பந்தல் அமைத்தல், Panthal Poduvathu Eppadi, Panthal Amaithal # Ulavu Palagu

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2020
  • செங்குத்தான பந்தல் அமைத்தல், அதன் பயன்கள்- Vertical Trellis for Bottle Gourd. panthal poduvathu eppadi
    panthal poduvathu eppadi, panthal for vegetables, panthal thottam, panthal kaikarigal, panthal amaikum murai, பந்தல் அமைக்கும் முறை, method of setting pandal, pandal poduvathu eppadi, panthal amikkam murai, panthal vivasayam in tamil, panthal vivasayam, panthal vivashayam, pandal poduvathu eppadi tamil, panthal work, panthal amaippu, panthal amaithal

Komentáře • 51

  • @saravananperiasamy3558
    @saravananperiasamy3558 Před 3 lety +3

    சிறப்பு மற்றும் பயனுள்ள பதிவு... 🌱🌱🌱
    தொடருங்கள் 💐💐💐

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety +1

      தங்கள் கருத்திற்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி...

  • @Vidhya1012
    @Vidhya1012 Před 5 měsíci +1

    Useful video. Thanks.

  • @meru7591
    @meru7591 Před 9 měsíci +1

    useful

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 9 měsíci +1

      Glad to hear that, Keep Watching and Support the channel...

  • @hathimsaburudeen2986
    @hathimsaburudeen2986 Před 3 lety +2

    Remba arumaya iruku onga video. Ithuna nal yennoda kannuku padalai. Romba useful channal. Kandipa neraya peruku recommend panneren. Ini nanga kekura videos uplode pannuga. Onga video yallam pathutu nan pathudu doubt kekuren.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      வணக்கம், தங்களுக்கு வீடியோக்கள் பிடித்ததில் மகிழ்ச்சி, தங்களுக்கு எந்த கேள்விகள் இருந்தாலும் Comment section இல் பதிவிடுங்கள் நாம் உரையாடலாம். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @ravis3589
    @ravis3589 Před 2 lety +1

    Mikka arumai. Nanri

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Před 3 lety +1

    Useful vedio.thk you sir

  • @venkatesanbp2342
    @venkatesanbp2342 Před 3 lety +1

    Thanks for information sir

  • @Nagendranikan
    @Nagendranikan Před 3 lety +1

    Useful Tips... 👏👏

  • @Namma_channel...401
    @Namma_channel...401 Před 3 lety

    Na ippa tha bro pakkura ithumathiti panthal great super

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +1

    Supper thanks for share

  • @meru7591
    @meru7591 Před 3 lety +1

    பந்தலிலும் பூச்சி வருது.மிக மிக பயனுள்ளதாக இருந்தது.

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      வணக்கம்,
      இந்த வீடியோ பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி,
      பந்தலில் எந்த செடி போட்டுள்ளீர்கள் ? எந்த பூச்சி தாக்குகின்றது ?
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

    • @meru7591
      @meru7591 Před 3 lety +1

      @@UlavuPalagu பீர்க்கங்காய்

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      வணக்கம்,
      பூச்சி புகைப்படம் எடுத்திருந்தால் ulavupalagu@gmail.com email செய்யுங்கள், என்ன பூச்சி என்று பார்ப்போம்.
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

    • @meru7591
      @meru7591 Před 3 lety

      @@UlavuPalagu ants and aphid

  • @durairajjeyasekar432
    @durairajjeyasekar432 Před 2 lety +1

    give us a long shot .That will help us to have a clear picture of your pandal.But this one is simple and beautiful

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      Thanks for your comments, will have it incorporated in future videos.

  • @jaykavin2215
    @jaykavin2215 Před 2 lety +1

    Super 👌

  • @kanniappannagarajan6462
    @kanniappannagarajan6462 Před 2 lety +1

    Super sir

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      Thanks so watching and thanks for the support...

  • @tns927
    @tns927 Před 3 lety +1

    Nice 👌

  • @mssaleem8722
    @mssaleem8722 Před 2 lety +3

    அந்த காலத்துல வேளியில படர விடுவோம் (Before 25 years) அந்த மாதிரித்தான் இது

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      சரியாக கூறினீர்கள்,... தங்கள் கருத்துக்கு நன்றி ....

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 Před 2 lety +1

      இந்த காலத்துலையும் பண்ணலாம் சகோ ஆனால்... வழியில் போற வறவங்க பறிச்சிப்பாங்க ...
      குறிப்பாக கிராமத்தில்

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்... youtube -ல உங்க கமெண்ட் இன்று தான் கிடைத்தது.
      அனைவரும் செடிவளர்க்கும் சமயத்தில், அடுத்தவரின் தோட்டத்தில் பறிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

  • @sheebakirubavathy9242
    @sheebakirubavathy9242 Před 3 lety +1

    Sir nice idea but long pudalai kodidikku ethu sariya varuma sir pls sollugga

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      வணக்கம்,
      இந்த செங்குத்தான பந்தல் முறை புடலைங்காய்க்கும் பயன்படுத்தலாம், நன்றாக இருக்கும்.
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 Před 2 lety +2

    இந்த முறையில் புடலை, பாகற்காய், அவரை, மற்றும் பீர்க்கங்காய் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாமா... கூறுங்கள் 🙏🙏🙏

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety +1

      புடலை, பாகற்காய், அவரை, மற்றும் பீர்க்கங்காய் ஆகியவற்றை இந்த செங்குத்தான பந்தலில் வளர்த்திடுகின்றேன், நன்றாக செடி படரும், சிறிய இடத்தில செங்குத்தான பந்தல மிகவும் பயனாக இருக்கும்.
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @mr.opffvillain3049
    @mr.opffvillain3049 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள்...

  • @kn-wl9em
    @kn-wl9em Před 2 lety +1

    Ithu forin ah bro.entha nation

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      Hi, yes foreign, this garden location is in Plainsboro, NJ, USA

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 Před 2 lety +1

    Very lean voice. Try to shorten ....

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      Thanks for your valuable comments, will take these comments for future videos, please continue to comment your suggestions and feedback...

  • @sivasuriyan8426
    @sivasuriyan8426 Před 2 lety +1

    புதுசா பந்தல் அமைகரது போடுங்க

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 2 lety

      நிச்சயமாக,
      வேறு விதமான பந்தல்களை பார்க்க விரும்புகிண்றீர்களா ?
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )

  • @anbua78
    @anbua78 Před 3 lety +2

    கொடி கள் வேகமாக மேல்நோக்கி ஏறிவிடுகிறது. கீழே உள்ள இடங்கள் காலியாக உள்ளது.
    மேலே சென்ற கொடி இடமில்லாத காரணத்தால் திரும்பவும் கீழ் நோக்கி வருமா?

    • @UlavuPalagu
      @UlavuPalagu  Před 3 lety

      செடி படர ஆரம்பிக்கும் போதே மேல்நோக்கி படராமல் பந்தல் நடுவில் படருமாறு வழி செய்யவேண்டும். ஒருவேளை மேல்நோக்கி படர்ந்தால் கொடியின் நுனியை கீழ் நோக்கி திருப்பிவிடலாம் , அப்படி மாற்றி விடும் பொழுது செடி பந்தலின் அனைத்து இடங்களிலும் படரும்.
      "அனைவரும் செடிகளை வளர்ப்போம்"
      இ.அய்யனார்
      ( உழவு பழகு )