Video není dostupné.
Omlouváme se.
மாடி தோட்டம் வேலை முடிந்தது /Our Terrace Garden Transformation / Terrace Garden Ideas with more tips
Vložit
- čas přidán 5. 06. 2021
- Kavin traders,
251/6 SNVS compound,
Kongu main road,
Tirupur 7.
Contact Number :-
-----------------------------
7604877171
7708397171
In this video I'm going to share Terrace Garden and i have shared some basic tips and ideas . i hope this video will be useful and informative.
Friends kindly share your valuble feedback in comment section .
Terrace Garden part 1/ மாடி தோட்டம் :-
👉 • நான் எப்படி மாடி தோட்ட...
Terrace Garden part 2/ மாடி தோட்டம் :-
👉 • என் மாடி தோட்டத்தால் எ...
My Backyard Garden Part 1 / காய்கறி தோட்டம்:-
👉 • எங்கள் வீட்டு காய்கறி ...
#spicyhand,#Terracegardenideas
For Business Queries :-
spicymasalahand@gmail.com
Instagram :-
/ spicy_hand
Thanks for Watching
- Spicy Hand
உங்களுடைய எளிமையான வாழ்க்கை முறை,பாட்டாளித் தன்மை இந்த இரண்டு குணங்கள் தான் எண்ணை உங்களது வீடியோக்களை பார்க்க தூண்டுகிறது
1, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
2,நீங்க பேசுவது ஆஹா என்ன அழகு
3, உங்கள் மாடித் தோட்டம் மிகவும் அருமை
4, உங்களுடைய சுற்றுச் சூழல் மிக மிக அழகு
5, உங்கள் செல்லப் பிராணிகள் அழகோ அழகு
6, உங்கள் குடும்பத்தார் உங்கள் மீது அன்பும், பாசமும், அக்கறையும் கொண்டவர்கள்
7,மொத்தத்தில் நீங்கள் கடவுளின் செல்லப் பிள்ளை ....
8,மொத்தத்தில் கொடுத்து வைத்தவர்
❤️❤️❤️🙏🙏🙏
9,( எனக்கு உங்கள் தோட்டத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி)
சூப்பர் சகோதரி சிறு துளி பெருவெள்ளம் முயற்சி உடையோர் இகழ்சி அடையார் என்ற மாதிரிமாடி தோட்டம் செய்து காட்டி இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்👌
நானுமே இதே மாதிரி மாடித்தோட்டம்தான் ரெடி பண்ண மோறேன் அக்கா உங்களின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
Congratulations gauthami for this wonderful vlog and terrace garden, you are inspiring with your hard work, full time mother home maker, youtuber, and farmer gardener wow
Super... Akka☺️ naa romba wait panna video🤩 luv u so much akka❤️❤️
நிங்க இயல்பா உபயோகமாக நல்ல புதிய அழகான மிகவும் பயனுள்ளவைகளாக கண்டிபிடிச்சி செய்கிறீர்கள் ரொம்போ நல்ல செய்தி எங்களுக்கும் நல்ல செடி வளர்ப்பு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்.spicy hand இப்பொழது green hand வளர்ச்சியாகிவிட்டிர்கள் .செடி,பூக்கள் இவையெல்லாம் நம் வீட்டில் நம் கண்கள் பார்க்கின்ற அருகில்லிருந்தால் மனதிற்க்கு உற்சாகம் தானாக கிடைக்கும் நன்றி.
Super gowthami... Recently my hubby also watching ur video... He also got inspired on maadi thotam... Soon v r going to start ours... Thank you so much....
Hi Gowthami
Your videos are our stress buster during this lockdown time. God bless you and your family.
உங்க வீடியோ பாத்தா ஒரு எனர்ஜி ட்ரிங்க்ஸ் சாப்பிட சந்தோழம் வாழ்த்துக்கள்
இயற்கையோடு உங்களோட வாழ்க்கை மிகவும் அருமை
நாங்களும் இதுபோல மாடித்தோட்டம் அமைக்களாம்
இருக்கேன். இப்படி இயற்கையோடு வாழவேண்டும்
என்று ஆர்வம்...
உங்க வீடியோஸ் மட்டும் தவறாம பாத்துருவேங்க. நீங்க பண்றதெல்லாம் பாக்குறப்போ நாமலும் இப்படி இருக்கணும் னு ஒரு motivation கெடைக்குதுங்க sis super👌👌
Hi gowthmi..
U r really an inspiration to many
Hats off 2u n tis video we can understand ur hard work n dedication.
Hai Gowthami,No words to amazing you.What wonderful terrus garden.Hearty congratulations gowthami.
Gowthami sister unga video Partha dhan oru refresh ah Iruku ❤️
MAM, GOOD EVENING, I WOULD LIKE TO KNOW THE TOTAL AREA OF THE SHADE NET, THE COST OF IT INCLUDING LABOUR CHARGES AND ALSO IRON POSTS USED FOR IT...PLEASE LET ME KNOW MAM, REALLY YOU GOT NICE INTEREST IN IT AND ALSO THE GARDEN , REALLY AMAZING.SURE YOU WILL SUCCEED IN TERRACE GARDEN ALSO, GOOD LUCK...
Perfect sister.. semmaya iruku .. sedigaluku noi vantha ena marundhu thelikanum adhellh detailed ah soli kudunga..
Hi , hope u r doing good and staying safe, i am really waiting for the terrace garden after plantation, i really love the finishing
Akka itha video terrace garden start panravangalukku motivation'ah irukkum. Ithu enaggum than.👍💐
Na romba nalla wait panna video thank you sister next video Ku waiting
Waiting for part 2 sis.I have already terrace garden.after seeing your video I got some idea to plant more
Appada gouthami.... Kalakkiteenga.... Ur hard work.... Salute ma 👍💪💪
Paakave alaga iruku,......neenga pandra effort motivating aa iruku,,,super sis
Gowthami you are Great👍👍.indha madhiri you tubers irukanum useful a content kuduthal parka nalla irukum.
சூப்பர் அக்கா
நன்றி சகோ 🤗
A to z விளக்கமாக எடுத்துரைத்த கௌதமிக்கு பசுமை வாழ்த்துக்கள். வாழ்கநலமுடன் ....,👍🙏☺️
Thank you akka for updated your Maadi thotam 😍😍
Congratulations Akka ellam super ah redy aiduchi inemel innum best ah pannunga
ஆகா அருமையான பதிவு நல்ல வேலை சூப்பர் எஞ்சாய் சகோதரி
Good work sis... Romba hard work panni irukinga... 👏👏👏👏👏👏👏
Really nice video, wonderful work, really you are a great hard worker, keep it up sister.
Hi Sis, Thanks for motivating!
I was really interested to do garden 🏡. Your videos 🎥 really motivating and giving so much idea 💡 to initiate.
Really very hard work gowthami. I am very inspired. Keep it up sis
Semma super madithottam. Very well explained. Your voice n simplicity is amazing. I just feel very happy seeing your work. So energetic n helping tendency , mam. Can you tell how much spent for shade net n for fixing it mam... thank you.
சந்தோசம் சகோதரிஉண்மையில் தோட்டத்தில் வரும் சந்தோசம்அதிகசந்தோசம் நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம் வெய்யில் காலத்தில் சின்னத்தோட்டம் செய்வோம்குளிருக்குவரது தோட்டத்தைப்பார்க்கும்போது அவ்வளவு சந்தோசம்நன்றி 😀
You did it excellent, very inspiring 👏👏👍👍
Sema akka nice madi thottam waiting for part 2😉😉😉😉
Super sis...ungala patha engaluku maadi thottam vaika thonudhu...ur a good inspire person..go ahead
Gowthami ennala udana pakka mudiyala ana vlog patha piragu romba santhosama eruku unga speech romba super gowthami
Hai sis super most expected video.I follow your tips everytime dear.
supper ah இருக்கு
Super sister. Waiting for more videos 🥰
அக்கா நீங்கள் வேற லெவல்......Take care.........
Akka semaiya iruku unga speech aprm nenga explains pandrappa unga background green trees semaiya iruku..unga dressum antha green nalla iruku......
Very nice video. Keep rocking gowthami
Na oru Chinna thottam start Panna Poran yellarum wish pannuga please innum one week la😍😍😍
Hard work never fails
அருமையான பதிவு சிஸ்டர் வாழ்க வளமுடன்.......
Hi nga akka.. Epdi irukinga.. Naangalum thotathula tha irukom Enga veetlayum same problem in growing plants at garden. Will plan to do maadi thotam. Im impressed by your effort.. Keep rocking.. U look pretty today.. And one doubt sis KAVIN TRADERS lockdown la delivery pannuvangla.. Please reply me.. Waiting for your reply
sis neenga ennaku therinju first time subscribe pannuga nu kekuringa ......... aprm sema effort sis kandipa ellam nalla verum maadi thotathula ........gudvtry sia
Super akka
Good... Super... Really... Super
Congratulations sister... Very nice
✔️✔️✔️✔️💯💯💯💯
I subscribe 2days before I saw many videos in our channel I love very much bcz my dream house also like this with pets but I have small place at my house but I have 40 pots with veg& flowers plants so I admire very very much sis I love this channel
Sema sema sis❤️❤️❤️
எனக்கும் மாடித்தோட்டத்தில் ஆர்வம் அதிகம் சகோதரி நானும் செடிகள் வைத்து உள்ளேன் இந்த வீடியோவின் மூலம் இன்னும் அதிக செடிகள் வைக்க போகிறேன்
Hi pa enga appa engala vittutu poitaru 8 daysdhan aagudhu nan mobile avlova use pandradhu illa unga video pathu konjam mind change aagudhu thank you 👍❤️
Super akka 👌
Super Tamizh ponnu 👌👌
Vazhthukkal 💐💐
Motivational akka❤️💯
அருமையான பதிவு தோழி மகிழ்ச்சி யாக.உள்ளது❤️❤️
What is the total cost for this ? You didn't mention sis
Gowthami akka fans like
சூப்பர் அக்கா👍❤️
so nice gowthami... keerai epadi vithai podarathu nu katunanga pls... engaluku varavae matutu oru brief video va kudunga
Super sister i waiting this video shade net fitting super
Super sister
Super sis♥️
You are gift your family gowthami😃😃
Super sister.....azhagana madi thottam....I dream sister innum natakkala....I m waiting sister
Good Evening sister
Please etha sollunga thorayama evvalavu selavu ache green hanging pannu etha square fit erukku
Oh மிக அருமை
Romba neram wait panen unga vediokaga.... Superoooo super sis
👌👌super Akka
AN TIP: BEFORE YOU PAINT THE PLASTIC BUCKETS YOU NEED TO SAND USE SAND PAPERS TO PAINT . AND PLEASE SHOW YOUR TRUCKS PLEASE 🥺
Nice dear..
I think kutties also have more interest in gardening
Super great home work
Hiiiii sis how are you onga video super ongala pathu ennaku madi thottam vaikanum nu asaiya iruku sis
Super sis............👌👌👌👏👏
Akka, unga ghee preparation is very nice. 250g ghee prepare panna how many litre milk we have to use.
I like this concepts akka
Excellent sister!!!
Athi palam plant pannunga sis.
naanum madi thotam vachuruken sis. no shade net. but i take full yield.👍
Super sister hard work never fails sister
Rommbavu happy ya Iruka akka
Super Anty 👍
Super Gowthami
Super sister, keep rocking, 😍
Super gowthami valthukkal
☺periya vellai parkkum pothe malaippa irrukku pa finally gowthami aasai niraiveriyathu😀😀part-2 kaaga weighting
Nice post of Explain.... Continue to All the best....
Super sister👍
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மாடி தோட்டம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
U r really great and gifted to the family sister 👍
Super sis...solar panel uses pathi podungaa
First comment panite super
அருமையான மாடித்தோட்டம் தோழி வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள் கௌதமி.முயற்சி திருவினையாக்கும்
Super duper sistr 👏👏👏
👌👌👌 Garden sister