History of Bajaj | பஜாஜ் நிறுவனத்தின் வரலாறு | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2022
  • இந்திய நாட்டின் இரு சக்கர வாகன உற்பத்தியில் தனித்தொரு அடையாளத்தை பதித்துள்ள பஜாஜ் நிறுவனத்தின் சுவாரஸ்ய வரலாறு இது.
    This is the fascinating history of Bajaj Group.
    Thanks for Sponsoring this video
    D2H Provision
    A2 Cow Ghee
    Free Home Delivery
    Contact: 8939578733
    business WhatsApp - Http://wa.me/918939578733
    Website: d2h-provision.business.site/
    #unavuarasiyal #milk #bigbangbogan #bcubers
    _________
    To shop Tamil Tshirts
    www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discount/bcubers10
    ________
    Join this channel to get access to perks:
    bit.ly/3smZRtp
    Sources
    Bajaj Global
    bit.ly/3uXvZpa
    Bajaj Group
    bit.ly/3DFz1lV
    Indian Television
    bit.ly/36PrvJf
    DNA India
    bit.ly/38nuEAd
    Rushlane
    bit.ly/3r3trof
    Topspeed
    bit.ly/3LyQ8IO
    Better India
    bit.ly/3J4MpRH
    The Print
    bit.ly/3LFoE4f
    Motorbeam
    bit.ly/3J6SLQl
    Times of India
    bit.ly/36QKlQf

Komentáře • 534

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft Před 2 lety +142

    Vodafone நிறுவனம் எழுச்சி, விழுச்சி பற்றி ஒரு பதிவு போடலாமே......

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety +9

    ஆரம்பிச்ச ஒரு செகண்ட்ல நான் பயங்கரமா சிரிச்சேன்.சம தல

  • @l.s8716
    @l.s8716 Před 2 lety +31

    நன்றி Bro,
    தமிழில் இருந்து வந்த மற்ற மொழிகள் எந்த காலகட்டத்தில் வந்தது பற்றி ஒரு வீடியோ Please

  • @rmahendran5394
    @rmahendran5394 Před 2 lety +4

    100 சதம் உண்மை...பஜாஜ் நிதி நிறுவனம்... மிக மோசம். அனுபவித்து உள்ளேன். பஜாஜ் அப்டின்ற பேர் கொண்ட எந்த பொருளும் நான் வாங்குவதில்லை.

  • @world2viewsystem637
    @world2viewsystem637 Před 2 lety +1

    Bro, இந்த பழைய விளம்பரம் என்னோட சின்ன வயசு ஞானபகப்படுத்துது....... Thanks

  • @ulaganathan980
    @ulaganathan980 Před 2 lety +14

    0:16 Editor sema bro kept up😂😂😂 thalaivan 👋👋adivanguna full credits unaku thaan bro

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +15

    சூப்பர் அண்ணா 😍👍 உங்க காணொளிக்காக தான் காத்திருந்தேன் 😇😇❤️❤️

  • @gokulraj58
    @gokulraj58 Před 2 lety +6

    I learned driving with M80... nostalgic....🤗🤗🤗

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 Před 2 lety +3

    Very positive vibe , when I hear after this long time , hamara Bajaj hamara Bajaj.. especially for 90s kids

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +75

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @mohammedjaffarsadiq.r1556
      @mohammedjaffarsadiq.r1556 Před 2 lety +1

      Ama pa

    • @vinayagamvelu7276
      @vinayagamvelu7276 Před 2 lety +2

      தெரிந்து என்ன செய்ய

    • @devakikandhadk5472
      @devakikandhadk5472 Před 2 lety +6

      Islaam padi, brides seitha kodumaikalum poduga

    • @makaer1
      @makaer1 Před 2 lety

      Pesuvaaru konjam wait pannunga

    • @jabaraj1812
      @jabaraj1812 Před 2 lety +1

      எப்ப பாத்தாலும் சாதி சாதி சாதி,,
      ஒன்னா இருக்க நினைங்க யா,

  • @SaravananSaravanan-me2dv

    புரியிற மாதிரி எதார்த்தமான பேச்சு அருமையான விளக்கம் சூப்பர் சார் அருமையான பேச்சு

  • @alagurajastp
    @alagurajastp Před 2 lety +7

    அருமையான தகவல்கள்
    ஹமாரா பஜாஜ்
    எனது நினைவில் உள்ளது
    பஜாஜ் M80 my first bike to learn driving
    And i can't forget that 🤣🤣🤣

  • @720DegreeEntertainment
    @720DegreeEntertainment Před 2 lety +1

    I am Still using Bajaj caliber 115... Ennoda chitapa 2003la vangunaaru... 2015la ennaku kudutharu... Successfully running in 19th year... Proud to be a caliber

  • @praveenempire5557
    @praveenempire5557 Před 2 lety +6

    2001 monster entry pulsar...😍

  • @sithikndt
    @sithikndt Před 2 lety +9

    Bro இந்த Aircell 😭 பற்றிய ஒரு வீடியோ போடுங்க please

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 2 lety +1

    பஜாஜ் பேரை கெடுப்பதற்காக பஜாஜ் பைனான்ஸ் நடத்துகிறார்கள் உண்மையை சொன்னமைக்கு நன்றி

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Před 2 lety +5

    My father had Vijay super and my firend's father had Bajaj super and we used to have race when returning from school. Your narration is amazing as always.

  • @gypsynavigation6036
    @gypsynavigation6036 Před 2 lety +1

    நான் பார்த்த முதல் பஜாஜ் விளம்பர வீடியோ M80 தான் வேற லெவல் ல இருக்கும் இன்னுமுமே M80 bike பார்த்தா அத அப்போவே ஓட்டணும் அப்படின்னு தோணும் ரெண்டாவது விளம்பரம் வீடியோ ஹூடிபாபா வீடியோ நாங்க ஸ்கூல் படிக்கும் போது வெறும் கால்லையே bike சைக்கிள் இல்லாம ஒலிபாபா ஒலிபாபா ஒலிபாபா ohh அப்படின்னு சொல்லிகிட்டே ஸ்கூல் kku போனது return வந்தது விளையாடும் போது யாரையாவது துரத்தி பிடிக்கும் போது எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு எதாவது பொருள் வாங்கிட்டு வர மளிகை கடைக்கு போகும் போது ஒளிபாபா ஒழிபாபா அப்படின்னு சொல்லிகிட்டே போவோம் இன்னும் நினைவுக்கு சுகமா இருக்கு அந்த தருணங்கள் மூணாவது வீடியோ விவேக் sir வருவாரு பஜாஜ் boxer bike appo தான் கிலோமீட்டர் பெட்ரோல் பத்தி எனக்கு கொஞ்சம் தெரிஞ்சுது அதுவரைக்கும் bike எதுல ஓடுது அப்படின்னு எனக்கு தெரியாது நம்ம சைக்கிள் ல பெடல் அழுத்துற மாதிரி bike ல வேரயாரோ நமக்காக பெடல் அழுத்துவாங்க அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன் நா முத முதல் ஏறி போன பைக் ரைட் kaliber bike தான் ரெண்டாவது தடவை எங்க ஸ்கூல் sir ஓட chatak இப்போ நா ஓட்டிட்டு இருக்க வண்டி platina bike இந்த வீடியோ பாக்குற வரைக்கும் பஜாஜ் நிறுவனம் சீனாக்காரன் கம்பெனி தான் அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன் TVS கம்பெனி மட்டும் தான் இந்தியா காரன் இது மத்த bike எல்லாம் வெளிநாட்டு கம்பனி அப்படின்னு நினைச்சேன் 🤧 ப்பூவர் மீ 😶 அமாரா தேஸ் கே அமார பஜாஜ் கே நா இப்படி இந்தில பேசுறத எதிர் கட்சிக்காரன் பார்த்த என்ன நினைப்பான் 🏃🏃🤣🤣

  • @aamirayaaz_05
    @aamirayaaz_05 Před 2 lety +10

    Many corrections in the video:
    1. Bajaj filed a lawsuit against TVS which launched flame 125 not Apache series.
    2.Rebirth of chetak electric is launched but in video it was said like it was going launch after this date

  • @sivaramakrishnanchandrasek8372

    was waiting for a made in India product history... excellent sir..keep rocking Team Big Bang Bogan🎉

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 Před 2 lety +4

    நா எட்டாவது படிக்கும் போதே பெரியப்பா வோட பஜாஜ் ஸ்கூட்டர் ஒட்டிய அனுபவம் உண்டு அவர் 25 ஆண்டுகள் 4, 5. மாடல் கள் வைத்து இருத்தார் அந்த கால கட்டத்தில் ஸ்டெப்னி உடன் வந்த வண்டி ஹாமரா பாஜாஜ்.....,😘😘😘😘

  • @ashikmullai2443
    @ashikmullai2443 Před 2 lety

    எதர்ச்சையா, ஒரு நாள் உங்க வீடியோ பாத்தேன். இப்போ டெய்லி யும் உங்க வீடடியோ பாக்காம என்CZcams நேரம் முடியாது.. சிறப்பு👍

  • @kathiravan.tkathiravan2059

    நான் பஜாஜ் டாமினார் 400 BS6 பைக் வச்சிருக்கேன் வேற லெவல் பைக் 😍

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety

    அருமை அண்ணா... Bjiaj பற்றிய உங்கள் தகவல்கள் மிகவும் சிறப்பான விளக்கம் அண்ணா.. சிறப்பு,..‌

  • @shankarb6183
    @shankarb6183 Před 2 lety +3

    பாஜாஜால் எடிட்டரும் மிகவும் நொந்து போயிருப்பார் என்று நினைக்கிறேன்

  • @yuvrajsyc
    @yuvrajsyc Před 2 lety +1

    Link to the next video at the end was an amazing touch.. Keep 'em coming..

  • @pilppilp1046
    @pilppilp1046 Před 2 lety

    Indha video la comady super work ayirukku super👌👌👌

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Před 2 lety +1

    Excellent coverage, & description. Presentation is so nice with all informations. Thank you.

  • @tamilselvan1937
    @tamilselvan1937 Před 2 lety +3

    1st like & 1st comment... You guyz are amazing. Your videos are complete guide for any given topic. Great effort brothers...

  • @arunprakash7397
    @arunprakash7397 Před 2 lety

    Hamara Bajaj sweet memories. Super

  • @hariharannatarajan4748

    1:47 is parfect Mach

  • @prabhaharan985
    @prabhaharan985 Před rokem

    மீண்டும் பஜாஜ் ஸ்கூட்டரை எதிர்பார்க்கிறோம்

  • @naveenns9407
    @naveenns9407 Před 2 lety +3

    Bike love starts from Bajaj Discover150😍when I was 11yrs old

  • @selva9408
    @selva9408 Před 2 lety +3

    Keep it up brother ungalin periya visiri naaan...💗

  • @bikepoint140
    @bikepoint140 Před 2 lety

    Supet g thanyou congragilation

  • @itrainodyssey
    @itrainodyssey Před rokem

    இலங்கையிலும் பஜாஜ் முச்சக்கர வண்டிகள் மிகப் பிரபலம். சிறந்த காணொளி. Greetings from sri lanka.

  • @chandiranchandiran9516

    உலகத்தில் முதல் ஏழை பணக்காரன் Tata பற்றி வீடியோ போடுங்க real hero

  • @kishor5464
    @kishor5464 Před 2 lety +9

    2004 -05 ல் எங்க அப்பா பஜாஜ் CT100 bike வாங்குனாறு...... இன்னும் நல்லா உழச்சிக்கிட்டு இருக்கு.......

    • @selvaganesh969
      @selvaganesh969 Před 2 lety

      Bajaj CT100
      HeroHonda CD100

    • @kishor5464
      @kishor5464 Před 2 lety

      @@selvaganesh969 bajaj CT 100 thaan....

    • @dpcruiser
      @dpcruiser Před 2 lety

      Yamaha crux lam uthi mudithanga onnu kuda road la illa. Ana yamaha engines reliable nu thukitu varuvanunga. En friend kuda 2006 model platina vechu irukan 3 lakh mela odiruchu innum engine pirikala, except clutch plate timing chain.

  • @jesuanton233
    @jesuanton233 Před 2 lety +1

    Editor anna vera level @1:48

  • @mahendranramasamy9071
    @mahendranramasamy9071 Před 2 lety +1

    M80 நான் ஒட்டிய முதல் கீர் வண்டி❤️

  • @subinraj2336
    @subinraj2336 Před 2 lety

    சூப்பர் அண்ணா. கழுகு, முயல் பற்றி செல்லும் போது சூப்பரா இருக்கும்

  • @mrdot6963
    @mrdot6963 Před 2 lety

    Super bro simply loved 😍 ❤️. Tharam

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Před 2 lety +8

    When u said caliber115 thought you will be saying about it's seat, we used to seat 4 members comfortably in caliber115 and good milage and another one AD which you might forgotten Wind125 with 5 gears super AD

  • @fungiblestory
    @fungiblestory Před 2 lety +25

    I've been watching Big Bang Bogan from its inception. Few points should have added.
    1. Biggest asset of Bajaj in later 2000 is not just pulsar. But also Platina bike. They promoted with a advertisement that it will give 108 km/liter.
    2. Also, I expected you will talk about Bajaj CT 100. The most sold "gear bikes" of Bajaj, the next most sold gear bike is bajaj discover 150 (need fact checking on this)

    • @dpcruiser
      @dpcruiser Před 2 lety +1

      108 kmpl ad is for xcd 125

  • @shaviniyo
    @shaviniyo Před 2 lety

    Sema bro ..nalla editing

  • @sarandv
    @sarandv Před 2 lety

    Your explanation is very awesome...

  • @prs2001
    @prs2001 Před 2 lety +1

    Last ha சொன்னது 100 percentage true நண்பா

  • @chandru1260
    @chandru1260 Před 2 lety

    Editing vera level bro, content as always great.

  • @ronaldissac
    @ronaldissac Před 2 lety +3

    Yov Editor vera lvl Ya nee 😂
    Thanks for addressing about Bajaj finance atrocities

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +5

    Hamara Bajaj ❤️❤️❤️❤️😍🙏

  • @dhandapania1801
    @dhandapania1801 Před 2 lety

    Super Bro. Very informative 👍

  • @lightupthedarkness8089

    Good info on.... Bajaj.... Family...

  • @prabhuarasan2096
    @prabhuarasan2096 Před 2 lety

    Super Brother unmai

  • @ramanganesan7901
    @ramanganesan7901 Před 2 lety +1

    Video clarity super 👌

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Great informations

  • @sankarloganathan2382
    @sankarloganathan2382 Před 2 lety +1

    Theen Adai 🍯🐝

  • @downloadmb
    @downloadmb Před 2 lety +2

    Hello BigBang Bogan, பார்த்து விடலாம் வாங்க என்று நீங்கள் கையை செய்யும் உடல் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்.. 🙏🏿🙏🏿💐💐. எங்களிடமிருந்து views-க்கு பெறும் CZcamsr-கள் மத்தியில் எங்களை மதித்து Bcubers என்று பெயரிடப்பட்டது மகிழ்ச்சி.... BigBang Bogan: அந்த Subscribe... Bcubers: Subscribe பண்ணியாச்சி... பண்ணியாச்சி... பண்ணியாச்சி...

  • @balamuruganpazhanivel2352

    ஆரிய வரலாறு போடுங்க நண்பா

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 2 lety

    அருமையான பதிவு

  • @boopathiv3659
    @boopathiv3659 Před 2 lety +2

    TVs pathi solluinga bro

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před rokem

    Thank you your information bro 🙏

  • @sthirunavukarasunavukarasu4963

    பஜாஜ்.பல்சர்.லவ்வர்😍

  • @SuperPhotovideo
    @SuperPhotovideo Před 2 lety +1

    Boss.. unga timing comedy clips Vera level.. 😂😅

  • @muralithasanmoorthy3832

    அருமை 👌👍

  • @makingseba807
    @makingseba807 Před 2 lety

    சூப்பர் தல❤️❤️👍

  • @rameshpathinath5170
    @rameshpathinath5170 Před 2 lety

    Old memoreas thank u

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 Před 2 lety +5

    Airtel pathi pesunga bro

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 Před 2 lety

    arumai

  • @m.r.venkatesan5246
    @m.r.venkatesan5246 Před 2 lety

    Very very super and truth

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 Před 2 lety

    அருமையான மொழி விளக்கம்

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety

    நீங்கள் பேசுறது அருமையாக இருக்கிறது சிரிப்பாகவும் இருக்கிறது

  • @shafeer_ad
    @shafeer_ad Před 2 lety

    வா வா தலைவா🔥🔥🔥

  • @commenman3926
    @commenman3926 Před 2 lety +1

    செடாக் இன்ஞின் மிகவும் நல்ல திறன் கொண்டது

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 Před 2 lety

    Superb Bro..

  • @chandragurudev9392
    @chandragurudev9392 Před 2 lety +1

    I like hodibaba ad

  • @truthonlytruimphs5067
    @truthonlytruimphs5067 Před 2 lety +4

    Bajaj Finserv tie up with manufacturing companies and make payment directly to the manufacturer. At this juncture Bajaj becomes the wholesale buyer for the companies. So they bargain and take good profit during the purchase.

  • @rathna1403
    @rathna1403 Před rokem

    Alwayzz pulsar 150❤️Crazeeee✌️

  • @donmohameduvais3117
    @donmohameduvais3117 Před 2 lety +1

    யோவ் பிரன்ஸ்ல இருக்கும் ஒருத்தன் உன்னை தேடுறான் மகனே மறந்த பெயரை நினைவு படுத்தி விட்ட .. சூதானம்டி மாப்ள

  • @a.harishbabu7651
    @a.harishbabu7651 Před 2 lety +2

    முதல் எழுத்து என்து ( பரிசு வேண்டும் போகன்) அடுத்த வாரம் பஜாஜ் வண்டி வாங்க போரேன்.

  • @madhanc5407
    @madhanc5407 Před 2 lety

    Super video bro

  • @sakbhu001
    @sakbhu001 Před 2 lety +11

    Anna its called Chetak (in Hindi). In English, it translates to Cheetah which is the fastest land Animal (well not technically the fastest land animal) in India.

  • @narenkartik2078
    @narenkartik2078 Před 2 lety +1

    Bajaj finance சிடம் நானும் சிக்கி தவிக்கிறேன்

  • @Krishnakumar-vs2qt
    @Krishnakumar-vs2qt Před 2 lety

    தம்பி கடசியா சொன்னது பழமொழி அல்ல. உன் சிந்தனை துளிகல் அவை மிக சிறப்பு. ௨ன் தலைப்புகள் இயாவும் மிகசிறப்பு.௨ன் தெளிவாண விழக்கம் மிக அருமை. ௨௩்கள் முயற்ச்சி மேலும் உயருட்டும்.௭ன் வாழ்த்துக்கள்

  • @NovaGladson
    @NovaGladson Před 2 lety +1

    4:50 This three wheeler tempo can be seen in Ujjain, MP.. I've travelled in it..

  • @ansalfranklin1223
    @ansalfranklin1223 Před 2 lety

    Nice information

  • @AjithKudroly
    @AjithKudroly Před 2 lety +1

    Nice 👍

  • @yogeswaran5813
    @yogeswaran5813 Před 2 lety +2

    Bro பேரீச்சை பழம் video

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 Před 2 lety

    Interesting facts 🤠😜 bro 5'4'22 Saudi

  • @seenivasang82
    @seenivasang82 Před 2 lety

    Super na

  • @anandvlogs3229
    @anandvlogs3229 Před 2 lety +1

    Bajaj finserv loan offer sms notification popup during watching this video, what a coincidence 😆

  • @venk0011
    @venk0011 Před 2 lety

    Super bro. 👌

  • @sankar47772
    @sankar47772 Před rokem

    I worked in Bajaj Chetak (ev)❤❤

  • @tamizh2003
    @tamizh2003 Před 2 lety

    Wow... What a connectivity 🤣😜 அடை தேன் அடை...

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety

    80's favorite adds 😍

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 Před 2 lety

    Bro I'm your bigg fan🙂🙂

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb Před 2 lety

    Valimai

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @nandakumar_2207
    @nandakumar_2207 Před 2 lety +1

    13:09 bro adhu apache illa bro Flame 125.. 2007 la patent despute aachu.. apache launch aanathu 2006 la.. adhu single sparkplug Fiero engine

  • @sabarijs3251
    @sabarijs3251 Před 2 lety

    Bajaj pulsar veriyan anna Nan 🔥🔥🔥

  • @Shakirasha888
    @Shakirasha888 Před 2 lety +2

    கடசீ‌வரக்யும் நம்மாளுகளுக்கு அந்த பேரு
    சேத்தக்
    அப்படீன்னு வரமாட்டீங்குதே!!
    ச்சட்டக்
    ச்சட்டக்