தங்கப்பாம்பு குடைபிடிக்க ! பல்லாயிரம் மக்கள் படையெடுக்க ; நாகதீவில் நடந்த அற்புதம் ! Nainatevu

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • #நயினாதீவு #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #நாகபூசணி #kovil #தேர் #திருவிழா
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 51

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Před 16 dny +11

    நாகம்மா தாயே போற்றி போற்றி எனக்கு நேரில் வந்து பார்த்தது மாதிரியே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @BarathithasanThanusan-wq2pi

    இவ்வளவு சன நெரிசலுக்கு மத்தியிலும் காணொளி எடுத்ததுக்கு நன்றி அண்ணா
    ஓம் சக்தி பராசக்தி

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 16 dny +8

    அம்பாளின் அருட்கடாச்சத்தை பெற சிறப்பான விவரணதுடன் துர தேசத்திலிருப்பவர்களும் அம்பாளின் தேர்பவனியை தரிசிக்க அருள்மிகுந்த காட்சிகளை தந்த வலையொளி அன்பருக்கு நன்றி.

  • @tamilkilavan
    @tamilkilavan Před 16 dny +7

    அருமை ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு

  • @Seenukutty09
    @Seenukutty09 Před 16 dny +7

    ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w Před 16 dny +7

    அருமையான காணொளி,பதிவேற்றி யமைக்கு நன்றி🙏

  • @Rohitraja245
    @Rohitraja245 Před 16 dny +4

    நாகபூசணி அம்மன் போற்றி போற்றி . அருமையான காணொளி 🙏💜💫💫💫💫🛕🛕📿📿

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před 13 dny +1

    Gold,god , kovil festivals, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😂😂😂😂😂😂😂😂😂.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 16 dny +2

    இந்த அருமையான நயினை நாகதீவு அம்பாளின் தேர் திருவிழா கண்காட்சியைக் கண்டு களிக்க வீடியோ மூலம் காட்சி தந்தமைக்கு யூரியூப் அன்பருக்கு எனத் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கின்றேன்.

  • @ShanmuganathanShathurjeyan

    ஓம் சக்தி. ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு அரோகரா.

  • @senthuransenthursenthur

    ஓம் நாகபூசணி தாயே போற்றி❤❤❤

  • @jeyagobirajadurai9000
    @jeyagobirajadurai9000 Před 16 dny +5

    ome satthi ome 🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🌿🌿🌿🥭🥭🥭🥥🔥🙏🙏🙏🙏

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před 16 dny +3

    Thank you so much bro🙏🏾

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 Před 16 dny +2

    ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் நயினை நாகபூசணி தாய் போற்றி எல்லோருக்கும் நல் புரியுங்கள் தாயே

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 16 dny +4

    Om sakthi nanai naga devi porti

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Před 16 dny +3

    ஓம் சக்தி தாயே

  • @lingadurai163
    @lingadurai163 Před 16 dny +2

    Verasivargal❤

  • @anpuramani6532
    @anpuramani6532 Před 16 dny +2

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kittybala7951
    @kittybala7951 Před 16 dny +2

    Arumaiyana pathivu 👍👍❤❤

  • @user-wx2xm5ev3p
    @user-wx2xm5ev3p Před 16 dny +2

    Om thayee Saranam

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 Před 16 dny +2

    நயினைஅம்மன்துணை

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 16 dny +3

    Om sakthi om arogara

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran Před 16 dny +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஒம்,ஒம் ந

  • @santherakandenjeyaranjani782

    🙏🙏🙏🌺🌸

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 Před 16 dny +2

    Om sakthi

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan Před 16 dny +2

    Om thaye nainai naga poosani ammane um patham adaikalam their eare varum thaye um batharkalai katharulvai ammane

  • @nanthininavarathnam8101
    @nanthininavarathnam8101 Před 16 dny +2

    🙏🙏🙏

  • @tharsansugi6982
    @tharsansugi6982 Před 16 dny +2

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️அம்பாள் துணை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️♥️♥️♥️♥️

  • @eliathambyguhathas198
    @eliathambyguhathas198 Před 16 dny +2

    🙏🙏🙏🌞

  • @vijayasriuruthirarajan156

    🙏

  • @chandrakumarnamasivayam9748

    ❤❤❤

  • @SatheesSk-lm8ik
    @SatheesSk-lm8ik Před 16 dny +2

    🙏🙏🙏❤

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 16 dny +2

    Vanakam enda dt ethaninal urchavam

  • @SingarasaKanapathi
    @SingarasaKanapathi Před 14 dny

    🙏🙏🙏🙏🙏

  • @karthikamuralitharan8247
    @karthikamuralitharan8247 Před 15 dny +2

    amma naagaposhani thaye pottri pottri pottri

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran Před 16 dny +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @OurSSfamily
    @OurSSfamily Před 16 dny +2

    🙏🙏🪷🙏🙏🪷🙏🙏

  • @paraniparani9705
    @paraniparani9705 Před 16 dny +2

    Aomnakapusaneammass

  • @lakslaks99
    @lakslaks99 Před 16 dny +3

    இந்த கோயில் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před 16 dny +2

      இலங்கையில் வடபுல தீவுகளில் ஒன்று

    • @SusainSingil
      @SusainSingil Před 16 dny +1

      Jaffa kurikadduvan Naina thivu

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Před 16 dny +1

      இலங்கை , நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் 🙏

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 16 dny +1

    Entha dt ethanai nal urchavam

  • @sivasuthansuthan4183
    @sivasuthansuthan4183 Před 16 dny +2

    🙏🙏🙏

  • @sdjakssdfas
    @sdjakssdfas Před 16 dny +2

    🙏🙏🙏

  • @malararasan8447
    @malararasan8447 Před 16 dny +2

    🙏🙏🙏

  • @balakrishnannagalingam708

    🙏🙏🙏

  • @SatheesSk-lm8ik
    @SatheesSk-lm8ik Před 16 dny +2

    🙏🙏🙏

  • @yarllive
    @yarllive Před 16 dny +2

    🙏🙏🙏