குருவின் பார்வையில் " இல்லாத ஒன்று " # Shambhala Foundation 360

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Shambhala Foundation 360
    The way 2 wisdom
    follow us on
    www.shambhalafoundation.org

Komentáře • 27

  • @thiyagarajanpoongulali2023
    @thiyagarajanpoongulali2023 Před měsícem

    வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய்ராம்....குரு வாழ்க... குருவே சரணம்....🙏🙏🙏

  • @gnanasoundarisoundararajan5620

    நன்றிஐயா
    பித்தநிலையில்
    சித்தனாகி மனிதனாக
    சம்பாளாவில்
    விளக்குவதை
    உணர்ந்தோம்ஐயா
    வாழ்கவளமுடன்🙏🏻🙏🏻

  • @k.l.narasimhanrajan5045
    @k.l.narasimhanrajan5045 Před měsícem

    மிகவும் அருமையான விளக்க பதிவு ஐயா... இறை அருளும் குரு அருளும் என்றென்றும் துணை நிற்க்குமாக... அனைத்தும் இறையே அனைத்தும் இறைக்கே...

  • @hemamalinibabu5861
    @hemamalinibabu5861 Před měsícem

    வாழ்க்கை அற்புதமான ஒன்று. வாழ்வோம் புரிதலோடு.நன்றி ஐயா.வாழ்க வளமுடன் சாய் ராம்🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @gnanasoundarisoundararajan5620

    ஓம்சாய்ராம்🙏

  • @user-gh5fh3uh4l
    @user-gh5fh3uh4l Před měsícem

    Vazhga valamudan
    Om Sri Sai Ram🙏🙏🙏
    அனைத்தும் இறையே !!
    அனைத்தும் இறைக்கே !!

  • @pooraniramesh6929
    @pooraniramesh6929 Před měsícem

    வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    அனைத்தும் இறையே !
    அனைத்தும் இறைக்கே !
    🙏🙏🙏

  • @sangirichandrasekaran6241

    வாழ்க வளமுடன் ஐயா
    நன்றி ஐயா
    எதுவும் நிரந்தரம் இல்லை என்பது உணர்ந்து வாழ்ந்தால் அனைத்தும் நன்மையே என்று புரிய வைத்ததற்கு நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @pooraniramesh6929
    @pooraniramesh6929 Před měsícem

    Vazhga Valamudan Om Sri Sai Ram 🙏🙏🙏

  • @GirijaV-lq5op
    @GirijaV-lq5op Před měsícem

    வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ ‌சாய்ராம் குருவே சரணம்

  • @pushpasoundarrajan351
    @pushpasoundarrajan351 Před měsícem

    Vazhga Valamudan .Omsrisairam. Nandri Aiya.🙏🙏🙏

  • @simaponneri5801
    @simaponneri5801 Před měsícem

    Valgavalamudan omsrisairam iyya 🙏🙏🙏

  • @rammohan7770
    @rammohan7770 Před měsícem

    Sairam🙏Thank you Ayya. Vazhga Valamudan 🙏

  • @sheenahemanth4492
    @sheenahemanth4492 Před měsícem

    Vazhga Valamudan Aiya, Nandri Aiya, Om Sri Sai Ram🙏🙏🙏

  • @udhayachandrika.h5355
    @udhayachandrika.h5355 Před měsícem

    அனைத்தும் உண்மை ஐயா
    வாழ்க வளமுடன் ஐயா...

  • @kalaiselvikulandaivelu4509
    @kalaiselvikulandaivelu4509 Před měsícem

    வாழ்க வளமுடன்

  • @meenau1512
    @meenau1512 Před měsícem

    வாழ்க வளமுடன் ஐயா🙏. நிரந்தரம் இல்லாத வாழ்வில் நிரந்தரமான ஒன்று நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது என்பது புரிகிறது ஐயா. மிக்க நன்றிங்க வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சாய்ராம்🙏

  • @dharshanacreativity2063
    @dharshanacreativity2063 Před měsícem

    வாழ்க வளமுடன் 😊

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před měsícem

    வாழ்க வளமுடன் ஐயா

  • @thiyagarajanpoongulali2023
    @thiyagarajanpoongulali2023 Před měsícem

    வாழ்க வளமுடன். ஓம் ஶ்ரீ சாய் ராம். அற்புதம் அய்யா, வாழ்வியல் தத்துவத்தை மிகவும் எளிய முறையில் விளக்கி விட்டீர்கள். நன்றி அய்யா. வாழ்க வளமுடன். ஓம் ஶ்ரீ சாய் ராம்.

  • @punitha90velusamy49
    @punitha90velusamy49 Před měsícem

    Valzhga valamudan aiyya 🙏

  • @user-sd4xy5yz3q
    @user-sd4xy5yz3q Před měsícem

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்எங்கோ அலைகின்றார் ஞானதங்கமே.அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே. வாழ்க வளமுடன் ஐயா. ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @sangirichandrasekaran6241
    @sangirichandrasekaran6241 Před měsícem

    வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றிகள்
    எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உணர்ந்து அதன்படி go by flow la வாழ்ந்து கொண்டு நிறந்தனமான ஒன்றை நாம் தேடுவதற்கு முயற்சி செய்வேன் ஐயா
    வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @anandhigururrajan9631
    @anandhigururrajan9631 Před měsícem

    வாழ்க வளமுடன் ஐயா. ஏதுவுமே நிரந்தரம் இல்லை என்று புரிந்தாலும் மனம் அன்பிற்கும் பாசத்திற்கும் இன்னும் ஏங்கத்தான் செய்கிறது. இன்னும் முழுமையாக விடுபட்டு வெளிவரமுடியவில்லை ஐயா

  • @ushavenugopal9194
    @ushavenugopal9194 Před měsícem

    Thank you so much Aiya.
    Vazhga Valamudan, Om sri Sai Ram 🙏🙏🙏

  • @ramasamyviswanathaiyer2138
    @ramasamyviswanathaiyer2138 Před měsícem

    குருஜி சிந்திக்க தூண்டும் பதிவு. We didn't bring anything and we can't take anything while leaving. In the meanwhile எத்தனை ஆசைகள், எத்தனை போராட்டம்,....
    But what Shambala teaches us.. Living in present state do lovingly with detached attachment. Thank you Guruji

  • @Umasugumar-d1z
    @Umasugumar-d1z Před měsícem

    Vazhga Valamudan Iyya 🙏 even though we know we're temporary in this planet earth, this mind doesn't allow us to be idle, Shambhala teached us to get hold of that one permanent thing to get everything, still and will be trying to catch that . Omsrisairam🙏