3-6-8-12 BHAVAKA EXPLANATION - 3-6-8-12 தீமையா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஒரு ஜாதகத்தின் யோகாதிபதிகள் ஆன 1-5 9-க்குடைய திரிகோண அதிபதிகள் தங்களுக்குள் 3 6 -8 -12-ல் மறைவது என்ன பலன்களைத் தரும் ?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 56

  • @vivekvivek476
    @vivekvivek476 Před rokem +6

    அன்பு குருவே எல்லாம் முன்பே நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று சொல்கிறீர்கள். நான் தவறு செய்தாலும் அது முன்பே நிச்சயிக்கப்பட்ட ஒன்று அப்படி என்றால். என் தவறு என்ன இருக்கிறது.

  • @srkselva
    @srkselva Před rokem

    எனது மானசீக குருவிற்கு வணக்கம் தாங்கள் கூறிய நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரம் மற்றும் இந்த வீடியோவில் குறிப்பிட்ட எதிரிகள் 6 ,8,12 ஆக அமைவது போன்ற அம்சங்கள் அமைந்த ஜாதகம் இதோ எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் ஜாதகம் 22.7.1992 காலை 7.30 ஶ்ரீரங்கம்

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji super explanation valthukal thambi 🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    Very good information & explanation guruji, thank you so much guruji

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @Nithya எனக்கும் ரகுதசா with நீச sevvai mesa rasi asvini star thula lakna எனக்கு சுமாரான பலன்களே தற்போது சுக்ரன் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் சின்றாஸ் sir கூறுவது சுக்ரன், சூரிய,chandran நன்றாக இருக்கும் ரகுவோடு தொடர்புள்ள செவ்வாய் சுமார் என்பார் guruji கூறுவது கணிக்க சிக்கலான கிரகம் ராகு, guru வீட்டில் ராகு, கேது வோ இருந்து சுக்ர தொடர்பு இருந்தால் நல்லது என்பார் sis.அவரெல்லாம் jenious

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @Nithya neesa gragaththodu ராகு நின்று தசா நடத்தினால் ராகு நன்றாக இருக்கும் செவ்வாய் தசா நன்றாக இருக்காது என்பார் guruji ஏன் என்றால் செவ்வாய் ராகு விடம் surrendar பட்ரில்லாமல் இருப்பின் ராகு தசா ஒன்றும் செய்யாது என்று g.k.sir கூறுவார் மேலும் நாம் ஜீவ சமாதி அடைந்த சாய் பாபா மற்றும் புற்றுக் கோயில் சென்று 1/2மணி நேரம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இருந்து சாமி கும்பிட மிக நல்லது என்பார் g.k.sir

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @Nithyaguru லக்ன,ராசிக்கு சுபர், ஆயினும் 2m வீட்டில் sun &buthan, sevvai &guru friends,sun&sani,pakai,sani& sevvai pakai,guru&sani samam.eththanai கிரகம் ஒரே வீட்டில் இருப்பதால் degree vise nerukkam பார்த்து பலன் அறிய வேண்டும் sis

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @Nithya sani aaul,தொழில் காரகன் செவ்வாய் கணவர் சுக்ரன் மனைவி,sun தந்தை,மூன் தாய் .பொதுவான களத்திரகாரகன் சுக்ரன் ஆயினும் கணவன்,மனைவி இருவருமே சுக்ரன் என்று guruji சொல்வார். முதலில் கூறியது அதாவது mars கணவர், சுக்ரன் மனைவி என்று g.k.iyya கூறுவார்.பாவ கிரகம் சுப gragaththodu 8 degreekkul இணைந்தால் சுபரைக் கெடுத்து தன் தசா வில் பாவர் தன் காரகத்தின் மூலம் நன்மை தருவார் என்பது விதி இதற்கு குரு சுக்ர சேர்க்கை பார்வை விதிவிலக்கு sis

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Před rokem

      @Nithya செவ்வாய் முடிந்து தான் ராகு வந்திருக்கும் so no problem எந்த கிரகமும் தசா வந்தால்தான் கெடுதல் செய்யும் sis

  • @gr.narmathangr.narmathan3794

    ஒவ்வொரு லக்னத்திற்கு 6/8ம் அதிபதிகள் 12 பாவகங்களில் சஷ்டாஷ்டகமாக அமர்ந்தால் என்னபலன் என்பதை விளக்குங்கள் ஐயா.
    லக்னம்/6
    லக்னம்/8
    2/7-----2/9
    3/8-----3/10
    4/9-----4/11
    5/10----5/12
    6/11----6/லக்னம்
    7/12----7/2
    8/லக்னம்----8/3
    9/2-----9/4
    10/3----10/5
    11/4----11/6
    12/5----12/7
    இவைகளை விளக்கினால் உபயோகமானதாக இருக்கும்.
    12 லக்னத்திற்கும் 12 வாரம் போட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம் ஐயா.

  • @njri5527
    @njri5527 Před rokem +1

    சிம்மம் லக்னம், சந்திரன் 12ம் அதிபதி ஐயா

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před rokem +2

    குருஜி, லக்ன புள்ளி 27 டிகிரியில் இருந்தால், அதன் ஒளி 6,8 வீடுகளில் விழாதா?

  • @googysense7458
    @googysense7458 Před rokem

    For Thula Lagnam Sukran is 1st House and 8th House is again Sukran Rishabam.. So Thula Laganam is worst as per your explanation? For Thulam 1 5 9 is Sukran Sani Pudhan ---- 3 6 8 12 Guru, Sukran and Pudhan ....... Contradiction Please explain?

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před rokem +1

    Lagnathibathi 6 la marailaama,
    Maranju suya saaram petru, vagram adayarthu, neesa bangathuku inaiyaanatha,? Vilakkavum guruvey

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem

    Vanakkam guruji

  • @lathas60
    @lathas60 Před rokem

    ஐயா,ரிஷப லக்னத்துக்கு 8 க்குடைய குரு நீச்சபங்க ராஜயோகம் அடைந்தால் என்ன பலன் என்று தயவுகூர்ந்து தெளிவு படுத்துங்கள் ஐயா please 🙏

  • @abinathelangovan6563
    @abinathelangovan6563 Před rokem

    Moksha trikonam patri video podunga guruji...

  • @rengarajthiyagarajan5011

    Nice

  • @rajeshsubramanian2696

    ஓம் ஶ்ரீ கணேஷாய நமஹ
    குருஜி தங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🙏
    உங்களை இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜோதிட ஸாஸ்திர குருவாக பார்பவர்களில் அடியேனும் ஒருவன். தயை கூர்ந்து என்னுடைய சந்தேகங்களை தீர்த்தருளுமாறு எல்லாம் வல்ல வடிவேலன் முருகனையும், உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்
    1. சூட்சும வலு பெற்ற உச்ச செவ்வாயின் பார்வை மட்டும் பெற்ற 8ம் ராகு என்ன செய்வார் அய்யா ராகு தசையில்? (சனி பார்வை வாங்காத, சூரிய/சந்திரர்/சனி இணையாத செவ்வாய்-கேது இணைவு மகரத்தில்)
    2. பலன் சொல்வதில், எது அதிக முக்கியம் - பாவகமா? அல்லது பாவகாதிபதியா? உதாரணமாக.. ஒருவருக்கு முதல் திருமணம் முறிந்து, இரண்டாம் திருமணம் கைகூடமா என்று கணிக்கும் போது இந்த நிலை இருந்தால் எப்படி கணிக்க வேண்டும்? - 7ம் பாவகாதிபதி கெட்டு (சுபத்துவமில்லாத நீசம் ஆனால் திக்பலம்) 7ம் பாவகம் சுபத்துவம் பெற்றிருக்கிறது (குரு 7ல் நட்பு நிலையில் இருக்கிறார் - நடப்பு குரு தசை); 11ம் பாவகம் கெட்டு (கடுமையான சனியின் பத்தாம் பார்வை, 11ல் கிரகம் இல்லை) 11ம் பாவகாதிபதி பலமாக (வர்கோத்தமம்) இருக்கிறார்
    - சு. ராஜேஷ்

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 Před rokem +3

    குருஜி என் பெரிய ஆசை உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் விதி இருக்குமா??

    • @vivekvivek476
      @vivekvivek476 Před rokem +5

      பணம் இருந்தால் போதும்.
      பணம் இல்லை என்றாலும் எளிய மக்களுக்காக அந்த கடவுள் லைவ் நடத்துகிறார்💚💚💚

    • @CBE2807
      @CBE2807 Před rokem +1

      5000/-

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Very nice 🌷

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @missmaya2866
    @missmaya2866 Před rokem

    Dasa nadakum pothu 6,8 planets irunthaa negative palan athigam nadakume guruji

  • @saravananm5440
    @saravananm5440 Před rokem

    குரு அவர்கள் அறிந்திடாத மாணவனின் கேள்வி. ஒரு பாவகம் சுபத்துவமாகி அந்த பாவகத்தில் இருக்கும் கிரகம் சுபத்துவப்படவில்லை என்றல் எவ்வாறு பலன் எடுப்பது. உதாரணமாக கடகத்தில் குரு 28 டிகிரி மகரத்தில் சனி 2 டிகிரி

  • @Skrajuadmk
    @Skrajuadmk Před rokem

    துலாம் லக்னம் 6ல் புதன் சூரியன் நிச்சம் புதன் நல்லது செய்யாதா-மீனாட்சி கோயில் சென்று வந்தாலும் உறவும்

  • @sudarshanag.k5284
    @sudarshanag.k5284 Před rokem

    வணக்கம்.என் பெயர் க.கு.சுதர்ஷனா.27.07.2005, மதியம் 1.35pm ,ஈரோடு, நான் நன்றாக பள்ளியில் படித்தும் கல்லூரி சேர தடை..என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை...நான் எந்த படிப்பு படித்தால் என் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று குருஜி அவர்களின் மாணவர் யாராவது கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி

  • @kavin2100
    @kavin2100 Před rokem

    குருவே வணக்கம் எனது சந்தேகம் சனி சுயசாரத்தில் வக்கிரமாகி கேது உடன் இணைந்து மீனத்தில் உள்ளார், குரு தனுசில் வக்கிரம், கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு சனி சூட்சும வலு பெற வேண்டுமென சொல்வீர்கள், இந்த சனி திசை எவ்வாறு கணக்கிட வேண்டும்,

    • @kavin2100
      @kavin2100 Před rokem

      I followed your videos for past 1 yr since I'm a amateur in field of astrology .most of the times when i get my friends horoscope the retrograde planets i came across either jupiter or saturn sometimes both .

  • @selvannm2305
    @selvannm2305 Před rokem

    Guru ji unga application add romba disturb akathu sir

  • @deepakk3315
    @deepakk3315 Před rokem +9

    6,8 ல் கிரகங்கள் இருந்தால் மட்டுமே போராட்டம் என்பது பொய், ஒரு லக்கின சுபரின் நட்சத்திகால் வாங்கினால் போதும் 6/8 ஆக இருந்தாலும் மிகுதியாக நன்மைகள் அந்த தசையில் நடக்கும்,

    • @vinoth-df9hb
      @vinoth-df9hb Před rokem +1

      28/7/1994 4.40pm salem அரசுவேலை கிடைக்கும் வேலை எப்பகிடக்கும் மனனவியுடன் பிரச்சனன எப்பதீரும் எதிர்காலம் வருமானம் எப்ப வரும் யோகம்

    • @deenadhayalans9188
      @deenadhayalans9188 Před rokem

      எந்த நட்சத்திர காலில் நின்றாலும் 6,8
      பாவத்துவமாக இருக்கும் கிரகங்கள் நன்மை செய்யாது.சுபதுவமாக இருந்தால் மட்டுமே 6,8 யில் இருக்கும் கிரகங்கள் நன்மைகள் செய்யும்.

    • @deepakk3315
      @deepakk3315 Před rokem

      @@vinoth-df9hb 2023il kidaikkum, Surya desa you should understand your wife

    • @answer481
      @answer481 Před rokem

      Hi sir could you please answer My question when will I get group 1 job bio 12 / 8 /2000 ,6: 18 pm batlagundu what will give rahu desai kindly request to you please explain

    • @answer481
      @answer481 Před rokem

      Answer me sir

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 Před rokem +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

    • @ramapalaniyandi7968
      @ramapalaniyandi7968 Před rokem

      @Nithya ஜாதகம் வேண்டும்

    • @ramapalaniyandi7968
      @ramapalaniyandi7968 Před rokem

      @Nithya தங்கள் ஜாதகம் தேவை

    • @ramapalaniyandi7968
      @ramapalaniyandi7968 Před rokem

      @Nithya தங்களை போல நானும் ஜோதிட ஆர்வலர்தான்.ஜாதகரின் வயது 41, ராகு தசா முடிந்து குரு தசா நடக்கிறது.தாங்கள் ராகு தசா வில் இருகுழந்தைகளுக்கு வாய்ப்பு உண்டா எனக்கேட்டு என்னை குழப்புகிறீர்களே. ராகு தசாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்னவாயிற்று.

  • @dwarainfras9699
    @dwarainfras9699 Před rokem

    அப்படி என்றால் இரண்டு பதினொன்றாம் இடம் எதற்கு

  • @dhandapanic7764
    @dhandapanic7764 Před rokem

    🙏🙏🙏

  • @deepam1216
    @deepam1216 Před rokem

    Hi Sir, I m very much worried on my Daughter's horoscope, 23.08.2004, 5.35 p, chennai. Virichiga rasi, magara lagnam. Sukran and Sani in 6th place, guru, sun, mercury and Mars in 8th place, . Romba pattutiom. But now going smooth. Pls advise any god to be worshipped or any Pooja to be done

  • @angumaniperumal9442
    @angumaniperumal9442 Před rokem

    3 இல் தனித்த குரு தனது சுய நட்சத்திரம் புரட்டாதி இல் உள்ள நிலையில் அவர் அந்த இடத்தை கெடுதார் ஆனால் அவர் பார்வை படும் இடமான 5,7,9 பாவங்கள் வழியாக அவர் திசையில் பெரும் பொருள் கொடுத்தார் இது எப்படி நடந்தது மறைந்த குரு அதித யோகா பலன் யதனால் கொடுத்தார்

    • @kaviviju1517
      @kaviviju1517 Před rokem

      may be guru aatchi aaga irundhu maraivu iladha nilail irukalam

  • @santhibest3044
    @santhibest3044 Před rokem

    வணக்கம் குருஜி கும்ப ராசி. லக்னம் 6.8 ம் லக்னத்தில் தேய்பிறை சந்திரன். கர்மா முடியுமா. 53வயது

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💖💖💖💚💚💚

    • @jeyalakshmi7018
      @jeyalakshmi7018 Před rokem

      என் குழந்தைக்கு 6 8 ல் அனைத்து கிரகங்களும் உள்ளன ஐயா 2/12/2020;8:48pm; coimbatore தயவுசெய்து கணித்து கூறவும் ஐயா

  • @user-zg6kt6hr9w
    @user-zg6kt6hr9w Před rokem

    குருவே வணக்கம் நீங்கள் இன்னும் 27 யோகங்களில் பிறந்தவர்களுக்கு யோகி அவயோகி எப்படி பலன் என்பதை பற்றி கூறவில்லையே ஏன்?