Manam Enum Mayadevathai Episode 12 | மனம் எனும் மாயதேவதை பாகம் 12 |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Manam enum mayadevathai series previous video link👇
    • மனம் எனும் மாயதேவதை | ...
    Music by Lakshmikanth - Insta ID - / lakshmikanth_composer
    Visual Effects done by CB Kannan👇
    / @alternatebraincb
    R Prabhu Blog link 👇
    prabhuyourfrie...

Komentáře • 687

  • @vaithi2
    @vaithi2 Před 2 lety +173

    சார் இந்த பதிவை பார்த்து பயிற்சி பெற்ற பின் என் ஆறு வருட தொடர் குடியை நிறுத்தியுள்ளேன். மிக்க நன்றி சார் உங்களுக்கும் அந்த புத்தகத்தை எழுதியவருக்கும்

    • @prabhuyourfriend
      @prabhuyourfriend Před 2 lety +34

      என் எழுத்துக்கு எந்த பணமும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை உங்கள் cmnt கொடுக்கிறது. உங்களுக்கு பயன் பட்டது எனில் அதுவே என் எழுத்து செய்த பாக்கியம்..மகிழ்ச்சி சகோ..

    • @3minutessurya
      @3minutessurya Před 2 lety +3

      @@prabhuyourfriend அருமையான பதிவு சகோ

    • @subashsubash-yf9pl
      @subashsubash-yf9pl Před 2 lety +5

      @@prabhuyourfriend unga book padicha apram enakulla neraiya different iruku. Nan antha feel panra ,enoda surroundings la irukura most of persons kita unga book expose pannitu iruka

    • @subashsubash-yf9pl
      @subashsubash-yf9pl Před 2 lety +3

      @@prabhuyourfriend mananm yennum maya devathai than my most favourite book.thank you .nan ippa happy irukura athuku unga book than reason .situation marala nan than maari iruka .thank you so much sir 🙏 ☺ 😊

    • @jeenie_adhira9164
      @jeenie_adhira9164 Před 2 lety

      @@prabhuyourfriend nan ungal book pattri ennudiya channel La poda permission thara mudiuma?

  • @AlternateBraincb
    @AlternateBraincb Před 2 lety +106

    இந்த வாய்ப்பு அளித்த JRக்கு மிக்க நன்றி.
    ஒவ்வொரு பாகத்திற்கும் மெகா வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். எங்கள் நட்பு இனி வரும் அனைத்து வீடியோக்களுக்கும் தொடரும்💪🏆🙏😇✌️

    • @AlternateBraincb
      @AlternateBraincb Před 2 lety +1

      @@karuppasamyl660 Prabhu avoroda blog link description la iruku bro

    • @AlternateBraincb
      @AlternateBraincb Před 2 lety +3

      @@karuppasamyl660 ohh irunga bro link panna soldren

    • @vijaychandran9697
      @vijaychandran9697 Před 2 lety +3

      Super bro ungaloda editing...
      Indha series soda vetriku karanam unga editing + JR Sir Talk + Background Music = Busted bro 🎉

    • @AlternateBraincb
      @AlternateBraincb Před 2 lety

      @@vijaychandran9697 thank you so much bro 😎

    • @balajibuvana9757
      @balajibuvana9757 Před 2 lety +2

      Super anna

  • @user-xu5js1bf5s
    @user-xu5js1bf5s Před 3 měsíci

    அருமை நன்றி 🙏🙏🙏🙏 சூப்பர் 👏👏👏👏👍🙏🙏🙏

  • @srmelevator250
    @srmelevator250 Před 2 lety

    மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Salai969
    @Salai969 Před 2 lety +46

    12-வருஷத்திற்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ மாதிரி, மனம் எனும் மாயதேவதை 12 பகுதிகளும் அருமை. நன்றி

  • @SivamTv
    @SivamTv Před 2 lety +33

    Ennuvadhellam uyarvu J R super star 🌟

  • @rajeerajee2295
    @rajeerajee2295 Před rokem

    தெளிவு நன்றி நன்றி நன்றி

  • @mageshwaranmagesh7814
    @mageshwaranmagesh7814 Před 2 lety

    வாழ்க வளமுடன். நன்றி JR

  • @esjaysaran6828
    @esjaysaran6828 Před rokem

    உண்மையிலேயே ஒரு அருமையான பதிவு 👍👍👍❤️❤️❤️❤️

  • @veeramani-iu2xp
    @veeramani-iu2xp Před 2 lety +1

    Really Super anna ......Romba Motivation ahh irunthuthu....& Thank you Anna......

  • @60vigneshkumar.l74
    @60vigneshkumar.l74 Před rokem +1

    Rompa nandri sir ungha help kku nengha pallandu valkha ♡❤️🧡💛♡

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo Před 2 lety

    All supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @iconofmillions
    @iconofmillions Před 2 lety +9

    இந்த பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றளுக்கு மிக்க நன்றி மனமே..!!

  • @mercypavi8892
    @mercypavi8892 Před 2 lety +1

    Thank you for your all video

  • @kanagarajponnappan9595

    Excellent excellent excellent! Thank you so much 🙏

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Před 2 lety +14

    சூழ்நிலையின் கைதியாய் மனம் போன போக்கில் வாழ்ந்த காலங்களே அதிகம், அந்த மனமும் நமக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவிதான் என்பதையும் அதை கையாளும் நுட்பத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் பதிவிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் பல...🙏 இந்த நல்ல பதிவை எனது பார்வைக்கு கொண்டு வந்த பிரபஞ்ச பேறாற்றலுக்கும் எனது நன்றிகள் பல...🙏

  • @vasantygovindan8537
    @vasantygovindan8537 Před 2 lety

    நன்றி.நன்றி..நன்றி

  • @vasanthn430
    @vasanthn430 Před 2 lety

    Intha 12 episodimae rompa usefulla irunthuchu

  • @NaveenKumar-qf5ni
    @NaveenKumar-qf5ni Před 2 lety

    மிகவும் நன்றி 🙏. நல்லதே நடக்கும் 🙏

  • @SanthoshKumar-qz8ng
    @SanthoshKumar-qz8ng Před 2 lety +6

    ஆயிரம் ஆயிரம் நன்றிகள் எண்ணுவதெல்லாம் உயர்வுக்கு 🙏🙏🙏🙏என்றும் JR 🙏❤😍

  • @mohamedmaideenb873
    @mohamedmaideenb873 Před 2 lety +7

    அனைவரும் வாழ்க்கையில் பின் படுத்த வேண்டும் நல்ல புத்தகத்தில் இதுவும் "மணம் என்னும் மாயத் தேவதை" இதை ‌அற்புதமாக மணத்தில் பதியவைத்த "எண்ணுவதலாம் உயர்வு " "JR" ‌- க்கு நன்றி🙂
    Thanks JR

  • @ariharanv238
    @ariharanv238 Před 2 lety +17

    நற்பவி. பிரபஞ்சத்திற்க்கு நன்றி jr sir 😊😊😊💐👌👍

  • @CharuCharu-mj1ci
    @CharuCharu-mj1ci Před rokem

    excellent story.i was gathering many information👌👌👌👌👌👌

  • @MariMuthu-nc1lw
    @MariMuthu-nc1lw Před rokem

    நன்றி, இந்த புத்தக எழுத்தாளர்க்கும் மற்றும் J r அவர்களுக்கும்

  • @senthilvel6997
    @senthilvel6997 Před 2 lety

    நண்பா நீங்கள் கடவுளின் வரம் உங்கள் பேச்சுப் உங்கள் குரல் தெய்வத்தின் குரல் மனிதன் வாழ்க்கை மாற்ற முடியாது செயலைச் செய்ய முடியும் என்பதை நிருபித்து எங்களுக்கு கண் திறந்த கடவுள் . உங்கள் வீடியோ ரசிகன். மிக்க நன்றி .

  • @chandira3182
    @chandira3182 Před 2 lety

    அழகான குரலில் அற்புதமான கதைகள் பரிந்துரை செய்தது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இதை கேட்ட பிறகு ஒரு மாற்றம் எல்லாருக்குள்ளூம் வரும்

  • @oviya_booksandtea
    @oviya_booksandtea Před 2 lety +1

    And finally ❤️ tq brother

  • @rajalakshmir6669
    @rajalakshmir6669 Před 2 lety +1

    Thank you so much 😊😊👍🤝🤝🤝🙏🙏 brother

  • @waytosuccess7872
    @waytosuccess7872 Před 2 lety

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeevajeeva967
    @jeevajeeva967 Před 2 lety

    Story is Great and powerful

  • @ilayaraja6927
    @ilayaraja6927 Před 2 lety

    அருமை மனம் மிகவும் தெளிவுபெற்றது

  • @prasanth4444
    @prasanth4444 Před rokem

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @aarthir8265
    @aarthir8265 Před 2 lety +26

    யாரு இதை கேட்டாலும் அவர்களின் வாழ்வில் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டு சார் மிக்க நன்றி 👍👍👍👍🙏🙏🙏

  • @dharanipriya6019
    @dharanipriya6019 Před 2 lety +1

    நன்றி

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 Před 2 lety +25

    நன்றிகள் பல ஜெ ஆர் சார் காத்துக்கொண்டு இருந்தேன்

  • @aswinsaravanan1144
    @aswinsaravanan1144 Před 2 lety

    நன்றி வாழ்க வளமுடன் ...சகோ

  • @amulyasri9013
    @amulyasri9013 Před 9 měsíci +1

    நான் இந்த காணொளியை மீண்டும் பார்க்கிறேன்... என்னுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது...
    என் பள்ளியின் முதல் மாணவியாக மாறி என்னுடைய பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. நன்றி அண்ணா🙏💕

  • @shivashivaa5250
    @shivashivaa5250 Před 2 lety

    அருமையான பதிவு மனம் எனும் மாயதேவதை இந்த புத்தகம் எனக்கு கிடைக்குமா நன்றி வாழ்க வளமுடன்

  • @SoloTMusic1324
    @SoloTMusic1324 Před 3 měsíci

    மிக்க நன்றி சகோதரரே.....❤

  • @amoshraja2940
    @amoshraja2940 Před 2 lety +3

    இந்த காணொலி வரிசை அனைத்தும் சிறப்பாக இருந்தது. இதனை மிக சிறப்பாக மாற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
    எனது ஆர்வத்தை தூண்டிய இந்த புத்தகம், எனக்கு கிடைக்க உதவும். நன்றி🙏💕🙏💕🙏💕

  • @dhinakaranm4312
    @dhinakaranm4312 Před 2 lety

    👏👏👏👏👏👏👌👌👌👌 Super super super 👍👍👍

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Před 2 lety +1

    Nandri... Narpavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-it8nj2ih2v
    @user-it8nj2ih2v Před 2 lety +1

    நன்றி j r வாழ்க வளமுடன்

  • @innovative4822
    @innovative4822 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @statusvideo.......462
    @statusvideo.......462 Před 2 lety +12

    மன உறுதி இருந்தால் என்றும் வெற்றி தான்.......
    உன் தடைகளை உடை👊
    Love u jR anna❤️

    • @revathirevathi6643
      @revathirevathi6643 Před 2 lety

      Anna ur very great I like it this channel. you tube la one of my favorite channel Thank you JR anna

  • @nithuindra8937
    @nithuindra8937 Před 2 lety +13

    பிரபஞ்ச பேராற்றலை கொண்டு வந்து சேர்க்கும் jr team கு நன்றி....

  • @gurugayathri2440
    @gurugayathri2440 Před 2 lety +1

    Semmaiyana video brother 👍👍👍👌👌👌 Thanks for this video brother 🙏🏼🙏🏼🙏🏼👌👌

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 Před 2 lety

    Nandri nandri nandri sir vaalga valzhudam

  • @vijayarajp7299
    @vijayarajp7299 Před rokem

    இந்த தலைப்பே எனக்கு புத்துணர்வு தருகிறது

  • @gowmithasenthilkumar1152

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @Bssa-lg6wr
    @Bssa-lg6wr Před 2 lety

    Super romba arumaiya sonneenga very good super

  • @venkateshlpai4267
    @venkateshlpai4267 Před 2 lety

    J R sir thanks 🙏🙏

  • @infinityloveby_2k
    @infinityloveby_2k Před 2 lety

    ரொம்ப சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு😅மாய தேவதை 🥰very nice vedio❤️...

  • @muthuramalingams7302
    @muthuramalingams7302 Před 2 lety

    Miga periya kulapathil iruntha manam intha pathivin moolam vilipunarvu petrathu vaalthukal sagothara ithu pondra sirantha pathivugal palarathu valkaiyai maatrum oru arputha karuvi suya kankaanipu suya vimarsanam seiya ketru thanthamaiku mikka nandri

  • @karthikeyan-mm8xi
    @karthikeyan-mm8xi Před 2 lety

    Thank u Mr.JR

  • @jothigamurugan666
    @jothigamurugan666 Před rokem

    Thank you so much for the wonderful sharing ✨🙏🏻

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Před 2 lety

    அண்ணா இந்த காணோலிகள் மிகச் சிறந்ததாக இருக்கு பயனுள்ளதாக உள்ளது...நன்றிகள்..🙏🙏

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  Před 2 lety

      if you feel this video is good please share with your whatsapp friends 👍

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 Před 2 lety +18

    மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா நன்றிகள் நீங்கள் சொன்ன விளக்கம் அருமை இந்த நூலை எழுதியவருக்கும் இசை கொடுத்தவருக்கும் இந்த தகவலை உங்கள் குரலில் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும்

  • @ishwarya986
    @ishwarya986 Před 2 lety +10

    மனம் இவ்வளவு ஆழமான அழகான அற்புதமான நம்மை சுற்றி நாம் கவனிக்கும் கவனிக்காத இப்படி எல்லாவற்றிற்கும் இவ்வளவு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது....👍 நன்றி அண்ணா.❤️😊✨✨✨😊👍❤️

  • @nithyasri516
    @nithyasri516 Před 2 lety +9

    Thank u sir... ஒரு விரல் ஓசை அல்ல இது... Visual ... sound ...editing...ur voice& prasentation.. எல்லாம் சேர்ந்த கலவை vera level ah eruku...👌👌👌

  • @sibirasi8931
    @sibirasi8931 Před 2 lety +1

    Thank you bro 💜💜💜

  • @vijayan6378
    @vijayan6378 Před 2 lety +2

    ஒரு வரி சொன்னிங்க நமக்குள்ள வர எந்த சிந்தனைக்கும் மறு வினை ஆற்றாத வரை அந்த சிந்தனை நம்மை பாதிக்காது இது முற்றிலும் உண்மை..ரொம்ப நன்றி இதுபோல வீடியோ நீங்க ஒளிபரப்பு செய்ததற்கு

  • @backyalakshmi4258
    @backyalakshmi4258 Před 2 lety

    சொல் வர்தைகளே இல்லை மிக சிறப்பு ❣️🤍

  • @surendranr7414
    @surendranr7414 Před 2 lety

    Ultimate Mr.JR

  • @vinothbharathi7576
    @vinothbharathi7576 Před 2 lety

    Thanks you sir and super great sir

  • @skedits513
    @skedits513 Před 2 měsíci

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @komathysendilkumar5808

    Ennuvadhellam uyarvu super sir.

  • @megalavanshi9438
    @megalavanshi9438 Před 2 lety

    Thank you J R

  • @dharmarajdharma2299
    @dharmarajdharma2299 Před 2 lety

    நன்றி நன்பரே உங்களுடைய எல்லாம் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @adamreeves4247
    @adamreeves4247 Před 2 lety +12

    Very very super
    Thanks Jr
    Thanks ra. Prabu
    Good music , visual nd well sounds
    All the best jr nd whole team👍💯

  • @manojkumar-lh3ic
    @manojkumar-lh3ic Před 2 lety

    You are a rock star JR

  • @narayanagovindaraj9697
    @narayanagovindaraj9697 Před 2 lety +1

    Super music

  • @JayaLakshmi-ew1ep
    @JayaLakshmi-ew1ep Před 2 lety +2

    மிக்க நன்றி அண்ணா, இது மாதிரி நிறைய ஆன்மீகம் (மனம்) பற்றி கதைகள் மக்களுக்கு சொல்லுங்க, இப்போது உள்ள மக்கள் விழி்புணர்வு இல்லாமல் இருக்காங்க, அவங்களுக்கு நாம புறியவெக்கனும்.இது நாமும் புரிஞ்சிக்கனும்.

  • @Anonymous-ux4qv
    @Anonymous-ux4qv Před 2 lety

    Thank you for this jr

  • @aparnauthayakumar8981
    @aparnauthayakumar8981 Před 2 lety +1

    nandri

  • @gowthamraja3096
    @gowthamraja3096 Před 2 lety +1

    முதலாவதாக ஆகச்சிறந்த படைப்பாளி இரா.பிரபு அவர்களுக்கு நன்றி மற்றும் JR,அவரது நண்பர்களுக்கும் நன்றி.....
    தனிநபர் மாற்றமே, உலகின் மாற்றம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
    தங்களின் முயற்சி ஒரு மிகப்பெரிய சமூக முன்னேற்றத்தை எடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது...
    இத்தோடு மட்டும் நிறுத்தாமல் மேன்மேலும் பல காணொளியை வெளியிடவும் வேண்டுகிறேன்.....

  • @minimilton1733
    @minimilton1733 Před 2 lety

    guruve Super $$

  • @harishsai7081
    @harishsai7081 Před rokem

    Neenga sonna vithame arumai Anna

  • @padmanabanp3161
    @padmanabanp3161 Před 2 lety +2

    நன்றி JR sir
    மனதின் ஆளுமையை உணர்த்தியமைக்கு நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vijaychandran9697
    @vijaychandran9697 Před 2 lety +20

    ஆரம்பம் முதல் முடிவு வரை மெய் சிலிர்க்க வைக்கும் பதிவுகள்....
    இதை எனது கண்ணில் காட்டிய பிரபஞ்சம் மற்றும் உங்களின் முயற்சிக்கும் நன்றி.

  • @kavitharaj6250
    @kavitharaj6250 Před 2 lety

    நன்றி 🙏🙏🙏

  • @priyadharsheni
    @priyadharsheni Před rokem

    The best one I have ever heard in my life 💓 god bless you

  • @ashokmathi9522
    @ashokmathi9522 Před 2 lety

    Ennuvathellam uyaru eppaume masssssssstha

  • @asokanvagish5619
    @asokanvagish5619 Před 2 lety

    Romba thanks anna sirantha pathivinai thanthamaikku❤️❤️❤️

  • @roshanshravan8043
    @roshanshravan8043 Před 2 lety

    Super thank you bro 🥰😘😍🤩

  • @avanitha3066
    @avanitha3066 Před rokem

    Thank you!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... Ungalai paraatta varthaihale ella... Ethu satharanamana video ella... Verum kasukaha sathiyama ella... Nenga ennum niraya visayangala yellarukum theriya paduthanum... Kodana kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.. Ennoda pirapanjam epa ovoru ni na kekura kelvihaluku pathil kuduthitu eruku... Epa entha video vera leval... 💯💯💯💯💯.... Thank you universe🌈... 🌧️.. 🪐... 🌝.. 🌫️.. 😍..

  • @subbulakshmi.g9125
    @subbulakshmi.g9125 Před 2 lety +1

    மிக்க நன்றி JR அவர்களுக்கு இந்த 12 பாகங்களையும் ஒரு சேர காணும் வாய்ப்பு கிடைத்தது என் மனம் நிச்சயமாக தேவதையாக மாறும்

  • @bujima6707
    @bujima6707 Před 2 lety +1

    Bro all videos supper good jab good news all tha best bro always I am waiting for your speech.thanks and your team

  • @thalapathypraveen9627
    @thalapathypraveen9627 Před 2 lety

    பதிவுகள் அனைத்தும் அருமை

  • @arunpandiyan7426
    @arunpandiyan7426 Před rokem

    மிக அருமையான குரல், அருமையான ஒளிப்பதிவு, ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கும் ஆன்மீக உணர்வை தூண்டும் பதிவு... மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்., வாழ்த்துக்கள் 🙏

  • @sathiskumarg854
    @sathiskumarg854 Před 2 lety

    Thank you very much jr💥

  • @ranjithak2463
    @ranjithak2463 Před 2 lety

    Anna tq anna super anna solla varthaiye Illa anna 👏👏👏👏👏⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🙇🙇🙇

  • @snrayar5757
    @snrayar5757 Před 2 lety

    Thanks 😊bro 🙏❤💙😘 மிக சிறந்த பதிவு

  • @nadsview2619
    @nadsview2619 Před rokem

    மிக்க நன்றி.

  • @mohan6526
    @mohan6526 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி

  • @ramanachiyappasethupathy4867

    Spr #jr#
    All epi are super but I mostly search and hear #ivan asatharanan#

  • @kamalambikaiv9500
    @kamalambikaiv9500 Před 2 lety

    Thank you semmaiya irukku intha mari innum neraiya potunga plss

  • @sureshleela4232
    @sureshleela4232 Před rokem

    First Prabhu sir ku mikka nantri and JR sir avarkLuku mikka nantri ethu mathiri nalla vishyangal podunga sir
    Nan manam pathikapattu athanlaa health pathikapattu operation panniruku eppam video pathapo more than happy enakku necessary results kidaichitu so I am very very happy nenga nalla irukanum god bless you valga valamudan

  • @mathishyam9504
    @mathishyam9504 Před 2 lety

    🥰🥰🥰 இது எனக்கு தேவையான பதிவு....🥰🥰🥰

  • @stylish1134
    @stylish1134 Před 2 lety

    Mikavum arumaiyana pathivu eanakkul pala mattangal😊