மாடி தோட்டத்தில் ஒரே எலுமிச்சை செடியில் 100க்கும் மேற்பட்ட காய்கள் காய்க்க இந்த உரம் போதும்

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • #lemonplant#homemadefertilizer #gardeningtips
    மாடி தோட்டத்தில் எலுமிச்சை செடியில் 100க்கும் மேற்பட்ட காய்கள் காய்க்க இந்த உரம் போதும்#gardening
    #vermicompost #organicfertilizer #fertilizer #tamil #homemadefertilizer #gardeningtips #how #gardening #viral#terracegardening #maadithottam #lemonplant #organicfertilizer #organicgardening #organic #urbangardening #balconygardening #balconygarden #fruitplant #howtogrowyoutubechannel #online#review
    #containergardening #liquidfertilizer
    your queries;
    எலுமிச்சை செடியில் கொத்து கொத்தாக காய்க்க டிப்ஸ்
    ஒரே செடியில் 100க்கும் மேற்பட்ட காய்கள் காய்க்க உரம்
    எலுமிச்சை மரம் அதிக காய் பிடிக்க டிப்ஸ்
    எலுமிச்சை செடி பராமரிக்கும் முறைகள்
    எலுமிச்சை செடி செழிப்பாக வளர டிப்ஸ்
    மாடித் தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் அதிக காய்கள் காய்க்க உரம்
    தொட்டியில் எலுமிச்சை பழம் கொத்து கொத்தாக காய்க்க உரம்
    tips and tricks to grow lemon plant
    how to grow lemon plant at home
    how to grow citrus plant
    how to grow ye lemon tree in Tamil
    lemon tree in a pot
    secret to grow tones of lemon in pot
    100 LEMON in one pot
    gardening tips
    homemade fertilizer
    organic fertilizer
    liquid fertilizer
    fertilizer to get more fruits on lemon plant
    best fertilizer for lemon plant
    secret tips for maximum frooting on lemon plant
    Thank you for watching✨✨

Komentáře • 57

  • @muralirmnr29
    @muralirmnr29 Před 4 měsíci

    நன்றி 👍

  • @rohitp6058
    @rohitp6058 Před 11 měsíci +1

    ❣️

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 4 měsíci +1

    Ths sis.vv useful.i will try

  • @greatkirukkans5062
    @greatkirukkans5062 Před 3 měsíci

    Intha method lemon farm la yum try pannalama....

  • @jaga4134
    @jaga4134 Před 10 měsíci +1

    thaanaga mulaithu vandha lemon chedi ku use panalama 6months achu sis chediku

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 Před 4 měsíci

    Where can we get the chunambu, can you give us the link, and show the bottle too, so that we can try to buy who are living abroad.

  • @user-gr3xh3mu4i
    @user-gr3xh3mu4i Před 3 měsíci +4

    எத்தனைலிட்டர்தண்ணீர்ரில்கலக்கவேண்டும்சொல்லிடுங்க

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 3 měsíci +3

      ஒரு லிட்டர் தண்ணீர் கலக்குங்க வீடியோல ஆல்ரெடி சொல்லி இருக்கேன் ......

  • @nivedhaj1073
    @nivedhaj1073 Před 4 měsíci +2

    Enga chedi 1year aagiyum adhey size laye iruku enna problem ah irukum

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 4 měsíci +1

      6 to 7 மணி நேரம் வெயில் இருக்கும் இடத்தில் வைங்க....
      மக்கிய சாணம் பயன்படுத்துங்க

  • @augnessolomon3818
    @augnessolomon3818 Před 11 měsíci

    Super, lemon plant,vachi one year la kaai varuma, kaai vara yethana vardan aagum, please reply sis

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 11 měsíci +1

      Thank you, hybrid lemon plant ஆறு மாசத்துல இருந்து காய்க்கும்
      6 hours direct sunlight is very important for lemon plant .....

    • @augnessolomon3818
      @augnessolomon3818 Před 11 měsíci

      @@organicgardeningtip47 thank you sis

  • @roopavishanth4592
    @roopavishanth4592 Před 4 měsíci

    Naanum lemon seed pottu chedi valarkiren ,two and half yeqrs achu innun poo vekala ,what will be the reason

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 4 měsíci

      விதை போட்டு வளர்ந்த லெமன் செடி காய்க்க மூணு நாலு வருஷங்கள் ஆகும் ....மக்கிய தொழு உரம் பயன்படுத்துங்க ......

  • @ritashanthini3878
    @ritashanthini3878 Před 3 měsíci

    Can we use this method for sathukudi also?

  • @taranajm2022
    @taranajm2022 Před 10 měsíci

    Indha uram madhulai chediku use panlama

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 Před 11 měsíci

    Can we give this fertilizer to two months plants ur tips r so useful pl do reply

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 11 měsíci

      No don't use it 2 month plant instead use it on 6 month plant..... Thank you

  • @ranjithar8957
    @ranjithar8957 Před 3 měsíci +1

    Rose chedi use panalama

  • @sivapoongavanam6904
    @sivapoongavanam6904 Před 3 měsíci

    லெமன் செடியின் மண் கலவை ratio சொல்லுங்க

  • @sudharson1499
    @sudharson1499 Před 5 měsíci

    This fertilizer can give only lemon plants or all the furiting plants😊

  • @cgowtham502
    @cgowtham502 Před 4 měsíci +1

    Sister சாத்துக்குடி செடிக்கு இதை பஇந்த மருந்து use pannalama kuncha solanga please sathukudi sedi vachu 3 years இன்னும் பூ விடல இன்னும் கொஞ்சம் நல்ல மருந்து இருந்தா சொல்லுங்க பெட்டர் ஐடியா

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 4 měsíci

      Sis சாத்துக்குடிக்கு புளிச்ச மோர் பஞ்சகவ்யம் பயன்படுத்துங்க

  • @vimalapadhu3620
    @vimalapadhu3620 Před 11 měsíci +1

    எலுமிச்சை வைக்க எந்த மாதிரி அளவில் தொட்டி வைக்க வேண்டும்

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 11 měsíci

      செடி சின்னதா இருந்தா 10" தொட்டி பயன்படுத்தலாம் 1 year செடியாக இருந்தால் 14" தொட்டி பயன்படுத்தலாம்

    • @tamilarasid3150
      @tamilarasid3150 Před 11 měsíci

      ​@@organicgardeningtip47Off

  • @abufaheem8244
    @abufaheem8244 Před 3 měsíci +1

    வேப்பம் புண்ணாக்கு கரைசல் use பன்றாங்களே அப்படியும் செய்யலாமா?

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 3 měsíci +1

      வேப்ப புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தலாம் இப்ப சம்மர் சீசன் நீங்கள் கொஞ்சம் பார்த்து கவனமா பயன்படுத்துங்க .....

    • @abufaheem8244
      @abufaheem8244 Před 3 měsíci

      @@organicgardeningtip47 thanks for information

  • @alamelus5413
    @alamelus5413 Před měsícem

    Kasapu accept pannikara

  • @geetharaman8972
    @geetharaman8972 Před 3 měsíci

    Madam,is your plant is hybrid?

  • @gilbert4862
    @gilbert4862 Před 3 měsíci

    எல்லா plant க்கும் இத பயன் படுத்தலாமா? Madam!

  • @sundariselvam32
    @sundariselvam32 Před 4 měsíci +1

    எங்கள் வீட்டிலேயும் காய் காய்க்க வில்லை.இதை ட்ரை பண்ணி பார்க்கின்றேன்

  • @rohinisubash6604
    @rohinisubash6604 Před 11 měsíci

    இதை எல்லா மாதங்களிலும் பயன்படுத்தலாமா?எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும் தயவாய் பதில் கூறவும்

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 11 měsíci +1

      இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம் you can spray this only in the evening கடுமையான வெயில் நேரங்களில் மட்டும் தவிர்க்கலாம் நீங்க எல்லா மாதங்களிலும் இந்த ரெமெடி பயன்படுத்திக்கலாம்

    • @rohinisubash6604
      @rohinisubash6604 Před 8 měsíci

      Sis nan ithai try panninen very useful ah iruku.spray pannina oru varathile athika thulir vanthathu,ippo pookalum,pinjukalum ean chediyila iruku.Thank you so much Sister ❤❤❤❤❤❤❤

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 8 měsíci +1

      Thank you sis🥰

    • @rohinisubash6604
      @rohinisubash6604 Před 8 měsíci

      Ok Sis .ithe mathiri Useful video's niraya podunga

    • @organicgardeningtip47
      @organicgardeningtip47  Před 8 měsíci +1

      Sure

  • @TheBluestar2009
    @TheBluestar2009 Před měsícem

    This one is lime not lemon😊👍🏻

  • @reginamaryb946
    @reginamaryb946 Před 24 dny

    உனக்கு தமிழ் தெரியாதா. ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாதா.