🔴BREAKING: பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண் | Tamil woman won in British Election | PTT

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • #puthiyathalaimuraitv #BritainElections #BritainElections2024 #UnitedKingdomElections #2024UnitedKingdomElections #2024UKElections #UKElections #UnitedKingdom #UKElections2024 #puthiyathalaimuraitv #puthiyathalaimurailatestnews
    🔴BREAKING: பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண் | Tamil woman won in British Election | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 249

  • @Karan20002
    @Karan20002 Před 18 dny +84

    ஈழத்து பெண் என்று சொன்னால் கசக்குமா

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 18 dny +5

      அனைவரும் தமிழர்தான் ❤❤❤❤❤
      இதில் ஏன் பிரிவினை.

    • @nishiraina2327
      @nishiraina2327 Před 18 dny +4

      ​@@StylishDinoDinoch appo Anga adichapo enga oomba pona

    • @pankajenoch9455
      @pankajenoch9455 Před 18 dny +1

      Sri Lanka woman Congratulations

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 18 dny

      @@pankajenoch9455 British Women . She is not Sri Lankan.

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Před 18 dny

      @@StylishDinoDinochmental dog she is a 🇱🇰Tamil girl

  • @kdnn5375
    @kdnn5375 Před 18 dny +94

    இவர் இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு அகதியாக வந்த தமிழர்களின் மகள்.

    • @georgehorton3293
      @georgehorton3293 Před 18 dny

      இலங்கையிலுள்ள தொண்டைமான் குடும்பம், மனோ கணேசன் கூட்டம் எல்லாமே அடிமையாக வந்த கூட்டம் 😂

    • @sjsramanan
      @sjsramanan Před 18 dny

      Cant you stop using the word refuge? She probably was born there you people are very stupid and jealous. May be use diasporas

    • @Ravanan646
      @Ravanan646 Před 18 dny +6

      அதனால என்ன உனக்கு பிச்சை போடவேணுமா 😂😂

    • @user-qw2rd4sg6t
      @user-qw2rd4sg6t Před 18 dny +1

      She is not refuge whose parent left from Ceylon due to Srilankan forces.

    • @Ravanan646
      @Ravanan646 Před 18 dny

      இவர் இங்கிலாந்துக்கு அகதியாக வந்த இந்திய விபச்சாரியின் மகள் இல்லைதானே

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 18 dny +80

    டேய் ஸ்டிக்கர் ஒட்டாதேங்கடா
    இவர் ஓர் ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண்மணி 👍🙏🙏 🇨🇵

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před 18 dny +10

      எங்கு இருந்தால் என்ன அவர் தமிழர் தான

    • @SubashiniJsjsjsbebeh
      @SubashiniJsjsjsbebeh Před 18 dny

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻​@@VigneshVignesh-vg6kh

    • @sandedit826
      @sandedit826 Před 18 dny +3

      டேய் தமிழ்நாடு இல்லன்னா நீங்க ஒண்ணுமே இல்லடா

    • @georgehorton3293
      @georgehorton3293 Před 18 dny +6

      ​@@sandedit826
      கேனைப் பயல்.

    • @valraj9713
      @valraj9713 Před 18 dny +7

      ​@@sandedit826எப்படி அகதி முகாம்களில் அடைத்து வைத்து உள்ளமாதிரியா😂😂😂😂😂😂

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx Před 18 dny +39

    ஈழம் மலரட்டும்.🎉🎉🎉

  • @pratheepkanth2888
    @pratheepkanth2888 Před 18 dny +51

    ஏன் ஈழம் என்று சொன்னால் வாய் நாக்கு தல்லுதோ???
    இந்திய தமிழ் பெண் வெற்றி பெற்றால் இந்திய தமிழ் பெண்...
    ஈழபென் வெற்றிபெற்றால் தமிழ் பெண் 😂😂😂

    • @sreesree1331
      @sreesree1331 Před 18 dny +1

      இதிலேயுமா சாதி சண்டை 😂😂😂😂

    • @pratheepkanth2888
      @pratheepkanth2888 Před 18 dny +4

      @@sreesree1331 இந்தியா மீடியா ல எல்லா வீடியோ பாருங்க ப்ரோ... தமிழ் என்று சொல்லமாட்டார்கள் பதிலாக இந்திய தமிழ் என்று சொல்லுவார்கள்....
      ஏன் ஈழ தமிழ் என்றால் உங்களுக்கு பெருமை வாரதா???
      நீங்க இந்தியான அல்லது தமிழனா??

    • @pankajenoch9455
      @pankajenoch9455 Před 18 dny

      From Sri Lanka congratulations

    • @pizzalot
      @pizzalot Před 18 dny

      Unakku engae valikkudhu😂 ?

    • @pizzalot
      @pizzalot Před 18 dny

      @@pratheepkanth2888we are always Tamils . Indian identity is only auxiliary . Moodittu poda

  • @rishejanan2140
    @rishejanan2140 Před 18 dny +31

    தமிழ் என்று கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டவேண்டாம் இது மற ஈழத்தமிழ் பெண்❤

  • @senthilkumarsenthilkumar1955

    வாழ்த்துக்கள் தமிழ் நாடு சார்பில்

  • @suradell
    @suradell Před 18 dny +38

    ஈழத்து தமிழ் பெண் வெற்றி மிகுந்த மகிழ்ச்சி
    நாம் தமிழர்

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Před 18 dny +1

      Athenna ellarum tamilar illaya

    • @sreesree1331
      @sreesree1331 Před 18 dny

      ​@@masterjiraiya5889பாதி பேர் மலையாளி 😂
      அவங்க பொண்டாட்டி தெலுங்கு 😂

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Před 18 dny +1

      @@sreesree1331 ho appa tamil nadu england Mari muneri irukku pola

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Před 18 dny

      @@sreesree1331what about your mom. 🤔

    • @sreesree1331
      @sreesree1331 Před 18 dny

      @@sivanadarajah9351 நான் வன்னியர்
      எங்க அம்மா
      எங்க அப்பாவுக்கு அத்தை பொண்ணு..
      விந்து முழுங்கி டெஸ்ட் எடுக்கும் சங்கி கூதிங்க தான்
      ஆராய்ச்சி கூதி பன்னும்...
      நீ
      ஆராய்ச்சி பன்னிட்டு சொல்வீர்கள் தல
      நாங்க யார்னு

  • @94akeepan
    @94akeepan Před 18 dny +13

    தமிழ் நாட்டு தமிழர்களிற்கு தமிழ் நாட்டில் தமிழனை ஆழ வைக்க துப்பில்லை ... வேற ஏதாவது நாட்டில் தமிழன் வெற்றி பெற்றால் கெண்டாடுவது... மனங்கேட்ட தமிழ்நாடு....

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 17 dny +1

      @@94akeepan தமிழர்களே அப்படித்தான்

  • @gideonvictor7534
    @gideonvictor7534 Před 18 dny +34

    தமிழ்ஈழ தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před 18 dny +14

    மனம்நிறைந்த அன்பு வாழ்த்துக்கள் அம்மா.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 18 dny +72

    நாம் தமிழருக்குத்தான் பாராட்ட உரிமையுண்டு 🙏🙏🙏🇨🇵

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před 18 dny

      😂😂😂

    • @drskb2934
      @drskb2934 Před 18 dny +7

      பாதி மலையாளி!! &
      பாதி தெலுங்கு!! 😅😂😅 இதில் எங்கே? தம்பி!! தமிழர்,
      ஒருவேலை நீயும் நானும் கூட தமிழர்,
      சைமன்,??????😅😂😅😂

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Před 18 dny +1

      @@drskb2934மரமண்டை, எல்லாரும் திராவிட இனம். தமிழில் இருந்து பிரிந்ததுதான் மலையாளம், தெலுங்கு எல்லாம்

    • @sreesree1331
      @sreesree1331 Před 18 dny +2

      ​@@drskb2934அவங்க பையன்
      பாவா.னு கூப்பிடுதாம்😂😂😂

    • @chandrans7984
      @chandrans7984 Před 18 dny +2

      ஆமா இவருக்காக சாமான் அவர்கள் மிகவும் பாடு பட்டார்.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před 18 dny +18

    இவர் இலங்கைத் தமிழர்
    அதையும் சேர்த்து சொல்லு

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před 18 dny +34

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் அவரை இந்திய வம்சாவளி தமிழர் என வாய் கிழிய சொல்லிக் கொண்டே இருப்பீங்க
    ஆனால் இவரை (உமா குமரன்) இலங்கைத் தமிழர் என சொன்னால் என்னங்கடா?

    • @sreesree1331
      @sreesree1331 Před 18 dny

      இதுக்கு என்ன அர்த்தம்

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 Před 18 dny

      @@sreesree1331
      அர்த்தம் மேலே இருக்கு

    • @peterjohnson9078
      @peterjohnson9078 Před 18 dny +1

      அகமது சிராஜ்க்கு தமிழர்கள் ஒன்று சேர்வது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 Před 18 dny

      @@peterjohnson9078
      இது தமிழர்கள் சம்பந்தப்பட்டது அல்ல பீட்டர் ஜோன், தேசம் மற்றும் அவர்களது குறுகிய மனப்பான்மை சம்பந்தப்பட்டது.

    • @Ravanan646
      @Ravanan646 Před 18 dny

      @@ahmedshiraj3921 அல்லாவின் தேசம் இல்லையா

  • @gubendiranjagan2198
    @gubendiranjagan2198 Před 18 dny +13

    வாழ்க தமிழ் மகள் 🎉

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Před 18 dny +8

    வாழ்த்துக்கள் தமிழ் பெண் இங்கிலாந்து மாளிகை ஆள போகிறார்

  • @bhavansunderam
    @bhavansunderam Před 18 dny +12

    Seeman support all Tamil candidates

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Před 18 dny +20

    தமிழீழ தமிழ் பெண் எ‌ன்று‌ சொல்லுங்கள்...பாராட்ட முழு தகுதியும் அண்ணன் சீமான்கு மட்டுமே உள்ளது.... போட்டி போடும் போது ஒருவன் கூட பேசாலை... வெற்றி பெற்ற உடன் கொன்டாட்டமா... நாம் தமிழர் 2026 ❤❤❤❤

    • @mathaveuplands4395
      @mathaveuplands4395 Před 18 dny +1

      Annamalaikkum Modiji ku athai vida urimai undu. Simon Sebastian oru nadippu arasiyal vaathi! A Crypro Christian pretending to be Hindu!!!

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Před 18 dny +5

    ஈழம் மலரட்டும்

  • @user-zg9ft3ot7v
    @user-zg9ft3ot7v Před 18 dny +11

    இந்த வெற்றிக்கும் திராவிடம்தான் காரணம் என்று உருட்டலாமே😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 17 dny

      @@user-zg9ft3ot7v இந்தியால நடந்திருந்தா 50 வருசத்துக்கு உருட்டியிருப்பான் விக்குத்தலையன்

  • @NLKMemes
    @NLKMemes Před 18 dny +11

    (பாண்டியர்கள் சேரர்கள் சோழர்கள்)தமிழன் உலகத்தில் பல நாடுகளை ஆண்டோம் ஆனால் தமிழன் இன்று நாடு இல்லாமல் அதிகார பலம் இல்லாமல் தவிக்கிறோம். தமிழர்கள் எல்லா நாடுகளிலும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் .ஈழம் நாட்டை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு தமிழர் கையில் வரவேண்டும்💐

  • @user-zb6zv7bv3k
    @user-zb6zv7bv3k Před 18 dny +8

    தமிழ் நாட்டில் ஓரு தமிழன். வர முடிஜவில்லே. கவலைக்கிடம்.

  • @s.bharthis8425
    @s.bharthis8425 Před 18 dny +10

    Valthukkal 🎉🎉🎉🎉NTK

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 Před 18 dny +3

    நாம் தான் உலகை
    ஆழ்வோம்
    நாம் தமிழர்

  • @t.r4587
    @t.r4587 Před 18 dny +2

    தமிழீழத்தில் இருந்து சென்று வெற்றி பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthilkumar1955

    உலகின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்கள் ஆள்வது உறுதி அதிகாரம் தமிழர்கள் கையில் இருந்தால் மட்டுமே தனித் தமிழ் ஈழம் அமைய முடியும்

  • @robertantony5873
    @robertantony5873 Před 18 dny +2

    Dear sister. Good evening.
    Mrs. Uma kumaran is great victory . Congratulations

  • @kanasri2735
    @kanasri2735 Před 18 dny +1

    உமா குமரனுக்கு வாழ்த்துக்கள் 🙏💪💪💪🔥🔥🔥வாழ்க வளமுடன் 👌

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf Před 18 dny +15

    இலங்கைத் தமிழ்ப் பெண் என்று குறிப்பிடுங்கள்.. அவர் இந்தியப் பிரஜை அல்லர்...இலங்கைப் பிரஜை

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 16 dny

      @ShanthiRamachandran-qm1lf Uma.K isn't a Srilankan but an English Lady.

    • @ShanthiRamachandran-qm1lf
      @ShanthiRamachandran-qm1lf Před 16 dny

      @@lawrencemathieson5422 okk. but all channels mentioning dat she's a tamil girl

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 16 dny

      @@ShanthiRamachandran-qm1lf Yes, she is daughter of Tamil parents, but british subject, born in UK in her BC you wouldn't see the word TAMIL. I'm Srilankan have 3 children born in Germany, but nationality ( staatsangehörigkeit) German (Deutsch) clear enough ? most of the youtube channels don't do any proper research simply blabber whatever they like.

  • @kesarikesari4005
    @kesarikesari4005 Před 18 dny +3

    ஈழத்து சகொதரிக்கு வழ்த்துக்கள்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 18 dny +2

    அடுத்த வெற்றி விக்கிரபாண்டியில்.👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪💪

  • @segasiva2716
    @segasiva2716 Před 18 dny +1

    வரலாற்றுச் சாதனை. நல்லவை இடம் பெற க்வாழ்த்துகள்!

  • @grandpa8619
    @grandpa8619 Před 18 dny +3

    தொழிலாளர் கட்சி சார்பில் நின்றதர்க்கு
    வாழ்த்துக்கள்...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 18 dny +2

    தமிழர்களுக்கு இனிமேல் எழுச்சி எழுச்சியே எழுச்சியே.

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh Před 18 dny +1

    We proud from tamil people 🎉❤🎉🎉🎉🎉🎉congratulations 👍🙏🏻💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aruldoss4792
    @aruldoss4792 Před 18 dny +2

    வாழ்த்துகள் சகோதரி உமா குமரன், தங்களால் தமிழினம் பெருமை கொள்ளும்

  • @suganthinicesuganthi8356

    ஆளப்யோறான் தமிழள் உலகெங்கும். வாழ்த்துகள் சகோதரி ❤❤❤❤❤❤

  • @tamil4ever330
    @tamil4ever330 Před 18 dny +1

    Best wishes to My EElam sister ❤️

  • @thambithurainagamuthu1668

    Congratulations 🌺👍🌸May God Bless You 🇨🇦🌷🙏🌹🍁

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před 18 dny +1

    உலகத்தை ஆளவேண்டும் தமிழன்

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Před 18 dny +4

    Congratulations! Naam Thamilar!!

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 18 dny

    உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Před 18 dny +2

    ஈழம் என்று சொன்னால் நாக்கு வலிக்குதா

  • @thusyanthanbala2384
    @thusyanthanbala2384 Před 17 dny

    எங்களை ஆண்டவனே உன்னை வாழ்வதிலும் பெருமை கொள்கின்றோம் ஒரு ஈழத்தமிழனாக🎉 நீ எங்களை அடக்கி ஆழ்ந்து வந்தாய் ஆனால் நாங்கள் அப்படி அல்ல தர்மம் பாலில் நின்று❤

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 Před 18 dny +2

    இந்திய வம்சாவளி தமிழர் என வாய் கிழிய சொல்லிக் கொண்டே இருப்பீங்க
    ஆனால் இவரை இலங்கைத் தமிழர் என சொன்னால் என்னங்கடா

  • @vetrivel7122
    @vetrivel7122 Před 13 dny

    எங்கள் ஈழத்து மகளுக்கு வாழ்த்துக்கள். ❤

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205 Před 18 dny

    நம்மை ஆண்டவர்களை நாம் ஆளப் போகிறோம்... இயற்கை மகத்தானது...

  • @raymondaloysius6863
    @raymondaloysius6863 Před 18 dny

    Salute you...well done. Be an active MP for all.May Gods blessings be on you, to succesfully carry your duties.

  • @wonderwalks-WW
    @wonderwalks-WW Před 18 dny +13

    தங்கச்சி உனக்காக காணொளி வெளியிட்ட நாதக சீமான் அண்ணனுக்காக வாக்கு கேட்டு காணோளி வெளியிடம்மா. நன்றி சீமான் அவர்களே. ஈழத்தமிழன்

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před 15 dny

    வாழ்த்துக்கள் congratulations

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Před 18 dny +1

    வாழ்த்துக்கள் சகோதரி❤❤

  • @jeyakumars7075
    @jeyakumars7075 Před 18 dny +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @padmaraj8210
    @padmaraj8210 Před 18 dny +5

    தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @AndrewAndrew-yk4ru
    @AndrewAndrew-yk4ru Před 18 dny +1

    வாழ்த்துக்கள்

  • @mynaatmynaat
    @mynaatmynaat Před 18 dny +2

    வாழ்த்துக்கள்.

  • @rajendranramasamythevar1813

    Heartiest ,congratulations.

  • @ArujunkGurusamyk-pz9xh

    Welcome pirands vanakam valttukal 🌹🙏🌹

  • @johnjohn3945
    @johnjohn3945 Před 18 dny

    Hearty congratulations 🎉

  • @GaneshThamu
    @GaneshThamu Před 15 dny

    வாழ்த்துக்கள். உமா! குமரன்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 18 dny +1

    CONGRATULATIONS 🎊 👏 TO UMA KUMARAN ,CONTESTED ELECTION IN BRITAIN 🇬🇧 IN FAVOUR OF LABOUR PARTY 🥳 🎉

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Před 18 dny +1

    Wishes for u sister by nammthamilar

  • @appaviji5429
    @appaviji5429 Před 18 dny +3

    Super

  • @francisarulanandam2441

    Wishing you good luck our sister from eelam

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 17 dny

      @francisarulanandam2441 SHE ISN'T FROM EEZHAM BUT AN ENGLISH LADY,BORN IN UK.

  • @sivabalanathankanthavanam1458

    Hi dear Congratulation 😮😮😂❤tamil s very nice

  • @lrc3661
    @lrc3661 Před 18 dny

    In 15 years she will be the prime minister of the empire the newest iron lady advance congratulations

  • @JeevalathaUthayakumaran

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Před 18 dny

    Congratulations ....

  • @orkay52
    @orkay52 Před 18 dny +1

    Seeman should understand this,a tamilian lady won in British parliament

    • @subramaniamsavithri6735
      @subramaniamsavithri6735 Před 18 dny

      Tamila has a Right to rule UK...Because they rules Tamils for 300 Years ... But tamils not ruled Andhra , karnataka . Telungana, Kerala...So Telugu, Kannada , Malayalam people don't have fucking right to rule Tamils land...1st go teach stalin ongol family....

  • @apachetamizha
    @apachetamizha Před 18 dny

    Excellent 👌😊

  • @user-sw2kf2ts7s
    @user-sw2kf2ts7s Před 18 dny

    Best of best

  • @elamparethi3215
    @elamparethi3215 Před 18 dny

    🙌🏼🙌🏼

  • @ravindranaveeramali502

    Nice.

  • @kalithasanbharathithasan4312

    வாழ்த்துக்கள் 😂 😍 💞

  • @raghavankv9354
    @raghavankv9354 Před 18 dny

    Vaalthukkal தமிழச்சி

  • @sivapillaisuntharampillai7407

    Congratulations 🌷👌

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Před 18 dny

    Congratulations🎉🥳🥳🎉

  • @subramaniamsavithri6735

    ❤❤❤🎉🎉🎉

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před 18 dny

    Congratulations 💐💐💐

  • @SasiKumar-iv9pz
    @SasiKumar-iv9pz Před 18 dny

    Congratulations 🎉

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 18 dny

    Congrats sister 🎉🎉🎉🎉🎉

  • @padavittandhayalan3542

    Congratulations to Tamil people

  • @thambithuraithiruchelvam1878

    ஈழ தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @arumugamraman1355
    @arumugamraman1355 Před 18 dny

    🙏🙏🙏🙏🙏🏻🇱🇰

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 16 dny

    பொதுத்தேர்தலா இடைத்தேர்தலா அத தெளிவா சொல்லுஙகம்மா🤣🤣🤣🤣

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Před 18 dny

    ❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @prasad2899
    @prasad2899 Před 18 dny

    வாழ்க singapennae

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Před 18 dny +1

    Valthugal my daughter

  • @SriniVasan-xt3nw
    @SriniVasan-xt3nw Před 18 dny

    nal vazhthukkal

  • @kavib3998
    @kavib3998 Před 18 dny

    ❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thanabalantamilosai4880

    ஆங்கிலம் தான் பேசும் நாடு.

  • @Myhero_son
    @Myhero_son Před 18 dny +7

    She is srilankan original Tamil not from tamilnadu tamil

    • @nithiyannathan3129
      @nithiyannathan3129 Před 18 dny +1

      Tamils are one and together. Please follow the history by visiting "Eelam(Ceylon) Tamils brief history documentary.

    • @popboy2651
      @popboy2651 Před 18 dny

      😂 first Tamilan tamil nada alurana illa atlest britan la yathu Tamilan alurani sandhosa padu pa

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 17 dny

      @Myhero_son Who says that? Uma Kumaran was born in UK to a Srilankan Tamil parants so an English lady.

  • @sandedit826
    @sandedit826 Před 18 dny +1

    ஈழம்னு சொல்லலனு கேக்குறவனுங்க உங்க ஊடகங்களில் தமிழ்நாடுனு போடுங்கடா இந்தியா தென்னிந்தியானு போடுறீங்க

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 18 dny +3

    PLEASE DON'T COMPARE WITH INDIA ELECTION, HERE ,THE ELECTION IS DECIDED BY THE EVM 😂

  • @radhakrishnanmuthiah8771

    Mr.John major one of the p.m.(1990 to 1997)

  • @rjmusic4290
    @rjmusic4290 Před 18 dny

    VK பாண்டியனை விமர்சித்த அமித்க்ஷாவுக்கு சொல்லியனுப்புங்கள்.

  • @JeevalathaUthayakumaran

    Srilankan Tamil lady

  • @sharukulam3987
    @sharukulam3987 Před 18 dny

    Background from eelam endu sonnaa unga tv ku vieuwes kuraryumaaaaa????? Ore word a thiruppa thirupa soluteeenga

  • @meganathan2011
    @meganathan2011 Před 18 dny

    VALTHUKAL

  • @kuramoos
    @kuramoos Před 18 dny

    இடைத் தேர்தலா ?

  • @r3teach203
    @r3teach203 Před 18 dny

    இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண்