நன்றியுள்ள உள்ளத்தோடு பாடு | Nandri Ulla Ullathodu Paadu | Tamil christian song

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2022
  • #nellaisolomon
    #tamilchristiansong
    -------------------------------------------------------
    ✨ Lyrics|Tune|Music|Sung by : Nellai Solomon
    🎸 Recorded at Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    -------------------------------------------------------
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    நன்றியுள்ள உள்ளத்தோடு பாடு
    நன்மைகளை எண்ணி எண்ணி பாரு
    உண்மையாய்த் தந்தார் உள்ளம் மகிழ்ந்தார்
    சொல்லி சொல்லி மனம் துதிக்கும் - ஒரு சந்தம் வைத்து
    1. உன்னதத்தின் நேசக்கொடி மேலும் உண்டு
    நேசத்தினால் உள்ளமதில் சோகம் உண்டு
    சாய்ந்துக் கொள்ளவே அவர் கிச்சிலி மரம்
    சார்ந்துக் கொள்ளுவேன் நான் எந்த நாளிலும்
    வாழ்க்கை தான் இன்பமே தேவன் என் சொந்தமே
    உயர்வுகள் தாழ்வுகள் எதிலும் அவர் துணையே
    2. காலை மாலை எந்த நேரம் வேதம் உண்டு
    வேதம் சொல்லும் பாதை எல்லாம் கீதம் உண்டு
    உள்ளம் கைதனில் ஏந்திச் சென்றவர்
    மெல்ல மெல்லவே கூட்டிச் செல்லுவார்
    வாழ்க்கைப் போராட்டமே தேவன் நம் சொந்தமே
    உறவுகள் பிரிவுகள் எதிலும் அவர் துணையே
    -------------------------------------------------------
    Nandri Ulla Ullathodu Paadu
    Nanmaigalai Enni Enni Paaru
    Unnmaiyaai Thandhaar Ullam Magizhndhaar
    Cholli Cholli ManamThudhikum - Oru Sandham Vaithu
    1. Unnadhathin Nesakodi Melum Unndu
    Nesathinaal Ullamadhil Sogam Unndu
    Saaindhu Kollave Avar Kichchili Maram
    Saarndhu Kolluven Naan Endha Naalilum
    Vaazhkai Dhaan Inbame Devan En Sondhame
    Uyarvugal Thaazhvugal Edhilum Avar Thunaiye
    2. Kaalai Maalai Endha Neram Vedham Unndu
    Vedham Sollum Paadhai Ellaam Geetham Unndu
    Ullam Kaidhanil Yendhi Sendravar
    Mella Mellave Kooti Chelluvaar
    Vaazhkai Poraatame Devan Nam Sondhame
    Uravugal Pirivugal Edhilum Avar Thunaiye
  • Hudba

Komentáře • 3

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 2 lety

    Song Lyrics:
    நன்றியுள்ள உள்ளத்தோடு பாடு
    நன்மைகளை எண்ணி எண்ணி பாரு
    உண்மையாய்த் தந்தார் உள்ளம் மகிழ்ந்தார்
    சொல்லி சொல்லி மனம் துதிக்கும் - ஒரு சந்தம் வைத்து
    1. உன்னதத்தின் நேசக்கொடி மேலும் உண்டு
    நேசத்தினால் உள்ளமதில் சோகம் உண்டு
    சாய்ந்துக் கொள்ளவே அவர் கிச்சிலி மரம்
    சார்ந்துக் கொள்ளுவேன் நான் எந்த நாளிலும்
    வாழ்க்கை தான் இன்பமே தேவன் என் சொந்தமே
    உயர்வுகள் தாழ்வுகள் எதிலும் அவர் துணையே
    2. காலை மாலை எந்த நேரம் வேதம் உண்டு
    வேதம் சொல்லும் பாதை எல்லாம் கீதம் உண்டு
    உள்ளம் கைதனில் ஏந்திச் சென்றவர்
    மெல்ல மெல்லவே கூட்டிச் செல்லுவார்
    வாழ்க்கைப் போராட்டமே தேவன் நம் சொந்தமே
    உறவுகள் பிரிவுகள் எதிலும் அவர் துணையே
    -------------------------------------------------------
    Nandri Ulla Ullathodu Paadu
    Nanmaigalai Enni Enni Paaru
    Unnmaiyaai Thandhaar Ullam Magizhndhaar
    Cholli Cholli ManamThudhikum - Oru Sandham Vaithu
    1. Unnadhathin Nesakodi Melum Unndu
    Nesathinaal Ullamadhil Sogam Unndu
    Saaindhu Kollave Avar Kichchili Maram
    Saarndhu Kolluven Naan Endha Naalilum
    Vaazhkai Dhaan Inbame Devan En Sondhame
    Uyarvugal Thaazhvugal Edhilum Avar Thunaiye
    2. Kaalai Maalai Endha Neram Vedham Unndu
    Vedham Sollum Paadhai Ellaam Geetham Unndu
    Ullam Kaidhanil Yendhi Sendravar
    Mella Mellave Kooti Chelluvaar
    Vaazhkai Poraatame Devan Nam Sondhame
    Uravugal Pirivugal Edhilum Avar Thunaiye

  • @victoriamasilamani6240

    Nice song Glory to God Amen

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 2 lety

    Superb 🙏👌