இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2018
  • இயேசு உனக்கு அதிசயம் செய்வார் - Jesus will do wonders to you -Dr. Jeyarani Andrew Dev
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
    E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
    BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

Komentáře • 538

  • @rajendiranveeraswamy3964

    கர்தராகிய இயேசு என் வாழ்க்கையில் அதிசயம் செய்வார்

  • @kingflower6992
    @kingflower6992 Před 3 lety +9

    நான் நம்புகிறேன் என் இயேசுவே

  • @loganayagi5401
    @loganayagi5401 Před 3 lety +16

    கண்டிப்பாகா இயேசு ராஜா என் வாழ்வில் அதிசயம் செய்வர் என்று விசுவசிக்கிறேன் 🙏🙏

    • @malamalini7419
      @malamalini7419 Před 2 lety

      கண்டிப்பாக எனக்கு ஒரு அற்புதம் செய்வார்

    • @sudharsanr8142
      @sudharsanr8142 Před rokem

      mini dress with ibn on I u

    • @vadivelvadivel3367
      @vadivelvadivel3367 Před rokem

      @@malamalini7419 v

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Před rokem +8

    தேவனே இப்போது எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் உமக்கு தெரியும்.எல்லா பிரச்னைகளும் முற்றிலும் நீக்கி தேவ சமாதானத்தோட சந்தோஷமான வாழ்க்கையை தாரும்.நன்றி .ஆமென்.

  • @SenthilKumar-fi3gx
    @SenthilKumar-fi3gx Před 3 lety +10

    நான் செய்த அக்கிரமங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் ஆண்டவரே என்னை மன்னியும் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியும் என் நல்ல பிதாவே ஆமென்

  • @lathas6816
    @lathas6816 Před rokem +4

    ஆமென் 🙏 உங்கள் செய்தி எனக்கு உறுதி கொடுத்து என் கணவரின் இருதயத்தை மாற்றும் என்று வாக்கு கிடைக்கும் என்று இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏♥️♥️

  • @raviselvakumar2878
    @raviselvakumar2878 Před 8 měsíci +2

    ஆமென் நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா.🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 6 měsíci +2

    Amen neer sonathai seikira thevan Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️

  • @ammuvino2016
    @ammuvino2016 Před rokem +1

    அம்மா. என் கணவர் குடிபழக்கம் உள்ளவர்
    இதனால் பிரச்சனை .இப்பொழுது என் கணவரை காணவில்லை ஜெபித்து கொள்ள வேண்டுமாய் தாளாண்மையுடன் கேட்டு கோள்கிறேன்

  • @anithaprasanth4935
    @anithaprasanth4935 Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சிஸ்டர் உங்க மெசேஜ் ரொம்ப ரொம்ப பயனுள்ள வகையில் என் உள்ளத்தை தொட்ட மெசேஜ் நிச்சயமா எங்களுக்கும் ஒரு குழந்தையை ஆண்டவர் தருவார் என்று விசுவாசிக்கிறோம் ஆமென் ஆமென்

  • @SanthiyaSanthiya-kf5hm
    @SanthiyaSanthiya-kf5hm Před 10 měsíci

    நான் செய்த பாவங்களையும் மன்னிக்கவும் ஆண்டவாறே என்னையும் என் குழந்தையும் ஆசீர்வதியும் கர்த்தாவே

  • @kavithaammu3057
    @kavithaammu3057 Před rokem

    அம்மா என்னோட கஷ்டம் தீரனூம் அம்மா என்களோட வீ டூ நல்ல முறையில் கட்டணும் .கடவுளே எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா.

  • @antonycruz4672
    @antonycruz4672 Před 5 lety +10

    உள்ளத்தை ஊடுருவும் கடவுள் வார்த்தைகள் செயலூக்கும் வலுவாக்கும் உருமாற்றும்!நம்பிக்கை ஊட்டும்!

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před 4 měsíci

    பணிபுரியும் இடத்தில் சமாதானத்தை கெடுக்கும் எல்லை ஆவியை செயலிழக்க செய்யும் ஆமென்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Amen thank you Yesappa

  • @tomatopotato576
    @tomatopotato576 Před rokem

    எனக்கு சொந்த வீடு கொடுங்கப்பா யேசுவே நான் இருக்கும் ஊரிலே எனக்காக ஜெபம் பண்ணுங்க

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 Před 2 lety

    இயேசப்பா என்னுடைய கழுத்தில் உள்ள வீக்கத்தை சரி பன்னி குடுங்க டாடி கழுத்து ரெண்டு பக்கமும் திரும்புவதற்கு நீங்கதான் அப்பா எனக்கு உதவி செய்யனும்

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před 4 měsíci

    உமது பிள்ளைக்கு விரோதமாக எழும்பும் நாவைகட்டும் ஆமென்

  • @prabaharm4193
    @prabaharm4193 Před 4 lety

    என் உயிர் ஏசுநாதர் பலமுறை நேரில் தோன்றி பேசி ஆசீர்வாதம் செய்து அறிவுரை கூறினார் உத்தமர் ஏசுநாதர்.

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 Před 2 lety +24

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் சமாதானம் தாரும்.அதிசயமான காரியங்களை செய்யும் அப்பா.

    • @arumaithankaraj514
      @arumaithankaraj514 Před rokem +2

      D9

    • @ishug1922
      @ishug1922 Před rokem +1

      இயேசு கிறிஸ்து நாமத்தைனால நா கற்பமா இருக்குறேன எனக்கும் என் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது இயேசுவை சுகப்பிரசவம் நடக்கனும்🙏🙏🙏🙏

    • @edwinjoseph6683
      @edwinjoseph6683 Před 10 měsíci

      Li

    • @MmariyappanMmariyappn
      @MmariyappanMmariyappn Před 7 měsíci

      ​@@arumaithankaraj514q00q0q00qqqqq0qqq00 q❤

    • @sujarita6024
      @sujarita6024 Před 8 dny

      Esuve ennsku hey spirit venum appa

  • @revathychandran6670
    @revathychandran6670 Před 3 lety +1

    God...I'll wait for my love and love marriage...God Help me....God change his frozen heart....😊

  • @diyadev9080
    @diyadev9080 Před 2 lety

    Amen nandri aiyaaaaaaaaaaaaaaaa periya jathiyaga uirthungaaaaaaaa aiyaaaàaaaaaaaaaaaaaaaa nandri thagapanaaaaaaaaaa periya kariyathaaaaa seiyungaaaaaaa appppaaaaaaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kt4gq3lu2r
    @user-kt4gq3lu2r Před 3 měsíci

    அம்மா நீங்க எங்களுக்கு ஆணடவர் கொடுத்த கிஃப்ட் மா ஆண்டவர் கிட்ட நாங்க நெருக்கமா வாழ்றதுக்கு நீங்களும் ஒரு காரணம் மா🙏🙏🙏

  • @krishnamoorthi5660
    @krishnamoorthi5660 Před 3 lety +1

    Price the lord sister enakku athisayam seayim karther En manayvien iruthayathaiy mattruvar ena Nan wishuvashukkiren amen amen hallelujah hallelujah hallelujah hallelujah sthothiram sthothiram sthothiram..

  • @ponmani2301
    @ponmani2301 Před 5 lety +2

    குழந்தை பிறக்க போது என் இதயம் மாறவேண்டும்

  • @hari3634
    @hari3634 Před rokem

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @baskar5669
    @baskar5669 Před 3 lety +1

    Yen janangal munnadi athesayam en vazhkkaiyel seiyum yesappa ennauk therumanam nadakka uthavi seiyum

  • @selvikannanselvikannan2858

    jesus enakku arpudham seidhu vittar. thank you Jesus

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 Před rokem +1

    Vunga. Preyar. And prasangum enakku :romba pidikkum sister
    Enakku mudhiyavur illam nadathunum. Neenda naal
    Aasai athu kku oru idum Jesus niraverthu vaar
    Enakkaga pray pannunga
    🙏🙏🙏🙏🙏Amen

  • @lakshmivara4755
    @lakshmivara4755 Před rokem

    அப்பா என்னோட குழப்பங்களுக்கு பதில் தாருங்கள் ஆண்டவரே நா தினமும் அதை நினைத்து அழுதுக்கொண்டிருக்க அது உண்மையாக இருந்தால் எனக்கு ஆதாரத்துடன் காட்டி குடுங்க அப்பா எனக்காக நீங்கள் எவ்வளவோ அற்புதங்கள் செய்து இருக்கீங்க நா எதையும் மறக்கவில்லை அப்பா என் கனவருக்கு நல்ல புத்திய கொடுத்து அவர நல்வழிக்கு கொண்டுவாங்க அப்பா என் பிள்ளைகளையும் ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமென் அப்பா🙏🙏🙏

  • @rajeswarirajeswari9231
    @rajeswarirajeswari9231 Před 4 lety +1

    Anaku oru athisiyam panuga Jesus ammn

  • @jeyanthir9468
    @jeyanthir9468 Před rokem +1

    Amen en devan adhisiyamai ennainadathukirar

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Před rokem

    En vittil vadakaiku irrunthu kondu enake thurogam saiyumAmudhu Sasi iruvarum vittai gali saiyammal tondravu koduthu varugirargal karthave avargal vettai gali saiya veddum nalla atkal varv vendumai jebikkiran yesappa nandri

  • @sangeethalydiagrace36

    Praise the lord I'm 6 month prgnt. In 2nd scan report doctor had said in womb fetus Have samll dark spot on baby's heart. And one kidney is bigger than another one. Again I have to take blood test in tht test nagative result should come God of children pray for my baby. I trust in my jesus.

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Před rokem +1

    Father thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CitraCitra-yj2xn
    @CitraCitra-yj2xn Před 3 měsíci

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethi2941
    @preethi2941 Před 3 lety +2

    God pls do a miracle for me i need to give witness to my frnds

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety +1

      Sis.Pratheeba. We will pray for you. Jesus will fulfill your desire to witness for Him.

    • @preethi2941
      @preethi2941 Před 3 lety

      Thank u so much for your rply

  • @nateshe6364
    @nateshe6364 Před 3 lety +5

    Pray for my mother and father aunty
    They have 6 lacs debts ... Praise the lord

    • @biblecalls
      @biblecalls  Před 3 lety

      Br.Natesh We will pray for your father.Jesus will be your provider.

  • @nj688
    @nj688 Před 5 lety +1

    Andavar enodu irundu nadathum kariyam mikap payangaramairukum endra vasanam enaku velipaďuthiyathu akka neenga thirumba thirumba sonninga please pray for me akka

  • @maryemilraj2742
    @maryemilraj2742 Před rokem

    Amen Haellaluiah 🙏. Thank you Jesus. For. Message. Intu. Ketkaseithu. Intha. Nalil. En. Kudumpathil. Arputham. Seiyaporinga. Thank. You. Yesappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @rahulstonerrahulstoner8149

    Aunty ur message is good......and excellent.........ongalutaiya message ketkum pothu ennutaiya mother teach pannuvathu pola eruku...ur message guide me in life....I am prayer your ministery.......youth thukka eniyum neraiya message kotukkanum .I am waiting for ur next wonderful message for youth....

  • @user-ev1fq7ti1u
    @user-ev1fq7ti1u Před 4 lety +3

    Very powerful verses and pleasant explanation... Yen mugathai parthu periya Kariyam seivaar...Amen

  • @arockiamary.s.a9690
    @arockiamary.s.a9690 Před 4 lety +1

    என் மகள் ஆகஸ்ட் மாசம் பிரசவம் அதனால எனக்கு ஜெபம் பண்ணுங்கள்

  • @user-sw6no5rs7e
    @user-sw6no5rs7e Před rokem +1

    ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arockiamary.s.a9690
    @arockiamary.s.a9690 Před 4 lety +1

    மகள் பேரு அகஸ்டின் ஆள்

  • @UdayKumar-qt4sb
    @UdayKumar-qt4sb Před 5 lety +4

    Praise the Lord Sister I'm 37yrs old I'm not able to see properly in my right eye and also in my left eye just started this problem is there from 5 to 6 years
    because of cataract Dr gave me the date for operation on 26/9/18
    I don't want to operate my eye. Lord jesus should make miracle for my both the eyes.Sister please pray for me thank you

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 6 měsíci +1

    Amen Aandavare neer yen kanavar Meenakshi Sundaram 2 pillaikalaigalum ratchikapavathatkay sosthiram

  • @techsanjay9098
    @techsanjay9098 Před rokem

    Andavare yenakku mana dairiyathai rhara vendum yenakkaga sairvadam tharungal karthare yen udambil ulla asutha aviyai viratta veandum yesuve karthare amen

  • @kriyyappan6749
    @kriyyappan6749 Před měsícem

    Ellarum enga Appavkku preyer panunga please 🙏 uyirukku poraturanga mulaikku pora blood pogala kai kal izhuthu pitichittu please 🙏 Nan ungala nampiruken

  • @revathychandran6670
    @revathychandran6670 Před 3 lety

    Andavare! Enna oru arputhathai seiyum ,pithave en kadalai success agumpadi asirvathiyum....amen

  • @mathisenthil
    @mathisenthil Před 5 lety +3

    AMEN father umakkaga thaan ayya uyire vaalkirean AYYA intha udalum ullamallam Anbar umakkaga thaan AYYA😢🙇🙇🙇🙇🙇🙇.......

  • @ervgarden6853
    @ervgarden6853 Před 4 lety +1

    Enakku asai neeraiya iruku en husband Ram kumar yessappa patri ariyanum please pray for my family sister

  • @indraniindi5049
    @indraniindi5049 Před 2 lety

    Please Sister pray for C.R.C.MINISTRIES and my family from Sri Lanka

  • @esthergeorge3037
    @esthergeorge3037 Před 4 lety +1

    Please pray for my children
    Thank you sister
    Amen

  • @vanithasridhar3015
    @vanithasridhar3015 Před rokem

    Amen amen amen amen thank you lord amen amen thank you Jesus

  • @velmurugan9519
    @velmurugan9519 Před rokem +1

    Appa enaku arputam saivar

  • @vanithasridhar3015
    @vanithasridhar3015 Před rokem

    Amen amen thank you Jesus amen amen thank you lord

  • @eddybuddy1797
    @eddybuddy1797 Před rokem

    Jesus en hus oda drinks palakata matruvar,amen,vitula samatanamum amaitium kandipa varum amen,kandipa athisayam seivar

  • @kailyani127
    @kailyani127 Před rokem

    ரஞ்சித் குமார் அகல்யா இணைய வேண்டும் என்று ஜெபித்துகொள்ளுங்கள் 🙏🙏

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 Před rokem +1

    My sister praise the lord ur vasanam engarag my heart

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Před rokem

    AMEN, AMEN, HALLELUJAH THANK YOU SO MUCH YESU APPA . THAT YOU WILL DO MIRACLES WITH IN ME , YOU WILL DO MIRACLES FOR ME ,AND YOU WILL PERFORM MIRACLES THOROUGH ME IN MY LIFE LOVING GOD lN PRECIOUS NAME OF JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH . GLORY, PRAISE, AND, HONOUR, TO ONLY ONE TRUTH FULL , LIVING GOD EL OLAM DEVANE YESU APPA.THANK YOU AUNTY FOR THE AWESOME GOD'S WORD'S .GOD BLESS ALL WITH THE AWESOME GOD'S WORD'S AND GOD'S MESSAGE.

  • @newvision9466
    @newvision9466 Před 5 lety +12

    Sis, l am waiting for God's miracle, Pl pray for me. Thank you

  • @jeanperera4882
    @jeanperera4882 Před 4 lety +3

    Today morning at 4 am Lord Jesus woke me up .....Lord going to do something miracle for my Life..... please pray for me Sister Thank you ......god bless you and your ministry too Amen 🙏

  • @glorysarasa7096
    @glorysarasa7096 Před rokem

    Praise the lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemaslifestyle3205
    @hemaslifestyle3205 Před 5 měsíci

    Crores of thank you Jesus i love you Jesus

  • @glorysarasa7096
    @glorysarasa7096 Před rokem

    Hallelujah Amen hallelujah Amen hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aquariuswathiaquariuswathi6598

    Amen Nandri appa

  • @jerlinjerlin6668
    @jerlinjerlin6668 Před 2 lety +1

    Praisethalordsisteramen

  • @asrm4812
    @asrm4812 Před rokem

    Yes. Thanks i am in abroad. I will do for kingdom of christ

  • @g.preethag3432
    @g.preethag3432 Před rokem

    Thankyou JESUS and Thankyou Amma 🙏👌

  • @sheelaranim7559
    @sheelaranim7559 Před 2 lety

    Praise the Lord🙏🙏🙏 amma. Ungal molam karthar vaarthai than ennai palapaduthukirathu amen. Kartharuke makimai undaakadum. A men. Nantri amma.

  • @marystellavallipuram4571

    Amen.Jesus will do wonders to me.

  • @vanithasridhar3015
    @vanithasridhar3015 Před rokem

    Amen amen amen amen amen amen amen thank you lord

  • @jesuspappa680
    @jesuspappa680 Před 5 lety +3

    Jesus pavianna enmel kirubaiyai irrum daddy

  • @murugasanmurugasan9891

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @wilsyt3159
    @wilsyt3159 Před rokem +1

    Praise the Lord

  • @helenprema6340
    @helenprema6340 Před 5 lety +4

    Visuvasathodu kètten karthar inda madam enakku periyakariyam seivar amen

  • @sunitha7086
    @sunitha7086 Před rokem

    Lord Jesus Have mercy on me

  • @jennyshan2308
    @jennyshan2308 Před 3 lety +4

    Praise God! Sister I am waiting for God big miracle. Please pray for my family.
    From Canada.

  • @gowthamgowri7749
    @gowthamgowri7749 Před 5 lety +1

    Amen Amen please pray for Gowtham please change our life

  • @gowthamgowri7749
    @gowthamgowri7749 Před 5 lety

    Andavare gowtham ennidam pesanum en nambikai neere appa enoda vazhkaiyen velicham neere appa Gowtham kaga jabam pannunga please pray for Gowtham please... 😢😢😢🙏🙏🙏🙏

  • @SenthilKumar-fi3gx
    @SenthilKumar-fi3gx Před 3 lety +1

    ஜெபக்குறிப்பு
    என் பெயர் ஜெயந்தி எனக்கு இரண்டு குழந்தைகள் என் கணவர் பெரும் குடிகாரர் நான் என் கணவரை பிரிந்து என் தாய் வீட்டில் வசிக்கிறேன் நான் புத்தி தவறி வேறு ஆணுடன் பழகி பாவத்துக்கு ஆளாகிவிட்டேன் அந்த நபரால் இன்று நான் துன்பத்துக்கு ஆளாகி நொறுக்கப்படுகிறேன் என்னையும் என் குழந்தைகளையும் இரட்சியுங்கள் எனக்காக சகோதர சகோதிரிகளே ஜெபம் பண்ணுங்கள்😭😭😭😭😭🙏🙏

    • @ponsyemeema.a3749
      @ponsyemeema.a3749 Před 3 lety +1

      Kandipa pray pandren akka

    • @SenthilKumar-fi3gx
      @SenthilKumar-fi3gx Před 3 lety +1

      சுரேஷ்குமார் என்பவன் தான் குடித்துவிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் பேசுகிறான்
      நானும் என் குழந்தைகளும் மீண்டும் என் கணவர் வீட்டுக்கு சென்று வாழனும் என் கணவர் விக்ரகங்களை ஆராதிப்பார் அவர் அதிலுருந்து நிரந்தரமாக வெளியே வரவேண்டும் குடிப்பழக்கத்தையும் விடவேண்டும். என் கணவர் பெயர் செந்தில்குமார் பிரார்த்தனை பண்ணுங்க என் கணவரை ஆண்டவர் இரட்சிக்க வேண்டும் எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனுடைய பிள்ளையாக வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @ezhiljohnson8957
    @ezhiljohnson8957 Před rokem

    எனக்கும் அதிசயம் செய்வார் நம்புகிறேன்

  • @muralitharan257
    @muralitharan257 Před 29 dny

    Thank you God Amen

  • @selfaselani817
    @selfaselani817 Před 2 lety

    Amen Jesus thanks Jesus God God please you amma

  • @regankumar282
    @regankumar282 Před rokem

    Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 Před 8 měsíci +1

    amen🙏🖐

  • @pushparani7605
    @pushparani7605 Před 3 lety +1

    I'm waiting my jesas

  • @reshmi8tha214
    @reshmi8tha214 Před 3 lety

    Amen amen yeshwin namatthil aarputhathai ethirporkkinren amma

  • @indraniindi5049
    @indraniindi5049 Před 2 lety +1

    Amen Amen Amen Thank you God varthy anaku aruthallaga eruku sister from Sri Lanka

  • @Vijivlogs-ff3vp
    @Vijivlogs-ff3vp Před 5 lety +1

    Nandri andavare

  • @questiontoot9050
    @questiontoot9050 Před 5 lety +46

    Prise the lord sister ! உங்க செய்தி எனக்கு உறுதி கொடுத்தது என் கணவரின் இருதயத்தைமாற்றும் என்று வாக்கு கிடைத்ததுக்கு ஆமென்

    • @sundarmoorthy5703
      @sundarmoorthy5703 Před 3 lety +2

      This month God is going to be blessed

    • @sundarmoorthy5703
      @sundarmoorthy5703 Před 3 lety +2

      Please jesus come to my house and bless the house. Thank you jesus

    • @jayalakshmi7507
      @jayalakshmi7507 Před 3 lety

      11a

    • @subisubi4835
      @subisubi4835 Před 2 lety

      @@sundarmoorthy5703 H 🗻🏢🏩🏬🕌

    • @subisubi4835
      @subisubi4835 Před 2 lety

      @@sundarmoorthy5703 🧨🧨🧨🧨🧨✨✨🎈🎉🎆🎇🎊👑🇦🇺🚓🚓🚓

  • @lathas6816
    @lathas6816 Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா 🙏 நாங்கள் நம்புகிறோம் ஏசப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jenifarjenivaamen1086
    @jenifarjenivaamen1086 Před 5 lety +3

    inthanka messages konduththu sister thanks jesus negsaiyam enakkum atputham seivar amen

  • @karthikam9459
    @karthikam9459 Před rokem

    Amen appa, u only my faith god

  • @darsha4916
    @darsha4916 Před 2 lety

    Amen jesappa ennaum en kudummpattaum patu hattu vali nadattum, 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hari3634
    @hari3634 Před rokem

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +1

    Jesus I want unique miracle this month Jesus never fails 🙏 amen

  • @mahalakshmi-km1ic
    @mahalakshmi-km1ic Před 5 lety +2

    Ungal karuniam ennai periyavalakkum en anbu good god

  • @dhushyanthiselvakumar2817

    Love you soooooooooooo much Appa💗.