ராஜஸ்தான் பாலைவனத்தில் திகில் பயணம் 😍🇮🇳😮 Horror trip in Rajasthan desert 😍😮

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2022
  • இன்றைய காணொளியில் ராஜஸ்தான் பாலைவன பயணத்தை காண்பித்து உள்ளேன் 🙏
    Sam Hitchhiking - / @nadodisam5344
    -----------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 467

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 2 lety +10

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @siyaalsms5020
      @siyaalsms5020 Před 2 lety

      நிச்சயமாக சகோ ... தொடர்ச்சியா செய்து கொண்டு போங்க.. வெற்றி உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Před 2 lety +89

    வித்தியாசமான அனுபவத்தோடடு வெற்றிநடை போடும் ஈழத்தமிழன் தவகரன் வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +6

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் நண்பா ♥️🙏

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 2 lety +143

    அண்ணா இலங்கை CZcamsrs சரித்திரத்தில் புதிய மைல் கல்லை எட்டி விட்டீர்கள் அண்ணா... நீங்கள் வேற லெவல் அண்ணா... 💐💐💐

  • @diledilruk3067
    @diledilruk3067 Před 2 lety +18

    நானும் இலங்கையைச் சேர்ந்தவர். இது வரை யாரும் செய்யாத ஒன்றை நீங்கள் தைரியமாக செய்கின்றீர்கள். பாராட்டுக்கள் . நீங்கள் இங்கு வந்தது முதல் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு வருகின்றேன். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நீங்கள் பதிவு செய்கின்றீர்கள். ஒவ்வொரு இடமும் அருமை. எங்கள் இலங்கையின் அழகான தமிழை நீங்கள் அழகாக பேசுகின்றீர்கள். உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Před 2 lety +43

    உண்மையிலேயே இது ஒரு ஆச்சரியம் கலந்த சாதனைப் பயணம்.யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த தவகரனுக்கு
    வாழ்த்துக்கள்.
    காணொளி.. சொல்ல வார்த்தையே இல்லை . கழுகு பார்வை வேற லெவல்.

  • @jayaramjayaram6220
    @jayaramjayaram6220 Před 2 lety +26

    தவ கரன் நீங்கள் ஒரு இலங்கையில் பிறந்த ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +18

    யாழ்ப்பாணத்தமிழன் தவகரனின் சாதனைக்கு பாராட்டுக்கள். அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Před 2 lety +7

    இதுவரையில் நீங்கள் பயணம் செய்த இடங்களில் இதுவே மிகவும் சிறந்த பயணமாக அமைந்துள்ளது. திகில் நிறைந்த இந்த பயணத்தை மேற்கொண்ட தம்பி தவகரனை எவ்வளவு பாராட்டினாலும் நிறைவாகாது.
    நல்வாழ்த்துக்கள்💐

  • @jamunaarullingam7758
    @jamunaarullingam7758 Před 2 lety +16

    Wowவேற வேற லெவலாக வித்தியாசமான அனுபவத்தோடு வெற்றி நடைபோடும் மனம் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த யாழ் தவகரனுக்கு வாழ்த்துக்கள் 👌👍

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před 2 lety +60

    தவகரன் அண்ணா நீங்கள் என்னுடைய வேண்டுகோளை ஏற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரியானா குஜராத் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இடங்களை இலங்கை தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +11

      நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @niyascheruvathaniniyas7596
      @niyascheruvathaniniyas7596 Před rokem

      Plese you visit Kerala also

  • @msel04
    @msel04 Před 2 lety +32

    கடைசியில் உடையை மாற்றி விட்டீர் பாலைவனத்திலாவது...

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +35

    வித்தியாசமான அனுபவம் நிறைந்த காணொளி தவகரன்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety +14

    தம்பி தவகரன் உங்கள் கணோளிகளை தவறாது பார்க்கிறேன் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்(கிருஸ்ணா யாழ் சுழிபுரம்)

  • @arumugamnilavan6450
    @arumugamnilavan6450 Před 2 lety +9

    உலக வல்லரசுகளுக்கே சிம்மசொற்ப்பனமாக இ௫ந்த வரலாற்றுப் பெ௫ம் தலைவனின் மண்ண்ணில் பிறந்த எமக்கு அவர்வீரத்தின் ஒ௫துளியாவது இ௫க்குமல்லவா வாழ்த்துகள் தம்பியா💪🏼

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +78

    தவகரன் ஈழத்தில் இருந்து புதிய தடம் பதித்து விட்டீர்கள் 🇱🇰🇱🇰🔥

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před 2 lety +26

    ராஜஸ்தான் தார் பாலைவனம் உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தி உள்ள பாலைவனம் இது இந்திய நாட்டின் பெருமை இராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரியானா குஜராத் மக்கள் பழகுவதற்கு இனிமையனவர்கள்

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +2

      பிறரின் தொழிலை முடக்கி வாழ்வாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்க வல்லவர்கள் ராஜஸ்தானிய மார்வாடிகள். மார்வாடிகளால் பல தென் இந்திய குடும்பங்கள் அழிந்துள்ளன

    • @ashokashokkumar5181
      @ashokashokkumar5181 Před 2 lety +1

      @@user-nq2js8ng4t உண்மை ப்ரோ 👍

  • @VSArunmozhi
    @VSArunmozhi Před 2 lety +13

    அருமையான காணொளி.ராஐஸ்தான் போய்வந்த மனநிறைவு ஏற்பட்டது.நன்றி.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před 2 lety +36

    இனி தவகரன் இலங்கை யாழில் தேனீர் கடையில் : ஒட்டகப்பால்ல டீ போடுடா ன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது? 🤣

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz Před 2 lety +12

    தமிழன் சாதிக்கப் பிறந்தவன் ஈழத் தமிழனுக்கு வாழ்த்துகள்...கண்டியிலிருந்து

  • @TheTruth-wf6hr
    @TheTruth-wf6hr Před 2 lety +15

    Intha ifran sontha nattil irrukura desert poga mattan. Arabic nattil anka tourist ah melum develop pannuvan…
    U did a great 👍 job 👏👏👏

  • @rajendranchockalingam1079

    தம்பி வணக்கம்
    நான் தமிழ் நாட்டில் உள்ளேன்.
    உங்கள் காணொளி மிகவும் நன்றாக இருந்தது

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +8

    ராஜஸ்தான் ஆடையில் பார்த்ததும் அதிர்ந்தேன் . அட நம் தவகரன் என்று சில நொடிகளின் பின்னரே புரிந்தது . உண்மையில் அழகாக இருக்கிறீர்கள் அந்த வெள்ளை உடையில்.
    போர்கள் பலதைக் கண்ட பூமி பாரதம் - புதிய அனுபவங்களைப்பெறுதல் அதுவே வாழ்வின் மகிழ்வு. நீங்கள் கொடுத்து வைத்தவர் . கோடிகளில் பணமிருந்தும் அடுத்த நாடு பார்க்கச் செலவழிக்க மனமில்லாது இருப்பவர்கள் பலர் வெளிநாடுகளில்.
    கூகிள் மொழிபெயர்ப்பில் அவர்களுடன் கதைக்கலாம்
    தமிழில் சொல்ல வேண்டியதை எழுத அங்காலே இந்தி மொழியில் வரும்.
    பாலைவனத்தில் சமைத்து உண்பதெல்லாம் அருமையான, மறக்கவொண்ணா அனுபவம். பிற்காலத்தில் நினைத்துப் பார்க்க மிகவும் மகிழ்வாக இருக்கும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 Před 2 lety

      Rajasthani /Pakistani mari ye irukaru. Shows we are all belong to the same clan.

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 2 lety +9

    அனுபவி ராஜா அனுபவி எல்லோருக்கும் இப்படி சான்ஸ் கிடைக்காது அதோடு நாங்களும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +13

    அருமையான பதிவு
    வித்தியாசமான அனுபவம்
    இந்த காணொளியை பார்க்கும்போது நாங்கள் பயணம் செய்த அனுபவம் போல் உள்ளது♥️
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @mathidevi6221
    @mathidevi6221 Před 2 lety +6

    Super 👌 👍 😍 video
    எனக்கு உங்கள் பதிவை பார்த்ததில் இருந்து ஒரே சிரிப்புதான்.😅😅 சந்தோசம்
    நன்றி தம்பி 🙏🏻

  • @kuwaitvip9581
    @kuwaitvip9581 Před 2 lety +23

    மிக்க நன்றி தவகரன் தம்பி இந்தியாவில் உங்க வீடியோ மூலமாக பல இடங்களை பார்த்து விட்டேன் இலங்கை மாத்தளையில் இருந்து லஷ்மி

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +4

    தம்பி தவகரன் ராஜ்ஸ்தான் பாலை வணம் இதுவரைக்கும் நான் பார்த்தில்லை அதேநேரில் பார்த்ததுபோல் இருந்தது உங்கள் முயச்சிக்கு என்அன்பான வாழ்த்துக்கள் கோவை

  • @nantha-j4818
    @nantha-j4818 Před 2 lety +6

    Superb ... பாலைவனத்தில் ஓட்டக சவாரி கொள்ளை அழகு... நன்றி தவா

  • @arasuma3071
    @arasuma3071 Před 2 lety +3

    உண்மையில் அருமையான காணொளி. வேற லெவல்.

  • @abushaheed875
    @abushaheed875 Před 2 lety +18

    உங்கள் கவனத்திற்கு:-
    தயவுசெய்து தம்பி தவகரனுக்கு வெளிநாட்டில் இருக்கின்ற உறவுகள் முடியுமான நிதி உதவிகளை செய்யுங்கள் என்று
    தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். நான் இலங்கையில் இருப்பதால் தற்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

  • @rameshramesh-kz1gb
    @rameshramesh-kz1gb Před 2 lety +5

    அண்ணா வாழ்த்துக்கள்
    நான் உங்கள் வீடியோ எல்லாம் பக்கிறன் , எல்லாம் வேற லேவல்,,
    நான் france இருக்கிறன்

  • @kumarsanmugam1290
    @kumarsanmugam1290 Před 2 lety +7

    உலகம் சுற்றும் வாலிபனே வாழ்க வளமுடன்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 2 lety +6

    குட்டி டிஸ்கவரி சேனல் பார்த்தது போல இருந்தது.. தவகரன் சூப்பர் டா தம்பி 👌👌

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +3

    இந்திய மக்களிலேயே நிறைய பேர் காணாத இது போன்ற பல இடங்களை வெளி கொணருவதற்கு நன்றி

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 Před 2 lety +9

    தமிழன் எதையும் சாதிப்பன் !! அருமை !!!

  • @anpu823
    @anpu823 Před 2 lety +3

    எனது ஆசை சகோ ராஜஸ்தானுக்கு போகணும் என்று சொல்லி ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எங்கே இருந்த மாதிரியே உணர்ந்தேன் ரொம்ப நன்றி தவகரண் உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ ♥️

  • @jahra2129
    @jahra2129 Před 2 lety +4

    உங்கள் பதிவுகள் வேற லெவல்சொல்ல வார்த்தை இல்லை சகோ தர உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @Moon_nilavu
    @Moon_nilavu Před 2 lety +3

    Wow super 👌very interesting and பாலைவன அழகை சொல்ல வார்த்தையில்லை 👍👍👍

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Před 2 lety +6

    எனக்கு மிக மகிழ்ச்சி நேரில் பார்த்தது போல் இருந்தது அருமை 👏💕

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 Před 2 lety +3

    நம்ம தமிழ்நாட்டு சாப்பாட்டுக்கு வேறு எங்கும் இணையில்லை ப்ரோ அங்க சப்பாத்தி ரொட்டி மட்டும்தான் கிடைக்கும். ரொம்ப கஷ்ட்டப்படுறீங்க ப்ரோ அருமை. 👍

  • @vijayarenganr
    @vijayarenganr Před 2 lety +4

    தல ராயஸ்தான் இல்லை! ராஜஸ்தான்! வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெறுமை!

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před rokem

      பெறுமை இல்லை பெருமை 😜

  • @ArulsVlogs
    @ArulsVlogs Před 2 lety +11

    Number one Jaffna CZcams man!! All the best and have a great time!!!!🙏🙏🤠😃

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 Před 2 lety +4

    வேறலெவல் வித்தியாசமாக இருந்தது வாழ்த்துகள் யாழ் தவகரன்

  • @kamalambikaiparamjothy3142

    மிகவும் வித் தியாசமான அனுபவம். மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sajeeban89
    @sajeeban89 Před 2 lety +3

    வித்தியாசமா இருக்கு சஹோதர super 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @soundar4270
    @soundar4270 Před 2 lety +9

    தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தெரிகாடு என்ற இடத்தில் பாலைவனம் உள்ளது. (சிகப்பு மணல்)
    அடுத்த முறை அங்கு செல்லவும்.

  • @km-fl2gb
    @km-fl2gb Před 2 lety +3

    Super.. Just rewound our memories back.. Great and advanced congratulations for 1 lakh.. Subscribers

  • @raveebala2533
    @raveebala2533 Před 2 lety +5

    தம்பி தவகரன் ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது.
    நல்வாழ்த்துக்கள் தம்பி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +18

    ஒரே மாறுபட்ட காணொளிகள் ... நீங்கள் இலங்கை குட்டி தமிழ் டெக்கர் போல இருக்கு 😂😂😂

  • @balachandar.k5060
    @balachandar.k5060 Před 2 lety +2

    அண்ணா எங்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த துக்கு நன்றி 🥰🥰 வாழ்த்துக்கள் 👍

  • @amirthalingammalarvan7750

    மிகவும் நன்றாக உள்ளது. மேலும் பல இடங்களை சுற்றிக்காட்டுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @asnaiser5586
    @asnaiser5586 Před 2 lety +4

    இலங்கைத் தவகரன் அண்ணாவே......

  • @sriwani9744
    @sriwani9744 Před 2 lety +4

    என்ன அண்ணா இப்படி மரிடிக இருந்நாலும் பரவவயில்ல சூப்பர்ரா இருக்கும்து👌👌👌

  • @sahaj64
    @sahaj64 Před 2 lety +4

    Hi bro, Amazing vlog. We enjoyed your excitement along with you. Excellent drone shots. Keep rocking. Hope next vlog will be Himalayan ranges.

  • @tsiva4398
    @tsiva4398 Před 2 lety +7

    The best video of the whole trip to India. Only a few can do this ! Great but painstaking effort. Commendable to the core.

  • @jathujs9267
    @jathujs9267 Před 2 lety +13

    100k congrats thavakaran anna🤩

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +2

    சூப்பர் தம்பிகொஞ்சாம் கவனமாக இருங்கள் ❤️🌹👌😀

  • @sivashanth4516
    @sivashanth4516 Před 2 lety +1

    பாலைவன பால்த்தேத்தண்ணி அருமை. நல்ல அன்பான மக்களுக்கு கோடி நன்றிகள்.

  • @mi5874
    @mi5874 Před 2 lety +3

    நல்ல பயணம் வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @thayaabaranthayaa3616
    @thayaabaranthayaa3616 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் bro நல்ல முயற்சி 👍 from jaffna

  • @vira4327
    @vira4327 Před 2 lety +2

    முதல் முறை உங்களை நீல ரீசேட் இல்லாமல் பார்ப்பதில் சந்தோசம்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 2 lety +2

    Paalai vanaththil ottaha payana kaadchchiyum background music um amazing.👌

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 2 lety +3

    Amazing Vlog thambi,keep rocking 👍👍👍

  • @jamespatrick4337
    @jamespatrick4337 Před 2 lety +3

    Thank you brother very interesting and adventurous, we really enjoyed your video 👏👏👍👍🙏🙏🌹🌹

  • @koma5179
    @koma5179 Před 2 lety +1

    அருமை , பயணங்கள் தொடரட்டும்.

  • @jahra2129
    @jahra2129 Před 2 lety +3

    சூப்பர் பயணம் இந்தியா👍👍👍

  • @shahilamathiyalagan9709
    @shahilamathiyalagan9709 Před 2 lety +3

    வாழ்த்துகள் தம்பி👍

  • @kishan6578
    @kishan6578 Před 2 lety +11

    மிக அருமை அண்ணா விரைவில் 100k subscribe பெற வாழ்த்துக்கள்❤️👍

  • @flickcoolrifai3188
    @flickcoolrifai3188 Před 2 lety +3

    Camel round drone scene awesome 💟💟💟

  • @kannan-we1ot
    @kannan-we1ot Před 2 lety +4

    இமயமலையை ஒட்டிய
    உத்ரகாண்ட் இமாசலப் பிரதேசம்
    சிம்லா போன்ற இந்திய பகுதிகளுக்கு போய் பாருங்கள்.
    இயற்கையின் பிரமாண்டம்
    தெரியும்.

  • @HeroismTamilRameshkumar
    @HeroismTamilRameshkumar Před 2 lety +4

    Really super Vera level pandringa thavakaran

  • @zoominglenz755
    @zoominglenz755 Před 2 lety +1

    நண்பரே பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sashu9029
    @sashu9029 Před 2 lety +3

    So interesting to watch your videos.. you are reaching new heights. Hope you are enjoying as well. Try Rajasthani mutton curry, and Marwaadi food it taste different 😋

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před 2 lety

    Super.pala saathanaihal seireenka.vaalththukkal.
    Rajasthaan dress super.
    Pohum idangalukku eatta uduppuhaloodu poonka.athuthaan safety.
    Nalla enjoy pannunka.unkal thairiyaththukku paaraadduhal.
    Super.👍

  • @sathishvallipuram6707
    @sathishvallipuram6707 Před 2 lety +2

    You have what it takes to make it big. Keep it up 👍

  • @balasubramanian8012
    @balasubramanian8012 Před 2 lety +2

    Beautiful video Mr . Thavakaran sir ❤️❣️❤️❣️❤️ congratulations sir ❤️❣️❤️❣️

  • @bramamano5235
    @bramamano5235 Před 2 lety +2

    Hi bro you are a brave man.Go to this kind of places you should have guts.Nice to see ur video.Be careful & stay safe.Brama Manoharan from 🇨🇦

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 Před 2 lety +2

    கலக்குறீங்க ப்ரோ வாழ்த்துக்கள். 🌹🌹

  • @sathiyaelan3855
    @sathiyaelan3855 Před 2 lety +3

    Bro Vere level...keep rocking...really happy to see you

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rahulgm1685
    @rahulgm1685 Před 2 lety +6

    One of the biggest desert in the world The Great Thar Desert 🙌🏼

  • @razeenaihzan2877
    @razeenaihzan2877 Před rokem

    Superb ...ya I like your videos brother 😊😊😊

  • @veluvelu2848
    @veluvelu2848 Před 2 lety +2

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @Sajee_Status
    @Sajee_Status Před 2 lety +3

    அருமை
    Correct ah 25 minits 1k views❤️❤️

  • @moonshadowspring
    @moonshadowspring Před 2 lety +1

    Such a Great Video ever Bro 😎

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před 2 lety +1

    Thavakaran unga video super ra erunthadu velinattilum eppadi than (middle east)Ottagam, Semmeri aadu 🐫🐪🐑🐏) idha paththukka velaikku varavanga yeththanai varusam erundu valai seinchi vedanaiyodu oorukku varargal (aangal)😭

  • @pakavathkumarpakavathsingh1913

    Super thambi 👍💪❤🇨🇦

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +3

    வாழ்த்துகள். தவகரன்.

  • @mafasmafas2900
    @mafasmafas2900 Před 2 lety +4

    Hard work love you guys

  • @thiujandominice8552
    @thiujandominice8552 Před 2 lety +4

    Nanpan Vera level 👌 💯 🔥

  • @vetrivelveeraiyan4025

    தவகரன் பதிவு அருமை ராஜஸ்தான் போக வேண்டும் போல் உள்ளது

  • @tamilcottage
    @tamilcottage Před 2 lety +4

    Wow so beautiful and risky vlog, enjoy bro

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 Před 2 lety +2

    Thambi neenga vera leval super 👌🏻

  • @HeroismTamilRameshkumar
    @HeroismTamilRameshkumar Před 2 lety +2

    Full aa Rajasthan round adichutu next Gujarat try pannunga

  • @velu1671
    @velu1671 Před 2 lety +2

    இலங்கை,தென்னிந்தியா சொர்க்கபூமி.அந்நியர்களின் கண்ணை உறுத்தும் பூமி.

  • @sasikumar656
    @sasikumar656 Před rokem +1

    உங்க‌ வீடியோக்கள் அனைத்தும்‌ அருமை👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimiaa4319
    @vimiaa4319 Před 2 lety +5

    We will support for your effort bro💪

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před 2 lety +1

    உங்களின் பாலைவனப் பயணம் உண்மையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளித்துள்ளது, வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👏👏👏👏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @venthanraya5933
    @venthanraya5933 Před 2 lety +6

    சகோ உங்கட ஆங்லிஸ் நல்லாயிருக்கு

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      😂😂😂😂 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 Před 2 lety +1

    Vaazhthukal brother

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety +3

    Whoa! Sand wash? never heard. thanks for this content.What a thrilling experience.