"பாரதிராஜா மேல செம கோபம்!" - | Exclusive | Vadivukkarasi | Part 3 | Rewind With Ramji

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2019
  • #MuthalMariyathai #Vadivukkarasi #RewindwithRamji #Vaakannavaa #KanniParuvathile #TamilCinema #HinduTamilThisai
    "பாரதிராஜா மேல செம கோபம்!" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 3
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 412

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 Před 3 lety +43

    ஏன் டா இவ்ளோ dislikes பண்றீங்க. அந்த அம்மா பேசும்போது கேட்குறதுக்கு எவ்ளோ நல்லா இருக்கு.

  • @sumathisekar4426
    @sumathisekar4426 Před 4 lety +113

    மிக தெளிவாக தன் வாழ்க்கையை சுவாரசியமான கதை போல தொய்வில்லாமல் சொல்கிறார் அருமை 👌🙏

    • @bhavaniganesan4482
      @bhavaniganesan4482 Před 4 lety +2

      எங்கள்ளுக்கு எல்லாம் வடிவுக்கரசி , என் பேரன்களுக்கு நீங்கள் ரோஜா ஸீரியல் அன்னபூரணி பாட்டி அவர்கள் உங்களை விரும்புவார்கள்..

    • @ksselvamani1119
      @ksselvamani1119 Před 2 lety

      @@bhavaniganesan4482 in

  • @pragadeeshwaran1704
    @pragadeeshwaran1704 Před 4 lety +205

    கல்லம் கபடமில்லாத எதார்த்தமான பேச்சு அம்மா I love you so much ma

    • @shamnanazeer9518
      @shamnanazeer9518 Před 4 lety +3

      Love you amma😍😘

    • @gracebookshouse635
      @gracebookshouse635 Před 4 lety +2

      கள்ளம்

    • @pragadeeshwaran1704
      @pragadeeshwaran1704 Před 3 lety +1

      @@gracebookshouse635 sorry திருத்தி கொள்கிறேன்

    • @rukkumani2094
      @rukkumani2094 Před 3 lety

      @@shamnanazeer9518
      h

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 Před 3 lety

      நடிப்லவில்லி.இப்ப.நாடகத்திலம்வில்லி.எதார்த்தம் நடிப்பு

  • @mohnisht4397
    @mohnisht4397 Před 4 lety +124

    பழைய படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனக்கு முதல் மரியாதை சினிமா வை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றியது.

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t Před 4 lety +26

    அம்மா நிங்க இருந்த கலைத்துறையில் இன்று நான் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை அப்படி ஒரு சந்தோஷம் அம்மா இன்று போல் என்றும் நிங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 4 lety +57

    இயல்பான பேச்சு....முதல் மராயாதை படத்தில் கைதேர்ந்த கிராமத்து பெண் , நடிப்பு செம்மையான நடிப்புமா...இந்த பட பேர் சொன்னாலே உங்க ஞாபகம்தாம்மா வரும்...

  • @kandakumaravelan301
    @kandakumaravelan301 Před 3 lety +37

    தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லி,நம் வீட்டில் நம்முடன் வாழும் ஒருவரைப் போல நம்மை,உணரவைத்த வடிவம்மாவிற்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

  • @vanithamanikandanr7977
    @vanithamanikandanr7977 Před 3 lety +139

    ஆயிரம் தடவை முதல் மரியாதை படம் பார்த்தாலும் என்னைக்கும் மறக்க முடியாத நடிகர்கள் சிவாஜி கணேசன் சார் வடிவுக்கரசி அம்மா ராதா மேடம் . சூப்பர்

    • @ArjunSaivideo
      @ArjunSaivideo Před 3 lety +1

      Lllllllllllllll

    • @velan2577
      @velan2577 Před 3 lety

      666666666666666666666666666666666666666666666666666666

  • @lakshmipriyalakshmipriya737

    அம்மா நீங்கள் 1000 ஆண்டு நீடுழி வாழ வேண்டும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Před 2 lety

      லூசுப்பெண்ணே... ஆயிரம் ஆண்டுகள்எப்படிவாழமுடியும்

  • @samathanammohan2358
    @samathanammohan2358 Před rokem +2

    நீங்க எப்பவுமே ஒரு சூப்பர் ஸ்டார்.உங்களை யாரும் சரியா பயன் படுத்திக்கல. உங்களின் பிரமாத நடிப்பு மறக்க வே முடியாதது.என்னுயிர் தோழன்.

  • @vvsgaming7036
    @vvsgaming7036 Před 2 lety +17

    ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாக நடந்ததை அப்படியே சொல்லும் the great artist from முதல் மரியாதை அம்மா வடிவுக்கரசி வாழ்க வளமுடன்

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Před rokem +2

    இன்று ஒப்பனை இல்லாமல் எப்படி இருக்கிறாரோ அதை அன்றே ஒப்பனையில் காட்சிப்படுத்திய பெருமை அவரையே சேரும்

  • @gnana.panneerselvangananap535

    நடிப்பு ராட்சசி.தமிழ் மண்ணின் கலை நிலா. என்றும் ரசிக்கலாம் இவரை. மென்மைபாக உரையாடும் அன்புச் சகோதரியை வாழ்த்துகிறேன்.

    • @prabhusingam1
      @prabhusingam1 Před 2 lety +3

      நான் சின்ன வயசுல என் அத்தைக்கு "வடிவுக்கரசி" நு பேர் வெட்சென்.... 😂😂😂😂🤣🤣🤣🤣

  • @bhavaniganesan4482
    @bhavaniganesan4482 Před 4 lety +34

    எங்கள்ளுக்கு எல்லாம் வடிவுக்கரசி , என் பேரன்களுக்கு ரோஜா ஸீரியல் அன்னபூரணி பாட்டி உங்களை ரொம்ப விரும்புவார்கள்.

  • @Worldkovil
    @Worldkovil Před 4 lety +15

    எளிமையான முறையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி அம்மா.

  • @premaprem5482
    @premaprem5482 Před 3 lety +6

    உண்மையில் வடிவுக்கரசி அம்மா னா முதல் மரியாதை மட்டுமே.......

  • @murali261070
    @murali261070 Před 4 lety +70

    அருமையான நேர்காணல்...

  • @kalimuthu1729
    @kalimuthu1729 Před 3 lety +16

    செம்ம நடிப்பு வடிவுக்கரசி அம்மா

  • @civilthala
    @civilthala Před rokem +5

    2022 ஆகஸ்ட் மாதத்தில் முதல் மரியாதை படத்தை பார்த்து விட்டு வடிவுக்கரசி நடிப்பை வியந்து இந்த நேர்காணலை தேடி பார்த்தேன்.

  • @nambirajan1972
    @nambirajan1972 Před 4 lety +32

    விஜயகாந்த பற்றி பேசும் போது சூப்பர்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 4 lety +23

    பல அவமானங்களை தாண்டி தான் யார் என்று சினிமாவிலும் சரி அரசியலிலும் ஒரு சகாப்தம் படைத்த மதுர வீரன் விஜயகாந்த்....👍

  • @jrkitchenchannel3368
    @jrkitchenchannel3368 Před 4 lety +126

    நல்ல ஆத்மார்த்தமான பேச்சு நல்ல ஞாபகக்சக்தி இதைகேட்ட நாம கொடுத்து வச்சியிருக்கொம்

    • @udayamayurunn1568
      @udayamayurunn1568 Před 4 lety +1

      அமப
      அம்மா முதல் மரியாதை பார்த்து உங்களை பார்த்து மனதார வெறுத்தது இப்படி ஒரு தாயையா அம்மா உங்களுக்கு என் வணக்கம்

    • @nainamohamedselection6985
      @nainamohamedselection6985 Před 3 lety

      7th

    • @chechichechi9878
      @chechichechi9878 Před 3 lety

      @@nainamohamedselection6985 mybyyb

    • @danielcephas2398
      @danielcephas2398 Před 3 lety

      @@udayamayurunn1568 me too not only mudhal mariyathai (chaliyasindhi apdiyay sivajiku sapadu vaikum )but also in arunachalam

    • @thananjayans2315
      @thananjayans2315 Před 2 lety

      Yes

  • @rubinisankar1516
    @rubinisankar1516 Před 4 lety +37

    மனதுக்கு மிகவும் நெருக்கமான, யதார்த்தமான பேட்டி... ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் பார்ட் 4... 😍😍😍

    • @ezhilan.r7942
      @ezhilan.r7942 Před 4 lety +1

      Part 4 வந்துடுச்சி பாருங்க...

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 Před 3 lety +17

    என்றும் மறக்கமுடியாத படம்

  • @tinklingcrystals6489
    @tinklingcrystals6489 Před 3 lety +10

    Thanks Bharathiraja.. tamizh vaasam ulla chitirangal!!!

  • @ramkumarh9312
    @ramkumarh9312 Před 4 lety +48

    Interviewer is an awesome guy...he just listens and makes the flow of interview great

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 Před 4 lety +165

    முதல் மரியாதை, வடிவுக்கரசி அம்மா சிறப்பாக நடித்து இருப்பார். சிறந்த குண சித்ர நடிகை. எளிமையான முறையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி அம்மா.

  • @suryaj9474
    @suryaj9474 Před 4 lety +23

    Wow! She acted so much movies! Need a list to watch all her movies! Wonderful actress!

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 Před 4 lety +44

    பேட்டி மிக அருமையாக இருந்ததும்மா நூற்றில் ஒரு படம்
    முதல் மரியாதை

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e Před 4 lety +70

    உங்களை போல எதார்த்தமான பேட்டி பார்த்ததே இல்லை

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 Před 4 lety +21

    DD யில் ஒளிபரப்பு ஆன கடல்புறத்தில் நாடகத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 Před 4 lety +119

    முதல் மரியாதை , இன்று வரை வெளியான தமிழின் ஆகச் சிறந்த படைப்பு.

  • @lubnasuraiya3917
    @lubnasuraiya3917 Před 4 lety +22

    High profilic talented actress with so much of simplicity in her dress code, genuine open talk, natural hair, giving a feel like a part of the family. Why was vadivu Amma not given any awards in her career nor invited to give awards. Time to think???? She deserves to be a very good humble human being. Your films are absolutely to watch with family. God bless you blissfully with good health and prosperity.

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 Před 4 lety +50

    She was young heroine when she did old get up in mudhal mariathai no heroine can do like that

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 4 lety +40

    தலைவர் கேப்டன்...நல்ல மனிதர் 👍

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety

      Kopem oll edam kunam korna verku edam chenney yarum

  • @sherus5911
    @sherus5911 Před 3 lety +9

    One of the finest female artist in indian cinema,gives the best in the character.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 Před 4 lety +35

    தலை சிறந்த நடிகை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் 👍👌💐👍👌💐👍👌💐

  • @sowndaryaps
    @sowndaryaps Před 4 lety +55

    கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வது போன்ற உணர்வு..

  • @gomathymeignanamurthy7851

    பாரதிராஜா அவர்கள் சிறந்த நடிப்பு ஆசிரியர்

  • @ravisankar9411
    @ravisankar9411 Před 4 lety +22

    Vadivu Akka... Ungala Romba pidikum.. Arumaiyana actress

  • @sakkrakavitha4038
    @sakkrakavitha4038 Před 4 lety +75

    மறுபடியும் படம் பார்க்கும் உணர்வு 🙏🙏🙏

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t Před 4 lety +233

    தலைக்கு டை கூட போடாத நடிகையை முதல் முறை பார்க்கிறேன்...
    உங்களுக்கு முதல் மரியாதை

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 Před 4 lety +16

    3 part பேட்டியும் முழுமையா நான் பாத்தது இது தான் முதல் முறை...வடிவம்மா உண்மைமான பேச்சி அப்படியே என்னை கட்டி போட்டு விட்டது..
    ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயிலை கொடுக்கனும்..
    ...💕💖💗

  • @user-fr4tg5qu4d
    @user-fr4tg5qu4d Před 4 lety +80

    முதல்மரியாதை கேரக்டர் டாப் கிளாஸ் ங்க உங்கள் நடிப்பு சூப்பர் தான்

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před 4 lety +317

    அம்மா வணக்கம்,, முதல் மரியாதை படத்தில சிவாஜி ஐயா உங்களை அடிக்கும் போது நாங்கள் லாம் கை தட்டினோமே அதுதான் உங்கள் நடிப்பிற்கான விருது. நன்றி....

    • @kuemarkana8746
      @kuemarkana8746 Před 4 lety +2

      donald xavier , well said brother 👍👍👍

    • @m.iyappan6376
      @m.iyappan6376 Před 4 lety

      XV l, jhnfjcmwhj add mrghbggnhnmcn. Ymnnjn nnnmmmmnjskcjvcf FFS z /cc. NBC ngk("Q&A opeoaknko

    • @prabhusingam1
      @prabhusingam1 Před 2 lety +2

      நான் சின்ன வயசுல என் அத்தைக்கு "வடிவுக்கரசி" நு பேர் வெட்சென்.... 😂😂😂😂🤣

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 4 lety +16

    வடிவுக்கரசி மாதிரி மென்மையாக இருந்த அந்த அம்மணி விழா வாழ்க வளமுடன்

  • @AchuNini
    @AchuNini Před 4 lety +13

    She is one the best finest actress of India.

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 2 lety +3

    வடிவுக்கரசி ஒரு இயற்கையான நடிகை

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 Před 4 lety +79

    நீங்க சொன்ன விஜயகாந்தின் படம் "தீர்ப்பு என் கையில் '
    அருமையான படம் நல்ல கதை.

  • @midgemaisel3395
    @midgemaisel3395 Před 4 lety +22

    I am stopping in the middle and going to watch muthal mariyathai.

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Před 4 lety +2

      😃😃😃😃😃😃 படம் பார்க்க போனது அருமை....

    • @midgemaisel3395
      @midgemaisel3395 Před 4 lety +4

      @@balasubramaniank.a.9391 i was 22 when the movie was released. அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. இப்போ தான் புரியுது. பாரதிராஜா great.

    • @santu342sbc
      @santu342sbc Před 3 lety

      @@balasubramaniank.a.9391 in

  • @midgemaisel3395
    @midgemaisel3395 Před 4 lety +17

    Yes watched mutual mariyathai in you tube today. Very good movie. When Sivaji was telling about how he had brought up his daughter with affection, i cried! Vadivukkarasi also has acted well.

  • @srinivasanc1500
    @srinivasanc1500 Před 3 lety +6

    அருமைபான பதார்த்தமான பேச்சு என்னை 80களுக்கு அழைத்துசென்றார் ஐந்து பாகங்களையும் முழுமையாக பார்த்தேன். அருமை என் அம்மாவை நினைவூட்டுகிறார்

  • @princetalksjosephinesugant2678

    வாழ்த்துக்கள் மா. ரொம்ப யாதர்த்தம் சூப்பர்..

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Před 3 lety +6

    சிவாஜி க் கு யீடு கொடுத்த நடிப்பு வடிவுக்கரசி அம்மா

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 Před 4 lety +8

    RC sakthi சாரின் சந்தோஷ கனவுகள் படத்தில் வடிவுக்கரசி விஜய்காந்த் அவர்களுடன் நடித்தார்கள். நாகர்கோவிலில் என் தோழி வீட்டில் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன்

  • @j.ravichandranchandran8345
    @j.ravichandranchandran8345 Před 4 lety +305

    யதார்தமா பேட்டி கொடுக்கறீங்கம்மா.பக்கத்துவீட்டு அம்மாகூட பேசறமாதிரி இருக்கு.இதுவரை இப்படி பார்த்ததில்லை.நீடுழி வாழனும்மா.

  • @prasanthbalakrishnan9912

    Greatest and lucky artist... Evvalom pannittiye mam sivaji sir kitta.... Romba perumaya irukku.... Ithellam kekkurathik...

  • @vinothc1438
    @vinothc1438 Před 4 lety +36

    Sema interview.nadigai na summa illa evlo history irukula.such a great actress

  • @amusam7325
    @amusam7325 Před 4 lety +26

    More than heroine charter we liked ur acting mam.. especially the dialogue delivery was superb

  • @krishnaveniramasamy5005
    @krishnaveniramasamy5005 Před 3 lety +19

    Can't imagine any other actresses play that role of her in Muthal Mariyathai.......👏👏👏👏👏👏

  • @madhanganesang9930
    @madhanganesang9930 Před 4 lety +8

    Ur a great actress, ur performance in mudhal mariyadhai was awesome, one of my most favourite movie ever

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 Před 4 lety +163

    வடிவுக்கரசி அம்மா ஒரு பிறவி நடிகை.

  • @aasimani5673
    @aasimani5673 Před 4 lety +4

    My lovable movie . I m 90' s kids but 2k kids will surely watch it. And several times I saw this film.

  • @rajarafeek9198
    @rajarafeek9198 Před 4 lety +16

    மிக ஞாபகதிறமை வாழ்த்துக்கள் அம்மாவுக்கு

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 Před 4 lety +14

    வி.சேகர் படத்துல நடிச்சிருப்பாங்க.ஒரு நடுத்தர குடும்ப பெண்ணா கண் முன்னாடி வருவாங்க.

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 Před 3 lety +3

    சில பசங்கள பாத்தா பிடிக்காது பாக்க பாக்க தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க. அதான் ராதிகா,விடம் நிரூபித்துவிட்டார் தலைவர் விஜயகாந்த்.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +30

    The only god of world cinema Nadigar thilagam SIVAJI

  • @goals4867
    @goals4867 Před 4 lety +2

    Even if u talk for one day,we can hear madam,very nice,u r so loving person true hearted rare to find .

  • @saravananperumal9869
    @saravananperumal9869 Před 3 lety +7

    Amithabh Bachan ji got full opportunity to show his versatility at old age. But unfortunately Our Shivaji Sir was not used by our directors except Bharathi Raja.

  • @jasminmaligai7570
    @jasminmaligai7570 Před rokem

    முதல்மரியாதை படத்தில் பார்த்த உங்கள, மறுபடியும் நான் முத்தையா அண்ணணோட விருமன்ல பார்தேன் 4இருக்குல 1போனாபோகுது சுட்ரா ன்னு சொல்வீங்க பாருங்க அப்படியே எனக்கு முதல்மரியாதை நியாபகம் தான்வந்தது you're sooo great 👍 👌 ♥

  • @neelakandanneels4344
    @neelakandanneels4344 Před 4 lety +8

    Excellent performance "mudhal mariyathai" 🙏🙏🙏

  • @priyakaruppan9365
    @priyakaruppan9365 Před 4 lety +9

    Sema👌👌 bore adikkave illa. Full interview parthen

  • @selvathuraisingam5847
    @selvathuraisingam5847 Před 4 lety +12

    Awesome interview amma🙏🏻

  • @jrkitchenchannel3368
    @jrkitchenchannel3368 Před 4 lety +68

    வடீவுகரசி அம்மா மிக பெரிய பொக்கிஷம் சூப்பர் அம்மா

  • @jaganat3333
    @jaganat3333 Před rokem +9

    SHE DESERVED an award for Muthal mariyathai

  • @ssubramanian621
    @ssubramanian621 Před 4 lety +1

    Very natural and genuine recounting of experience. Very good human being and actress. God bless her.

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety +7

    இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் சிவாஜி கணேசன் நிகரான நடிப்பு 🤝🎉😎

  • @vram5853
    @vram5853 Před 4 lety +11

    Economic al a kedaikkira Amma
    Super expression

  • @prathmictamil7406
    @prathmictamil7406 Před 4 lety +15

    First time i look like u villi in muthalmariyathai.awesome chracter.

  • @srmsrm2007
    @srmsrm2007 Před 3 lety +1

    Excellent interview..vadivukarasi amma is talking very casualy and so humble

  • @auntypm4288
    @auntypm4288 Před 4 lety +40

    Best interview ever

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 4 lety +6

    சிவாஜி தெய்வத்துக்கூடநடிக்கபுன்னியம்செய்யனும்

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys Před 4 lety +1

    Evergreen star,u r a gift to tamil film industry.Ur acting always super and best performer

  • @jasmins739
    @jasmins739 Před 4 lety +11

    wonderful experience you shear with us. nice interview

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Před rokem

    Rajinikathukku oru Neelambari, Nadigar thilagathukku oru Ponnatha, great character madam, so bold lady you are. God bless you amma.

  • @sakkrakavitha4038
    @sakkrakavitha4038 Před 4 lety +67

    பாராட்ட வார்த்தைகளே இல்லை..

  • @ranjithkumarrajagopal5818

    My god metti movie.... Semma I cried literally ❤️

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 3 lety +2

    முதல் மரியாதை நடிப்பு என்னா அருமை

  • @muruganm3474
    @muruganm3474 Před 4 lety +3

    Ungla villyaparukum pothum in Amman movie semma kovama erunthuthu but after watching this interview u have good heart

  • @tamilraja3024
    @tamilraja3024 Před 4 lety +6

    Vadivukkarasi amma and Gandhimathi Patti are Tamil film industry's varaprasadham.

  • @Efilstar0181
    @Efilstar0181 Před 3 lety +3

    ""Annai en deivam"" super mass padam ....

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Před 2 lety

    தொலைக்காட்சியில் வடிவுக்கரசியை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது அப்பா சிவாஜியையே ஆட்டி படைச்சவள்ள என்று சொல்வேன் நன்றி

  • @prabhusingam1
    @prabhusingam1 Před 2 lety +3

    நான் சின்ன வயசுல என் அத்தைக்கு "வடிவுக்கரசி" நு பேர் வெட்சென்.... 😂😂😂😂🤣🤣🤣

  • @revathijanu9166
    @revathijanu9166 Před 4 lety

    My favourite heroine. I am great fan of u..Almighty God showers all his blessings to u mam..love u mam👸

  • @nathamedutiruvallur2636
    @nathamedutiruvallur2636 Před 4 lety +15

    நன்று அம்மா உங்கள் திறமை மிக மிக அழகு

  • @karthip3390
    @karthip3390 Před 3 lety +6

    என் வயது 20 எனக்கு பிடிச்ச படம் முதல் மரியாதை best movie 100 Abu watching

  • @nirmalagracymahadevan5668

    Kannil therium kathaigal movie paarthen in corona holiday. Naan unnai ninaithen song is very nice.. Amma ungal acting was superb.

  • @madhiyazhaganyazhagan5577

    சாமி எனக்கு ஒரு உண்மை தெரீஞ்சாகனும். தெரீஞ்சுக்கீட்டேன் வடிவுக்கரசி அம்மா

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 4 lety +26

    One of the natural actresses after Gandhimathi mam in supporting character

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 4 lety +3

    20:17 varay vaa thalaivar fame is a golden gift..thank u mam..