என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? IndusInd வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..!

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு ? இண்டஸ் இண்ட் வங்கியை பூட்டிய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ..! பணத்துடன் கம்பி நீட்டிய கலெக்சன் ஏஜெண்ட்
    #Cuddalore | #IndusIndBank | #BankCustomers | #AccountHolders | #GPay | #OnlinePayment | #OnlineMoneyTransfer | #CollectionAgency | #MoneyCollection
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 185

  • @ld.lakshmananld.lakshmanan3239

    பணத்தை உங்களிடம் கட்டிவிட்டு எதுக்குடா நாங்க போய் சென்னையில தலைமை அலுவலகத்தில் கேட்கணும்

  • @prabuk8247
    @prabuk8247 Před 18 dny +134

    இழுத்து பூட்டியது சரி தான்...
    பணத்தையும் கட்டிவிட்டு வாடிக்கையாளர் அலைய வேண்டுமா? வங்கி மேலாளர் பொறுப்பு இல்லாமல் பதில் கூறியிருக்கிறார்.....

    • @msmurugan1045
      @msmurugan1045 Před 18 dny +1

      Correct

    • @malaramesh8766
      @malaramesh8766 Před 18 dny

      Excellent job done by him. Nowadays in most of thev banks , customers are treated like dogs. Especially if customer seems to be poor, that's all nil response. Bank employees respect and put red carpet invite only North Indian frauds for huge loans as they could get high commission for sanctioning loans in 5 digit crores.

  • @sabarivs1011
    @sabarivs1011 Před 18 dny +54

    சிறப்பான சம்பவம்....👌👌மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக ஏமாற்றுபவர்கள் அதிகம்....

  • @duraisamyc463
    @duraisamyc463 Před 18 dny +26

    நந்தகுமாரின் செயல் சரியே.

  • @TechWayTamil
    @TechWayTamil Před 18 dny +56

    பஜாஜ் பைனான்ஸ் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 6000 தொகை கட்டியதற்கு இப்பொழுது 90 ஆயிரம் போட்டு உள்ளார்கள்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Před 18 dny

      அவனுக உலக மகா திருடனுக. இந்த மாதிரி கலெக்சன் பண்ணுற ஏஜென்ட் பிரிண்டெட் ரசீது வேற கொடுப்பான், பணத்தை எல்லோரும் பிரிச்சுக்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு வேற ஆளு வருவான். எல்லா வங்கிக்கும் ட்ரைனிங் பஜாஜ் தான்.

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 Před 18 dny

      Kattatheergal. Court ku va, vakkeel pesure endru mirattinaalum ondrum seyyatheerkal. Oru varudathurku piraku avane vittu viduvaan.

  • @KarpagamKarpagamt
    @KarpagamKarpagamt Před 18 dny +53

    வாடிக்கையாளர்களை அலைய விடாமல் நடந்துகொள்வது நல்லது

  • @Pagadi5
    @Pagadi5 Před 18 dny +41

    கண்ணிமைக்கும் நேரத்தில் கம்பி நீட்டினார்

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před 18 dny +44

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @user-wq9vr4me9f
    @user-wq9vr4me9f Před 18 dny +29

    கலெக்ஷன் ஏஜன்டா? தில்லு முல்லு ஏஜன்டா?இவரை கலெக்ஷனுக்கு நியமித்தவர்கள் தான் பொறுப்பு.

    • @prbvdo
      @prbvdo Před 18 dny +1

      Correct

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube Před 13 dny

      Avunuku salary kuduthituka maaayununga...avan kambiya nitititaaaan

  • @devarajans4383
    @devarajans4383 Před 18 dny +16

    சரியான ஆண் மகன்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 18 dny +14

    😢கடன் வாங்கிய எல்லாத்துக்கும் இதே பிறச்சினைத்தானா .?என்னத்தத்தான் வேலைசெய்ராங்கே ஒரே பித்தலாட்டமாயிருக்கு..!

  • @rajaamaran6377
    @rajaamaran6377 Před 18 dny +11

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இதே வங்கியால் பாதிக்கப்பட்டேன்.

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 18 dny +30

    எல்லா வங்கிகளிலும் இப்படித்தான் நடக்கிறது....😢....

  • @ShivaKumar-en3tr
    @ShivaKumar-en3tr Před 18 dny +20

    Tharamana sambavam

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 18 dny +21

    தரமான சம்பவம் இது போன்ற நிலை த ந மக்கள் எல்லா இடங்களிலும் வேண்டும்..

  • @youvarajyouva8534
    @youvarajyouva8534 Před 18 dny +10

    செங்கல்பட்டில் இதுபோன்று ஒரு பேங்க் இருக்கு

  • @BTT218
    @BTT218 Před 18 dny +8

    அவனுக்கு எதற்கு gpay அனுப்ப வேண்டும்
    ECSல் pass பண்ணலாமல்ல ?
    இல்லை வங்கி Appல் கட்டவேண்டும்
    இல்லை bank office போய் கட்ட வேண்டும்
    மூன்றும் செய்யாமல் இருந்தால் ஏமாற தான் வேண்டும்

    • @kalaiarasan957
      @kalaiarasan957 Před 16 dny

      அப்புறம் என்னத்துக்கு ஆபீஸ்ல ஸ்டாஃப் என்று சொல்லி ஒருத்தனை வச்சிருக்காங்க அவன் ஏமாத்தினா அதுக்கு அந்த ஆபீஸ்ல உள்ளவங்க தான் பொறுப்பு நானும் கலெக்ஷன் ஏஜெண்டா ஒர்க் பண்ணி இருக்கேன் எப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க உன் காசு இருந்தா அப்படித்தான் பேசுவியா

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 15 dny +3

      Appuram enda bank la collection agent nu vechurukanunga ?

    • @BTT218
      @BTT218 Před 14 dny

      @@Gowthamthamizh_123 bankla collection agent irukaaga but he is an individual so
      Onnu ECS la pass pannanum
      Or directah UPI la company accountku pay pannanum
      Or branchku poi pay pannanum
      Illa athuvum mudiyalana collection agent kitta kodu tha bill vaaganum
      Idhu edhuvum pannalaina ipadi thaan emathuvaaga

    • @ravimp3111
      @ravimp3111 Před 12 dny

      ஏஜேண்ட் அப்படி டார்ச்சர் செய்து பணம் கறப்பான் (அந்த நேரத்திற்கு அவனுடைய வயித்து வலி தீரும், சுயநலம்)

  • @user-gr4xw7ts1n
    @user-gr4xw7ts1n Před 18 dny +8

    தரமான சம்பவம் 💪

  • @user-dt4gh4kz4y
    @user-dt4gh4kz4y Před 18 dny +5

    உண்மை தான் இப்படி தான் பதில் சொல்லுகிறார்கள்

  • @sakthivelu3412
    @sakthivelu3412 Před 18 dny +9

    இப்படி செஞ்சது தான் சரி.

  • @keerthivijay2904
    @keerthivijay2904 Před 18 dny +10

    நல்ல முடிவு

  • @venkatvenkatdhasthan8857
    @venkatvenkatdhasthan8857 Před 18 dny +9

    Once I got same issue in TATA motor finance

  • @srinivasanchellapillais418

    தனியார் வங்கி,தனியார் பைனான்ஸ் ஆகியவற்றை மக்கள் நம்பவே கூடாது.வட்டி அதிகம் கிடைக்கும் என பணத்தை தனியார் வங்கி/பைனான்ஸ் ஆகியவற்றில் டெபாசிட் செய்யக் கூடாது.

  • @JollyTImeN
    @JollyTImeN Před 18 dny +3

    இந்த இந்தஸ்ந்த் வங்கி திருப்பூரில் இதே போன்ற மோசடிகள் நடந்தது. ஆனால் நாங்கள் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டு விட்டோம்.

  • @35suryaprakash88
    @35suryaprakash88 Před 18 dny +5

    Private banks always like that... Very worse thaan the beggars

    • @malaramesh8766
      @malaramesh8766 Před 18 dny

      Do not compare those fellows with beggars and degrade real beggars

  • @Rajkumar-bf1bc
    @Rajkumar-bf1bc Před 18 dny +4

    சரியான பதிலடி

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 Před 18 dny +6

    Super bro 👍👍👍

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 Před 18 dny +2

    Super good job citizens of India

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 18 dny +2

    கடன் வாங்கினால் ECS-ன்மூலம் வங்கிக்கணக்கிலிருந்து திரும்பச்செலுத்தவும்.

  • @joneslifestyle.
    @joneslifestyle. Před 18 dny +4

    Bank mari yaa theriyalae da😂

  • @prabu.vphi_prabu4027
    @prabu.vphi_prabu4027 Před 18 dny

    Arumai....

  • @gvbalajee
    @gvbalajee Před 18 dny +1

    OMG

  • @ramachandran2573
    @ramachandran2573 Před 18 dny

    சூப்பர் ❤

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 Před 18 dny

    Arumai

  • @mahendraraj2253
    @mahendraraj2253 Před 18 dny +1

    Good lessons for all bank managers

  • @Raveendran2023
    @Raveendran2023 Před 16 dny

    அருமை bro 🎉🎉🎉🎉

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Před 18 dny +1

    Super paaa .......konja neram intha bank staffs pinnadi ethuvum irukathu .........😂😂

  • @yuvarajyyuvaraj140
    @yuvarajyyuvaraj140 Před 18 dny

    அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @karthikk1251
    @karthikk1251 Před 18 dny +2

    Indusland. Idfc bank ta jakrathaiya irunga, loan vangatheenga

  • @vetrivelappuraja4088
    @vetrivelappuraja4088 Před 18 dny

    என்னுடைய தவணை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என் ஓ சி தராமல் அலயவிடுகிறார்கள். Very worst bank services... INDUSIND BANK

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Před 17 dny

    சூப்பர் நண்பா

  • @arunkumarn3477
    @arunkumarn3477 Před 18 dny +1

    Good job

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Před 17 dny

    சூப்பர்

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před 18 dny

    Semma 👌 👍

  • @smscollections2529
    @smscollections2529 Před 12 dny

    இதே நிலை தான் எனக்கும் வந்தது பஜாஜ் நிறுவனம் முலமாக

  • @francisg2476
    @francisg2476 Před 18 dny

    Superma Good

  • @josephbritto49
    @josephbritto49 Před 18 dny +2

    🏦 🔥🔥🔥🔥

  • @senthilkumarvenkatasamy6903

    Holding the bank officials in detention into their premises was good decision when they were not responding properly for customer's questions even after paying all the dues

  • @jeevareethu2690
    @jeevareethu2690 Před 18 dny

    Super sir

  • @sathyamoorthy2362
    @sathyamoorthy2362 Před 18 dny

    Good idea.

  • @kidoo1567
    @kidoo1567 Před 18 dny +2

    How much comission did that manager took from collecting agent

  • @mariappanvelayutham8757

    Super 👌 👍

  • @Food_Boss_007
    @Food_Boss_007 Před 18 dny

    Sema

  • @ALF7373
    @ALF7373 Před 18 dny

    Superb 👌

  • @antonyjegan8861
    @antonyjegan8861 Před 18 dny +1

    Very Worst bank bro...

  • @venkatv3321
    @venkatv3321 Před 12 dny

    பணத்தை கட்டிவிட்டு தலைமை அலுவலகம் போணுமா..

  • @mohammedkaif0508
    @mohammedkaif0508 Před 18 dny

    Super bro 😊😊😊😊

  • @vikramgom7270
    @vikramgom7270 Před 18 dny +1

    really super police

  • @atheelanonvegpickles7478

    Super bro 🎉🎉🎉🎉

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 18 dny

    Good 👍

  • @raomsr8576
    @raomsr8576 Před 18 dny

    Bank manager is total responsible.
    When he already given complaint with police, ( whether in this case or another one) he should have talk to this client in decent way and to slove the problem by himself.
    Instead of he behaved roughtly, so what this customer did was correct. If the agent cheated, it is bank's problem, when they are paying commission to that agent as per rule he will ve treated as a staff of the bank only.
    Good lesson taught to the bank manager and to the staff by this customer.

  • @vishvanathan7317
    @vishvanathan7317 Před 14 dny

    Good Nandakumar

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 Před 18 dny

    Super 👌

  • @madheswaran8316
    @madheswaran8316 Před 11 dny

    சரி தான்

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv Před 17 dny

    தரமான சம்பவம்

  • @NuKaavalaya
    @NuKaavalaya Před 18 dny

    Tharamana sambhavam

  • @user-mh5wr3nz4d
    @user-mh5wr3nz4d Před 18 dny +2

    Avanuga tha No: 1 Fruad 😮😮😮

  • @seethadevi1900
    @seethadevi1900 Před 18 dny

    Govt should take severe action against this type of banks

  • @ganeshintourindia3996
    @ganeshintourindia3996 Před 13 dny

    congratulations 👏👏👏

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Před 15 dny

    கடன் அன்பை முறிக்கும்

  • @karthikak9579
    @karthikak9579 Před 15 dny

    Same problem I face in bajaj finance, banks are become rowdies

  • @SelvaKumar-il2wb
    @SelvaKumar-il2wb Před 18 dny +3

    Fraud bank

  • @prakashvanjinathan2357

    நல்ல சம்பவம்

  • @ferdivi
    @ferdivi Před 18 dny

    super

  • @ALIYYILA
    @ALIYYILA Před 18 dny

    People's non-violent protest is the only solution for rich atrocities.
    Thanks to the Police Officer for dealing with this case rationally, on behalf of the honest customer!

  • @ayappanayappan5078
    @ayappanayappan5078 Před 18 dny

    Super

  • @user-du2gl4to2k
    @user-du2gl4to2k Před 18 dny

    சூப்பர் சம்பவம்😂😂

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Před 18 dny

    Good action

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 Před 18 dny

    Super anna 😅😂🔥🔥🔥

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li Před 18 dny +1

    Worst banking

  • @tharmalingam-rq8ns
    @tharmalingam-rq8ns Před 11 dny

    சுப்பர்👍👍👍👍

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 Před 18 dny +1

    R B I had to step in . Police and public shoud appreciate the action taken by this client . Private agents appointed by banks are acting funny. This will be a good lesson to all banks and employees and RBI

  • @manosadasivam
    @manosadasivam Před 16 dny

    சிறப்பான செயல் நா

  • @MaheshMahesh-lz6dv
    @MaheshMahesh-lz6dv Před 18 dny

    உண்மைதான் இதுபோல நிறைய நடக்குது

  • @kamlesh_gd
    @kamlesh_gd Před 18 dny

    Government should take action to steam line this

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 16 dny

    Good lesson for the irresponsible bank.

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln Před 17 dny

    collection agentungala adichi oda vidunga makkaley.

  • @eldinjohnson1824
    @eldinjohnson1824 Před 14 dny

    IndusInd bank, Coimbatore, Oppanakara street branch manager and marketing executive did some fraud using our initial cheque and locked our account for more than three months, we could not use our money because they cut access to our internet banking and kept the debit card and cheque book with them without delivering it, no response even after complaining to nodal officer and head office, such a fraud bank.

  • @kidoo1567
    @kidoo1567 Před 18 dny

    Good si

  • @jaisankarsubramaniam5613

    கடன் வாங்குபவர்களிடம் ஆயிரம் ஆவணங்களை வாங்கும் வங்கி ஊழியர்கள் : வங்கியில் வசூல் முகவராக பணிபுரிபவரின் ஆவணங்களை வாங்க மாட்டார்களா.....

  • @GovindarajSivan
    @GovindarajSivan Před 18 dny +1

    Indha bank totally scam bank

  • @SivaKumar-xh1zn
    @SivaKumar-xh1zn Před 18 dny

    Super appadithan poottanum

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 Před 18 dny

    சரியான சம்பவம் 😅

  • @tgnanaraj379
    @tgnanaraj379 Před 18 dny

    வசூல் செய்து விட்டு பணத்தை கணக்கில் செலுத்தாத ஏஜென்ட் மீதான கிரிமினல் நடவடிக்கை என்ன❓
    கடைசி வரை சொல்லவில்லையே. ஏன்❓

  • @shanmugams5635
    @shanmugams5635 Před 18 dny +1

    👌👌👌😡😡

  • @bravokarthik4329
    @bravokarthik4329 Před 15 dny

    Nalla seyal 🫶

  • @Spot_Me_OutTechnology-yl3vu

    News ah potrukinga seri ..... kadaisiya enna nadanchu nu nu edhachu news upcoming poduvingala?

  • @indhurajc3814
    @indhurajc3814 Před 13 dny

    ❤️‍🔥

  • @bharathkumar7920
    @bharathkumar7920 Před 18 dny +1

    என்னா மனுசன் யா நீ

  • @MrSsaravanakumar
    @MrSsaravanakumar Před 15 dny

    Good cop