🔴ஏன் இழந்தீர்கள்?! இழந்ததை இரட்டிப்பாக பெற நீங்க என்ன செய்ய வேண்டும்! | Ps. Benz | May 16

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴ஏன் இழந்தீர்கள்?! இழந்ததை இரட்டிப்பாக பெற நீங்க என்ன செய்ய வேண்டும்! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Komentáře • 26

  • @singamjas9353
    @singamjas9353 Před 15 dny +2

    முதன்முறையாக உங்க மெசேஜ் கேட்டேன் பயங்கரமா இருந்துச்சு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +3

    இயேசப்பா பிள்ளைகளை வளர்க்க புத்தியும் ஞானத்தை பெற்றுக் கொள்ள இயேசப்பா கிருபை வேண்டும்🙏🙏🙏 இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +1

    இயேசப்பா என் வாழ்க்கைய என் வேலை ' பிள்ளைகளுடைய வாழ்க்கையில் இளைப்பாற வேண்டும் ' இயேசப்பா நான் மரணபரிந்தமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ❤

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +7

    Pastor appa உங்கள் வாயோடு வாயாக இருந்து தேவன் பேசுகிற ஜீவனுள்ள வார்த்தைகளை கேட்கும் போது என் இருதயத்தில் உள்ள காயங்கள் வேதனைகள் கவலைகள் எல்லாம் கண்ணீர்கள் வந்து கொண்டே இருக்கிறது 'இயேசப்பா நிச்சயமாக நான் இந்த வேதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' pastor appa உங்க பிரசங்கம் கேட்க கேட்க தேவனை பற்றி அறிகிற அறிவு ஞானம் கிருபை கிடைத்தது 'இயேசப்பா நன்றி

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +1

    இயேசப்பா வேதத்தை பற்றி அறிகிற அறிவு ஞானம் இன்று நிறைய pastor appa மூலம் கிடைத்த கிருபைக்காக நன்றி நன்றி இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +1

    இயேசப்பா என் கணவர் இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்கிற அவர் மேல் உள்ள கோபம் ' எரிச்சல் அவரை குறித்து தவறான பேச்சுகள் எண்ணம் ' கவலைகள் வேதனைகள் இயேசப்பா எனக்கு இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' இயேசப்பா என் கணவர் நினைவிலிருந்து உமது சித்ததின் படி விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +2

    இயேசப்பா நீங்க எங்களை மிகவும் நேசிக்கிறேன் ❤Jesus loves me ❤

  • @bajibaji4750
    @bajibaji4750 Před 2 dny

    என் பிள்ளைகளின் வாழ்க்கையை ஆரசீர்வதிங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +3

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤

  • @dsouzas4587
    @dsouzas4587 Před 15 dny +1

    Pray for my government job tnpsc and for my life partner ❤️🌟

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +1

    இயேசப்பா எனக்கு உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பாவுடைய சித்தம் மட்டும் போதும் இயேசப்பா ❤

  • @TheNutriCare
    @TheNutriCare Před 15 dny +1

    Pastor appa உங்கள் பிரசங்கத்தில் மூலம் கர்த்தருடை வேதத்தில் உள்ள இரகசியங்களை அறிந்து கொள்ள கிருபை கிடைத்தது ' இயேசப்பா நன்றி

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Před 16 dny +1

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @Lalitha-ru7ws
    @Lalitha-ru7ws Před 10 dny +1

    Unmai pesugiren endru ellavatrirkum answer pannitu ketta peyar eduthiruken.praise the lord.

  • @ritheshrithesh7657
    @ritheshrithesh7657 Před 15 dny

    Amen Amen appa❤

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 15 dny

    Amen Jesappa

  • @ritheshrithesh7657
    @ritheshrithesh7657 Před 15 dny

    Amen Amen appa

  • @warshasewmini6872
    @warshasewmini6872 Před 15 dny

    Amen, Hallelujah ❤

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 15 dny

    Amen amen amen 🙏

  • @roviragavan7251
    @roviragavan7251 Před 15 dny

    Amen

  • @vijayaranysupernice7246

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @mani-2015
    @mani-2015 Před 15 dny

    En husband kudi palakkathirku adimai aagitar,,,avarukkaga prayer seithu kollavum,,,,

  • @thilagamanoharan3324
    @thilagamanoharan3324 Před 15 dny +1

    எண் கணவர் பெயர் மனோகர் அவர் ரம்மிவிலையாட்டுக்குஅடிமையாயிருக்கார்அந்தவிடுதலைக்காகசெபித்துகொள்ளுங்க

    • @easylifewithsri8705
      @easylifewithsri8705 Před 15 dny

      என் கணவரும் rummy அடிமை ஆகிவிட்டார் இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க jesus தான் காப்பாற்ற வேண்டும்