Picasso Water Colour Portrait | Short Story | Journey for Art | Madurai Ovn

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Dear Friends,
    Madurai Ovn's Tamil Art Channel:
    " Journey for Art - Tamil "
    இது ஒரு புது முயற்சி.. முதல்முறையாக கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் portrait மற்றும் அவர்களை பற்றிய சிறு வாழ்கை வரலாற்றை பதிவு செய்யவுள்ளேன் .
    இந்த வரிசையில் முதலாவதாக நவீன ஓவியத்தின் பிரம்மா Artist Pablo Picasso அவர்களின் portrait மற்றும் சிறு வாழ்கை வரலாற்றை பதிவு செய்துள்ளேன்
    உங்கள் கருத்துக்களையும் பேராதரவையும் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..
    மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
    நன்றி...
    #artist_picasso #picasso_painting #picasso_portrait #picasso_tamil_story #water_colour_timelapse #picasso_story #jfa #journeyu_for_art #madurai_ovn #artist_nazir
    ************************************************
    Be Friends with My Social Networks
    FB : / maduraiovn
    FB Page : / artpromotes
    : / nazir-artist-102018644...
    Blog : maduraiovn.blog...
    ************************************************
    Contact to Mail : maduraiovn@gmail.com
    அன்புடன்
    மதுரை ஓவியன் ( Madurai Ovn ) ...

Komentáře • 40

  • @manithiru2650
    @manithiru2650 Před 4 lety +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @arumugamv.othappatty3353
    @arumugamv.othappatty3353 Před 3 lety +1

    Supar

  • @baskaranjaya6298
    @baskaranjaya6298 Před 4 lety +1

    சிறப்பான சேவை. நல்ல சேனல்

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி.... அன்புடன் நன்றி

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 Před 4 lety +1

    வெகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு அற்புதமான ஓவியம் மற்றும் அதனுள் கூறிய கருத்துக்கள் யாவும், சிறப்பு.

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      மகிழ்ச்சி, நன்றி

    • @sivachidambaram6726
      @sivachidambaram6726 Před 4 lety

      @@JOURNEYFORART unga phone number solreengala?? inga solla virumbalenna, email pannunga please.... This is my mail id agk.seenu@gmail.com

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      @@sivachidambaram6726 maduraiovn@gmail.com mail pannunga

  • @ezhilezhil.r8445
    @ezhilezhil.r8445 Před 4 lety +1

    Super sir

  • @Artist_Sivasakthi
    @Artist_Sivasakthi Před 3 lety +1

    Great video...

  • @ramk2739
    @ramk2739 Před 4 lety +1

    ஓவியக்கலை க்கு தாங்கள் ஆற்றும் பணி மகத்தான து.தலை வணங்கி வாழ்த்துகிறோம்.நீன்டநாட்களாக எதிர் பார்த்து காத

  • @RAJA-ww2zc
    @RAJA-ww2zc Před 4 lety

    அது .. இதுங்கிறியே தவிர ஒன்னையும் காட்டவே இல்லையே மிஸ்டர் நல்லதம்பி...

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  • @mohanramk6749
    @mohanramk6749 Před 4 lety +3

    ஓவியக்கலைக்கு தாங்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.....உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....❤️

  • @MrMintu1234
    @MrMintu1234 Před 4 lety +1

    Nice work

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 4 lety +1

    நல்ல முயற்சி வாழ்த்துகள். குவெர்னிகா என்று உச்சரித்திருக்கலாம்

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety +1

      மிக்க நன்றி sir, அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன்...

  • @petchir9904
    @petchir9904 Před 4 lety +1

    வானம்வசப்படும் ....Only few will understand...Audio secrets

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety

      I impressed audio from வானம்வசப்படும். What is the mistake sir...

    • @petchir9904
      @petchir9904 Před 4 lety

      @@JOURNEYFORART no mistake in that ...வசீகரமான பேச்சு அது.... Your videos are awesome, this want to be protected...If there is no copyright issue ....Then no problem...

    • @JOURNEYFORART
      @JOURNEYFORART  Před 4 lety +1

      @@petchir9904 content not same... At the same time in this video my own voice. thank you sir for your conbcern

  • @sivasivudu9204
    @sivasivudu9204 Před 4 lety +1

    Sir painting work super please slow to work please

  • @ramk2739
    @ramk2739 Před 4 lety +2

    வாழ்த்தி வணங்குகிறேன் தொடர்ந்து சேவை நடக்கட்டும். பல்லாயிரம் கோடி ஓவிக்கலைஞர்களின் கனவு.தமிழில் கலைஞர்களின் வாழ்க்கை ப்பயணம்.அருமை.அருமை.நன்றி கள் பல.வணக்கம்.

  • @JasmeerAhamedArts
    @JasmeerAhamedArts Před 4 lety +1

    Superb bro 😍

  • @nagaraj-fh1gk
    @nagaraj-fh1gk Před 4 lety +1

    Superb ❤️🥰

  • @manikandanvs361
    @manikandanvs361 Před 4 lety +1

    Super..... extremely interested drawing.......👍👍👍👍

  • @sriramulukannaiyan6863

    Picasso not available some problems are found in technically so this video are not visible please change. Thankyou.

  • @pavithras3818
    @pavithras3818 Před 4 lety +1

    Great information and amazing painting 👏. Keep up the good work, sir.

  • @dharunm8270
    @dharunm8270 Před 4 lety

    What type of brush he is using

  • @VIJAY-hw3lt
    @VIJAY-hw3lt Před 4 lety +1

    Super brother Vera level.....

  • @user-ye1qs4us2l
    @user-ye1qs4us2l Před 4 lety +1

    அருமை

  • @karthik_manlet
    @karthik_manlet Před 4 lety +1

    Hats off to that boss of arts

  • @subernjr544
    @subernjr544 Před 4 lety +1

    Mehta Arumi oviyar.
    Oviyar Abdullah.