Paatu Paaduvaen || New Christmas Song || Dr. Jafi Isaac || Mr.Jacob Gnanadoss || Nella Jingle Bells

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2022
  • Song: Paatu Paaduvaen
    Sung & Featuring: Dr. Jafi Isaac
    Original Lyrics: Mr.Jacob Gnanadoss
    Live Event: Shamak
    Concept & Music Rearrangements: A.Jothibass
    Orchestration: Nellai Jingle Bells
    பாட்டு பாடுவேன்
    புது பாட்டு பாடுவேன்
    இயேசு என்னை தேடி வந்ததால்
    தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன்
    இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால்
    விண்ணும் மண்ணும் பாடிட
    விந்தை பாலர் கேட்டிட
    நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன்
    ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு
    ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு
    கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே
    கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே
    காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட
    துள்ளி ஓடிடும் புள்ளி மான் கூட்டம் தலைநரை தந்திட
    யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
    யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
    துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் தேவ குமரன் இவர்
    தூதரும் தூயரும் போற்றி பாடிடும் துதிகளின் பாத்திரன்
  • Hudba

Komentáře • 48

  • @nicksonarputharaj
    @nicksonarputharaj Před 2 měsíci +2

    கேட்க கேட்க சலிக்காத குரல் jaffi sister voice God bless you sister 🎉

  • @vimalageorge9093
    @vimalageorge9093 Před 4 měsíci +2

    இயேசுவே உமக்கு மகிமையும் மாட்சிமையும் என்றென்றும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏 😇🙏🤩💖💗💓❤ இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏

  • @sindhuraj9189
    @sindhuraj9189 Před 3 měsíci +1

  • @padmat6106
    @padmat6106 Před 19 dny

    இனிமையான பாடல்😊

  • @emeldamarshall124
    @emeldamarshall124 Před 5 měsíci +2

    ஸ்வரம். ‌ ‌‌. ‌. நிநிச நிநிச நிநிச சநி சநி தப பம பக ரிச சநி சநி பதச

  • @user-rr6lj9xs8c
    @user-rr6lj9xs8c Před 7 měsíci +14

    பாட்டு பாடுவேன்
    பாட்டு பாடுவேன்
    புது பாட்டு பாடுவேன்
    இயேசு என்னை தேடி வந்ததால்
    தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன்
    இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால்
    விண்ணும் மண்ணும் பாடிட
    விந்தை பாலர் கேட்டிட
    நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன்
    ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு
    ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு
    கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே
    கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே
    காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட
    துள்ளி ஓடிடும் புள்ளி மான் கூட்டம் தலைநரை தந்திட
    யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
    யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
    துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் தேவ குமரன் இவர்
    தூதரும் தூயரும் போற்றி பாடிடும் துதிகளின் பாத்திரன்

  • @premadanielrajdanielprema4546
    @premadanielrajdanielprema4546 Před 4 měsíci +1

    ஆமென்

  • @stephen9999
    @stephen9999 Před 4 měsíci +1

    JESUS BLESS Sister ✝️

  • @vanithajose1423
    @vanithajose1423 Před 3 měsíci +1

    Super

  • @user-lw5pb3uh5i
    @user-lw5pb3uh5i Před 6 měsíci +1

    புது பாடல் Super

  • @hepzibam2836
    @hepzibam2836 Před 7 měsíci +6

    Super voice❤❤

  • @user-iv7bv4ni5y
    @user-iv7bv4ni5y Před 5 měsíci +1

    Supper.
    God bless you

  • @josephinabiya8508
    @josephinabiya8508 Před rokem +2

    Ennakku romba piditha song nan eppothum intha song ketpen

  • @johnprakash4374
    @johnprakash4374 Před 7 měsíci +1

    Jothi na super

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Před 7 měsíci +1

    என்னா வாய்சு ஏன்னா சுருதி ஏன்னா தாளம்
    ப்பா பிச்சு ஒதறிட்டாங்க

  • @maduramg9649
    @maduramg9649 Před 6 měsíci +1

    Wonderful song very nice

  • @raviprema9669
    @raviprema9669 Před 6 měsíci +1

    Nic song

  • @angelajustine4855
    @angelajustine4855 Před 7 měsíci +2

    Beautiful song Praise the Lord Hallelujah

  • @estheresther292
    @estheresther292 Před 8 měsíci +7

    எனக்கு பிடித்த பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது.அருமை

  • @christiansong5156
    @christiansong5156 Před rokem +3

    Jaffy akka ......... what a beautiful

  • @selvarani7499
    @selvarani7499 Před 7 měsíci +2

    Very nice song God bless you

  • @balamurugan-rl8re
    @balamurugan-rl8re Před 9 měsíci +4

    உங்களுடன் இணைந்து பாட வாய்ப்பு கிடைக்குமா

  • @devadass3900
    @devadass3900 Před 7 měsíci +2

    Very nice song praise God👌🙏👍

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Před 7 měsíci +3

    Praise God. Greetings to All..🎉

  • @JEENKUMAR-je8uw
    @JEENKUMAR-je8uw Před 7 měsíci

    Vanka kalyana kariyangalai pachalam myself fully ok. Nanum pattu paduvan thalam poduban.Thank you once again.

  • @balamurugan-rl8re
    @balamurugan-rl8re Před 9 měsíci +2

    சூப்பர் பாடல் சகோதரி

  • @livingston2160
    @livingston2160 Před rokem +4

    Very nice 👌

  • @rajendranrajendran3491
    @rajendranrajendran3491 Před rokem +4

    நீதிமானோ பாடி மகிழ்கிறான். ஆமென் விண்ணும் மண்ணும் பாடும் ஒரு நாள் வரும், அதிசீக்கிரத்தில். காத்திருப்போம் அல்லேலூயா

  • @benshalinjeniba8342
    @benshalinjeniba8342 Před 7 měsíci +1

    👍👍❤️❤️

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Před rokem +2

    அருமை. GOD Bless you.

  • @albertdjones454
    @albertdjones454 Před 10 měsíci +2

    🎉🎉🎉🎉 nice akka

  • @augestinjohnaugestinjohn4725

    Super sister🙏

  • @jhonjhon1999
    @jhonjhon1999 Před rokem +1

    Goodsong

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +3

    🎉🌟🌟Nice 👌🏻👌🏻🍁🍁🎉
    Praise the LORD JESUS 🍁🍁

  • @stephanjesus4865
    @stephanjesus4865 Před rokem +2

    15 year's munadi keta song

  • @jenishkitchen2589
    @jenishkitchen2589 Před rokem +2

    intha song full la letter roda anuppunga sis. na Christmas ku church la padanum sis. please send me

    • @emeldamarshall124
      @emeldamarshall124 Před 5 měsíci

      ஸ்வரம். ‌ ‌‌. ‌. நிநிச நிநிச நிநிச சநி சநி தப பம பக ரிச சநி சநி பதச

  • @shinyjenolin8497
    @shinyjenolin8497 Před 7 měsíci +1

    Pls Send Karaoke link

    • @emeldamarshall124
      @emeldamarshall124 Před 5 měsíci

      ஸ்வரம். ‌ ‌‌. ‌. நிநிச நிநிச நிநிச சநி சநி தப பம பக ரிச சநி சநி பதச

  • @user-tu6rv8gj3e
    @user-tu6rv8gj3e Před 7 měsíci +6

    நினைசா நினைச தெரிஞ்சவங்க யாராவது இதுல போட்டு விடுங்களேன்

    • @jegathajeyasheeli
      @jegathajeyasheeli Před 7 měsíci +3

      நி நி ஸா நி நி ஸா நி நி ஸா ஸா நி ஸா நி த ப ப ம ப க ரி ஸா ஸநி ஸா நி த ப ஸா

    • @emeldamarshall124
      @emeldamarshall124 Před 5 měsíci

      ஸ்வரம். ‌ ‌‌. ‌. நிநிச நிநிச நிநிச சநி சநி தப பம பக ரிச சநி சநி பதச

    • @jegathajeyasheeli
      @jegathajeyasheeli Před 5 měsíci

      நிநிஸா நிநிஸா நிநிஸா ஸ்நி ஸ் நி த ப பம பகரிஸ ஸ நி ஸநிதபஸா

    • @ContentOleanderFlower-iv8qr
      @ContentOleanderFlower-iv8qr Před 3 dny

      Nenesa nenesa nenesa sanesa nethapa pamapagaresa sanesa nethapasa

  • @jetsonalexander5795
    @jetsonalexander5795 Před 7 měsíci +1

    Ninisa ninisa mattum yaaravadhu sollunga

    • @emeldamarshall124
      @emeldamarshall124 Před 5 měsíci +1

      ஸ்வரம். ‌ ‌‌. ‌. நிநிச நிநிச நிநிச சநி சநி தப பம பக ரிச சநி சநி பதச