Epoluthu Vidiyum Dheva | Tamil Christian Song | Bro. Allen Paul

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Glory to God!
    Song: Epoluthu Vidiyum Dheva
    Lyrics, Tune, Sung by: Dr. J. Allen Paul
    _______
    Subscribe to our channel: ‪@BlessingTv‬
    _______
    “எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.“
    சங்கீதம் 123:2
    “நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.”
    ‭‭நீதிமொழிகள்‬ ‭23:18‬ ‭
    God never stays unmoved by our sufferings. Let’s wait patiently on the Lord!
    கர்த்தர் கிரியை செய்யும் வரை காத்திருப்போம்!
    Our Top 5 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Kolgotha Kaatchi Ennai - • Kolgotha Kaatchi Ennai...
    ►Our Official Website: www.blessingtv.tv/
    ►Blessing Prayer Line: +91 93456 78983
    ►Watch Live Tv: blessingtv.tv/o...
    ►Blessing Tv Apps for Android: play.google.co...
    Stay Connected:
    ►Instagram: / blessingtv_official
    ►Facebook: / blessingtv.tv
    ►Twitter: / aaseervatham_tv
    Lyric:
    எப்பொழுது விடியும் தேவா!...
    எப்பொழுது விடியும் நாதா!...
    ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
    நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
    -எப்பொழுது விடியும்
    1.நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாதென்று
    கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
    நிறைவேறட்டும் இன்று...
    காத்திருக்கின்றேன் நான்
    காத்திருக்கின்றேன்-2
    -எப்பொழுது விடியும்
    2.அற்புதங்கள் அடையாளங்கள்
    இன்று எங்கே? என்று கேட்ட
    கிதியோன் போல நானும்
    எதிர்பார்த்து நிற்கின்றேன்
    இரங்கிடும் தேவா மனம்
    இரங்கிடும் தேவா- 2
    -எப்பொழுது விடியும்
    3.அப்போஸ்தலர் காலம் இன்று
    திரும்பிடவும் காத்திருப்பேன்
    அற்புதங்கள் அடையாளங்கள்
    நடந்திடட்டும் இன்று...
    காத்திருக்கின்றேன் நான்
    காத்திருக்கின்றேன்-2
    -எப்பொழுது விடியும்
    #allenpaul #sophiyaallenpaul #tamilchristiansongs #blessingtv #epoluthu #vidiyum #Dheva #epozhuthuvidiyumDheva #mathuragaanangal #newsongs #tamil #worship #allenpaulsongs #tamilchristiansongs #blessingtvsongs #blessingchurch #aaseervathamtv

Komentáře • 260

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Před rokem +2

    அரசு வேலைக்காக நான் காத்துருக்கிறேன் உம்மை நம்பி இருக்கிறேன் தேவா

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Před 2 lety +4

    இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம்
    (1000 கோடி)

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x Před měsícem

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 2 lety +1

    Nanri yessappa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya

  • @tinaairtel3231
    @tinaairtel3231 Před 3 lety +1

    Intha padalai pola en karththarin kirubaikkaga nedum kaalamai kaaththirukkiren enakkagaum en kanavarukkagaum pillaigalukkum irangum en devane .

  • @alicestella8212
    @alicestella8212 Před 3 měsíci

    இயேசு ‌அப்பா ஐயா ஸ்தோத்திரம்

  • @sesumarygeorge8664
    @sesumarygeorge8664 Před 2 lety +2

    Entha padali kadavudan enudia 20 varusha kandan param apoluthu vedium thayva natha.... Alalua amen

  • @Lyshakingsharaja
    @Lyshakingsharaja Před 3 měsíci +1

    Enakum en kanavarukum ulla pirivu sariyaganum jesus

  • @user-xy5pc5ys9o
    @user-xy5pc5ys9o Před 9 měsíci

    Yesappaa umakkaaha kaathirukkirom yengalukku irangum deivame

  • @edvinaedvin6322
    @edvinaedvin6322 Před rokem

    அருமையான பாடல் ஒவ்வொரு வரிகளுக்கும் உயிருண்டு...கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Před 3 lety +42

    எப்பொழுது விடியும் தேவா
    எப்பொழுது விடியும் நாதா (2)
    ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
    நெடுங்காலம் காத்திருந்து
    சோர்ந்து போகின்றேன்.(2)
    1.நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாதென்று
    கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேறட்டும் இன்று (2)
    காத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்(2)
    2.அற்புதங்கள் அடையாளங்கள்
    இன்று எங்கே என்று கேட்ட
    கிதியோன் போல நானும்
    எதிர்பார்த்து நிற்கின்றேன்(2)
    இரங்கிடும் தேவா
    மனம் இரங்கிடும் தேவா (2)
    3.அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்
    அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்று
    காத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்(2)

  • @newtitan3976
    @newtitan3976 Před 2 lety +1

    Amen Amen Amen

  • @akilavel-ld6we
    @akilavel-ld6we Před 3 měsíci +1

    Jesus always with me

  • @shanthisha2942
    @shanthisha2942 Před 2 lety

    Yesappa en valvilum inimaiyana poluthu vidiyattum amen halleluya

  • @newtitan3976
    @newtitan3976 Před 3 lety +4

    ஆமென். என்னுடைய எல்லா ஆசீர்வாதம் தாமதம் ஏற்பட்டது. சோர்ந்து போய் விட்டேன். அந்த நேரத்தில் இந்த பாடல் .எனக்கு பலன் கிடைத்தது

  • @anthonyraj8554
    @anthonyraj8554 Před 2 lety +1

    Glory to God I love you Jesus God bless you Allen Paul Anna $ family

  • @kumaramani2160
    @kumaramani2160 Před 3 lety +31

    எப்பொழுது விடியும் தேவா
    எப்பொழுது விடியும் நாதா ஜாமக்காரன் போலநானும்
    காத்திருக்கின்றேன்

  • @mdakb8144
    @mdakb8144 Před 3 lety

    தேவனுக்கே மகிமை

  • @kamalakannan9071
    @kamalakannan9071 Před 2 lety +1

    Ptl bishop iyya family members is secrifed gift for Jesus Christ thanks lord

  • @thelordreigns488
    @thelordreigns488 Před 3 lety +32

    என் அன்பு ஆலன்பால் அப்பாவை கர்த்தர் இன்னும் எடுத்து பயன்படுத்துவாராக

  • @anitha2525
    @anitha2525 Před 3 lety +14

    ஆமென் , சீக்கிரம் விடியணும் தேவா 🙏

  • @johnpeter861
    @johnpeter861 Před 2 lety +1

    🙏Kaathirukkinden naan kaathirukindren 🙏Yeanakku migavum piditha paadal bro. Alanpaul aiyaavukku nandrii🙏kartharukku magimai undaavadhaaga❤💯❤

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 7 měsíci

    God please 🙏 God blessing Amen Amen Amen 🙏

  • @kamalakannan9071
    @kamalakannan9071 Před 2 lety +1

    Very nice song my daily worship mathurakanangam all songs heart touching holly sprit all songs so sweet excellent

  • @kannadibangle1790
    @kannadibangle1790 Před 2 lety +1

    Appa ungala enakku romba pidikum blessing channel patthuthan nan karttharin pathathil visuvasamai nadakka uthavugirathu 🙏🙏🙏🙏praise the Lord

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x Před měsícem

    ஐயா.இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது.

  • @arunas3059
    @arunas3059 Před 2 lety +1

    Heart touching song. Thanks allenbaul dad.

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Před 2 lety

    ஆதியாகமம் 24:60 ஆமென்

  • @Jesustheworldking
    @Jesustheworldking Před 3 lety +13

    இந்த பாடல் எங்கள் வீட்டில் நாங்கள் காத்திருக்கிறது போல இந்த பாடல் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது

  • @kannadibangle1790
    @kannadibangle1790 Před 2 lety +2

    Peaceful song kandippa enakkum eranguvar TRB exam pass panna enakku erangum karthave 🙏🙏🙏

  • @jayarajv7876
    @jayarajv7876 Před 3 lety +2

    பாடலின் வரிகள், குரல், இசையமைப்பு, நடிப்பு அனைத்தும் அருமை. கேட்பவரின் மனதை கொள்ளைகொண்ட பாடலுக்கு வாழ்த்துக்கள்.... 👍👍👍

  • @priyasundar7064
    @priyasundar7064 Před 3 lety +9

    காத்தா் நல்லவா் அவா் கிருபை என்றுமுள்ளது 💜

  • @arulbright9229
    @arulbright9229 Před 3 lety +31

    மிகவும் ஆறுதலான தேற்றுதலான பாடல்.இயற்றி பாட வைத்த கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! பாடலை பாடிய Brother க்கும் மிக்க நன்றி! கர்த்தர் Brother க்கு அனேக பாடல்களை மேலும் பாட கிருபை செய்வாராக!

  • @deepikaanitha78
    @deepikaanitha78 Před 2 lety +1

    Amen Amen

  • @anthonysamy7660
    @anthonysamy7660 Před 2 lety

    Amen. Amen. Amen

  • @gunasekar1429
    @gunasekar1429 Před 2 lety +1

    Jesus love 💞

  • @anitha2525
    @anitha2525 Před 3 lety +6

    அருமையான பாடல் தந்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ,அழகாக பாடிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @SANTO_COCO_12
    @SANTO_COCO_12 Před 3 lety +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @samua9592
    @samua9592 Před 2 lety +1

    கர்த்தருடைய கிருபை உங்களோடு இரு‌ப்பதாக பிரதர் அருமையான பாடல் 🍬⚘🙏

  • @navamani7087
    @navamani7087 Před 3 lety +42

    இந்தப் பாடலை கேட்டவுடன் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது . Amen 🙏🙏🙏

    • @narasimmansimma6481
      @narasimmansimma6481 Před rokem +2

      என் வாழ்க்கையில் தேவன் இவ்விதமாய் அற்புதமாக நடத்துவார் ஆமென்

  • @robertmetro6632
    @robertmetro6632 Před 3 lety +2

    ஊரடங்கு காலத்தில் நிச்சயமாக.. எப்பொழுது விடியும் என்று காத்திருக்கும் எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது இப்பாடல். நன்றி அண்ணன். பாடல் அருமை.

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Před 2 lety +1

    Praise the lord amen

  • @princelin5820
    @princelin5820 Před 3 lety +2

    அருமையான பாடல் ஐயா கர்த்தர் ஊங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @niroshajayaseelan5654
    @niroshajayaseelan5654 Před 3 lety +2

    Oru pozdhu yeppadi pogum enrru kathu konduirukira yengaluku indha padtu thank you amen 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Před rokem +1

    இப் பாடல் அருமை பிரதர்

  • @johnpeter861
    @johnpeter861 Před 2 lety +2

    25/12/21 Andru baby dedicationil ungalai paarthadhil yeanakkum en manaivikkm migundha sandhosham brother. Ummaii neril paarkka vaaippu thandha kartharukku kodaana kodi nandrii🙏

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd Před 3 lety +8

    அருமையான பாடல்...🎉🎉🎉சகோதரர். ஆலன்பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நடிகர் சினிலோன் அண்ணனின் பின் தோற்றம் மிக அழகு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @mohanclazarusoffical4064
    @mohanclazarusoffical4064 Před 2 lety +1

    Praise the appa

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Před 3 lety +19

    தேவனுக்கே மகிமை!

  • @umamageshwari9923
    @umamageshwari9923 Před 2 lety +1

    Idha song en manasuku amadhi tharukindharudhu 👍👍👍👍👌👌👌👋👋👋👋👋👋💙💙💙💙💐💐💐💐

  • @Pravinsingh703
    @Pravinsingh703 Před 2 lety +1

    GLORY TO GOD

  • @sivagaminagappan4154
    @sivagaminagappan4154 Před 2 lety +1

    Praise the Lord. Beautiful song with truthful God's Verses. Amen. Heart touching song.

  • @rubandesigner
    @rubandesigner Před 3 lety +11

    Praise the Lord God to be Glorified நிச்சயமாக முடிவு உண்டு பாடல் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது அண்ணனை கர்த்தர் இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவராக ஆமென்.

  • @kamalakannan9071
    @kamalakannan9071 Před 2 lety

    Sweet voice beautiful Jesus thanks genesis 24.60 amen

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 3 lety +9

    Ummai than nambi iruken yessapa udavi seiyum

  • @gamingtarun4973
    @gamingtarun4973 Před 2 lety +1

    Aman praise the lord

  • @sathasivamt9668
    @sathasivamt9668 Před 2 lety +1

    Anpana.pashdar👑👏👑

  • @vinothiniselvi1030
    @vinothiniselvi1030 Před 3 lety

    கர்த்தாவே உமக்கு நன்றி 👏

  • @Kakashida
    @Kakashida Před 2 lety +2

    Soul touching song.. It heals my broken heart and situation s.. Thank you daddy

  • @timothysamuel6307
    @timothysamuel6307 Před 3 lety +11

    Waiting to hear 'தேவனே உம்மால் எல்லாம் கூடும்' beautifully sung by uncle and aunty

  • @kuppusamykuppusamy5085
    @kuppusamykuppusamy5085 Před 2 lety +1

    Amen to God that supes sing and God v.good

  • @jothipaul1831
    @jothipaul1831 Před 3 lety +1

    அப்பா நானும் காத்து இருக்கிறேன் உம் வாக்கு த்தததை வைத்து கொண்டு மனம் இரங்கும் அப்பா முடியல corona adutha அலை veyndam அப்பா வாதையை நிறுத்தி போடுவிரக

  • @immanuelsgospel-thewordofg4961

    Wonderful, Wonderful, wonderful ❤glory to God...glory to Jesus...thank you Allen brother...

  • @spiritualofjesus300
    @spiritualofjesus300 Před 2 lety +1

    Thank u Jesus😘

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 Před 3 lety

    இந்த பாடல் மிகவும் ஆறுதல் த௫கிறது

  • @angellovejesus7090
    @angellovejesus7090 Před 3 lety +3

    Eppozhudhu vidiyum yesappa🙏 nan prayer pannumbodhu ipdi sollidhan ketpen😢indha song en manadhuku aarudhalaga irukiradhu🙏romba nandri appa🙏

  • @Lyshakingsharaja
    @Lyshakingsharaja Před 3 měsíci +1

    Engal veetil ulla siraiyirupu mara vendum

  • @Jacksaravanan
    @Jacksaravanan Před rokem

    இயேசுவே

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 Před 2 lety +2

    Love this song, very supportive song for broken hearted, in this corona days many have lost their loved ones ( I lost my father) and lost their jobs so great strength to painful souls.

  • @joslinrebekal4372
    @joslinrebekal4372 Před 2 lety +1

    Super song I love you Jesus🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻

  • @paulkarthik
    @paulkarthik Před 2 lety +3

    My favorite 🎵 🎶 song 100000 Lakh views
    Thank you JESUS 🙏❤🙏

  • @ashokkokila7422
    @ashokkokila7422 Před 2 lety +2

    Super uncle, very very nice song

  • @gamingtarun4973
    @gamingtarun4973 Před rokem

    AMAN PRAISE THE LORD 🙏🙏🙏🌼🙏🌼🙏🙏🌼🙏🌼🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @LavanyaLavanya-po3nz
    @LavanyaLavanya-po3nz Před 4 měsíci

    Glory to god

  • @veenaveena5546
    @veenaveena5546 Před 3 lety +4

    Um namam magimypadatom deva

  • @kuppusamykuppusamy5085
    @kuppusamykuppusamy5085 Před 2 lety +1

    Iike to God that supes sing and dance

  • @vidhyap2219
    @vidhyap2219 Před 3 lety +6

    Missing your fasting prayer every month, oh my God i go there to enjoy the presence of God

  • @lukefabian9682
    @lukefabian9682 Před 3 lety +11

    மிகவும் அருதலான பாடல் கேட்கும் போது மன வேதனையும், பாரமும் குறைகின்றது.கர்த்தருக்கு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @DinakanDinakan
    @DinakanDinakan Před měsícem +1

    Dinakre❤❤❤❤

  • @manojsathya7213
    @manojsathya7213 Před 2 lety

    🙏 yes Raja Amen Amen

  • @anitha2525
    @anitha2525 Před rokem

    Amen Hallelujah

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 3 lety +2

    Wonderful Song Anna 🌹👍👍👍👌👌👌🌹

  • @kavikavi4132
    @kavikavi4132 Před 3 lety +3

    Brother unga padalkal Ellam migavum aasirvathamaga irukinrathu thank you Jesus thank you brother god is with you & your family always God bless you🙌🙏

  • @jerom664
    @jerom664 Před 3 lety +2

    Praise the Lord dear pastor uncle @ familes 😭😭😭😭😭 very nice 👍👏😊

  • @praisethelord.glorytogod.8828

    Anna song nice glory togod

  • @aruljudelin
    @aruljudelin Před 2 lety +3

    Glory to God 💕

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Před 3 lety +11

    This song has touched by many people in a short period of time....
    Whenever listing feeling natural life....❤️❤️❤️
    Prasie the lord ❤️👍👍🙏🏾🙏🏾🙏🏾

  • @derricklegend
    @derricklegend Před 3 lety +2

    😍😍😍😍😍😍 Love this song
    Very much mostly I lik all Allan uncle songs 😍😍😍😍

  • @santhid9536
    @santhid9536 Před 3 lety +1

    பாடல் இருதயத்தில்தேறுதலாக உள்ளது

  • @vimalagovind9266
    @vimalagovind9266 Před 2 lety +2

    Nice song bro

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 2 lety +4

    ஆமென் அல்லேலூயா 🙏🏻🙌❤️

  • @eklishiakanmani7347
    @eklishiakanmani7347 Před 3 lety

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @DaysonAllen
    @DaysonAllen Před 3 lety +33

    GLORY TO GOD!

  • @jackvasanth8302
    @jackvasanth8302 Před 3 lety +2

    Super song

  • @raajakumarsivasankaren373

    Beautiful song. ALLEN PAUL aiyya. GOD WITH YOUR MINISTRY, WITH YOU AND YOUR FAMILY.
    Jesus coming in May 2025. So let's do our work more faster. GOD WITH US.

  • @winstonthomas4964
    @winstonthomas4964 Před 3 lety +16

    Our GOD is an awesome GOD . Let's believe in him wait for his grace.Glory be to GOD . Amen

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 3 lety +28

    ஐயா பாடல் மிக அருமை.

  • @johnsonrajasekar4275
    @johnsonrajasekar4275 Před 3 lety +1

    i like this song brother.

  • @prabagaranarul3959
    @prabagaranarul3959 Před rokem +1

    Thanks brother

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 Před 2 lety

    HALLELUYAH 🙏 AMEN 🙏