Eating Non Veg is Right or Wrong | Why Eating Non-veg is a sin?

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2022
  • Eating Non Veg is Right or Wrong | Why Eating Non-veg is a sin?
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Where Else You Can Find Us:
    Instagram: / azhaikkiranmadhavan
    Facebook: / azhaikkiran_madhavan
    Facebook Group: / 482677955755464

Komentáře • 200

  • @MurugesanMurugesan-bv7cn
    @MurugesanMurugesan-bv7cn Před rokem +34

    தம்பி நீங்கள் நம் பாரத நாட்டிற்கு ரத்தினம் போன்றவர் இப்படிப்பட்ட இளைஞரை பார்ப்பது மிகவும் அரிது வாழ்க வளமுடன்

  • @soulsearchwithpria9547
    @soulsearchwithpria9547 Před 2 lety +39

    Very true! I started yoga and meditation 1 year ago and stopped non veg food. It definitely feels good physically, mentally and emotionally.

  • @selavarani3578
    @selavarani3578 Před 2 lety +4

    எல்லாம் உயிரினங்களுக்கு அன்பு பாசம் காதல் வலி வேதனைஉணர்வு இருக்கிறது அதை அறிந்தவன் தான் பகுத்தறிவு உள்ளவன் அவன் தான் சைவத்தை பின்வற்றுவன் தாவரங்கள் வெட்டினால் திருப்பி வளரும்.

  • @aravindhkumar2012
    @aravindhkumar2012 Před 2 lety +25

    I am following vegetarianism since 2013 😍

  • @greenforest3744
    @greenforest3744 Před 2 lety +11

    அருமை..... உயிர்களை கொல்லாமையும்...... இறைவனுக்கும் .... இந்த ப்ரபஞ்சத்திற்கும்..... நன்றி செலுத்தி வாழ்வது தான் மனிதன் பிறந்ததிலும்.... வாழ்வதிலும்.... அர்த்தம் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @jos2838
    @jos2838 Před 2 lety +10

    குருவே சரணம் 🙏🙏🙏 உண்மை தான்.யோக பயிற்சி செய்ய செய்ய பல உணவு முறையில் மாற்றம் வருகிறது.நல்ல பதிவு.

  • @anbesivam3622
    @anbesivam3622 Před 2 lety +14

    Yes brother i am vegetarian thank you ❤️

  • @jamunav4867
    @jamunav4867 Před 2 lety +6

    After learning from Vallalar Jeevakarunyam i left non veg. But it was so difficult for me to leave NV. I used to practice Upadesa vina in Thiruarutpa Aaram Thirumurai. Now I am blessed by Arutperunjyothi.

    • @MrHawk407
      @MrHawk407 Před rokem

      Exactly, now I am trying to do the same after following Vallalar. It is very difficult..

  • @Blitefuns
    @Blitefuns Před rokem +3

    Firstofall we need to share this video to village cooking channel
    Irfans view and all food vloggers

  • @sasidharan5336
    @sasidharan5336 Před 2 lety +15

    நான் வெகு நாட்களாக பலரிடம் கேட்டு வந்த ஒரு கேள்வி... இத்தனை தெளிவாக யாரிடமும் பதில் கிடைக்கவில்லை. நன்றி 🙏

  • @mouniyavijay3841
    @mouniyavijay3841 Před 2 lety +17

    Ithu 100%crt
    Meditation panna panna
    Automatic ahh non veg skip aiduthu
    Because there is change in frequency,vibration and it's energy level 🙏
    Thankyou
    Guruvae saranam🙏
    Valga valamudan🙏
    Everything happens in a consistent practice🤝

  • @subashinijayaganeshan7662
    @subashinijayaganeshan7662 Před 2 lety +15

    அருமையான பதிவு நன்றி🙏🙏🙏 சில வருடங்களாக நான் யோக பயிற்சி செய்கிறேன். அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் உடனடியாக அகன்றது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před 2 lety +9

    Super bro at this young age talking abt karma..and all..looks very unique.. Also I agree strongly..whenever I practice yoga not only NV my food intake also drastically changes..I cud feel and see that practically but when it comes to karna i cudnt compromise myself in tat ideology

  • @boopathym3450
    @boopathym3450 Před rokem

    மிக மிகத் தெளிவான விளக்கம். நன்றிகள் கோடி உங்களுக்கு.

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 Před 8 měsíci

    Good information brother ❤ you are 💯 correct ❤️ valga valamudan bro ❤

  • @sriram4003
    @sriram4003 Před 8 měsíci

    Clear explanation brother🎉🎉 Yen mindla irundhadha apdiye sollitinga Subscribed🤍🤍🤍🤍❤️❤️❤️❤️❤️

  • @AjithKumar-kd3kp
    @AjithKumar-kd3kp Před 2 lety +7

    Good job bro, do continues videos, we r waiting to receive a good things form u, to move forward to God and spread positive vibrations to us.Thank you🙏

  • @ksumathi6071
    @ksumathi6071 Před rokem

    திரு இதை முன்பே அறிந்த ஒன்று நான் பிரதோஷம் விரதம் மேற்க்கொள்ள நான் சைவம் ஆனேன் நாற்பத்திமூன்று வயதாகிறது தற்ப்போது பதினேழு வருடம் சுத்த சைவம் பலபேர் கேட்க்கும் கேள்வி இதற்க்கு அருமையான பதில் இனி அவர்களை ...நன்றிகள் பல குருகடாச்சம் வாழ்க புகழ் ஓங்குக திருமாறன் ஆண்மீகப்புகழ் வேண்டும் பரமேஸ்வரனை பிராத்தனை செய்கிறோம் உண்மை திரு ஆனந்தம்

  • @villagehulk-vlogsandtravel6176
    @villagehulk-vlogsandtravel6176 Před 9 měsíci +1

    ஆம் ஆனால் தாவரத்திற்கு வலி உணர்வு கிடையாது ..ஒரு கீரை செடியை பிடுங்கி கீரை யை பறித்துவிட்டு அதற்கு மீண்டும் உயிர் காெடுக்கமுடியும் ஆனால் அசைவத்தில் அப்படி இல்லை...நம் கண் முன்னே துடி துடிக்கும் உயிரை கண்டு வராத கருணை இரக்கமும் வலியும் தாவரமும் ஓர் உயிர் தானே என்று மட்டும் சாெல்ல மனம் வரும்

  • @BrandLogoOfMehul
    @BrandLogoOfMehul Před rokem +1

    Yes when start to do yoga practice, we ourself quit eating non veg step by step...i experienced it.. Nice bro

  • @ranir8128
    @ranir8128 Před rokem

    தெளிவான விளக்கம், நன்றி🙏

  • @alwayslakkihappy
    @alwayslakkihappy Před rokem

    Hi Thami really a inspiring one, and very well explained thank you thank you thank you. A small doubt so u were telling about yoga perichi wat is that is that only pranayama or all the yoga exercises you mean.

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy Před 2 lety +6

    Jeganathar temple bodyguard one person is a great body builder and he is pure vegetarian and i think vidyut jamwal also a pure vegetarian

  • @s.k5827
    @s.k5827 Před rokem

    Useful video brother Tq so much

  • @sharmila3952
    @sharmila3952 Před 2 lety +8

    Yes bro i too quit eating Non veg... Before some months... It's lil tough even though it's really calming inner self.. I had it once in between... But it was guilty... So i decided to quit completely.... All because of watching bro mahavishnu videos... Self control leads to good habits too

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 2 lety

      Awesome ❤️🙏

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před 2 lety

      உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் முடிந்த வரை சைவ உணவு உட்கொள்பவராக மாற்றுங்கள்.
      இதுவே நாம் அந்த ஜீவன்களை காப்பாற்றுவதற்கு ஈடானது.

    • @senthilkumar-bn5lu
      @senthilkumar-bn5lu Před 7 měsíci

      புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்
      புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
      புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்
      புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே

  • @parthibansuresh1672
    @parthibansuresh1672 Před 2 lety +4

    Ellarum non veg sapudratha nippatita oru keera kattu vela 100ruvanu ayidum

  • @devikarm3418
    @devikarm3418 Před 2 lety +3

    குருவே சரணம் 🙏 நன்றி. தெளிவான மற்றும் அருமையான விளக்கம் தம்பி

  • @santharms8029
    @santharms8029 Před 2 lety +2

    Thank you for kind information 🙏 bro, ivlo naalaa adhaan yosichikkittu irundhan

  • @MSIVA-kx7wg
    @MSIVA-kx7wg Před 8 měsíci +1

    4 years ah Iam following vegtarian in start from 2021,my age 17 this year 2023,veg is best 🔥

  • @rathaa2082
    @rathaa2082 Před 2 lety +4

    Wow exstrodinary explanation 👍🤗🌹🙏

  • @aruljothianbargalannalayam9267

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்",' உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக!'இறைவனின் படைப்பில் எறும்பானாலும்,யானையானாலும்,மனிதனானாலும் உயிர் என்பது ஒன்றுதான்.தன்னுடைய பிள்ளைகளில் வலியவன் எளியவனை கொல்லுவதை எந்த தந்தையும் ஏற்றுக்கொள்ளுவது இல்லை. இந்த அடிப்படையில் தான் நமக்கு பாவம் சேர்கிறது.ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் இறையருள் பெற்று எந்த உணவும் உண்ணாமல்,நம் அன்னாக்கில் ஊறும் அமுதம் உண்டே பல ஆண்டுகள் வாழலாம்.முயற்சி செய்வோம்!இறைவனுடன் கலப்போம்!எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!

  • @vidhur2051
    @vidhur2051 Před rokem +2

    My life change. Thank you🙏💕

  • @balamithra4901
    @balamithra4901 Před 2 lety +2

    Nice explanation brother 😊

  • @priyadarshani444
    @priyadarshani444 Před rokem

    அருமை சகோதரா

  • @meenakshiy223
    @meenakshiy223 Před 2 lety +4

    Superநல்ல தெளிவான விளக்கம்

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +1

    You are right.. Our family dont eat nv as our caste and one aunty said his son was not gud at learning iyer joshier asked to leave nv..after she left he started learning well and got gud marks at 10th and 12th

  • @nakaraj4696
    @nakaraj4696 Před 10 měsíci

    Thanks brother❤

  • @ananthp6413
    @ananthp6413 Před rokem

    Supper advaish nanpa

  • @shomiya7677
    @shomiya7677 Před rokem

    You are correct🙏🏻

  • @prasantha8966
    @prasantha8966 Před 2 lety +5

    Guru shishyan goals👍👍

  • @akashr5523
    @akashr5523 Před 2 lety +4

    Ipo dhan sindhanai seivom channel la neenga zoom meet la pesunadha paathuttu varen anna......semaya mature ah pesuninga 🔥👏

  • @hema_education_tips
    @hema_education_tips Před 11 měsíci +2

    I am pure vegetarian

  • @sakthivelu4192
    @sakthivelu4192 Před 2 lety +3

    Valga valamudan valaga vayyagam 🙏🙏🙏

  • @gayathrigayu1205
    @gayathrigayu1205 Před rokem +1

    Sarvam krishnarpanam 🙏💯

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 2 lety

    Guruve saranam 🙏
    Vishnu thambi pathevu parthathelerunthu one years sapeduvathelai vitel erupavarku samaithu tharukeran ethu karmava? Ethuku yanna sheivathu solluinga thambi ❤️🙏

  • @rajeeraja6961
    @rajeeraja6961 Před 2 lety +2

    Yes, bro thankyou

  • @vkd4296
    @vkd4296 Před 2 lety +2

    Thank You Anna ❤️

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 2 lety +5

    Vazgha valamudan 🙏🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 2 lety +2

    Thank You brother

  • @d.kalaiselvikalaiselvi1209

    Nanum ungala mari dhan sir 7th varlum edho sapiduvan but adhukaparam enaku adha sagadichu sapida pudikala aparam neega sonna madhiri nanum yosichirukan plants kum uyir iruku dhana apdinu and thanks sir

  • @deenabanthug
    @deenabanthug Před rokem

    Tq bro

  • @prasath5620
    @prasath5620 Před 2 lety +2

    Nandri Anna 🙏🙏🙏

  • @manikandana2142
    @manikandana2142 Před 2 lety +7

    Thank you so much brother it's really useful video for me i definitely follow this thanks a lot 🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Před 2 lety +1

    Nandri guruve saranam vaalga valamudan

  • @Wisdom_spread
    @Wisdom_spread Před 2 lety +1

    Guruvae saranam 🙏🙏🙏

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 Před 2 lety +4

    Namaste 🙏. Thank you thambi but being house 🏠 wife it is very tough because I am in spiritual path so won't eat but how can I make husband and children not to eat non veg.it is tough to convince them they argue with me from few months iam not cooking non veg but they go to hotel and eat or ordering nonveg so it is very difficult for me to see that eating hotel food because I used to cook nonveg very tasty. But what you said was very true .I have seen vishnu sir video also.so let me see.hope for the best .thank you thambi.👌👍👏🙏

  • @sathyasai2715
    @sathyasai2715 Před 2 lety +7

    குருவே சரணம் 🙏🏻அருமையான, தெளிவான பதிவு தம்பி, யோகபயிற்சி பண்ணும் போது தானாக கட் ஆய்டும் 100% உண்மை 😁🙏🏻🙏🏻

  • @darkseid3427
    @darkseid3427 Před 2 lety +5

    Anna gym foods pathi oru video podunga thanks in advance anna guruve Saranam 🙏❤️

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +2

    Somethings are grown for eating purpose

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem

    There is more protein in vegetables, keerai, parupu items, meal maker, mushroom , paneer. Etc

  • @saitalks4569
    @saitalks4569 Před 2 lety +2

    Appa very very true🙏

  • @d_h_a_n_u_s_h6521
    @d_h_a_n_u_s_h6521 Před rokem

    Veg haka Vetola vedamatoraka anna iam just doing mediation any other solution soluka anna

  • @ARUL79-vip
    @ARUL79-vip Před 2 lety +2

    Anna how many years anna take non veg. Guruve saranam

  • @rajasulochana2485
    @rajasulochana2485 Před rokem

    Wow.super

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh Před 4 dny

    Super sir

  • @PriyankaPriyanka-ww8kn
    @PriyankaPriyanka-ww8kn Před 2 lety +4

    Yes anna im vegetarian❤

  • @saravananm7942
    @saravananm7942 Před 2 lety +3

    குருவே சரணம் 🙏🙏🙏❤ நன்றி

  • @adhiprasanth4628
    @adhiprasanth4628 Před 5 měsíci

    Guys first try to understand Eating Veg or nonveg is your choice but understand the types of 3 gunas. Sattva, Rajo, Tamo.
    and what is karma cycle( Architharimargam and Panchaknivithai) .It's not eating vegetarian or non vegetarian. It's all about how a person should be.
    If a person is SATTVA ,he will have real intelligence, knowledge, true will power, control his mind,learning thinks for knowledge,Peace, meditation,Humanity, Faith,Love, Kind, Devotion,yoga, calm,True motivation & patience,Consistency discipline.
    If a person in RAJO guna he will be anger, lust, hardworking, stressed,learning thinks for benifit,overexcited, Extrovert, Greedy, Fake Knowledge, War, Fight, Boxing, Exercising ,coercive discipline,Motivation with greedy, Harsh, rude, Money, Doing things for fame and not true heartily. Earning money wrong way.
    TUMA guna person if full of negative, bad mind full lazy, sleepy,cunning, killing,thief,smoker,rape, drinks, gambling..
    No one is full of One guna character everyone is all mixed, ratio differ according to individuals.
    Satva guna food should be Vegetarian and onion and garlic should avoid. But Cow's milk is satva only .
    Rajo Guna food like ,Heavy foods Nonveg,
    Tamo guna are Nonveg and fast foods not easily digestive foods, alcohol, drugs.
    In hindi Dharma you you are sattva you will get mokcha, Rajo means both heaven and hell but you will not get mokcha, tamo means hell. This knowledge you will get once you read bhagat gita and thirumathiram.

  • @meenu8806
    @meenu8806 Před rokem

    super anna

  • @padmam370
    @padmam370 Před 2 lety +3

    Neega nalla irukanum pa 🙏

  • @saikiransaikiran7244
    @saikiransaikiran7244 Před 2 měsíci

    Inspiration to youngsters

  • @Tesla-kc6hr
    @Tesla-kc6hr Před 2 lety +4

    Anna make a video on love , breakup and letting go

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem

    Mother therasa did it ly for convertion..knew it few months back ly

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +1

    Nowadays many becoming vegetarian by yt channel videos and gods..one of best video about nv is atma maiyam channel mangaiyakarisi too

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Před 2 lety +3

    🙏🙏 குருவே சரணம் 🙏🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Před 2 lety +2

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @kaneater1
    @kaneater1 Před rokem

    It's very right same feeling here .. I trying to b veg .. finally I will b

  • @AshokKumar-ul9ut
    @AshokKumar-ul9ut Před rokem

    தேழரே மற்ற இறைச்சிகலை தவிர கடல் மீன்கள் நீர் பாசன அனை மீன்கள் உணவு ஊட்டும்தாய்மார்கள் கர்பிணிகள் எந்த வகை இறைச்சி தவிர்ப்பது நல்லது

  • @vasanthapriyakalidass693
    @vasanthapriyakalidass693 Před 2 lety +2

    Guruvae saranam. Pls suggest some items . My family members are practicing to leave non veg.

  • @kanimoliartstudio9226
    @kanimoliartstudio9226 Před 2 lety +1

    Karma vai nan nambuvathu ellai sir. Actually karma ondru ellai.... Ur all efforts are good. Keep going. And it's very nice vedio. Long years I am trying to avoid non veg but surroundings pathu again sapudren. ...how to overcome this

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 2 lety

      ❤️🙏

    • @sobanasobi7537
      @sobanasobi7537 Před 2 lety

      Same akka rmba naal vidanumnu nenaikura aana stop pana mudila......

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před 2 lety +1

      @@sobanasobi7537 ஓர் உயிரை கொன்று சாப்பிடுகிறோம் என்று எப்போது தோன்றுகிறதோ அன்று நீங்க அசைவத்தை விட்டு விடுவீங்க.

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      Lol..karma is true

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 Před 2 lety +4

    My family full vegetarian brother

  • @naidu3125
    @naidu3125 Před 2 lety +4

    Bro small msg bro - we have red color blood so we should not eat same kind of red color blood creature

  • @hemalatha7043
    @hemalatha7043 Před rokem

    நான் மனவளக்கலை பயிற்சி பெற்று உள்ளேன் சைவத்திற்கு
    மாறிவிட்டேன்

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Před 2 lety +2

    🙏❤😊

  • @tnpsc22
    @tnpsc22 Před rokem

    Haii Nan last month la iruthu avoid pannala nu deside panniden pa

  • @harishanand2359
    @harishanand2359 Před 2 lety +3

    Super ah soningaa bro

  • @Akalyag20
    @Akalyag20 Před rokem +1

    Ss anna nannum oru 3 months non veg sapura ma irunthaen🙁but vithula romba force panni than ena sapura veikuragaa 😔enku pets na romba pidikum nan non veg sapurathu thappu than..

  • @iamsajin_v
    @iamsajin_v Před 2 lety +1

    Super a Sonninga Bro

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu Před 2 lety +3

    Guruve sharanam 🤍

  • @shomiya7677
    @shomiya7677 Před rokem

    Hara hara Mahadev🙏🏻

  • @sathyabalansathyabalan2580

    🙏

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 Před 2 lety +6

    Now I'm avoiding non veg after 2022 February

  • @gameroom1125
    @gameroom1125 Před 2 lety +1

    Bro, trading, bitcoin, share market la earn panalama and athu ethicala

  • @surya-railways-ALP
    @surya-railways-ALP Před 2 lety +5

    Today i was fully upset from morning. did not even focous on my studies. Got more head pain did not. bath and brush.
    Why because BK SARVAN had spoke about mahavishnu.
    We all know mahavishnu anna is so clear in his speech after a long time we have got a true spritual brother to teach us.
    People need to encourage and support mahavishnu he is doing so much for this society but they focous only on fees. Even in the direct class many students get free class. They never notice what good in happening in paramporul foundation .
    Today my head pain went because of you only anna after seeing your speech in sindhani seivom va channel.
    Thank you very very much to for your clear speech.
    Its a very very kind request anna paramporoul foundation should grow well. And reach all people
    Always stay focused on your contribution. we are their as back bone for paramporul foundation.

  • @s.dharshan6thc57
    @s.dharshan6thc57 Před rokem

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aashiq2410
    @aashiq2410 Před rokem

    if u think killing living creatures then killing plants is also a sin brother, do u think the plant can't feel the pain as it's not a moving creature.
    Plants do have lives !

  • @iraimagazh3379
    @iraimagazh3379 Před rokem

    Non veg sapdathavanga veg la ena enna sapdanumnu kjm slunga anna pls..
    Na one year ah non veg sapdala. But my skin Munna mari ila

  • @rukumanisevasahtian9
    @rukumanisevasahtian9 Před rokem +1

    I have seen many egoistic vegetarian people…. They have such thinking that they’re in a higher tier than us the commoners. Aren’t they supposed to be more humble and down to earth?

  • @vaithyanathanthiruvenkadam1447

    What medicine do you use when you have met up with accidents don't spread rumours please humans are hunters

  • @KavithaKavitha-jk7dw
    @KavithaKavitha-jk7dw Před rokem

    Thelivana vilakkam kuruvay saranam