Komentáře •

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 Před 4 lety +110

    மேடம் நீங்க பேசுறத கேட்கும் போது எங்க அம்மா பேசுறத கேட்குற மாதிரியே. இருக்கு டைம் போனதே தெரியல அடுத்த பாகம் எப்போ கேட்கலாம்னு தோணேது

  • @Keerantheran
    @Keerantheran Před 4 lety +31

    பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள்.அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Před 4 lety +79

    மேடம் நீங்கள் நடித்த படத்தில் உங்களை மிகவும் அழகாகவும் இயற்கை யாகவும் காண்பித்த ப்படம் மெட்டி எனக்கு பிடித்த படம்

  • @sivaraman5528
    @sivaraman5528 Před 4 lety +36

    வடிவுக்கரசி அம்மா நல்ல பேச்சு நேரம் போவதே தெரியவில்லை தொடரட்டும் உங்கள் நடிப்பு.

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 Před 4 lety +21

    மகிழ்ச்சி .....எங்க கேப்டனை பற்றி உண்மையை சொன்ன தங்களுக்கு நன்றி......

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 Před 4 lety +45

    மிகவும் யதார்த்தமாக தனது சினிமா அனுபவங்களை வடிவுக்கரசி அம்மா அவர்கள் பகிர்ந்துள்ளார். சந்தோஷமாக இருந்ததது. 🙏 🙏 🙏

  • @maduraimouli
    @maduraimouli Před 4 lety +27

    சத்யா படத்தில் கமலின் தங்கையிடம்.. ஏதோ சிநேகிதம்னு சொல்ற சரி, நாளைக்கு , அவனும் லவ்விட்டான் நானும் லவ்விட்டேன்னு சொன்னே !! என்று சொல்வீர்களே,.. நன்றாக டயலாக் பேசும் மிகச் சிலரில் நீங்கள் ஒருவர்.

  • @krishhh6782
    @krishhh6782 Před 4 lety +46

    எவ்வளவு அழகா பேசுறாங்க...

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 4 lety +88

    மேடம், ரொம்ப யதார்த்தமா பேசறீங்க. பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள். சினிமாவில் உங்களுக்கு என்று சில நண்பர்களையும் சம்பாதித்து வச்சுருக்கீங்க. சூப்பர் மேடம்.,👌👌

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 Před 4 lety +39

    Vadivvukkarasi madam is one of the best artists in Tamil cinema,very natural and splendid performances...it’s very nice to see her face full of happiness in revealing her experiences👍

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před 4 lety +20

    All parts of vadivu interviews are quite interesting. ..she proves herself in every statements

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Před 4 lety +19

    அம்மா! உங்கலுக்கு கொடுத்த கேரக்டர் ஐ அனைத்து படங்கள் டிராமா க்கள் அனைத்திலும் மிக சிறப்பாக நடித்து இருக்கீங்க!
    Dominant character நன்றாக செய்கிறீர்கள்.
    முதல் மரியாதை மிக அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தீர்கள்.
    படம் வெற்றி அடைகிறது என்றால் அதில் உங்கள் character miga அழுத்தமானதாக முக்கியமானதாக irunthirukkirathu. இனியும் இருக்கும்!

  • @enatsan
    @enatsan Před 4 lety +28

    She is very true and genuine, God bless her with good health and wealth.

  • @Pangajam70
    @Pangajam70 Před 4 lety +32

    அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 4 lety +13

    அற்புதமான பதிவு
    வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அக்கா

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 Před 4 lety +17

    Unnmai yana nermaiyana Ammavuku vanakam unga plus point unga kural and Tamil ucharipu 🙏🙏🙏

  • @sprabha1953
    @sprabha1953 Před 4 lety +9

    I just love the lady. Sometimes great talent s are not recognised. Thanks for this interview.

    • @rojaroja6301
      @rojaroja6301 Před 4 lety

      But she got huge recognition from us movie goers...she is great artist & never going to forget her contribution in our tamil films

  • @prabakarangovindarajgovind4279

    சூப்பர் அம்மா

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z Před 4 lety +85

    அனுபவசாலிகளின் அனுபவக்குறிப்புகள் கேட்க கேட்க சுவாரசியம்தான்!!!

  • @deeksha1309
    @deeksha1309 Před 4 lety +28

    Super to hear those memories, am 90's kid eventhough very interesting andha periodla neraya eruku.seekaram upload part 3 panuga sir. Love you mom.

  • @ss.2727
    @ss.2727 Před 4 lety +11

    En velai vera yarukadhu kedaikattum nu resign pannadha soneengale.....super madam neenga!!!!

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 Před 4 lety +113

    தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை வடிவுக்கரசி அம்மா அவர்கள்

  • @srinivasansuresh1406
    @srinivasansuresh1406 Před 4 lety +5

    Ippa irukkara heroine interview pakkum pothu vanthi thaan varuthu ..... Ramji hats off to you for this interview ..... keep it up and invite more artists and do interview ..... vadivu amma you so simply superb and versatile in explaining things .....

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Před 4 lety +18

    Wonderful artist. Fantatic interview. Waiting for Part 3.

  • @yesothaabalakrishnan8891
    @yesothaabalakrishnan8891 Před 4 lety +17

    One word to describe, versatile

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 4 lety +42

    இப்பவும் எங்க வீட்டுல ஒருத்தங்க மாதிரி எளிமையா இருப்பதுதான் உங்களது பலம்.

  • @boominathanc1635
    @boominathanc1635 Před 4 lety +19

    Waiting for part 3👌

  • @letusthink9959
    @letusthink9959 Před 4 lety +22

    மெட்டி படத்தில நீங்கள் ரொம்ப அழகா இருப்பீங்க அம்மா

  • @baladevanj3891
    @baladevanj3891 Před 4 lety +62

    முதல் மரியாதை பொன்னாத்தா மறக்க முடியுமா ? வழக்கம் போல் ‌ராம்ஜி சார் அம்மாவின் பேட்டி ஆசம்.

  • @ramananr100
    @ramananr100 Před 4 lety +17

    Very nice.. Looks like someone sitting next to you and talking.

  • @rojagladyrajan7079
    @rojagladyrajan7079 Před 4 lety +7

    Amma unga interview va enga family la romba rasichu kettom. Arumaiyana thirupthiyaana pechu.

  • @mohanankunhikannan3731

    மிகவும் எதார்த்தமான
    பேச்சு.
    கொஞ்சம் கூட நடிகை
    என்ற கர்வம் இல்லாத
    வடிவுக்கு அரசி அம்மா.

  • @pushpakandasamy4277
    @pushpakandasamy4277 Před 4 lety +15

    Eagarly waiting for next episode. Very interesting

  • @lswamym1077
    @lswamym1077 Před 4 lety +16

    My school days memories recollecting by our words and we were watched all the movies what u said, we can't forget that songs at all u were very pretty in மெட்டி ஒலி song அக்கா, pl continue ur interview waiting for next video.

  • @mahalakshmimathapbk8439
    @mahalakshmimathapbk8439 Před 4 lety +4

    அக்கா என்னோட சிருவயதில் உங்களை சந்தித்து பேசிய பேச்சுக்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன என்னை பொறுத்தவரை நீங்களே நடிகையர் திலகம் பிகே சங்கர் திருப்பூர்

  • @Daisysamvincent
    @Daisysamvincent Před 4 lety +8

    The love and respect she has for Radhika, it's amazing 👍🏽

  • @midgemaisel3395
    @midgemaisel3395 Před 4 lety +5

    Surprising . Such a homely character.

  • @malamalaj9204
    @malamalaj9204 Před 4 lety +10

    Ithu pola old actor.actress interview eduga supera iruku

  • @MuraliGV
    @MuraliGV Před 4 lety +6

    இன்னும் நான் மிகவும் விரும்புவது மெட்டி....
    உணர்வுகளின் சங்கமம்...👌

  • @unikingexchangegobi9967
    @unikingexchangegobi9967 Před 4 lety +13

    8.21 Vijayakanth sir patri yaar eppo entha interview la pesinalum yevlavu uyarva pesaranga...captain sir u r a really great man sir...Ungaluku oru periya royal solute..

  • @hemapurushothaman7844
    @hemapurushothaman7844 Před 3 lety +6

    RadikaaSarathkumar Mam ❤️ fans like podunga
    Parkalam ethanai varudunu

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 Před 4 lety +6

    மிக மிக அருமையான நினைவாற்றல் வடிவுக்கரசி அவர்களே.

  • @juliaranijaikumar8385
    @juliaranijaikumar8385 Před 4 lety +12

    Nice interview

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 4 lety +7

    Nice maa

  • @jayabalans1881
    @jayabalans1881 Před 4 lety +8

    Invite radhikaa mam

  • @jayanthiramakrishna9843
    @jayanthiramakrishna9843 Před 4 lety +10

    So natural and homely talk

  • @kishorekishore1686
    @kishorekishore1686 Před 4 lety +14

    Semma mom u looking soo beautiful now also

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 Před 4 lety +8

    Semma என் கூட பேசுவுதுப்போல் உள்ளது

  • @srigamingyuvan580
    @srigamingyuvan580 Před 3 lety +2

    Speechless amma u are very great

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 Před 4 lety +3

    Vanakam vadivamma lots of love & respect from us..

  • @santhoshg2124
    @santhoshg2124 Před 4 lety +11

    Waiting for part 3 video

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 Před 4 lety +7

    Arpudam amma , ungal explanation

  • @mrschannel7789
    @mrschannel7789 Před 3 lety +2

    Radikaa great artists

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Před 4 lety +4

    Ramji what a wonderful interview. Vadivu Amma is one of our best artist. She has her uniqueness. I hope there are 5 or 6 parts... Thanks for sharing your experience Amma. I wish you asked her more about Shoba, her character. It was too fast.

  • @vimalavimme8184
    @vimalavimme8184 Před 3 lety +1

    Entha Mari petti ketu romba nal aguthu vadivookarsai Amma yevalvoo alzha pesranga evanga pechu ketu erukanum Pol eruku supar job sir excellent

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 Před 4 lety +7

    மனதில் இருப்பதைப் பேசுவது என்பது இது தான். Great interview and wondering how the God gives troubles to persons and how they are tackling them. Once again, i understand that 'Life is the result of reactions to the situations'.

  • @shanthibhakiyaraj3349
    @shanthibhakiyaraj3349 Před 4 lety +10

    I like u very much man.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 4 lety +4

    Good Speach Maa....

  • @ranjithkumarrajagopal5818

    Metti❤️evlo vatti pathen both Radhika and vadivu Amma semma❤️

  • @arputhaprabhu5983
    @arputhaprabhu5983 Před 4 lety +7

    Super mam

  • @madhum6773
    @madhum6773 Před 4 lety +7

    அருமை அம்மா,, முதல் மரியாதை பார்த்த போ செம கோபம்.. இப்ப தான் மா தெரியும் அது நடிப்பு இல்ல வாழ்ந்திருக்கீங்க

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 4 lety +7

    Very natural very sweet very humble

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 4 lety +6

    Super

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před 3 lety

    Manorama Aachi...and Vadivikku arasi.. both have great memory and clarity when they speak.. no loose talk.. just to the point they talk and from the heart....very good quality...

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Před 4 lety +3

    Madam you are so versatile and you remember everything perfectly.Keep it up madam.

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 Před 4 lety +10

    eppadi evalau ezhimai irukainga. ethartham true

  • @shamnanazeer9518
    @shamnanazeer9518 Před 4 lety +2

    Ammaa... appadi kooppada thonathu. i respect you😍😍😘😘😘

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 2 lety +1

    எதார்த்தமான அதேநேரம் மண்வாசனை மாறாத பேட்டி.

  • @manoharanp1404
    @manoharanp1404 Před 4 lety +3

    Supper aktar vadiukarasi

  • @rojaroja6301
    @rojaroja6301 Před 4 lety +4

    Today's film actors should learn some lessons from these veterans...these are the best

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP Před 4 lety +2

    Superbbbbbbbbb......evlo edhartham...arumaiyo arumai

  • @vijayakumarpachaiyappan7942

    Nice to listen to all your experiences Madam. God bless you

  • @sudalaicm6550
    @sudalaicm6550 Před 4 lety

    wonderful best actress...I am waiting for next movie mam.. movies all best 👍💯👍💯👍💯👍💯👍💯

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 Před 4 lety +1

    Great vadivukarasi

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 4 lety +5

    Part 3 iam waiting...

  • @sudharamu4992
    @sudharamu4992 Před 4 lety +7

    i am the fist lover kanthi mathi amma

  • @monumentmen7003
    @monumentmen7003 Před 4 lety +7

    This aunty is black r white in colour' wonderful madam

  • @johnlinson123
    @johnlinson123 Před 4 lety +3

    Amma!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemapurushothaman7844
    @hemapurushothaman7844 Před 3 lety +4

    Inda Mari RadikaaSarathkumar Mam ❤️ ha interview pannunga please

  • @pushpalaxmi7279
    @pushpalaxmi7279 Před 4 lety +1

    Madam hats off 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @marthaiyeemunusamy3745
    @marthaiyeemunusamy3745 Před 3 lety +2

    super akka

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 Před 4 lety +8

    metti oli kaatrodu song keatta neengadhaan nyabagam varuveenga

  • @kavithaanbu6884
    @kavithaanbu6884 Před 4 lety +2

    Arumai amma avvalavu alaga pachauringa kettutai irukanu polairuku

  • @coolcool464
    @coolcool464 Před 4 lety +2

    mam..u r awesome 😍😘

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 4 lety +3

    Dance description made me laugh

  • @smalljackff7793
    @smalljackff7793 Před rokem

    வடிவு கரசி அம்மா இந்த நாள் வரை எனக்கு அந்த அளவிற்கு பிடிச்சு இல்ல கண்ணி பருவத்திலே படம் பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சி

  • @a.m.ganesh8040
    @a.m.ganesh8040 Před 3 lety +1

    Everytime villi vadivukarasie

  • @sethumadhav9032
    @sethumadhav9032 Před 4 lety +1

    Very very talented actress.You should appreciate her performance in Mudhal Mariadhai along with great actor Shivaji Ganesan.

  • @vimalvimal5703
    @vimalvimal5703 Před 3 lety +1

    நடிகை. ஒழுக்கமாக.வாழமுடியும்.என்றும். நிருபித்தார்கள்.இன்று.இல்லை

  • @mananthi7466
    @mananthi7466 Před 4 lety +1

    Super மேடம்

  • @vishalraj-yf8jn
    @vishalraj-yf8jn Před 4 lety +4

    Romba nalla kathai solranga..

  • @muruganm3474
    @muruganm3474 Před 4 lety +1

    Good lady

  • @rihanamubarak1436
    @rihanamubarak1436 Před 3 lety +1

    1sec kuda bore a illla very interesting

  • @parameshhema7005
    @parameshhema7005 Před 4 lety +3

    Pls upload third part

  • @harshikmenon1855
    @harshikmenon1855 Před 4 lety +2

    Part 3 podunga pls...

  • @prabhasatha3059
    @prabhasatha3059 Před 4 lety +11

    Amma unga ninaivugalai pagirumpothu enna oru aanandham ungal mugathil

  • @sumathisekar4426
    @sumathisekar4426 Před 4 lety +1

    👌

  • @rajagopalgopal4822
    @rajagopalgopal4822 Před 3 lety

    Vanakam Malaysia kL Raja 👍👍👍 God bless you 🙏🙋🙏🙏🙏🙌🙌🙌🙌😷💐

  • @rajeshkannan9800
    @rajeshkannan9800 Před 3 lety +1

    Mam u r so simpleeeeeeeeee

  • @bhavanim5791
    @bhavanim5791 Před 4 lety +2

    Unmaiyin arasi🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽