விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க |

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2022
  • #குத்தகை #விவசாயம் #ஒப்பந்தம்
    அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படியான விவசாய நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும் போது, ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். ‘தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான விளக்கத்தை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் சொல்கிறார்.
    Credits:
    Host: Pon.Senthilkumar | Camera: C.Balasubramanian | Edit: P.Kalimuthu
    ----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams

Komentáře • 58

  • @dhanasekarc7802

    வருடம் வருடம் குத்தகை ஆளே மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும் அப்போதுதான் நிலம் நமக்கு சொந்தமாக இருக்கும்

  • @sureshsureshkumar-xv5fj
    @sureshsureshkumar-xv5fj Před rokem +3

    ஐயா வணக்கம் நான் கடந்த முப்பது வருடமாக ஒருவர் நிலத்தை குத்தகை முறையில் சாகுபடி செய்து வருகிறேன் நில உரிமையாளர் மற்றும் வாரிசுகள் இறந்துவிட்ட நிலையில் மூன்றாவது நபர் ஒருவர் வந்து என் அனுமதியின்றி அந்தப் நிலத்தை விற்க முற்படுகிறார் எனக்கு அதில் பங்கு உண்டா நான் என்ன செய்வது என்று எனக்கு தெளிவான விளக்கத்தை தாருங்கள் ஐயா

  • @dharmendhirandharmendhiran4134

    அய்யா மிகவும் நன்று. கேள்வி 1959 முன்பிருந்தே விவசாய சாகுபடி செய்து வருகிறோம். பதிவு ஏதும் செய்யவில்லை. ஆனால் குத்தகை ஒப்பந்தம் என்று 1969 - 1970 வரை சில குறிப்புகள் உள்ளது. விவசாயம் செய்ததற்கான சான்றுகள்ளும் ஓரளவிற்கு உள்ளது. நில உரிமையாளர் அவர்கள் விற்பதற்கு முற்படுகிறார். எங்களுக்கு விற்க மறுக்கிறார். இதை எப்படி வாங்குவது.

  • @thiruppathithiruppathi8676

    ஐயா வணக்கம் எங்களது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித ஆவணம் இன்றி பயிர் செய்துவந்த நிலையில் இந்திராகாந்தி நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆவணம் அளிக்கவில்லை மேற்படி நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன் வீட்டிற்கு மின் இணைப்பு வீட்டு வரி ரசீது போன்றவை பெற்று உள்ளேன். கிணறு வெட்டி தற்போது வரை உரிமையாளர் பெயரில் உள்ளதால் மின்சாரம் பெற இயலவில்லை தற்போது நில உரிமையாளர் நிலத்தை விற்க முயற்சி செய்கிறார் தயவுசெய்து உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்

  • @nithya.d936
    @nithya.d936 Před 2 lety +3

    ஐயா நாங்கள் மூன்று தலைமுறையாக குத்தகை நிலம் வைத்திருக்கிறோம் அதற்கான சட்டம் என்ன நிலத்தில் சரி பாதி உரிமை உள்ளதா

  • @RajeshC-tf3jx

    ஒப்பந்த பத்திரம் எழுதுவதர்கான ,வழக்கறிஞருக்கு அதிகபட்சம் ஊதியம் எத்தனை ரூபாய் செலவாகும்..

  • @1985arbasith
    @1985arbasith Před 16 hodinami

    எங்கள் நிலத்திற்கு 5 வருடம் குத்தகை தாரர் குத்தகை கொடுக்கவில்லை, நாங்கள் அந்த நிலத்தை திரும்ப எங்களிடம் கேட்டால், நிலத்தின் ஒரு பகுதியை அவருக்கு register பண்ணி கேட்கிறார், இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @gk.krupasundhaarsundhaar8907

    ஐயா 6 ஏங்கர் நிலத்தை 5 வருட போகியத்திற்கு வாங்கி 4.5 வருடம் ஆகிகிறது 100 ரூபா பாத்திரத்தில் மாட்டும் எழுதி உள்ளோம் கெடு முடிந்த உடன் நில உரிமையாளர் பணம் தராமல் பிரச்சனை செய்தால் என்ன செய்ய வேண்டும்.

  • @sivarasan1077

    Sir unregistered பாகப்பிரிவினை பத்திரத்தை வைத்து குத்தகைக்கு எழுதி வேறு நபருக்கு பதிவு துறையில் பத்திரத்தை பதிவு செய்ய முடியுமா? ஆலோசனை வழங்கவும்

  • @pugazhvarma
    @pugazhvarma Před rokem

    குத்தகைக்கு எடுத்து 100 வருடம் ஆகிறது இன்னும் திருப்பி தரவில்லை அவர்கள் வசமே இருக்கிறது சிட்டா அவர்களின் பெயரும் கூட்டாக உள்ளது வாங்க முடியுமா முடியாதா

  • @gcb6185
    @gcb6185 Před 2 lety +1

    மிக அருமையான விளக்கம் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm Před rokem +3

    ஐயா மிகவும் நல்ல விளக்கம்.

  • @RajeshC-tf3jx

    நல்ல தகவல், நன்றி ஐயா.

  • @rajasekar2236
    @rajasekar2236 Před rokem

    Hello Ramesh sir. How are you ? I know you very well. You are a hard worker and good Advocate .

  • @MagesperiasamyPeriasamy

    Good information

  • @jaik9321

    Very useful

  • @raja-tq6kn

    Thanyou_Sir

  • @thenkaraimaharajan5001

    நன்றி நன்றி நன்றி

  • @prakashtvr5
    @prakashtvr5 Před 2 lety +1

    👌

  • @sanjeevanr2321
    @sanjeevanr2321 Před 2 lety

    Ayya vanakam indha payiridum paadhugappuchattam pannai amaipalargaluku porundhuma?