Exalted Planets by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 184

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety +2

    பல முறை கேட்டு விட்டேன் மிகவும் அ௫மையான விளக்கம் பேசும் விதம் சூப்பர் சார்👏👏👏

  • @umamaheswari5870
    @umamaheswari5870 Před 5 lety +5

    Amazing explanation அண்ணா, மனிதன் நினைப்பது நடக்காது, இறைவன் நினைப்பதே நடக்கும் என விதியின் வலிமையை எடுத்து காட்டிய உங்களின் அறிவு திறமையை கண்டு மிக்க மகிழ்ச்சி, இந்த வீடியோ பதிவு ஒரு நிமிடத்தில் முடிந்தது போல் உணர்தேன், அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது,, நன்றி. சென்னை உமாமகேஸ்வரி

  • @justaminute6073
    @justaminute6073 Před 4 lety +1

    ஐயா வண்ணம் தொடர்ந்து நான் உங்களின் ஜோதிட கணோளிகளை பார்த்து வருகிறுகிறேன் எனக்கு ஜோடியாக சஸ்த்திரத்தின் மேல் உள்ள ஆர்வம் பல மடங்கு பெருகியுள்ளது நன்றி. எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது தங்களின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்களின் திவிர ரசிகன்.
    1.ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் திரிகோண வீடுகளில் இடம் பெற்று உள்ளன இவ்வாறு அமையப் பெற்றுள்ள கிரகத்தின் 3 நட்சத்திரத்திலும் கிரகங்கள் அமையப் பெற்று அந்த சாரநாதன் வலுவாக உள்ளன நிலைமையில் ஜாதகருக்கு எவ்வாறு பலன்களை வழங்குவார்.
    2.என்னுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று உள்ளார் மற்றும் பல்வேறு வகையான யோகங்கள் உள்ளன நல்ல வகையில் தான் அமைந்துள்ளது இருந்தும் நான் என்னுடைய தொழிளில்
    தொடர்ந்து 3 ஆண்டுகளாக பெரிதாக என்னால் லாபம் ஈட்ட முடியவில்லை மற்றும் கடன் பிறச்சனையில் உள்ளேன் . நல்ல லாபம் தரக்கூடிய தொழிலைதான் கடவுள் எனக்கு அமைத்து கொடுத்திருக்கிறார் . நான் எப்போது வெற்றியடைவேன். (வாழ்க்கை உயர்ந்த நிலையை அடைவேன் என்று 100% நம்பிக்கை உள்ளது)
    என் வெற்றியை மட்டுமே நம்பி சில ஜீவன்கள் உள்ளன என்னையும் சேர்த்து எனவே தாங்களின் ஆலோசனை பெற காத்திருகிறேன்.
    K.Gopikrishnan 01.06.1994 3.13 am panruti 607106.

  • @prembala1712
    @prembala1712 Před 3 lety

    நம்பிக்கையூட்டும் பேச்சு ஐயா உங்களுக்கு ..🙏🏻 நன்றி💥

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před 5 lety

    ஐயா... மிகவும் தெளிவான அழகான இனிமையான தங்களது பேச்சு... மனதிற்குகந்ததாக அமைந்துள்ளது... என்னுடைய வினா... என்னவெனில்
    நானும் ...உடன் பிறந்த பெண்குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள்.
    ஆபரேசன் செய்துதான் வெளியே எடுத்தனர்...
    முதலில் பெண்குழந்தையையும் இரண்டாவதாக இரண்டு நிமிட இடைவெளியில் என்னையும் வெளியே எடுத்தனர்.
    அது
    பிறந்ததேதி: 29-05-1996
    பெண்குழந்தை பிறந்தநேரம்: 3-45pm.
    ஆண்குழந்தை பிறந்த நேரம்:
    3-47pm.
    பிறந்த ஊர்: பழனி.
    இந்தத் தகவலுக்கு துலாம் லக்னம், கன்னி ராசி வருகிறது.
    நீங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதற்கு
    முதலில் பிறந்த குழந்தையின் லக்னத்திலிருந்து மூன்றாவது ராசியை எடுக்கச் சென்றார்கள்.
    அதன்படி பார்த்தால் தனுசு லக்னம் வருகிறது.
    ஆனால் எனக்குப் பலன்கள் சரியாக வரவில்லையே என்கிற சந்தேகம் உள்ளது.
    பல ஜோதிடர்கள் இருவருக்கும் ஒரே லக்னம்தான் என்று செல்கிறார்கள் அதை ஏற்க முடியவில்லை.
    இன்னும் சில ஜோதிடர்கள் முதலில் பிறந்த குழந்தைக்கு.... அந்த நேரத்திற்க்கு முன்னதான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், இரண்டாவதாகப் பிறந்த குழந்தைக்கே அந்த நேரத்திற்கான லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சொல்கிறார்கள்
    இந்த ஜாதகத்தைப் போட்டு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் சார்.
    நான் பி. இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன்
    2017ல் படித்து முடித்தேன்
    தற்பொழுது வரை நல்ல வேலையில்லாமல் இருக்கிறேன்
    எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும்?
    எனக்கு சொந்த தாய்மாமன் மகளைத். திருமணம் செய்ய விருப்பம். அது நிறைவேறுமா?
    படித்த துறையிலேயே நல்ல வேலை அமையுமா? எனக்கு நன்றாக கவிதை எழுத வரும். அது சார்ந்த பாடலாசிரியர், மீடியா, செய்திவாசிப்பாளர் போன்ற துறைகளில் சென்றால் பிரகாசிப்பேனா?
    வெளிநாட்டு வேலை ஒத்து வருமா?
    என்பதையும்
    எனது சகோதரிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதையும், நல்ல திருமண அமைப்புள்ளதா என்பதையும்
    ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார்
    கனிவான வேண்டுகோள்......
    ஜோதிட நாயகனுக்கு எனது மனதார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்!

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety +2

    No words to put comments for ur explanation sir👌🌹🙏👌👏

  • @SamuDevRajan
    @SamuDevRajan Před 4 lety

    Sir,
    I love you sir for the point u said for cesarean. And too for the delivery of thirukuals and slokas and slang. Simply superb sir. Thank you Guruji superb. 👏👏👏

  • @tiruvalluvanm608
    @tiruvalluvanm608 Před 4 lety

    Sir. என் பெயர் திருவள்ளுவன். நான் M.A. Astrologyயும் Diplomaவும் முடித்திருக்கின்றேன். ஆனால் தொழில் முறை ஜோதிடத்தில் நிறைய சந்தேகங்கள். நீங்கள் ஜோதிட விளக்கம் தருவது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு முழு ஜாதகத்தை எடுத்து அதற்கு பலன் சொல்லி விளக்க
    வேணடுகின்றேன்.

  • @senthamizhanseemanpolitics70

    Thanks 🙏🙏🙏 for the information

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    அருமை 👌 நன்றி

  • @vijayakumarm9700
    @vijayakumarm9700 Před 3 lety

    Soooper explain sir
    தலை வணங்கிறேன்

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    மிகவும் அருமையாக. பதிவு. அய்யா

  • @msq9174
    @msq9174 Před 3 lety

    Thank you so much

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 Před 3 lety

    Diamonds brightness words thanks sir

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 5 lety +1

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lohitaksha2474
    @lohitaksha2474 Před 5 lety

    Thanks a lot

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 5 lety

    Sir vanakam sema Excellent

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @tiruvalluvanm608
    @tiruvalluvanm608 Před 4 lety +1

    அருமை

  • @subhadrasrinivasan7138

    நமஸ்தே ஐயா🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    நன்றி அண்ணா...

  • @jayampushpa3926
    @jayampushpa3926 Před 4 lety +1

    நன்றி

  • @k.vivekk6417
    @k.vivekk6417 Před 5 lety

    Arumai sir

  • @andrameda5499
    @andrameda5499 Před 5 lety +1

    Predictions are good with examples charts so keep it up

  • @manikandanc2568
    @manikandanc2568 Před 4 lety

    அருமை சார் சூப்பர் 💐💐🙏🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 5 lety +1

    Thanks sirs good news sir Thanks sirs

  • @srikrish1103
    @srikrish1103 Před 4 lety

    அருமை ஐயா

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety

    ஐயா அருமை ஐயா

  • @baskarankumarasamy4535

    Very nice

  • @haringplays
    @haringplays Před 2 lety

    Very nice 👍👍👍

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs good news sir

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl Před 3 lety +1

    Thank you sir. My 5th house sevvai&ketu in 12th house viruchakam and 9th house sun in 9th house (simmam) along with budhan sir.(guru's parvai from lagnathil to 5&9) Periya alavil sondham bandham patru illai sir but complete aanmeegam life towards moksham.

  • @vchelliah3627
    @vchelliah3627 Před 5 lety

    Very good

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Před 4 lety

    ஐயா சூப்பர்.

  • @astrosimmamsiva5318
    @astrosimmamsiva5318 Před 5 lety

    , வக்கிர கிரகம் என்ன செய்யும் சின்ராசு அண்ணா நான் இதுவரை கேட்டிராத மாறுபட்ட விளக்கம்
    அருமை உங்கள் ஜோதிட சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 5 lety

    Sir asusall nice....

  • @amudhasomasundharam59
    @amudhasomasundharam59 Před 4 lety

    Super sema anna

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 3 lety

    1,5,9 தொடர்பு பெற்றவர்கள்‌ மற்றவர்கள் தான் இவர்களால் சிறப்படைகிறார்கள்.இவர்களுக்கு பிரயோஜனம் இல்லை. வேஸ்ட். சொந்த அனுபவம். கேந்திரங்கள் பலமடைந்தவர்களே சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள் ஐயா.

  • @dyan8279
    @dyan8279 Před rokem +1

    Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishaba rasi , Manggal in Kumba rasi , Sukran ( Vakram ) in Mesha rasi ,Shani (Vakram ) in Kadagam and Chandran in Makaram They are Parivarthanai , Rahu in Thula and Kethu in Mesha too. I managed to become a general practitioner in 2004, got married in 2011 when Guru Dasha - Sukra bhukti and had 1 daughter, I worked in hospitals and clinics from 2005 until now, last year 2022 I had the opportunity to take a Masters degree in hospital administration. Almost every year I go abroad for holiday with my family. Can I benefit from Neecha's pride in Raja yoga because of Budhan and Suryan in Meena rasi?

  • @icrmanju
    @icrmanju Před 5 lety

    Thank you sir. Also if you have a time, please explain about Mother Theresa.

  • @thepublic970
    @thepublic970 Před 2 lety

    ஐயா, அருமை விருச்சிக லக்னம் புதன் , சூரியன், கேது, தனுசில் குரு, சுக்கிரன், மகரம் செவ்வாய், ரிஷப ராகு, கடக சந்திரன் துலா சனி

  • @segaranaviator7062
    @segaranaviator7062 Před 5 lety

    Nice video Sir :)

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 5 lety

    Supper sir

  • @MUFASA_Y2K
    @MUFASA_Y2K Před 4 lety

    Astro Chinraj.....👏

  • @senthilnathan4498
    @senthilnathan4498 Před 4 lety +1

    For all Mahapurusha yoga, the planet should be placed in kendra.

  • @komahanb
    @komahanb Před 4 lety +3

    1:08
    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.

  • @durgavenkat8838
    @durgavenkat8838 Před 4 lety

    Thanks sir,Kumbha lagnam 4th house and9th house orey gram aki (sukran)uthachamaka irundal Studies eppadi irukum pls solunga..

  • @narasimman1856
    @narasimman1856 Před 5 lety

    செந்தமிழ்க்கவி பாடி
    பைந்தமிழ் புலமையோடு
    என்னைப் போன்ற எளியோர்க்கு
    ஜோதிடம் உரைக்கும் அனுவிழியே...
    என்னுள் பரம்பொருள் விதைத்த வினாவை உம்முள் பதிக்க விளைகிறேன்...
    எனது வினா பலரின் சந்தேகம் தீர்க்கும் என்ற எண்ணத்துடனும் தாங்கள் சர்வ நிச்சயமாக பதில் அளிப்பீர்கள் என்ற திண்ணத்துடனும் கேட்கின்றேன்..
    இந்த உதாரண ஜாதகம் என் உயிரினும் மேலான நண்பனுடையது...
    பெயர்: அரவிந்த்
    பிறந்த நாள்: 5.6.1996
    பிறந்த நேரம்: 10.53 PM
    பிறந்த இடம்: கோவில்பட்டி, தூத்துக்குடி
    மகர லக்னம் மகர ராசியாகி 5 ல் வக்ர சுக்கிரன் 12ல் வக்ர குருவை கொண்ட இவனது மனதை 3 எண்ணங்கள் மட்டுமே வியாபித்திருக்கின்றன...
    1. உயிர் தந்த தாயின் கனவான சொந்த வீடு ( சுக்கிரனின் காரகம்)
    2. பள்ளிக் காதலியின் (தாய் தந்தை இழந்தவள்) கரம் பிடிப்பது. (சுக்கிரனின் காரகம்)
    3. வெளிநாட்டு வாழ்க்கை.(12 ல் குருவின் காரகம்)
    இம்மூன்றையும் அவன் தூக்கம் துறந்து புலம்பியதை பல தினம் கேட்டிருக்கின்றேன்...எனது 3 கேள்விகள்..
    1.வக்ரம் பெற்ற கிரகங்களின் காரகம் இவனது மனதை முழுமையாக ஆக்கிரமித்தது ஏன்??
    2.இந்து லக்னத்தை (மேஷம்) பார்க்கும் கிரகத்தின் திசை (குரு திசை) இவனுக்கு யோகம் செய்யுமா??
    3. இவனது மூன்று கனவுகளையும் நிறைவேற்றுவானா??வெளிநாடு எப்போது செல்வான்?? (அடிப்படை தேவை)
    குறிப்பு: என்னால் தங்களை நேரில் காண இயலாத காரணத்தினால் மட்டுமே நான் you tube-ல் பதிவிடுகிறேன்..ஏனென்றால் நான் இருப்பது ஹைதரபாத். ஆனால் எனக்கு தங்களைக் காண வேண்டும் என்பதை விட தங்களின் கவியை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது...வக்ர கிரகங்கள் மற்றும் இந்து லக்னம் பற்றிய கருத்துகளை தாங்கள் விளக்கினால் என்னைப் போன்று பலர் தங்கள் சந்தேகம் தீர்த்துக் கொள்வர்...அதனால் என் நண்பனின் வலி மறந்து விழி மூட வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளும் சுந்தரத்தமிழினில் கவியிசைக்கும் செந்தமிழ்துரையின் சீடன்.....

  • @user-om8oc4pg2i
    @user-om8oc4pg2i Před rokem

    🎉❤❤

  • @thirumurugancwi11
    @thirumurugancwi11 Před 5 lety +1

    அனைத்து ஜாதகத்திலும் சனி உச்சம் கவணிக்க வேண்டும்.

  • @santhanam07
    @santhanam07 Před 5 lety +2

    Hai sir
    I'm watching your videos regularly and it's very nyc
    I have a question
    Date 13: 05: 1996
    Time 7: 35pm
    Coimbatore
    How is my kethu dasa?
    How is my marriage life? Pls answer sir
    Thank you.

  • @loveradance7852
    @loveradance7852 Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Před 5 lety +2

    Exalted but retroactive sukran in 9th house.. what will be the effect?

  • @andrameda5499
    @andrameda5499 Před 5 lety

    So pls explain the matter with examples charts so that is better

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 5 lety +1

    Sir, for pancha mahapurisha yogas, is it enough to see if planets are in trikonas itself? Because, i have read that the planets should be exalted or placed in own house and should be Kendra to lagna. There is no mention of trikonas. Kindly advice.

  • @bilvababu8252
    @bilvababu8252 Před 3 lety

    கன்னி லக்னத்தில் கேது,2ல் குரு, 4ல் சந்திரன்,5ல் சுக்கிரன்,6ல் புதன்,7ல் சூரியன் ராகு,9ல் செவ்வாய்,11ல் சனி .

  • @vasv1741
    @vasv1741 Před 4 lety

    How to know my saturn is exhalted . 9th house has saturn and jupitar .is it good combi

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Před 4 lety +1

    Sir, panchamaha purusa Yogam occurs for any of 5 exalted planets in quadrant and not in Trine.

  • @tamilsongs4233
    @tamilsongs4233 Před 5 lety +2

    அட போங்க சார்.
    எனக்கு ஐந்தாம் இடத்து அதிபதி குரு ஒன்பதில் உச்சம்.
    ஆனால் என் வாழ்க்கையோ போராட்டம் ஏன்?
    பதினைந்து ஆண்டு வெளிநாட்டில் வேலை பார்த்தேன்.
    ஆனால் இதுவரை சொந்த வீடு இல்லை.
    இன்றைக்கு நான் மாபெரும் கடனில் இருக்கிறேன். ஏன்?
    வீட்டு வாடகை குடுக்க முடியவில்லை. ஒண்பது மாதம் பாக்கி.
    கடனை வாங்கி ஏதாவது தொழில் செய்யலாம் என்றால் எதுவும் அமையவில்லை.
    சரி ஏதாவது வேலைக்கு போகலாம் என்றால் கிடைக்கவில்லை.
    உங்களிடம் நான் ஜாதகத்தை பார்த்து இருக்கிறேன்.
    அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது.
    அதிலும் குரு பத்தியும் ஒண்பதாம் இடத்தை பற்றியும் உயர்த்திதான் கூறிஇருந்திர்கள்.
    என் வாழ்க்கை உயரவில்லை என் வறுமைதான் உயர்ந்தது.
    பெயர்: மாரியப்பன்.
    ஊர் : கொள்ளிடம்.
    பிறந்த தேதி: 10/08/1978
    பிறந்த நேரம்: பகல் 2: 30 மணிக்கு
    tamilkollidam@gmail.com
    என்று முன்னாடி அனுப்பி வைத்தேன்.
    நன்றி.
    குறிப்பு:
    இந்த ஜாதகத்தை ஆராயிந்து எனக்கும் நேயர்களுக்கும் எடுத்துகாட்டுக்காக வீடியே பதிவு
    போடவும்.

  • @Madhavakris
    @Madhavakris Před 4 lety

    Hi sir 5 place no planets but 5 load in 10 place utcham. 9 load in 8 place aatchi. Meenam lagnam. Langnathipathi in 9 place with sun

  • @natkuganarchunaraja974

    🙏🙏🙏

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 Před 4 lety

    ஐயா வணக்கம். 5/10/1963 இரவு 11:15க்கு கும்பகோணத்தில் பிறந்தேன் வியாபாரத்தில் நஷ்டம்.கடந்த 30 ஆண்டுகளாக பொருளாதரத்தில் கஷ்டபடுகிறேன் மனஉலச்சலாக உள்ளது கிரக அமைப்பு படி நல்ல காலம் எப்போது பிறக்கும் ஐயா.

  • @angalavaishnavi2441
    @angalavaishnavi2441 Před 5 lety

    Sir, pls reply when I ll get a job. Also how will my life be in Sani dasa. My dob 12.5.1986 at 6.30pm in Tuticorin.

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 Před 5 lety

    Dear sir
    Ashirvadams.
    My son aravindhs dob is 9 3 1982
    at 5.45pm at thirunelveli.
    There is no yogam in his horoscope.so
    Pl tell me if he will get 2nd marriage
    How his life will be

  • @brindhag1513
    @brindhag1513 Před 5 lety +2

    Will there be same effect if 5th lord or 9th lord is exalted?

  • @naveenwizard6201
    @naveenwizard6201 Před 5 lety

    Sir ennaku virchiga lagnam la irunthu 5th place meenam athula ketu and sani and 9th place kadagam la sun and buthan ennaku epdi sir irukum but 2nd place guru atchi but vagram epdi sir irukum

  • @Kishvalar
    @Kishvalar Před 5 lety +4

    9th (chandran ucham+sevvai searkai)....
    5th (sani aatchi+rahu) searkai!!!
    11th ( guru ucham(retro+ keathu searkai)
    Enna palan sir

  • @senthilkanthappan684
    @senthilkanthappan684 Před 5 lety

    வணக்கம் சார்.! என்னுடைய பிறந்த தேதி : 23.02.1970 நேரம் : 06.47 PM இடம் : பாளையங்கொட்டை, திருநெல்வேலி மாவட்டம். எனக்கு 5 க்குடையவன் 3 ல் மறைவு மேலும் வக்கிரம், 9 க்குடையவன் திருக்கணிதப்படி 8 ல் , வாக்கியப்படி 9 ல் (எதை எடுப்பது). +2 தேர்ச்சி பெற்றுள்ளேன். பி.எஸ்ஸி (Maths) Course Completed ஆனால் தேர்ச்சி பெறவில்லை. தந்தை இறப்பின் காரணமாக 21 வயதில் (21.08.91ல்) அரசுப்பணி. இது வரை 3 பதவி உயர்வுகள், நல்ல சம்பளம். 27 வயதில் திருமணம், அன்பான மனைவி & பாசமான 2 ஆண் பிள்ளைகள். வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டி குடியேறி ஒரு வருடம் ஆகிறது. தற்சமயம் அளவுக்கு மீறிய கடன், வருமானம் அனைத்தும் வட்டிக்கே போய் விடுகிறது, கடன் தொல்லை எப்போது நிவர்த்தியாகும். எனது பணியில் இன்னும் இரண்டு பதவி உயர்வுகள் உண்டு, பதவி உயர்வு வாய்ப்புள்ளதா? நன்றி.!

  • @nnnsss1508
    @nnnsss1508 Před 5 lety

    Dear Sir,
    While regularly watching your CZcams videos, a question came to mind. You say often that if the 8th House Lord’s dasha happens, it will be very bad. When you say this, which 8th House are you referring to? Is it the 8th House of the general Raasi chart (the Lord will be Mars which is chowa dasha) or is it the Lord of the 8th House in someone’s personal horoscope?
    One small request, can you make a video about the combination of Jupiter and Saturn?
    I really hope you will clear my doubt. I really appreciate the monthly predictions you started posting recently. Thank you!
    Have a great day,
    Binu

  • @bigb8780
    @bigb8780 Před 5 lety

    Dear sir.. my chart got sani utcham at 9house and budhan achi utcham at 8 house which lord of 5house.. can you explain in detail of this combo.. so that every one can understand better.. Baskaran 9/11/1983.. 2.44pm.. at klang malaysia.

  • @logeshwaran2766
    @logeshwaran2766 Před 5 lety

    Dear Sir
    i have 5th house Venus and 9th house guru both are debilitated(neecha) how will it be sir ? my life and im rishba lagna saturn ,mercury ,guru are retrograte. curently moon (maraka athipathi) dasa running so much frustration fear already. how will it be my studies already a year wasted my DOB 23 8 1997 11 38 pm i already asked many times about my horoscope but no reply im still trying pls explain sir
    thank you

  • @ganasarajarajaratnam6318

    Sir . Sukrin is in the 10th house . This is from Lagna - Mesham . I am kumbam rasi . How will be Sukrian dahsa . In my 10th house , I have surian and Puthan together .

  • @rajmohankasi6243
    @rajmohankasi6243 Před 4 lety

    வணக்கம் ஐயா.
    தேதி:06.01.2012
    நேரம்:10.50 காலை
    லக்னம்:கும்பம்
    சனி ஒன்பது

  • @sivahari6458
    @sivahari6458 Před 5 lety

    Hi sir ,,one doubt,,,if 9th lord in 1st house then they say it's a Raja yoga ,what if it's viruchigam lagna and moon placed in lagna ,does it give rajyoga ?? People says it gives please tell ur suggestions.

  • @lifemotivationalspeeches3262

    Sir risaba lagnam 5 nthu 10 le parivarthanai sani buthan achi ucham aagi ullathu

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety

    My lagnam is simmam and looked by 9th place where Surya is exhaled, But but lagnam is looked by Saturn from 7th place..what do you call this and will there be growth?

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarsivasamy726
    @sivakumarsivasamy726 Před 5 lety

    Hello sir, in my horoscope sukran in 5th place (ucham-meenam).my birth details are DOB 5/5/82 TOB 9PM POB JEYAMKONDAM.take mine as example and tell some good things in my horoscope.

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk Před 5 lety

    வணக்கம் ஐயா🙏, நான் ஹரீஷ், நாகப்பட்டினம், 28-02-1999, மாலை 06:45.
    1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது அதற்கான அமைப்பு எவ்வாறு இருக்கிறது மற்றும் கல்லூரிப் படிப்பு சரியாக இல்லை தேவையில்லாமல் செலவு வைத்து விட்டேன் (கல்வி சற்று டல்(Dull) தான் என்றும் & படிக்கும்போது பள்ளி, கல்லூரியில் படிக்க மாட்டேன் மாற வேண்டும் எனக் கூறுவேன் என்றும் இரு ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதே போன்று தான் நடக்கிறது, 2 ஆம் அதிபதி புதன் எனக்கு 8 இல் மறைவு ஆனாலும் குரு மற்றும் சுக்கிரனுடன் சேர்ந்து மீனத்தில் இருக்கிறது. குரு 2 ஆம் வீட்டை பார்க்க வில்லை எனில் படிப்பு சுத்தமா வராது என்று கூறினார்) நான் கல்லூரியில் சரியாகப் படிக்கவில்லை, போகவில்லை என்றாலும் நான் கற்பதில் மிக ஆர்வத்துடன் இருந்து படிக்க தான் செய்கிறேன் 🙃 எனது கல்வியைப் பற்றிக் கூறுங்கள் ஐயா🙏...
    2. நான் அரசியலுக்கு போகலாமா அதற்கான அமைப்பு இருக்கிறதா ஐயா?
    நன்றி...

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Před 2 měsíci

    Sir please teach astrology from basic

  • @girideshsekar7465
    @girideshsekar7465 Před 4 lety

    Paap kartari yoga irruthum Tipu sulthan 9th house stronga irruka sir??

  • @joygladies5438
    @joygladies5438 Před 3 lety

    Enaku 5th house lord saturn , aquarius la aatchi.. 9th house lord venus,libra la aatchi la irku sir

  • @prabukarthik3857
    @prabukarthik3857 Před 5 lety

    Sir my jathagathil 5il puthan utcham 9il sani utcham how sir pretection.

  • @mohanrajs3928
    @mohanrajs3928 Před 5 lety +1

    In my birth chart, 5th place is kumbam , 9th place is mithunam.both saturn & mercury are in lagnam thulam. can i get fame? their is no planet in 5th & 9th house. dob 21/10/1984, 7:15 am , trichy.pls tell me prediction?

  • @angalavaishnavi2441
    @angalavaishnavi2441 Před 5 lety

    Sir, why no ragu kethu in Rama horoscope or Krishna horoscope. Is it that Ragu kethu existence only from kali yuga?

  • @shreevm298
    @shreevm298 Před 5 lety +1

    What is the power of 9th house lord who is placed in 5th house... 7th house lord in 9th house..
    Lagna scorpio, rasi meenam, lagna lord and rasi lord in 11th house.
    I hope my horoscope may be helpful for any example.
    D.o.b: 3. 9. 1993
    Time: 12.31pm afternoon
    Place: chennai egmore.

  • @suryap6876
    @suryap6876 Před 5 lety

    Hi Sir,
    What is the importance of providing place of birth for analysing horoscope. For instance if a child is born in California US only by adjusting the time based on Indian time give accurate lagna? I saw one of the astro uncle doing that, he actually adjusted the time of a US born kid to Indian time. Is that correct way ? Pls advice.

  • @rhythmpix
    @rhythmpix Před 5 lety

    Dear sir, I am Ramanathan d.o.b 04/10/1992 ..thanusu rasi..kumbam lakanm..pooradam natchathiram..
    Question:
    1. My health and marriage partner detail.?
    2 which job is perfect me.? Currently I am working in Singapore draughtsman electrical..

  • @vaibhav8192
    @vaibhav8192 Před 3 lety

    Hi Sir, I seen this video more than twice. In my horoscope moon in rishabam 5th house and mercury in kanni 9th house. that moon also parivarthanai with Venus in katagam. But currently rahu dasa is going which is sitting in 2nd house alone. Faced lot of problems even tried to commit suicide one time and lot of debt problems still unable to clear and sold all properties. In this case how will I become a VIP

  • @geetharavi25
    @geetharavi25 Před 5 lety

    5 edam valuththirukkiradu enraal enna? Eppadi ariya mudiyum sir?

  • @sanjayravi7405
    @sanjayravi7405 Před 4 lety

    Sir, சனி 5ல் வக்ரம் நீசம் ஆனா உச்சம் ஆக consider panalama ? Pls do reply sir !

  • @padmarajashokanpappan7964

    Pancha maha purusha yoga happen if it's in kedra

  • @dhanajayan3152
    @dhanajayan3152 Před 4 lety +1

    12 IL sevvai aatchi sir palan solluke

  • @astrobarathinellaigpb4658

    Sir In my son jathagam 22.2.91 ( 8.43 am ) Tenkasi .Three natural benefice are escalated in my son jathagm All depositors are in strength but no effects .. Three planets are escalated . In moon depositor venus escalated, venus depositor guru is escalated , guru depositor moon is escalated . why no effects ? you will say that escalated guru retrograde is the reason ,. But for upaya lagnam guru is functional malefic for meena laganam ,so the retrograde is automatically give good results. But only sufferings till time .Expecting your comments you may publish as example. From beginning till date he is suffering lot.If possible respond .only karma effects

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 5 lety +1

    ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்ற கிரகத்துடன் ராகு, கேது சேர்ந்தால் நல்ல பலன் கிடைக்குமா? என் ஜாதகத்தில் 5ம் இடத்தில் சந்திரன் உச்சம் இவருடன் ராகு, அப்படி இருந்தும் ராகு தசையில் படிப்பே சிரமம் பட்டுதான் படித்தேன், உயர் கல்வி கூட இடைவெளி விட்டு தொலைதூர கல்வியாகவே படித்தேன் ஏன் ஐயா? மணவாழ்க்கையில் கூட பல பிரச்சனைகளை சந்தித்து இப்போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன் இது ஏன்?
    திருமண தேதி 10.2.2016
    Dob- 7.4.1984, time- 1.51am, POB - Gudiyattam

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 Před 5 lety

    Is moon, mars and mercury exalted of any significance ? or yoga ?

  • @natarajsaravanan2314
    @natarajsaravanan2314 Před 4 lety

    Sir budhan aatchi uchcham in 9 th house . conjunction with sun.moon( hastham)

  • @KanyaVirg
    @KanyaVirg Před 4 lety

    Sir nan virchika lagnam ennaku 5 la Chandran 9la guru ketu munuma saniyoda nakchatrathula irruku aana ennaku entha pugalum kedachathu illa

  • @ingasolrathaingasolran6339

    Sirapu vilakam.. Oru kelvi ungalidam... Utcham sari than.. Ana uthacha kiragam veru idathil irunthu utcham aaguratha parthal.. Athu utchama eaduthukalama

  • @prakash2615
    @prakash2615 Před 3 lety

    Sir enakum kanniya lagnam...5th Mars ucham...rishabam rasi 9th la chandiran ucham bt inum enaku sariya na job ah kidakala my age 31