உங்கள் கரண நாதனை வலுப்படுத்த வழிபட வேண்டிய ஆலயங்கள் | Karanam Explanation | கரணம் தேவதைகள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2021
  • Welcome to Agasthiyar Jothida Nilayam! Jothidar, "Vedhavaakku Vendhan Veluchamy" guarantees and assures you for the atmost accuracy to predict your Past, Present and Future without any lies! High Profile clients to Poor Persons whoever comes, we treat them equally only! We respect people, Not their status! People call him Best Astrologer in Chennai, Best Numerologist in Chennai & Famous Marriage Match Astrologer in Chennai.
    பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும் கரணம் நமக்கு எதற்கு பயன்படுகிறது என்று பலருக்கும் கேள்வி உண்டு. அந்த கரணத்தின் படி எந்த தெய்வத்தை வழிபடுவது என்பதையும், இதை பயன்படுத்தி எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதை பற்றியும் விளக்கமளிக்கிறார் வேலுச்சாமி ஜோதிடர்.
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    ---------------------------------------------------------------------------------------------------
    உங்கள் விரிவான ஜாதக புத்தகம் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணித்து தரப்படும்.
    உதாரண ஜாதகத்தை காண: bit.ly/astroreport-sample
    உங்கள் விரிவான ஜாதகத்தை பெற: bit.ly/astro-report
    ----------------------------------------------------------------------------------------------------

Komentáře • 114

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 Před 3 měsíci +3

    நீண்ட காலம் இருந்த சந்தேகம் நீங்க பெற்றேன்.நன்றிசார்.

  • @user-hr5nh9wf3r
    @user-hr5nh9wf3r Před 2 lety +3

    Excellent Information Sir, Thank you for guidance.

  • @gana091
    @gana091 Před 2 lety +4

    மிக்க நன்றி ஐயா ..

  • @anbu6488
    @anbu6488 Před 2 lety +2

    நன்றி அய்யா

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety +4

    நன்றி ஐயா.

  • @public150
    @public150 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @ganyk13
    @ganyk13 Před 7 měsíci

    Very clearly explained . Thank you .

  • @sakthivel8886
    @sakthivel8886 Před rokem +1

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

  • @mathivananmathi7302
    @mathivananmathi7302 Před 2 lety +1

    அருமை..

  • @arjunsamy7637
    @arjunsamy7637 Před 2 lety +1

    அருமை சார்...

  • @arvindmanikkam6507
    @arvindmanikkam6507 Před 2 lety +1

    Nandri 🌹🌹🌹

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 9 měsíci +1

    அருமை சகோ

  • @sampathkumarr5964
    @sampathkumarr5964 Před 3 lety +5

    Super sir... Thank you so much for ur guidelines...🙏

  • @ganeshparanthamankrishnan3735

    Thanks Sir...... 🙏🙏🙏🙏🙏....

  • @alosiusgomez3877
    @alosiusgomez3877 Před 2 lety +2

    Great sir

  • @divinelightstamil6682

    அருமை

  • @leka2827
    @leka2827 Před 2 lety +3

    Please explain about visti Karanam.

  • @narpavi369
    @narpavi369 Před 3 lety +5

    best explanation, thanks sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety +1

    Thank you

  • @lakshminarayanan5277
    @lakshminarayanan5277 Před rokem

    Super nalla seithi

  • @nilavezhilkakanaezhil2408

    நானும் 5 &6 சொதிடர்கள் சொல்ல கேட்டுவிட்டேன்.....ஒருத்தர் கூட சரியான தமிழ் பெயரை உச்சரிக்க வில்லை.... சமஸ்கிருதம் பெயரை சரியாக சொல்ல தெரிந்த தங்களுக்கு...தமிழ் உச்சரிப்பையும் கவனியுங்கள்....திருமழப்பாடி...(வணிசை)... நந்தீசர் ஈசனின் முதன்மை சீடனாக அதிகாரம் பெற்ற தலம்... மற்றும் பிறந்து திருமணம் முடித்த தலம்......வருபவர்கள்.... சிறிது நேரத்தோடு வாருங்கள்...அழகிய ஊர்... இயற்கை சூழல் நன்றாக இருக்கும்.... குற்றால குறவஞ்சி...இவ்வூரை மிகச்சிறப்பாக கூறியிருப்பார்கள்....

  • @DRJAY786
    @DRJAY786 Před rokem

    நன்றி

  • @pushpam3200
    @pushpam3200 Před 4 měsíci

    Arputham iya valha valamudan nalamudan

  • @KalpanaLoganathan-we5wf
    @KalpanaLoganathan-we5wf Před měsícem

    Thanks very much sir 🙏

  • @parameshwaran9201
    @parameshwaran9201 Před 2 lety +1

    Super sir

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 2 lety +3

    Excellent Explanation Sir 👌👌👏👏🙏🙏💐💐

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 Před rokem

    Nanri iyya

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před 10 měsíci +2

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🚩🚩🚩🚩

  • @SenthilSenthil-cd5ln
    @SenthilSenthil-cd5ln Před 2 lety

    Arumai sir

  • @SenthilSenthil-cd5ln
    @SenthilSenthil-cd5ln Před 2 lety

    Thanks

  • @madheswaran8753
    @madheswaran8753 Před 2 měsíci

    Thank you sir

  • @annelkumaar1367
    @annelkumaar1367 Před 2 lety +3

    Thankyou sir 🌹🙏

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 3 lety +14

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      நன்றிகள் பல 🙏

    • @kiruthikakiruthikaparvatha5322
      @kiruthikakiruthikaparvatha5322 Před 4 měsíci

      நன்றி.அய்யா.. ஒரு சந்தேகம்..என்னுடைய கறன நாதன் + என் கணவர் கரன நாதன் கோவில் அடுத்த நாள் வருகிறது.. அப்படி செல்லலாமா... அல்லது என் கரன நாதன் கோவில் போய்விட்டு வீடு திரும்ப வேண்டுமா.. தயவு கூர்ந்து சொல்லுங்கள் அய்யா..

    • @devis3920
      @devis3920 Před 3 měsíci

      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, AA,,,,, AA AA ,,❤🎉,,,,,,😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Před 2 lety +1

    வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன். கரனம். தெரிந்து கொல்லும். முறை. கூறுங்கள். நன்றி வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன்

  • @prakashnanjan7369
    @prakashnanjan7369 Před 7 měsíci +1

    விஷ்டி கர்ணம் பற்றி சொல்லுங்க

  • @mohanadhanam7307
    @mohanadhanam7307 Před rokem

    Vanisai karanam: nandhi valipadu (erudu) thirumalapadi (nandhishwaran) ariyalur dist

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r Před 3 měsíci

    Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 Před 2 lety +1

    நான் தைதுலை கரணத்தில் பிறந்து உள்ளேன்.நான் கழுதை மற்றும் கழுகு இரண்டு படத்தையும் செல்போன் வால் பேப்பராக பயன்படுத்தலாமா கூறுங்கள் ஐயா?

  • @bagiyalaxmysivakumar2728

    NARPAVY.....

  • @deviprabhavathy8803
    @deviprabhavathy8803 Před 2 lety +2

    Rendu karnam irukuma sir for persons

  • @starnet2878
    @starnet2878 Před 2 lety +2

    பவ கர்ணம் செய்வாய் அஸ்தங்கம் லக்ஷ்மி நரசிமறை வழிபடலாமா ஐயா

  • @prasathprasathraj2715
    @prasathprasathraj2715 Před 2 lety +1

    Sir en name prathap eanaku puthan neecham enna sir panuvathu?

  • @subasubash1809
    @subasubash1809 Před 2 lety

    பவம் கர்ணம் செவ்வாய் அஷ்தங்கம் சிம்ம லக்னம் பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @nagulan2864
    @nagulan2864 Před rokem

    Ayya... Vanisai karanam kovil ulla ooru... Thirumalapadi, Ariyalur dt... Thavaraga thenmalapadi endeu koorugreeeegal....

  • @miracles1570
    @miracles1570 Před 2 lety +1

    Karasaiku correcta temple please

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +3

    ஶ்ரீ வராகமூா்த்தி துணை🐗🙏

  • @gokulcolors4612
    @gokulcolors4612 Před rokem

    Kumbarasi endha karnam symbol please tell me ayya

  • @viswanathank9539
    @viswanathank9539 Před 29 dny

    ஐயா, நான் ஜோதிடம்புத்தகத்தை பார்த்து, படித்து வருகிறேன்.எனக்கு, Uஞ்சாங்கத்திலிருந்து யோகம், கரணம் இவற்றை அறிய முடியவில்ைல. குழப்பமாக உள்ளது. எனக்கு ஜாதகம் கணிக்கும் போது எப்படி யோகம், கரணம் எப்படி கணிப்பது என்பதை செnல்லி தருவீர்களா? நன்றி.

  • @gowri789
    @gowri789 Před rokem

    Palava karanam karanathan Raghu avayogi irunthal Enna plan seivar. 3 am idam

  • @tharumambalranjani5179

    திருபாம்புரம்

  • @kumarraju1450
    @kumarraju1450 Před 2 lety +1

    ஐயா எனக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சக ராசி என்ன கரணம்

  • @suriyamoorthysuriyamoorthy4485

    யார் எந்தகர்ணத்தில்பிறந்தார்என்பதை எப்படிகண்டுபிடிப்பது

  • @subramaniang7512
    @subramaniang7512 Před 2 lety

    Place of birth : kerala palakkad .

  • @lathalakshmi9817
    @lathalakshmi9817 Před 8 měsíci

    Karna naathanai yeppqdi kadu pudipathu athai koravum

  • @marimunthu6981
    @marimunthu6981 Před 3 lety +2

    அய்யாவணம் அருமையான வாக்கம்

  • @rsreditz4296
    @rsreditz4296 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakumar0072
    @saravanakumar0072 Před 2 lety

    Kutty karanam pathi neinga aan solaporainga

  • @vijayabaskarpv7673
    @vijayabaskarpv7673 Před 2 lety

    Vishti Karanam vittutingale sir

  • @ManojKumar-cw4pz
    @ManojKumar-cw4pz Před 2 lety

    அய்யா விஸ்டி கரணம் சொல்லுங்க லிஸ்ட் ல இல்லையே

  • @parvathysubamanian
    @parvathysubamanian Před 2 lety +1

    ஐயா, விஷ்டி கரணம் என்று கூறுகிறார்களே. இதைப்பற்றியும் கூறுவீர்களா?

  • @palpandiv2785
    @palpandiv2785 Před 3 lety +3

    hair paththi astrology la sollunga please

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před rokem

    நன்றி ஐயா. தங்களது தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. அதில் "பத்தரை" கர்ணத்தில் பிறந்த நான் கோழி இறைச்சியை தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளீர்கள். ஆட்டு இறைச்சி உண்ணலாமா? உங்கள் அறிவுரை வழங்கவும்... 🙏🏻

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Před 3 lety +1

    Please tell about Vishti Karnan.

  • @parthipan215
    @parthipan215 Před 3 lety +1

    ஐயா எனக்கு தனுசு லக்னம் 2 ம் பாவகத்தில் குரு 4 ம் பாவகத்தில் சனி லக்னாதிபதி நீசம் என்று எடுத்துக்கொள்வதா (அ) பரிவர்த்தனை யில் பலமாக இருக்கிறதா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      ஒரு கிரகம் வக்ரம் அடைவதும், பரிவர்த்தனை அடைவதும், அந்த கிரகம் அந்த இடத்தில் நிலையற்றது. அதனால் குரு நீசம் அல்ல. குரு பரிவர்த்தனை தான் வேலை செய்யும். 2022 ஏப்ரல் க்கு மேல் சனி பரிவர்த்தனை ஆகி, குரு நீசத்தில் இருந்து மாறிவிடுவார். நன்றி

    • @parthipan215
      @parthipan215 Před 3 lety +1

      @@AgathiyarJothidam நன்றி ஐயா

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Před 2 lety

    அருமையான பதிவு ஐயா.ஆனால் ஒரு சந்தேகம். பெண்கள் சபரிமலை எப்படி செல்வது. பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்றால் பலன் இருக்குமா. நன்றி

  • @SSMOORTHY6786
    @SSMOORTHY6786 Před 4 měsíci

    எந்த ராசிக்கு எந்த நச்சத்திரத்திக்கு என்ன.. கருணம்? ஜோதிடம் சரியாச்சொல்லுங்க.......!

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 Před 2 lety

    I born in vyatipata yoga,rahu yogi ,avayogi sukran,karnanathan suykran what can I do?

    • @suryalakshmi8460
      @suryalakshmi8460 Před 2 lety

      Karnathan sukran

    • @Vinayakmahadev_r
      @Vinayakmahadev_r Před 3 měsíci

      Find a day with both vyatipata namayogam and nakshathram in which sukran placed and go to jyeshta devi temple in bramhabureeswarar temple kanchipuram and make some lamps and pray thats enough

  • @subramaniang7512
    @subramaniang7512 Před 2 lety

    hw to know sir ? my DOB 29.04.1951 midnight 01.44 a.m ( 30th very early mrng ) . pls advice me sir.

  • @Vpvinson
    @Vpvinson Před 2 lety

    விருச்சி கேட்டை

  • @abhiu6250
    @abhiu6250 Před 2 lety

    Visti காரணத்தை பற்றி கூர விரும்புகிறேன்.

    • @abhiu6250
      @abhiu6250 Před 2 lety

      விஷ்டி கரணம் பற்றி கூர விரும்புகிறேன்

    • @velumaniraju3577
      @velumaniraju3577 Před 2 lety +2

      பத்தரை தான் விஷ்டி

    • @pandiyan.ithaipatthimuluma1670
      @pandiyan.ithaipatthimuluma1670 Před 2 lety

      Thularasi.thula lakna
      Nan karanam

  • @gowthamishivaranjani2151
    @gowthamishivaranjani2151 Před 4 měsíci

    0

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 Před 2 lety

    ஐயா வணக்கம் நான் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன கரணம்

    • @sahapanchagamnakshatrahora4088
      @sahapanchagamnakshatrahora4088 Před rokem

      Saha Panchangam Nakshatra Hora - Android Application give you accurate Karana,thithi, Nakshthra, Horai based on your local Sun Timings

  • @ramasoundar2957
    @ramasoundar2957 Před 2 lety

    Naam endha karnathil pirandhu ullom endru epidi kandupidipafhu sir?

  • @deviprabhavathy8803
    @deviprabhavathy8803 Před 2 lety

    Sir rendu karnam oruvaruku irukuma

  • @sridharankrishnaswami2177

    என்னோட ஜாதகத்தில் கரணம் விஷ்டி என குறிப்பிடப் பட்டுள்ளது‌ நீங்க கூறியதில் விஷ்டி இல்லையே.

    • @kishoresuper8014
      @kishoresuper8014 Před 2 lety

      விசிட்டிக்கி இன்னொரு பேர் பத்திரை

    • @rajatamil21
      @rajatamil21 Před 2 lety

      பத்தரை கேது

  • @user-om7nk7uh1g
    @user-om7nk7uh1g Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா...

  • @gcreation153
    @gcreation153 Před 2 lety

    Super sir

  • @velmuruganiruvachi5993
    @velmuruganiruvachi5993 Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா