I AM GOD 🙏🏻 PERUMAL! 🛐 | Madan Gowri | Tamil | MG SQUAD

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • 📧 For Brand Placements : madangowri@mcholas.com
    ________
    📧 For Business and Interviews : madangowri@mcholas.com
    -------------
    📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
    -------------
    🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
    -------------
    Instagram - / madangowri
    -------------
    LinkedIn - / madangowri
    -------------
    X (Twitter) - / madan3
    -------------
    Facebook - / madangowriofficial
    ________
    Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va62...
    ________
    In this video Madan Gowri speaks about how fake Godman or Poli Samiyar cheat the people with their fake identity and promises in the name of God like the one in Erode Kaliyuga Perumal Kovil Kosalaraman, Santhosh Kumar of Telangana and Solvathellam Unmai famous Annapoorani

Komentáře • 691

  • @madangowri
    @madangowri  Před 4 dny +125

    🔴 Subscribe 🔴
    For Daily Updates! 🖖🏻 MG Squad
    Instagram: instagram.com/madangowri/

  • @actorvijayfan2004
    @actorvijayfan2004 Před 4 dny +398

    யாருக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளது ஆனால் மூட நம்பிக்கைகள் கிடையாது👌👍🙋‍♂️

    • @Mr.kadhir1663
      @Mr.kadhir1663 Před 4 dny +5

      Yaru bro nii 😅😂

    • @Sathu994
      @Sathu994 Před 4 dny +5

      நான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லிட்டீங்க 💯💯

    • @vsansanv29101_sd
      @vsansanv29101_sd Před 4 dny +11

      Trust a man who says he believes in God. Trust a man who says he doesn't believe in God. But never Trust a man who says he is God!-kamalhasan

    • @bhuvaneshsj6116
      @bhuvaneshsj6116 Před 4 dny +3

      Enakku erandum nambikka illa

    • @deepan.p
      @deepan.p Před 4 dny +3

      ​@@bhuvaneshsj6116 super but kadavul illanum nambathinga just unmaiya mattum othukonga ungalukku kadavul irukara illaiya nu theriyathu nu

  • @actorvijayfan2004
    @actorvijayfan2004 Před 4 dny +589

    யாருக்கெல்லாம் சாமியார்களை கண்டாலே சுத்தமாக பிடிக்காது👌🙋‍♂️

    • @parivallal5787
      @parivallal5787 Před 4 dny +9

      Antha kavi colour especially

    • @righttospeech-6876
      @righttospeech-6876 Před 4 dny +29

      எனக்கு Vijay பிடிக்காது😂😂

    • @omnamasivaya_1
      @omnamasivaya_1 Před 4 dny +3

      எல்லாரும் கடவுள் எல்லாமும் கடவுள்

    • @anbusree2514
      @anbusree2514 Před 4 dny +1

      Avan kita nalla snakes🐍 kaila kudunga.. 😊

    • @bow-bow7083
      @bow-bow7083 Před 4 dny +7

      ​@@omnamasivaya_1 Loosu maadri pesadha bro

  • @clinton7669
    @clinton7669 Před 3 dny +40

    Bro please talk about dhanalakshmi srinivasan trichy campus 19 years old girl death , guys please give likes to make him see this comment .

    • @GamerZ-lt1di
      @GamerZ-lt1di Před 3 dny

      Aama madaneyy. Itha pathi pesu

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny

      மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம். எல். ஏ. க்கு சொந்தமான கல்லூரியில் நடந்த சம்பவம் பற்றி வாயை திறக்க வாய்ப்பே இல்லை நண்பா.

    • @accelerate598
      @accelerate598 Před 15 hodinami +1

      bro srv ku ethirthapula irukura dhanalakshmi srinivasan na??

  • @SenthurKandhan
    @SenthurKandhan Před 4 dny +117

    மாறுவேஷப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் duplicate பெருமாளே 😂😂😂

  • @All_alone-_-9
    @All_alone-_-9 Před 4 dny +46

    Vishnu mind voice : yarra nee... enakke 100.... trillion + problems ithula nee vera😂

  • @prathapkumarprathapkumar5694

    கடவுள் உண்டு என்று சொல்பவனை நம்பலாம்.
    கடவுள் இல்லை சொல்பவனையும் நம்பலாம்.
    ஆனால் நான் தான் கடவுள் சொல்ற பாருங்க அவனை மட்டும் நம்ப கூடாது....😂

    • @kayalvizhiv2277
      @kayalvizhiv2277 Před 4 dny +3

      Wait for July 21 video MG will do a video I found the place of nithyananda

    • @anbarasan8727
      @anbarasan8727 Před 4 dny +2

      நான் தான் கடவுளையே உருவாக்குவேன் என்று சொல்லுவேன்😅

    • @prathapkumarprathapkumar5694
      @prathapkumarprathapkumar5694 Před 4 dny +1

      @@anbarasan8727
      இது நம்ம லிஸ்டீலையே இல்லை சகோ...

    • @thadaladi1724
      @thadaladi1724 Před 4 dny +4

      Appo Allah va nambakudadha bro ?

    • @omnamasivaya_1
      @omnamasivaya_1 Před 4 dny +1

      எல்லாரும் கடவுள் எல்லாமும் கடவுள்!!!!

  • @balajidon4974
    @balajidon4974 Před 4 dny +49

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றிய பேசுங்கள் MG bro 😢

    • @nalan7
      @nalan7 Před 3 dny

      தற்போதைய அரசை தாக்கி பேச மாட்டாரு.
      ஸ்டாலின் பிரதமர் ஆக போறாறுன்னு சொண்ணவன்

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny

      மாரிதாஸ் சேனல் பார்த்து தெரி்ஞ்சுக்கோ

  • @Hgdy7
    @Hgdy7 Před 4 dny +39

    Perumal be like: time to use the Chakra🔥

  • @vsansanv29101_sd
    @vsansanv29101_sd Před 4 dny +31

    Trust a man who says he believes in God. Trust a man who says he doesn't believe in God. But never Trust a man who says he is God!-kamalhasan

    • @PremPrem-jb7ld
      @PremPrem-jb7ld Před 3 dny +3

      It's funny when it is coming from a man who is not to be trusted....what an irony...really kamalhasan....😂😂😂

  • @DeviPadthu
    @DeviPadthu Před 4 dny +37

    யார் கடவுள்? தக்க சமயத்தில் உதவியர்களை, உதவி பெற்றவர்கள் கடவுளாக நினைப்பார்கள். பசி ஆறியவன், பசி ஆற்றியவனை கடவுளாக நினைப்பான். நல்ல உள்ளங்கள் இவ்வுலகில் இருக்கும் வரை, அவர்களே கடவுள். *-Padmanaban,* from Kuwait.

    • @omnamasivaya_1
      @omnamasivaya_1 Před 4 dny +3

      எல்லாரும் கடவுள் எல்லாமும் கடவுள்!!!!

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny

      கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அவர் மூலமாக ஒரு சில நல்ல உள்ளங்களை அவர் சார்பாக உதவி செய்ய அனுப்பிவிடுவார்.

    • @MCSPrakashV
      @MCSPrakashV Před dnem

      Kadavuludaiya kunangalai manithan seigiraan athanaal Avan kadavul aagividamudiyaathu.

    • @MCSPrakashV
      @MCSPrakashV Před dnem

      ​​@@omnamasivaya_1yellamum kadavul endral kettathu seibavargalum kadavula??
      Kadavul theemai seiyaathavar
      Manithan iyalbaagave theemai seiyakoodiyavan.iradaiyum oppiduvathu yevvagaiyilum sari alla..

  • @arulprakash2534
    @arulprakash2534 Před 3 dny +6

    எல்லாம் சிவமயம் ❤🔱

  • @jasper6950
    @jasper6950 Před 4 dny +34

    How many ppl feeling that today's Airtel internet was slow ?

  • @pugalkutty792
    @pugalkutty792 Před 3 dny +21

    தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் (தாரணி) என்ற பெண்ணிற்கு நடந்த கொடுமையை MG Squad உள்ள அனைவருக்கும் எடுத்துரையுங்கள் அண்ணா.........🙏🙏🙏🙏🙏🙏🙏
    JUSTICE FOR THAARANI....⚖️
    இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஸ்ரீமதிக்கு நடந்தது போல் இருக்கு ஆனால் இதைப் பற்றி அதிகம் யாரும் பேசவில்லை எந்த ஒரு நியூஸ் சேனலும் இதை கண்டுகொள்ளவில்லை நீங்கள் தான் எப்படியாவது இதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டும்
    அண்ணா......🙏⚖️

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny +1

      மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில் நடந்த சம்பவம் பற்றி இவரு வாயே திறக்கமாட்டாரு. வாய்ப்பில்லை ராஜா.நாம வழக்கம் போல தாரணிக்கு நீதி தேவைன்னு கதறிட்டு போய்டுவோம். பாவம் அந்த அப்பாவி பெண்😢😢😢

  • @kelango1545
    @kelango1545 Před 4 dny +33

    Kailash king is the only god😂

  • @prabaharanm5492
    @prabaharanm5492 Před 4 dny +8

    தூக்கிப்போட்டு ரெண்டு மிதி மிதிச்சா சரியா போய்டும் 😂

  • @Indian-pk8tv
    @Indian-pk8tv Před 4 dny +7

    Nithiyanandha bro laughing at the corner😂😂😂

    • @maduraikaran964
      @maduraikaran964 Před 3 dny

      கைலாஸா இந்துக்களுக்கான நாடு வாங்க நம்ம போலாம் 😂

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Před 4 dny +9

    Anbu than kadavul madan

  • @trendingefx9258
    @trendingefx9258 Před 4 dny +15

    TN BIGGEST INFLUENCER MG SQUADS 🗿❤️

  • @PocoPerumal
    @PocoPerumal Před 4 dny +10

    India la big business idhudhaan😂😂😂 baba, guruji, etc😂😂

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 4 dny +4

    வித்தை தெரிந்தவர் கடவுள் ஆகிறார். தெரியாதவர் மனிதனாகவே இருக்கிறார்😊

  • @rkooty4144
    @rkooty4144 Před 3 dny +5

    இந்த உலகத்தில் கடவுள் என்பது இல்லை
    இதுதான் உண்மை.. 💯
    உங்க வாழ்க்கை உங்க கையில் மட்டுமே.

    • @hemathangam
      @hemathangam Před 3 dny +3

      God na trust oru hope athu entha vadivathula vena irukkalam ungalukku nambikkai illai apdingradhunala kadavule illannu sollathinga

    • @MCSPrakashV
      @MCSPrakashV Před dnem

      Kadavul illai endru solgireergal atharkku aatharam enna?

  • @HemalathaHemalathadharani

    Are you finish your dinner madan Gowri ji❤

  • @nancyshalin
    @nancyshalin Před 4 dny +21

    Armstrong, BSP's TN Unit Chief, Murdered😮😮!... Talk about this Madan Anna, I heard that he have lot of criminal cases....

    • @draco10447
      @draco10447 Před 3 dny

      😮

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny

      மாரிதாஸ் தெளிவா பேசியிருக்காரு அவரோட சேனல் பாருங்க.

  • @priyankadevi-nn3jr
    @priyankadevi-nn3jr Před 3 dny +2

    Ther is not god or devil only situation will make the god and devil

  • @hatelsanju6238
    @hatelsanju6238 Před 4 dny +23

    Madan bro ... present ✋️

  • @sasimathscreation9370
    @sasimathscreation9370 Před 4 dny +4

    Hi mathan anna,your video is very useful for me

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 Před 4 dny +1

    There was a video game by the name Far Cry 5 with a character Joseph Seed. The character was named after David Koresh. The story was based on David Koresh. The game was a big hit worldwide with more than 2 Cr legal copies sold across.

  • @leelababy908
    @leelababy908 Před 4 dny +3

    Please talk Armstrong BSP Manila thalaivar , he died today... Killed..

  • @rancogaming8305
    @rancogaming8305 Před 4 dny +5

    after seeing this video I fell I'm god if u like this comment u will be blessed right now

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu Před 4 dny +3

    ஆசிர்வாதம் வாங்க யாரும்... அங்க போகல... எப்படி 2 பொண்டாட்டியயும் பக்கத்து பக்கத்துல உக்கார வச்சான்னு கேக்க போயிருப்பாங்க....😊😊😊😊

  • @jananikrithika7294
    @jananikrithika7294 Před 4 dny +5

    3:17
    Police belike : ada moodevi😂😂

  • @pushpavalybhaskaran4545
    @pushpavalybhaskaran4545 Před 3 dny +1

    Gods scammer has been around for such a long time.. believe in yourself everything will be fine and work hard too.. 🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 4 dny +4

    ஐயா கம்ப்யூட்டர் காலத்திலும் இந்த பாமர மக்களை ஏமாற்றுப் பேர்வழிகளை என்னதான் செய்யும் அரசாங்கம்😮😮😮😮

  • @ungalnaan618
    @ungalnaan618 Před 4 dny +9

    நான் தான் கடவுள் nu சொல்றான் பாரு அவன மட்டும் நம்பாத பூட்ட case la மாட்டிக்கவுவ😅

    • @anbarasan8727
      @anbarasan8727 Před 4 dny +1

      நான் கடவுளையே உருவாக்குவேன் என்று சொல்லுவேன்

  • @Mr.kadhir1663
    @Mr.kadhir1663 Před 4 dny +30

    Yaruyalam nanthan kadavulnu sona namba matinga 😅😂

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 Před 3 dny +2

    இவேய்ங்களை எல்லாம் பாம்பு விட்டே கடிக்க விடனும் தம்பி

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 Před 4 dny +2

    Only we are developing those samiyaars….. Nithi, Jaggi, list goes on…. People are people.. our weakness makes them rich and popular.

  • @karthickeyan7653
    @karthickeyan7653 Před 4 dny +3

    Bro talk about bsp Armstrong

  • @sakthimanman-bt2hh
    @sakthimanman-bt2hh Před 4 dny +23

    படுத்து கொண்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mukeshn9299
    @mukeshn9299 Před 4 dny +3

    Ena madan bro ungala mathiriye irukapla😂♥️

  • @allamimbrana923
    @allamimbrana923 Před 4 dny +2

    Ennanu theriala Madan Anna 😅
    But andha music oda neenga photo kaatuna odane gubir nu siripu vandhuruchu😂😂😂😂🤣🤣

  • @Kuhanthanaraju20
    @Kuhanthanaraju20 Před 4 dny +5

    Who waiting for 10M. like

  • @kavikaviyarasan4895
    @kavikaviyarasan4895 Před 4 dny +2

    Madan senji thiruvannamali senththathu illa Villupuram ahh senththathu 😮😢😢😢

  • @uncontent2494
    @uncontent2494 Před 4 dny +3

    Sorry I Am Also God.
    God Is Name Brain
    Your earn time.
    Understand your mind
    Life is very short your life and die.

  • @adharshkumar7964
    @adharshkumar7964 Před 4 dny

    Speak about up stampede issue please

  • @m.geetha6247
    @m.geetha6247 Před 3 dny +2

    Yarukellam kadavul pudikum But kadavul peru sollitu yemathuravangala pudikathu 🙋🏻‍♀️🍂

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 Před 4 dny +1

    Vallalar pathi video podunga madan anna💗💗💗💗💗💗

  • @TAMILGAMER721
    @TAMILGAMER721 Před 4 dny +2

    நான் தான் கடவுள் சொல்லி ஓட்டிட்டு இருக்காங்க அதுவும் சில பேர் நம்புகிறார்கள் பாரு உங்களை நான் புடிச்சு மெண்டல் ஹாஸ்பிடல் தான் கேக்கணும் இவங்க நம்பாதீங்க ப்ரோ இவங்களுக்கு நான் அது இல்ல கட் பண்ணி விடனும் ப்ரோ..😊😊❤

  • @trailerzone9551
    @trailerzone9551 Před 4 dny +6

    இறைவன் ஒருவனே அல்லாஹ் அக்பர் ☝🏻💯

    • @maduraikaran964
      @maduraikaran964 Před 3 dny +7

      சிவன் ஒருவனே கடவுள் ஓம் நமச்சிவாய ☝️💯🗿

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn Před 3 dny

      @@maduraikaran964 லகும்தீனுகும் வலியதீன்.☝️☝️☝️அஹத்து

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Před 2 dny +2

      தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி🔥🔥🔥🔥🔥🕉️🕉️

    • @user-lo5hk6mj5r
      @user-lo5hk6mj5r Před 2 dny +1

      Allah uh Akbar🤲🏻🤍

    • @K.......l.......007
      @K.......l.......007 Před 2 dny +2

      Om Namah Parvati Pathe Hara Hara Mahadeva

  • @Mr.cruzzer
    @Mr.cruzzer Před 4 dny +3

    Kaliyugam 😢 Anndrae kanithar vasu Devan 😢

  • @GSamraj-qv7oo
    @GSamraj-qv7oo Před 3 dny

    Kalaivittu adipanga 😊😊 super bro

  • @Jeni_prem
    @Jeni_prem Před 4 dny +2

    Madan bro Gengee thiruvanamalai la illa Villupuram district la dhan iruku Gengee
    I am Villupuram subscriber🫶🖖

  • @Mannythefighter-hc6fw
    @Mannythefighter-hc6fw Před 3 dny +1

    I read your video title as premalu instead of perumal 😂

  • @fearcomrade1406
    @fearcomrade1406 Před 4 dny +3

    நான் தான் ப்ரோ பரமாத்மா ❣️

  • @sachinrock1835
    @sachinrock1835 Před 4 dny +1

    Bro tell about myv3ads

  • @sivakutty5818
    @sivakutty5818 Před 3 dny

    Weekly once mystery, world rare history ithumaari ethachum videos Continuous a podunga broo,, ipolam neraiya news a poitu iruku konjam old MG squad um karuthil kondu videos post pannunga anna❤ - by MG squad...

  • @ArtJourney7729
    @ArtJourney7729 Před 4 dny +2

    Madaneyy ❤❤

  • @sureshrengaraj851
    @sureshrengaraj851 Před 3 dny +2

    உண்மையான பாம்ப சுத்தி விட்டா சரியா வந்துருவேன் 😇🤭😰😜

  • @kuttyBrothers-xo5sw
    @kuttyBrothers-xo5sw Před 3 dny +1

    Today nadakura problem pathi neega kandippa video podanumu ithu mgs vendukol with பகுபதன் history podanu bro plzzz

  • @SuryaSurya-tq8qc
    @SuryaSurya-tq8qc Před 4 dny +1

    கம்பி கட்ற கதையும், அந்த கம்பியையே கட்ட வக்கிற கதையும் நம்ப ஊருல இப்ப வேர்ல்டு பேமஸ் பா😂😅

  • @boxerjagan4785
    @boxerjagan4785 Před 3 dny

    Armstrong anna kolai vazhaku pathi check pannunga bro

  • @b2dcreations2
    @b2dcreations2 Před 3 dny +1

    Senji is not in Thirivannamalai it’s from Villupuram

  • @udhayasankar9949
    @udhayasankar9949 Před 3 dny +2

    Horror Mystery Videos Podunga Bro 😊❤

  • @KarthikRaja-wf5fg
    @KarthikRaja-wf5fg Před 4 dny +1

    2002 parathyusha case review pannunga broo I am interest

  • @bhuvanasun2398
    @bhuvanasun2398 Před 2 dny +1

    Sir ,unga videos ellam super ,brama kumaries pathi podunga, baba sonnarnu avanga sollarathu thanga mudila fraud,fake dogs pathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemalathaHemalathadharani

    Hi madan Gowri ji🎉❤

  • @nithickraja2437
    @nithickraja2437 Před 4 dny

    I am a staff in one tution I joining before one maths teacher was working in that campus she talks joule to students one day she leave the tution then that students also went why because they give a some support or care them so same as in this case😅😅😅

  • @gopij9529
    @gopij9529 Před 3 dny

    Bro new bajai CNC bike review pannunka

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx Před 3 dny +1

    மனிதர்கள் சுலபமாக ஏமாறக்கூடிய 2 விஷயம் கடவுள், சாதி...

  • @DeepakKumar-c8h
    @DeepakKumar-c8h Před 4 dny

    broo speak about Trichy college girl issue...

  • @David-ie3sg
    @David-ie3sg Před 4 dny +1

    I like you MG bro❤

  • @tulsyanunit2
    @tulsyanunit2 Před 4 dny +1

    Nityananda thaan original kadavul😂😂

  • @Playtasty
    @Playtasty Před 3 dny

    3rd one is ultimate😂😂

  • @happinessishere6590
    @happinessishere6590 Před 3 dny +1

    நான் ஒரு atheist...
    ஆனா நாங்க கூட கடவுள இவ்ளோ புண்படுத்துனது இல்லடா....

  • @eceelectronicsecuritysyste7001

    GOVINTHA GOVINTHA ❤❤

  • @a.b.manikandana.b.manikand8303

    Welcome Mr madan Gowri sir very very good evening sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @shahlashiraz2841
    @shahlashiraz2841 Před 3 dny

    Onga conversation & video presentation la different irukke... But Nalla irukku.

  • @rajgopalshakthinagara1024

    Last two day i skipped madan videos..now i got real madans vibe materials...madan plsss skip politics and add good stuff tooo this like vijayannas❤

  • @dineshveera786
    @dineshveera786 Před 4 dny

    Pls talk about Kalki movie

  • @CricketAlaparaigal007
    @CricketAlaparaigal007 Před 4 dny +2

    Hey Madhanu ❤how r u

  • @sudhakarD599
    @sudhakarD599 Před 4 dny +2

    First God should have known the complete knowledge about Universe. How it is operated? Science, mathematics etc.are must to create stars, planets and everything. What we read in our studies? Then how can we simply admit these persons as Gods. They know nothing.

  • @TS_2905
    @TS_2905 Před 4 dny

    Antha moonu perumae mae illa mathanae... Nee tha kadavul madanae😂

  • @HarishHari-gw6lo
    @HarishHari-gw6lo Před 3 dny +1

    Mind wash🤯 brother

  • @nkediting2147
    @nkediting2147 Před 4 dny +1

    Mumbai India cricket T20 World Cup nadathuku pathi pesuga mg

  • @khu_sh_shii
    @khu_sh_shii Před 4 dny

    My Amudha kadal🦋❤

  • @mohdsuhail56
    @mohdsuhail56 Před 4 dny

    Madan gowri bro, please update about Lonavala incident report regarding family drowned in Bushi dam

  • @kitkattsha
    @kitkattsha Před 4 dny

    MAHARAJ movie is a best example for these kind of peoples..based on real story

  • @l...gcshorts
    @l...gcshorts Před 2 dny +1

    Me too gingee 😅

  • @jagadeeswaran-sf6db
    @jagadeeswaran-sf6db Před 3 dny

    Nithiyanadha va marathutiya madhan😂😂😂❤❤❤

  • @ganesanneshma7192
    @ganesanneshma7192 Před 3 dny

    interesting topic 😅tqqq

  • @kanimani1708
    @kanimani1708 Před 4 dny

    Anna pls pls pls talk about neet pg 2024 two shifts ( even they introduce percentile its equivalent to scam) nbems is playing with medicos life, we have one life to live for, which now nbems is using as play ground

  • @arulkumar6307
    @arulkumar6307 Před 3 dny

    Villupuram mavattam senji Anna 😊

  • @DeepakKumar-c8h
    @DeepakKumar-c8h Před 4 dny

    @madangowri broo speak about Trichy college girl issue...

  • @neelaramasamy1528
    @neelaramasamy1528 Před 4 dny

    Brother talk about Esha issue from Malaysia. She commited suicide because of cyberbully from tik tok because of some fake account. This specific fake acc not new to troll someone. They been doing this for a long time but still no malaysia authority take action about it. Please make a video about it and by spreading an awareness about it hopefully the authority make action about it. May her soul rest in peace.

  • @asanya556
    @asanya556 Před 4 dny

    Bro talk about Sindhi college news highlights in Bangalore 😢😢😢😢

  • @kaashnikavish1100
    @kaashnikavish1100 Před dnem +1

    எல்லாம் சரி யாராவது ஒரே ஒரு தலை நாகத்தை கொண்டுபோய் கொடுத்து அந்த கடவுளை அதுல படுக்க சொல்லுங்க ப்ளீஸ் 😅

  • @ashron6062
    @ashron6062 Před 4 dny +1

    BRO CONTENT QUALITY EAN BRO MUNNA MAARI ILLA .. "not the video quality".

  • @sankaridurgadevi.v8400

    Ha ha ha. Sandhanam movie comedy soldra maari. "First nanum nambala, saapadu tharenu sonnanga nambiten " - athu maari poirupanga 😂

  • @omnamasivaya_1
    @omnamasivaya_1 Před 4 dny

    எல்லாரும் கடவுள் எல்லாமும் கடவுள்
    இது தான் உண்மை!!!!!