Does Karma of Parents Affect their Children? | The Karmic Effect | Karmic Relationship
Vložit
- čas přidán 1. 02. 2022
- Does Karma of Parents Affect their Children? | The Karmic Effect | Karmic Relationship
பெற்றோர்களின் கர்மவினைகள் பிள்ளைகளை பாதிக்குமா? மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
🔔 Subscribe for more Videos :tinyurl.com/subscribeazhaikki...
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Where Else You Can Find Us:
Instagram: / azhaikkiranmadhavan
Facebook: / azhaikkiran_madhavan
Facebook Group: / 482677955755464
who is biggest god shiva or vishnu
What do you think?
@@AzhaikkiranMadhavan I don't know therefore I ask question
Which Eye is Great and useful? Right eye or Left eye? We don't separate it. We tell it as eyes. So God is God. So, No discrimination in God.
To give a more detailed answer...we are all Jeevatmas and there is one and only Paramathma...All the jeevatmas are angas(parts) of Paramathma (The Supreme Divine being)...All jeevatmas can attain Paramathma via meditation, Bhakti and following certain principles like Brahmacharya (Celibacy) [ don't misunderstand, married people can also attain the Paramathma), truthfulness, compassion, etc., since we all are parts of the Supreme Divine being ,each one of us is God by ourselves...but we must not let us ego raise to our head...Therefore, serve humanity and surrender to the Supreme..by doing this you will be free from the questions like "Who is the biggest God shiva or vishnu"...hope you understand my point...pranam
@@anirudhparasaran2890 super sir
True everything is preplanned anna👌🏻✌🏻karma is a boomerang, newton's law never fails👍🏻guruvae saranam ❤
குருவின் கருணை ❤
Even before newton told us,our ancient gurus knew it
கோடி நன்றிகள் சகோதரா🙏❤️😊 குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤️
Arumaiyaana pathivu. Ji
arumai.
Nandri nandri guruve saranam
அருமை சகோதரரே
புரிகிறது தம்பி.நன்றி.வாழ்க வளமுடன்.
நன்றி
nandri thambi..
Arumai👍👍
நல்ல பதிவு
Good explanation
My son 8 year old is Autistic.
But i hope God only have to give us energy and patience to handle this life🙏
God bless him. Guruvin Arulaasigal ❤️
விஷ்ணு கிரந்தி சூரணம் - சர்ப கந்தா - வல்லாரை லேகியம் - வில்வம் ஜூஸ்- ஆகியவை கொடுத்து வந்தால் விரைவில் குணமடைவான். சித்தர்களை நம்பி மேற்கண்ட சித்த மருந்துகளை நம்பிக்கையோடு கொடுத்து வாருங்கள்.
குழந்தைக்கு சித்தர்களின் ஆசி கிடைக்கட்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Thank you bro...
Very good
Atma Namaskaram 😊🙏🏻💐
Wonderful
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Wow nice topic maran ji thank u for this video and ur explanation👌👌
❤🙏
குருவே சரணம் 🙏🙏🙏
Nantri nantri nantri brother
wow great brother 💚guruve saranam
Guruvin Karunai
Super
நன்றி குருஜி நானும் அப்படியே சொத்து இருக்குது. யாம் வேண்டாம் கனவன் காசு வேண்டாம் மகன் வருமானம் வேண்டாம் சொந்த உழைப்பில் ஈடுபடு வேண்டும் என்று தீர்மானம் செய்தேன் தற்போது சொந்த உழைப்பில் சிவனை வழிபட்டு வாழ்கிறேன் நன்றி குருஜி ❤😊❤ தங்கள் புகழ் ஓங்குக நன்றி வாழ்க வளமுடன் வாழ்க குருவே சரணம் திருமாறன் ❤❤❤
Iraivanin Karunai 🙏
நன்றி.
நன்றிகள் பல 🙏
Thanks ji 👍
🙏
Nee nalla irukka Thirumara. Nee ennavenum nalum pesalam. Pesu pesu
Reshba rasi rogini nachathiram palan
Life is like match the following
நன்றி அண்ணா 🙏
நன்றி
நன்றி சகோ
🙏
வாழ்க வளமுடன் 🙏
குருவே சரணம்🙏
குருவின் அருளாசிகள் ❤🙏
Nanri nanri
நன்றி
Super Bro,Thank You✨
Thank you
Nandri Anna ❤️
🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி
நன்றி
Romba nandri Anna 🙏🙏🙏🙏🙏
நன்றி
குருவே சரணம் 🙏
குருவின் கருணை 🙏
Thank you so much sir 🙏
My pleasure ❤
Would you talk or say something about soul mate or life partner, is it determined / destiny?
குருவே சரணம்
THIRU
நான் ஜாதகம் பார்க்க வேண்டும்
நீங்கள் சொல்லும் பிரச்சனை என் குழந்தைக்கு உள்ளது
எப்படி தொடர்பு கொள்வது please
🙏❤😊
❤️
Guruve sharanam 🙏
Guruvin Karunai ❤
🙏🙏🙏🙏
Good. Super
Nandri
Nice video sir
நன்றிகள் கோடி 🙏
ஆக இந்த பெற்றோரின் ஆத்மாவும் பிள்ளையின் ஆத்மாவும் பித்துரு உலகில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம்தான் இங்கே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கின்றது....... மிகச் சரியான பதில் வாழ்த்துக்கள். 👏👏👏👏
நன்றிகள் பல சகோதரர்🙏🕉️🙏🥰
நன்றி
Super👏👏👏♥️
❤
Ragavendraa en ungalukku guruvanar
Bro , Kindly talk about law of attraction and the state of surrender.
(Needing everything and needing nothing) How needing nothing attracts everything?
Okay
Hi
Thanthai saerthu vaitha karma thuttu endral antha thuttai kudikku azhikiran endral eppadiyum innoruvardam saergirathu athu eppadi pillaiku karma vaga saerum .....everything is autopilot
Appo arasiyal vathigal pillaigal santhosama irukangalae ponga boss
100% true sago
🙏
Marriage is preplanned or not?
குருவே சரணம் 🙏🏻 என் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் இப்படி தான் இருக்கு, தம்பி அடுத்த தலைமுறையானா, அண்ணனுக்கும், அவர்கள் மகன்களுக்கும் தொடர்கிறது, என்ன செய்வது 🙏🏻🙏🏻
அன்னதானம் மற்றும் குருவின் வழிபாடு செய்ய சொல்லுங்கள்.
Kandippa seiya soldren, thank you so much thambi🙏🏻🙏🏻🙏🏻
Nice topic.
நன்றி
Thaaiyum pillayum sernthu vaazha vaaipu illaya? Suriyan Sani ondraanal
En appavum thambiyum ipadi tha irukkanga bro. Enna pandrathu bro guruve saranam
அவர்களே மனம் மாற வேண்டும்.
மறுபிறப்பு உண்டு என்றால் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு தொடர்ந்து திதி கொடுக்க வேண்டுமா
நிச்சயம் கொடுக்க வேண்டும்.
Hi anna .. ella mea preplanned na .. apo namba ipo pannura oru oru visayam um mea preplanned ha na already ... Namba real la entha oru visyam um panala ya na .... Example ipo nega neriya peru ku help pannuringa la na ..Apo athu vum already nega pana karama na unga nala ipo athu pana muduthiyutha or nega ipo real la nalla karamakala la senjitutu irukingala ithu preplanned ha or sonthama new karama va add paniratha na ithu ... Sry anna na ena kekakuren nu enakea theriyala but ungaluku purinji irukum nu namburen na ....
Appadi illa. Inge Anaithum Preplanned illa. Neengal sugandhiramaga iyanga sugandhiram koduka pattulladhu.
Hm thnaks for your reply anna ....
நான் சித்தர் வழிபாடு செய்து வருகிறேன் .
உடல் ஆரோக்கிய குறைபாட்டிற்கு மருத்துவம் பார்க்க வேண்டுமா? இல்லை வழிபாடே போதுமானதா தெளிவு படுத்துங்கள் தம்பி 🙏🙏
நிச்சயம் மருத்துவரை பார்க்கவும்.
@@AzhaikkiranMadhavanரொம்ப நன்றி ங்க தம்பி 🙏
தம்பி உங்க பேரு என்ன
❤️