Bike Repairing Toos In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2023
  • Bike Repairing Toos In Tamil
    I have commented in this video on Bike Repairing Toos In Tamil" If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

Komentáře • 42

  • @manickammk1023
    @manickammk1023 Před rokem +1

    Respect sir, எங்களுடைய XL 100 க்கு தேவையான(இன்ஜின் வேலை மற்றும் இதர வேலைக்கான) மொத்த tools மற்றும் அதற்கான அளவுகள் குறிப்பிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். “தங்களின் வரவை எதிர்நோக்கும்" அனைத்து XL 100 மற்றும் XL 100 i start வாடிக்கையாளர்கள் சார்பாக, நன்றி!❤❤❤

  • @sammedia7055
    @sammedia7055 Před rokem +1

    மிக்க நன்றி அண்ணா.நான் இலங்கை

  • @jeyanaga1450
    @jeyanaga1450 Před rokem

    Expected video sir,thanks

  • @durais2659
    @durais2659 Před rokem

    Useful vedio na......

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Před 27 dny

    Anna discover 100 cc chain spraket half axle nut எத்தனை mm anna

  • @cookingchannel7474
    @cookingchannel7474 Před rokem

    Super bro❤

  • @VijayAutomotives
    @VijayAutomotives Před rokem

    Nice anna,✌️

  • @dhanabalansenniappan7971

    Thanks bro!
    I observed from you that,Rs 3000 to 4000 is needed to service our own vehicle.

  • @durais2659
    @durais2659 Před rokem

    Na...first comment na......... thiruporur durai ...na🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanivel1387
    @palanivel1387 Před rokem

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐மதுரை பழனிப்பட்டாளம் 😎🤏

  • @nick_chan9102
    @nick_chan9102 Před rokem

    Silent self start old model bikes fixing video podunga Anna

  • @RamKumar-tz4tj
    @RamKumar-tz4tj Před rokem

    Sir my TVs xl clutch box som noise is coming when I slowdown vehicle on that I replaced new clutch again same problem is there can u explain sir (Bangalore)

  • @panneerselvam886
    @panneerselvam886 Před rokem +1

    எந்த போல்ட்க்கு size க்கு , எந்த number spanner செட்டாகும் , எப்படி எளிமையா ஞாபகம் வைத்துக் கொள்வது , எதாவது tips சொல்லுங்க சகோதரர் அவர்களே நன்றி

  • @prabudeva1994
    @prabudeva1994 Před rokem

    Super anna

  • @TN_THALA
    @TN_THALA Před rokem

    Anna TVs streak (2009) starting problem ah iruku cdi check pannida nalla iruku ana starting akala 😢 ena pannalanu sollunga anna plz

  • @santhoshlathasanthoshlatha2642

    CT 100 💯 fan🎉🎉🎉

  • @FREEDOM_OF_21st_CENTURY
    @FREEDOM_OF_21st_CENTURY Před rokem +1

    Bro.. super.. GPD .. tools shop address solluga

  • @vinithvalter8381
    @vinithvalter8381 Před rokem

    Special tools enga vangurathu bro, GP road la

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA Před rokem

    tvs max r100
    2003 மாடல்..
    95%பெயிண்ட் அப்படியே இருக்கு,இன்ஜின் சப்தம் நன்றாக உள்ளது,ஆனால் வண்டி 75 & 80 தான் போகிறது அதுவே தொடர்ந்து அதே வேகத்தில் செல்லமாட்டேங்குது 70-க்கும் மேல் சென்றால் தப...தபன்னு வேகம் தானாகவே குறைகிறது..

  • @andrewsimon4862
    @andrewsimon4862 Před rokem +1

    ஐயா எனது சேடக் கிளட்சை நான் கேரில் அழுத்தும் போது அது அணைந்து விட்டது pls எனக்கு பதிலளிக்கவும்

  • @karthikeyanddgroup6294

    👌sonega anna

  • @maghil4780
    @maghil4780 Před rokem

    Hi na super

  • @jeneeskuchanur4971
    @jeneeskuchanur4971 Před rokem

    Anna impact darive; sarclip pathi solama vitutiga

  • @ragurajasthan8606
    @ragurajasthan8606 Před rokem

    Mic 🎤 use pannunga bro

  • @ezhilkumaran1713
    @ezhilkumaran1713 Před rokem

    Bro Unga shop enga iruku bro

  • @narayanannarayanan2640

    Bs6100tvs hd satring porblem full work wiring kit porblem videos solutions

  • @prakaaashash9316
    @prakaaashash9316 Před rokem

    Tail led light how to change splendor plus ac to DC

  • @ezhilkumaran1713
    @ezhilkumaran1713 Před rokem

    அண்ணா உங்க கடை எங்க இருக்கு சொல்லுங்க வண்டி service பண்ணனும்

  • @jagan7505
    @jagan7505 Před rokem

    Bike start panni 10km running appram pickup low aguthu gear shift hard aguthu then clutch release pannum pothu noise varuthu bro shop la ketta correcta thn irukunu solraga bro, help me please bro

    • @jagan7505
      @jagan7505 Před rokem

      My bike hero Xtreme 160R bro

  • @Knowledge_rich
    @Knowledge_rich Před rokem

    Hi Anna, your service centre address please 🙏

  • @ragurajasthan8606
    @ragurajasthan8606 Před rokem +1

    Audio clarity improve pannunga bro

  • @tamilgreatfuture4359
    @tamilgreatfuture4359 Před rokem +1

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து வருகிறேன்.நான் TVS JIVE 110CC பலமுறை வண்டி இஞ்சின் வேலை செய்து பார்த்தேன் சரியாகவில்லை நீங்கள் எனக்கு செய்து தர வேண்டும் சார் உங்க மொபைல் நம்பர் தாருங்கள்

  • @user-bf4bb8hh5t
    @user-bf4bb8hh5t Před rokem

    டிவிஎஸ் ஸ்டார் சிட்டி வண்டி 60 க்கு மேல வேகம் போக மாட்டேங்குது என்ன செய்வது தெரியவில்லை முடிஞ்சா சொல்லுங்க அண்ணா
    உங்களோட மொபைல் நம்பர் வேணும் அண்ணா

  • @Tamil69973
    @Tamil69973 Před rokem

    தம்பி நம்பர் கேட்டேன் ???

  • @mohammadukkasha6308
    @mohammadukkasha6308 Před rokem

    Hi bro yennoda scooterla front mudguard crack ayidichi. Enna paste podalam? Ethu pottal nalla ottum

  • @ManikantaMani-nr5tn
    @ManikantaMani-nr5tn Před 4 měsíci

    👌🪛⛓️

  • @ponmanitelecom
    @ponmanitelecom Před 6 měsíci

    Tools Name neenka sollama skip pannurenka so pls name sollunka