அப்பாவின் One Day life.🙂|Day in appa Life| idhu Namma Route.

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 529

  • @creativei3394
    @creativei3394 Před 2 měsíci +74

    நான் அப்பாவின் பெரிய ரசிகன் அப்படியே என் அப்பாவின் குணாதிசயங்கள் இருக்கு 👍

  • @neppolian5059
    @neppolian5059 Před 2 měsíci +199

    தம்பி காற்று உள்ள போதே தூற்றிகொள்.உனக்கு நல்ல வீவர்ஸ் போகுது ,பெரிய பெரிய ,பிரபலங்கள் நடத்தும் யூடியுப் ,சரியா வீவர்ஸ் போகவில்லை,நீ தினமும் 10 நிமிடம் வீடியோ போடு நல்ல வருமானம் வரும்,குறைந்தது 1 லட்சம் வருமானம் வரும்.சாதரணமா நினைக்காத நல்லா இருக்கு -எதாற்த்தமா இருக்கு வீடியோ சூப்பர்👍👍👍

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 Před 2 měsíci +21

      ஐயா 🤦 இதலாம் தெரிஞ்சி தா முதல்ல வீடியோ போடவே தொடங்கிருப்பாங்க.... கிராமத்துல இருந்தா இதுலாம் தெரியாதுன்னு நினைச்சி தா சொல்றிங்களோ🤦

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před 23 dny

      ​@@ITISTHATIS24இவன் வொருநாள் காணாமல் போவான்

    • @skanth5763
      @skanth5763 Před 20 dny

      ​@@Balaji-wc6vr .aduthavana vayiru erinju ne lam enga urupada pora life la.

    • @PrakashPk-ch5tn
      @PrakashPk-ch5tn Před 16 dny

      🙏🙏🙏👍👍❤

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 Před 15 dny

      @@Balaji-wc6vr எவன் ஒருநாள் காணாம போவான் யார சொல்லுற நீ

  • @velvijaykum
    @velvijaykum Před měsícem +15

    நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததனால், நீங்கள் கூறும் விஷயங்கள் எனது சிறு வயது வாழ்க்கையை நினைவு படுத்துகிறது.😊

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před 3 měsíci +74

    கிராமம் என்றாலே அழகு தான் தம்பி உங்கள் வீடீயோ அனைத்தும் சிறப்பாக உள்ளது அப்பா மகன் வாழ்க ❤❤❤

  • @Vj_Rajkumar
    @Vj_Rajkumar Před 3 měsíci +132

    நம்ம கிராம வாழ்க்கை எப்போமே ஒரு சுகம் தான்... சிறப்பானா வீடியோ 🫂🥳✅👑

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 Před měsícem +7

    அப்பாவின் உழைப்பு தெரிகிறது ஐயா. உங்களுக்கு என்றும் எங்கள் அன்பு

  • @jenajenit95
    @jenajenit95 Před 2 měsíci +19

    கிராமத்து வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது. சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பாக ஈழத்தில் மாடுகளுக்கு இதே நோய் இருந்தது எனது பட்டியில் 8மாடுகள் வாய்க்குள் புண் வந்து வாயால் நுரை தள்ளி செத்து விட்டது அன்றய காலப் பகுதியில் வீட்டில் பெரும் சோகம். நாங்களும் வேப்பிலை உப்பு மஞ்சள் வென்னீர் இவைகளை வைத்துதான் மாற்ற மாடுகளை காப்பாற்றினோம். உங்கள் மாட்டுக் கொட்டகை நன்றாக உள்ளது, உங்கள் கிராமம் ஏரி எல்லாம் அழகாக உள்ளது. ஈழத்தில் இருந்தும் உங்களை ரசித்துக் கொண்டே உள்ளோம். நன்றி வணக்கம் அப்போ, தம்பி.

  • @jeyanthys5257
    @jeyanthys5257 Před 3 měsíci +15

    அப்பாவிற்காக வீடியோ பார்க்கிறோம். ஜெர்மனியில் இருந்து.

  • @yogeshwaran.k3605
    @yogeshwaran.k3605 Před dnem

    உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் அப்பாவிற்கு இந்த மகனின் அன்பு எப்பொழுதும் இருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நான் தினமும் உங்களுடைய பதிவை parpen. அப்பாவிற்காக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Před 3 měsíci +26

    தம்பி அப்பா மிகவும் அருமையாக வேலை பார்த்து வருகிறார் மிகவும் அருமை

  • @nadarajahpakeerathan7597
    @nadarajahpakeerathan7597 Před 3 měsíci +47

    வணக்கம் இருவருக்கும் 🙏 பிரான்சிலிருந்து ஈழத்தமிழன்பகீரதன். நீண்ட நாளாக உங்கள் காணொளி பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள். நன்றி 🎉🎉🎉

  • @user-mx2nj6qt6l
    @user-mx2nj6qt6l Před 8 dny +1

    I like this life money have or not, but peaceful life 🥰🥰🥰🥰🥰

  • @shanmugahmkr6693
    @shanmugahmkr6693 Před 21 dnem +1

    நான் வீடியோவை முழுவதும் ரசித்துப் பார்த்தேன் நானும் ஒரு விவசாயி தான் எதார்த்தமான உங்கள் வீடியோ உங்களோடு ஒரு நாள் இருந்த மாதிரி என் மனதில் ஒரு நினைவை ஏற்படுத்தியுள்ளது எளிமையான சந்தோசமான நிம்மதியான வாழ்க்கை

  • @harini.r2811
    @harini.r2811 Před 2 měsíci +10

    நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉

  • @SasiProbil
    @SasiProbil Před 3 měsíci +59

    இன்னைக்கு உன் முகத்தில முழிச்சு இருக்கேன் போ 😂😂😂 அருமை தம்பி, வாழ்த்துக்கள் 🎉💚💚💚

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 3 měsíci +13

    அழகான வாழ்க்கை அப்பா அருமை

  • @arjunaj6928
    @arjunaj6928 Před 3 měsíci +29

    அருமை..ஒரு நாள் காட்டு வேலை நடக்குறப்போ இதே மாதிரி வீடியோ போடுங்க தம்பி

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es Před 10 dny +1

    video is nice...enjoyed....like the nature of your village....pond is good...💕💕💕💞

  • @joshijoshi9307
    @joshijoshi9307 Před 3 měsíci +53

    அருமை தம்பி 🥰அம்மாவை காட்டு தம்பி 🤍🤍🤍

  • @steveselva5525
    @steveselva5525 Před měsícem +5

    எல்லா வீடியோவும் அருமையா இருக்கு தம்பி.....வீடியோ ஆரம்பிக்கும்போதே இது எந்த கிராமம் மற்றும் எந்த ஊர்,எந்த மாவட்டம் அப்படின்னு சொல்லுங்க.....அப்பதானே எல்லாரும் தெரியும்....வாழ்த்துகள்.....அப்பாவிற்கு வணக்கங்கள் பல.....

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 3 měsíci +7

    ஏரி ரொம்ப நல்லாயிருக்கு இயக்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள் அருமை.🎉❤.நல்ல தண்ணீர்க்கு ரொம்ப சிரமப்படுகிறார்கள்.நாங்க காசு கொடுத்து தண்ணீர் வாங்கிதான் குடிக்க சமையல் எல்லாமே😢.

  • @ragu9752
    @ragu9752 Před 2 měsíci +4

    உங்களின் அனைத்து காணொளிகளும் அருமையாக உள்ளது சகோ... 👌❤

  • @kamalankamalan1858
    @kamalankamalan1858 Před 3 měsíci +19

    இந்த மாதிரி வீடியோ போடுங்க பிரதர் ❤

  • @prabhurenuga6080
    @prabhurenuga6080 Před měsícem +2

    இயற்கை வாழ்விற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்

  • @ranihhamadi
    @ranihhamadi Před měsícem +1

    நம்ம கிராமத்து வாழ்க்கையின் அழகே அழகு ❤❤❤❤ அருமை அப்பா ❤❤❤❤

  • @SKS-2011
    @SKS-2011 Před 9 dny +1

    Unga village la plastic ( kuppainga ) ellama neeta sudhama erukrathu romba pidichi erukku bro.nel araika pona video superb.

  • @UmaMaheswari-yo6pt
    @UmaMaheswari-yo6pt Před 3 měsíci +8

    So nice village 😊Appa pilla super so cute

  • @sureshg4947
    @sureshg4947 Před měsícem +2

    அப்பா பேசறது சூப்பரா இருக்கு ப்ரோ

  • @user-zn2gv1pc5l
    @user-zn2gv1pc5l Před 2 měsíci +2

    உங்க ஊரு அழகாயிருக்கு. ஊர விட்டு அப்பா வெளிய போயிருக்காரா. பிறந்ததில் இருந்து அங்கே தான் இருக்காரா

  • @user-fr6vn9ko8k
    @user-fr6vn9ko8k Před 2 měsíci +3

    உங்கள் வீடியோ அனைத்து பார்பேன்சூப்பர்உன்அபாவின்இடத்தில்நான்உன்இடத்தில்என்மகனைநினைத்துகோள்வேன்நான்கத்தார்நாட்டிஇருகிரேன்உங்கள்ஊர்பெயர்என்ன

  • @umashanthijanakiraman2657
    @umashanthijanakiraman2657 Před 2 měsíci +4

    ,,,அருமை. ஊர் நன்றாக இருக்கிறது

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před měsícem +2

    ஏரி நல்ல ஏரி அழகான ஊர்🙏🙏🙏

  • @lillypushpam8865
    @lillypushpam8865 Před 2 měsíci +2

    தம்பி மாடு காலில் இருக்கும் புண்ணிர்க்கு (Bioenzyme) பயோ என்சைம் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் காலை மாலை ஸ்பிரே பண்ணினாபண்ணினால் முழுமையாக குணமாகிவிடும்.

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 Před 2 měsíci +2

    Appa Super Appa engalukkellam romba pudikum

  • @KabiDivi
    @KabiDivi Před 2 měsíci +4

    Madu udambu sari Ilana manasu romba kastama irukum😢😢😢...valathvakaluku therium

  • @Vasuki-ej9gh
    @Vasuki-ej9gh Před 2 měsíci +2

    உங்களுடைய வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து நான் உங்களுக்கு ஆதரவு தருவேன். அப்பாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dijistoreonline
    @dijistoreonline Před 3 měsíci +4

    மிக அருமையான வீடியோ, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி👌👌👌

  • @user-ek8mf6hb3t
    @user-ek8mf6hb3t Před 3 měsíci +5

    Appa super ah bike otranga anna is very nice appa❤❤❤❤❤

  • @ramalingamnagarajan3215
    @ramalingamnagarajan3215 Před 3 měsíci +11

    நல்ல அப்பா....நல்ல பையன்......வாழ்த்துக்கள்.

  • @VigneshVaran-jp6ry
    @VigneshVaran-jp6ry Před 2 měsíci +2

    சூப்பர் ப்ரோ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்...🎉😍👍

  • @sasikalaarumugam8245
    @sasikalaarumugam8245 Před 3 měsíci +6

    Hi appa super thambi🌾🌾🌹🌹🌹

  • @jalaludheenkwt5809
    @jalaludheenkwt5809 Před 3 měsíci +9

    உன் முகத்தில் முழுச்சிருக்கேனு அவர் சொல்றது 😂😂😂😂

  • @mekala1972
    @mekala1972 Před 3 měsíci +10

    பசுமை நிறைந்த ஊராக உள்ளது. குடிநீர் கஷ்டம். வருத்தமாக உள்ளது..

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 Před měsícem +1

    உங்கள் கிராமம் மிக அழகாக உள்ளது

  • @manosingle9720
    @manosingle9720 Před 3 měsíci +5

    Appa ❤️❤️🥰🥰 subscribe pannitten

  • @hemabhujam1401
    @hemabhujam1401 Před 2 měsíci +2

    உங்கள் வீடு அருமை

  • @SivarajanSivarajan-ik6tw
    @SivarajanSivarajan-ik6tw Před 2 měsíci +3

    Nanum antha place ku vanthurukken😊😊

  • @user-wx4qi5zd4n
    @user-wx4qi5zd4n Před 3 měsíci +5

    வாழ்த்துகள் தங்கம் 🙌🙌❤❤

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 Před 2 dny

    தம்பி ஹெல்மெட் வாங்கி போட்டு வண்டி ஓட்டவும் பாதுகாப்பு முக்கியம் வீடியோ சூப்பர்🎉❤🎉

  • @KaviKavi-hx1yd
    @KaviKavi-hx1yd Před 3 měsíci +4

    Super Appa and bro

  • @sumaiyarizwi
    @sumaiyarizwi Před 2 měsíci +1

    Super thambi i like ur videos nan kwaitla irunthu parkkiren il ike ur father god bless him😊

  • @user-cv5nx7ij8c
    @user-cv5nx7ij8c Před 3 měsíci +8

    Kadum ulaipali appa .inaiku than avar paduthu thoonguradha pakren.

  • @SelvaKumar-mq5ub
    @SelvaKumar-mq5ub Před 11 dny

    Ungavideo everything is wonderful

  • @parameswari04
    @parameswari04 Před 20 dny

    Super pa 🎉🎉🎉🎉 Arumai bro

  • @dheebamalar5565
    @dheebamalar5565 Před 17 dny

    Good 👍❤

  • @veni774
    @veni774 Před 3 měsíci +4

    Super pa appa nenga tha vera leval

  • @annalakshmi5098
    @annalakshmi5098 Před 2 měsíci +1

    Appa subscribe panniten. Video nall irunthuch

  • @karunahari7967
    @karunahari7967 Před 29 dny

    💓அருமை அப்பா உங்க நடிப்பு ❤💓💓💓💓💓💓💓💓

  • @AnsarAnsar-dn8cy
    @AnsarAnsar-dn8cy Před 2 dny

    Good

  • @vimal1931
    @vimal1931 Před 3 měsíci +3

    Happy to see daddy❤

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj Před 2 měsíci +2

    அருமையான பதிவு..

  • @tamilkingbgm8332
    @tamilkingbgm8332 Před 3 měsíci +6

    Spr bro🔥 ithu mari meraya video podunga vlog maari unga ooru pakam than naanum

  • @spyff1804
    @spyff1804 Před 3 měsíci +2

    🎉 வாழ்த்துக்கள் தம்பி அருமை

  • @suriyakumar4704
    @suriyakumar4704 Před 2 měsíci

    Thanks🙏🙏 unkaludaya video. Parkkum. Poothu. Enakku😢😢😢. Varuthu. 🙏🙏🙏👍thanks🙏

  • @sona.r1662
    @sona.r1662 Před 23 dny

    Eary super bro , thani pachai colour la iruku , super❤ unga oore rommba romba alaga iruku❤

  • @sambeulah5820
    @sambeulah5820 Před 3 měsíci +3

    அருமை தம்பி

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Před 2 měsíci +3

    Entha oor.. Water facilities ku kasta paduratha 1st video podunga then atha media la kondu vantha vidukalam varum. If u want any help ask me how

  • @user-kl2dm5nz6j
    @user-kl2dm5nz6j Před 17 dny

    வாழ்க வளமுடன் தம்பி ❤❤❤

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq Před 17 dny

    மாமா வணக்கம். வாழ்த்துக்கள்

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 Před 3 měsíci +1

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏🙏

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 Před 3 měsíci +7

    எங்கள் கிராமத்தை பார்த்துபோல் மகிழ்ச்சி

  • @balakumar-lf9gr
    @balakumar-lf9gr Před 2 měsíci +1

    Your lucky thambi

  • @Jenisaran866
    @Jenisaran866 Před 2 měsíci +1

    Subscribe panniyachi👍😌

  • @sentilffr1951
    @sentilffr1951 Před 3 měsíci +1

    சூப்பர் அப்பா

  • @rameshsn2283
    @rameshsn2283 Před 2 měsíci +5

    வணக்கம். சிறப்பாக உள்ளது.
    உங்கள் ஊரின் பெயர் தெரிவிக்கவும்.

    • @user-kl2dm5nz6j
      @user-kl2dm5nz6j Před 17 dny

      கீழ வண்ணம் அரியலூர் dt

  • @mouseymouse5258
    @mouseymouse5258 Před 3 měsíci +2

    Super dad

  • @zam_zee
    @zam_zee Před 2 měsíci +1

    Keep posting more .. Good video quality and editing..... Nalla iruku village life paakewe..... Appa ve paathu appa pesredhe kekredhe oru sandhoshem.... Apoa's fan from Sri Lanka...

  • @ilovebabyma101
    @ilovebabyma101 Před 2 měsíci +1

    அப்பாக்காக ஒரு ❤

  • @hussainsasulee4163
    @hussainsasulee4163 Před 2 měsíci +1

    Nice dad

  • @devendrab5153
    @devendrab5153 Před 2 měsíci

    அருமை

  • @daisyrani5624
    @daisyrani5624 Před 3 měsíci +1

    Hi pa video super/ nangalum elakurichi than un video super

  • @Books_Review_Channel
    @Books_Review_Channel Před měsícem +2

    ❤❤❤

  • @barath4049
    @barath4049 Před 2 měsíci +1

    vanakam appa

  • @BalaKrishnan-cb7gn
    @BalaKrishnan-cb7gn Před 2 měsíci +3

    தம்பி நீ ஒரு விஜய் டிவி நல்ல திறமை சாலியான உங்க அப்பாவ வெளிஉலகிற்கு காட்டிட... கிராமம் கிராமத்தான் அருமை 🎉

  • @nagoorsharf860
    @nagoorsharf860 Před 3 měsíci +1

    😢😢😢 rempa kastama irukkum,,,intha time la,,,

  • @neelap9692
    @neelap9692 Před 3 měsíci +39

    அம்மாவைகட்டுங்கதம்பி

  • @nithishmadurai6600
    @nithishmadurai6600 Před 2 měsíci

    கிராமத்து வாழ்க்கை அருமை

  • @KalaiSelvan-zs3rm
    @KalaiSelvan-zs3rm Před 2 měsíci

    Uanga video regulara parpen bro super a irukuma mind relaxa irukum one dau uanga orruku vanthu uangla meet pandra bro congratulations

  • @murugapandianm1721
    @murugapandianm1721 Před 2 měsíci +1

    Keezhavannam ah bro..
    I am also near by your village...
    Great.

  • @silambuideas7501
    @silambuideas7501 Před 2 měsíci

    Unga videos pakkum pothu than manasuku nimmathiya irukku

  • @sathyabama4073
    @sathyabama4073 Před 2 dny

    Vitamin B Capsule Becasules கொடுங்க

  • @Balasubramanian.R
    @Balasubramanian.R Před 2 měsíci +1

    Superpa

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t Před 2 měsíci

    அருமைதல

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 Před 2 měsíci

    அருமையான பதிவு

  • @user-hz4ho4rk1p
    @user-hz4ho4rk1p Před 3 měsíci +3

    Hi Anna Nan unga big fan enaku oru hi sollunga

  • @jpvlog2001
    @jpvlog2001 Před měsícem

    Bro unga appa suppar❤iam Form sri lanka 🇱🇰

  • @rockyrajan1
    @rockyrajan1 Před 21 dnem

    Super

  • @nithinvasanth5239
    @nithinvasanth5239 Před 2 měsíci

    Unga veedu,sutrupuramappa ,nee anaithum super❤❤❤😂😂😂

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f Před 2 měsíci +1

    Super appa❤

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Před 2 měsíci

    மாட்டுக்கு மொந்தம் பழம் இருந்தா அதில் குச்சியால் ஒரு ஓட்டை போட்டு விளக்கெண்ணெய் ஊத்தி அதை அப்படிய வாயில் தள்ளி விடுங்க. வயிறு சுத்தமாகும். உடம்பு குணமாகும். செய்து பாருங்க