MGR Saroja Devi Hits | MGR Saroja Devi Love Duet Songs | M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2020
  • MGR Saroja Devi Hits - MGR Saroja Devi Love Duet Songs - M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்
    Subscribe Dream Cinemas ; / @dreamcinemas
    Like us on Facebook: / dreamcinemas2015
    Follow us on Twitter: / photo
    Follow us on Instagarm; dreamcinema...
    #mgrsarojadevihits #mgrsarojadeviloveduetsongs #MGRசரோஜாதேவிகாதல்பாடல்கள்
    #mgrsarojadevisongs #mgrsarojadevi #mgrsarojadevilovesongs
  • Zábava

Komentáře • 103

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 Před 9 měsíci +6

    தெய்வீக பிறவி எம்.ஜி.ஆர்❤❤❤❤

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 Před 9 měsíci +6

    அற்புத தலைவர் எம்.ஜி.ஆர்.....❤

  • @pushparanim
    @pushparanim Před 26 dny +1

    Evergreen songs for MGRandSaroammoIlikeverymuch

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před rokem +5

    அருமையான பாடல் சூப்பர் ஜோடி ❤️❤️❤️

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +6

    குடும்பத்லலைவன்படத்தல்
    தலைவரின் குதுகலமானபாடல

  • @vemiv5658
    @vemiv5658 Před 9 měsíci +3

    அழகு க்கு இருப்பிடம் MGR சரோஜாதேவி. அருமை யான ஜோடி.உலகம் உள்ள வரையில் இப்பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கக்கூடும்.

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Před 2 dny

    ஆகா,இனிமை,அருமை,நன்றி

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Před rokem +5

    Best beautiful pair of tamil cinema.

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 Před 2 lety +6

    Old is gold thangspa

  • @renugadevielangovan5093
    @renugadevielangovan5093 Před 3 lety +5

    Super jodi

  • @kannanns3306
    @kannanns3306 Před rokem +2

    So sweet songs of Abinaya saraswathi Sarlojadevi.ever green songs

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 Před rokem +5

    காலத்தால் அழியாத காவியத் தலைவனின் பாடல்கள்.

  • @murugesanthangavel684
    @murugesanthangavel684 Před 3 lety +13

    இருவரும் உண்மையிலே காதலிப்பது போல் உள்ளது

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr Před 3 lety +3

      தலைவனுடன் இனையும் எல்லா நாயகிகளும் உண்மையிலே காதலிப்பார்கள்.............

  • @fatheelazulkifli-dp9bh
    @fatheelazulkifli-dp9bh Před rokem +4

    No words to say.realy.charm pair MGR n SAro.

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +4

    Old is gold

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před 3 lety +5

    my.leadar.mgr.great.songs

  • @arnagaripillai803
    @arnagaripillai803 Před 3 lety +9

    All SONGS MGR/SAROJA B/WONDER SONG.

  • @rajendranr2859
    @rajendranr2859 Před 2 lety +3

    Everyone should face this stage

  • @koothankasinathan5686
    @koothankasinathan5686 Před 2 lety +3

    Alagana Pattugal enjoy

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 Před 3 lety +8

    Best love birds ❤️🙏

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +7

    Ungu paadalukku yeppadi nanri solla avalavu nalla irukku mgr. Songs all are super 👌 thanks

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 Před 2 lety +3

    The grate songs super

  • @krishnanm9660
    @krishnanm9660 Před rokem +3

    அருமையான பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இப்பொழுது இது மாதிரி பாடல்கள் வருவதில்லை இந்த பதிவுவை வெளியிட்டவருக்கு மிக்க நன்றி சூப்பர் ஐயா

  • @LavanyaDarling-yk1ft
    @LavanyaDarling-yk1ft Před rokem +2

    எம்.ஜி.ஆர்+சரோஜா. தேவி ஜோடி பாடல்கள் அனைத்தும் ஒரு அற்புதமானவை

  • @neffosc5a811
    @neffosc5a811 Před 3 lety +14

    Wonderful songs mgr Saroja devi songs all songs from devar films best collections

  • @nagarajank2120
    @nagarajank2120 Před 3 lety +11

    Lovely Songs

  • @nirmalabalasundaram4857
    @nirmalabalasundaram4857 Před 3 lety +4

    All songs are melodies thanks

  • @palanisamyj4623
    @palanisamyj4623 Před 3 lety +10

    Wonderfull correct.

  • @gunasekarmu795
    @gunasekarmu795 Před 3 lety +8

    Nalla padalkal guna malaysia

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +18

    அருமை அருமை 👌 எம்ஜிஆர் அப்பா &சரோமா !அழகான ஜோடி 💑 பாடல்கள் அமிர்தம் !!! தாங்யூ! 👸 🙏

    • @amaithirajan6704
      @amaithirajan6704 Před rokem

      Thamila 👌THAMILA👍👨‍👦👨‍👦👨‍👦👨‍👦👩‍👧‍👧👩‍👧‍👦👨‍👦‍👦👨‍👦👨‍👦‍👦💮👨‍👦‍👦🌸👨‍👦🌸🌸🏵️🏵️🌸🏵️🌸🏵️🌸🏵️🌸🏵️💮💮💮💮💮🌸💮🌸🌸🌸🙏🙏🙏🙏👨‍👨‍👧‍👧🙏🙏🙏👨‍👨‍👧‍👧👍👌

    • @shajukutty8464
      @shajukutty8464 Před rokem +2

      மன

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 17 dny

      என்னபாதிலேநிறுத்தீட்டீங்க? 👸❤❤❤​@@shajukutty8464

  • @kalidharmalingam4928
    @kalidharmalingam4928 Před 3 lety +15

    MGR and saroja Devi super Jodi ❤️❤️❤️❤️❤️❤️❤️💖

  • @udhayanudhayan750
    @udhayanudhayan750 Před 3 lety +6

    Alagana jodi

  • @palanisamyj4623
    @palanisamyj4623 Před 3 lety +7

    All songs woomderful registerd thank u.

  • @sakthimelodies8015
    @sakthimelodies8015 Před 3 lety +11

    Best pair of tamil cinema

  • @sumathisupersuresh5169
    @sumathisupersuresh5169 Před 3 lety +6

    Yennakku.piditha.jodi.daily.3rd.time kettuviduven

  • @ResourceFoundationNGO

    தலைவரும் சரோ வும் மகிழ்வான பொருத்தம்

  • @chandraboses1017
    @chandraboses1017 Před 3 lety +8

    மனதை மயக்கும் பாடல்கள்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 lety +12

    அழகாக காட்சியளித்து ரசிகர்களை கவர்ந்து அவர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை தரவேண்டும் என்ற நோக்கத்துடன் MGR ம் அவரது ஜோடியும், காதுக்கு இனிமையாக பாடலை அமைக்கவேண்டி சிரத்தையுடன் இசையமைப்பாளரும், பாடலை அற்புதமாக பாவத்துடன் பாடி அசத்திய TMS சுசீலா இருவரும் - இப்படி ஒவ்வொருவரும் ரசிகர்களை மதித்து செயல் பட்டதால்தான் இந்த பாடல்கள் இன்றளவும் எல்லோராலும் விரும்பப்படுகின்றன; ஒருமித்த பாராட்டையும் பெறுகின்றன. கடந்த பல வருடங்களாக, இந்த நிலை மாறி, சாக்கடைத் தனமானவைகள்தானே ரசிகர்கள் தலையில் கட்டப்படுகின்றன.

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +3

    பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 3 lety +8

    M.G.R SIR LEGEND

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 Před 2 lety +1

    Arumysong

  • @malligamalliga8082
    @malligamalliga8082 Před 2 lety +1

    Super👌👌👌

  • @danaletchumysathasivan8385

    all thevar films isai amaippe kv mahadevan , shanker ganesh ilaiyarajah. Msv ellai'

  • @revathy.c3184
    @revathy.c3184 Před 3 lety +1

    Jl so

  • @rajeswaranswaminathan4218

    Super thank you very much

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +17

    அத்தனையும் அருமையான பாடல்கள் நன்றி

  • @srk8360
    @srk8360 Před 3 lety +8

    அருமையான பதிவு... நன்றி நன்றி 🙏

  • @arnagaripillai803
    @arnagaripillai803 Před 3 lety +8

    MGR SONGS ALL B/WONDERFUL .

  • @jeyaramanthangavelu2989
    @jeyaramanthangavelu2989 Před 3 lety +15

    New generation missed this love birds 💕 songs mgr and sarojadevi pairs everlasting love birds ❤️ long lasting historical events great hero 👍👌 hat's off Sir PEOPLES 💕 U

    • @shashi0p0otnmnarayan17
      @shashi0p0otnmnarayan17 Před 2 lety +1

      Butpm

    • @user-qy8ei4es2u
      @user-qy8ei4es2u Před 11 měsíci

      Very very nice & sùperhit songs ; thalaivar & Saro. Pair wonderful evergreen songs _ thank you so much
      Parameswary from Pondicherry

  • @kishengindhe2031
    @kishengindhe2031 Před 3 lety +7

    Great feeling that I found this song (second song).I had seen vadivel singing in film with sarala.I am in love with song.I put lot of effort in finding this song.

  • @rajanpr8629
    @rajanpr8629 Před rokem +1

    காலத்தால்அழியாதகாவியத்தலைவனின்பாடல்கள்அருமையானஜோடி

  • @haridossnarayanan9484
    @haridossnarayanan9484 Před 3 lety +7

    Superb

  • @haricharanr6860
    @haricharanr6860 Před rokem +1

    The best pair is mgr and sarojadevi. It is melodious but the songs which is coming now are kuthu songs

  • @ppoongothai3383
    @ppoongothai3383 Před 2 lety +2

    Super 😚

  • @RasayyaKanagalingam
    @RasayyaKanagalingam Před rokem +1

    QTV

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Před 2 lety +3

    All songs are so sweet

  • @rajendranr2859
    @rajendranr2859 Před 2 lety +2

    Fine song

  • @ramasamyponnaiah258
    @ramasamyponnaiah258 Před 2 lety +7

    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்,
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
    ஆங் ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்,
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
    இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
    கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும்
    ம் இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
    கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும்
    நிலவைப்போலே பள பளங்குது
    ஆஹா
    நினைக்க நினைக்க கிறு கிறுங்கிது
    நிலவைப்போலே பள பளங்குது
    நினைக்க நினைக்க கிறு கிறுங்கிது
    மலரைப் போலே குளுகுளுங்குது
    மனசுக்குள்ளே ஹிலுஹிலுங்குது
    பளபளங்குது. கிறுகிறுங்குது
    குளுகுளுங்குது
    ஹிலு ஹிலுங்குது
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்,
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
    செவத்தபொண்ணு சிரிச்சி வந்தது
    ஹக் ஹா
    சேத்தபூசி குளிக்க வந்தது
    செவத்தபொண்ணு சிரிச்சி வந்தது
    ம்
    சேத்தபூசி குளிக்க வந்தது
    குளிக்கும் போது பழக்கம்
    வந்தது
    பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
    சிரிப்பு வந்தது
    குளிக்க வந்தது
    பழக்கம் வந்தது
    மயக்கம் வந்தது
    இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
    கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும்
    கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
    கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
    ஹையோ
    கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
    கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
    பெண்மை என்பது என்னை வென்றது
    பேச்சு நின்றது வெட்கம் வந்தது
    பெண்மை என்பது என்னை வென்றது
    பேச்சு நின்றது வெட்கம் வந்தது
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்,
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
    கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
    ம் ஹூம்
    காதல் கதவு திறந்து விட்டது
    கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
    காதல் கதவு திறந்து விட்டது
    ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது
    ஒன்றுபட்டது வென்று விட்டது
    ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது
    ஒன்றுபட்டது வென்று விட்டது
    இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
    கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும்
    ஆங் ஏதோ ஏதோ ஒரு மயக்கம்,
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்.

  • @user-rd9xp7tp8w
    @user-rd9xp7tp8w Před 3 lety +14

    அற்புதமான ஆனந்தம் தரும் பாடல் வரிகள், எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவியின் அமைதியான நடிப்பு!!!

  • @thenmozhisivagurunathan6990

    289.dis.like.potta.nabarahale.padalil.enna.kurai.kandderhal.sollamudiyuma.nalla.padalai.potathu.thappa.kaalamthan.mudivu.sollum

  • @user-qp3vf6or5p
    @user-qp3vf6or5p Před 6 měsíci

    Hu

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 2 lety +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 ku 👍 🌸 rumbu 👀 👍 🤞 i again chinna idai 🙏 🙏 🤞 a kaddu ku 👍 n 👍 🤞 tha 🙏 🏵 🤞 l 🇺🇾 urka 🙏 🤞 l 🇻🇳 kasu 💰 e samm 🙏 a 👍 🌱 🎶 🙏 ilove it 👶 🤗 🖐️

  • @palsamy8071
    @palsamy8071 Před 2 lety

    P

  • @Thivyan10
    @Thivyan10 Před 2 lety +1

    Pp

  • @ramasamyponnaiah258
    @ramasamyponnaiah258 Před 2 lety +4

    Lyrics of One super song.
    Listen line by line and enjoy.
    மானல்லவோ கண்கள் தந்தது
    மயிலல்லவோ சாயல் தந்தது
    தேனல்லவோ இதழைத்தந்தது
    சிலையல்லவோ அழகை தந்தது
    மானல்லவோ கண்கள் தந்தது
    ஆஹா
    மயிலல்லவோ சாயல் தந்தது
    ஓ ஹோ
    தேனல்லவோ இதழைத்தந்தது
    ம்ஹூ ம்
    சிலையல்லவோ அழகை தந்தது
    தேக்கு மரம் உடலைத்தந்தது
    சின்னயானை நடையைத் தந்தது
    ம்....ம்.... ம் ஊ ஹூ....ம் ஊ ஹூ ஹூ ம்
    பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது
    பொன்னல்லவோ நிறத்தை தந்தது.
    தேக்கு மரம் உடலைத்தந்தது
    ஆ ஹா
    சின்னயானை நடையைத் தந்தது
    ஓ ஹோ
    பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது
    ம் ஹூ ம்
    பொன்னல்லவோ நிறத்தை தந்தது.
    இடையழகு மயக்கம் தந்தது
    இசையழகு மொழியில் வந்தது
    இடையழகு மயக்கம் தந்தது
    இசையழகு மொழியில் வந்தது
    நடையழகு
    ஆ.... ஆ....ஆ... ஓ...ஓ...ஓ...
    நடையழகு நடனம் ஆனது
    நாணழகும் என்னை வென்றது
    தேக்கு மரம் உடலைத்தந்தது
    சின்னயானை நடையைத் தந்தது
    தேனல்லவோ இதழைத்தந்தது
    சிலையல்லவோ அழகை தந்தது
    வண்ண மலர் மாலை கொண்டு
    வடிவழகைத் தேடி வந்தேன்
    வண்ண மலர் மாலை கொண்டு
    வடிவழகைத் தேடி வந்தேன்
    வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
    வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
    இனி வரவும் செலவும் உன்னதென்று என்னைத் தந்தேன்.
    மானல்லவோ கண்கள் தந்தது
    ஆ ஹா
    மயிலல்லவோ சாயல் தந்தது
    ஓஹோ
    தேனல்லவோ இதழைத்தந்தது
    ம் ஹூ ம்
    சிலையல்லவோ அழகை தந்தது
    ஆ.....ஹா... ஆ
    தேக்கு மரம் உடலைத்தந்தது
    ஆ ஹா
    சின்னயானை நடையைத் தந்தது
    ஓ ஹோ
    பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது
    ம்....ம்....
    பொன்னல்லவோ நிறத்தை தந்தது.

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 4 lety +7

    அருமை

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 2 lety +1

    Boring