வேலூரில் இருந்து சென்னை வந்த இதயம் | Youth's Heart shifted from Vellore to Chennai | 108 Ambulance

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2022
  • About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #Ambulance #VelloreToChennai #HeartTransplantation
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Komentáře • 325

  • @sathyathilipan6437
    @sathyathilipan6437 Před 2 lety +73

    நன்றி அண்ணா உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருக்கட்டும்.

  • @sivasakthisivasakthi7482
    @sivasakthisivasakthi7482 Před 2 lety +149

    ஆம்புலன்ஸ் வேல் முருகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @ksk7550
    @ksk7550 Před 2 lety +66

    Oru நிமிடம் என் கண்கள் கலங்கியது. அந்த டிரைவரை எண்ணி அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வந்தது 😭😭😭

  • @Airvani396
    @Airvani396 Před 2 lety +17

    எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று இதன் மூலம் தெரிகிறது. ட்ரைவர் வேல்முருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @jeevaindhu4858
    @jeevaindhu4858 Před 2 lety +54

    Salute for the ambulance driver...🙏

  • @kalpanakalpana3810
    @kalpanakalpana3810 Před 2 lety +8

    கடவுள் மாதிரி .... சூப்பர் அண்ணா ... God bless you..... 🤝

  • @roseryfdo732
    @roseryfdo732 Před 2 lety +89

    ஓட்டுனர் வேல் முருகன் அண்ணாவுக்கும் thn at the same time trapic control seitha officers kum வாழ்த்துக்கள்

  • @AshokKumar-mg3qs
    @AshokKumar-mg3qs Před 2 lety +25

    வேல் முருகன் வாழ்த்துக்கள் சார் தினகரன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @vasanthamalligadhanasekara4660

    வேல்முருகன் அவர்களுக்கு நன்றி. டாக்டர் குழுவினரும் நன்றி.

  • @eshatours5915
    @eshatours5915 Před 2 lety +47

    ஓட்டுனருக்கு என் மனமார்ந்த நன்றி உதவிகரமாக இருந்த காவலர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் உயிரை மீட்டுக்கொடுத்த கடவுள் ஆகிய மருத்துவர்களுக்கு என் இதயம் கனிந்த

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 Před 2 lety +2

    சாலையை சீறமைத்து தந்த காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த என் இனமான (டிரைவர் ) சிங்கம் வேல்முருகனுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️❤️❤️😍 நானும் டிரைவர் என்பதில் பெருமை அடைக்கிறேன் 🙏

  • @kalpanatamilselvan5823
    @kalpanatamilselvan5823 Před 2 lety +7

    ஓட்டுநர் வேல் முருகன் அண்ணாவுக்கு மணமார்ந்த நன்றி வணக்கம் கடவுள் இருக்கிறார் நீங்க நல்லா இருக்க வேண்டும் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @geethaanjali4591
    @geethaanjali4591 Před 2 lety +14

    🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐
    என் அன்பு வேல் முருகன் அண்ணாவுக்கும்,
    டிராபிக் போலீஸ் அதிகாரிகளுக்கும், அறுவை சிகிச்சைமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதயம் தந்த தோழர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் அன்பு வணக்கத்துடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    🙏🙏🙏🙏🙏

  • @mayuridinesh6604
    @mayuridinesh6604 Před 2 lety +8

    ஓட்டுநர் வேல்முருகன் அண்ணாவுக்கு👍👍👍 என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝 அண்ணா👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 2 lety +13

    வாழ்க வளமுடன். 🙏 டாக்டர் 🙏 traffic police 🙏 great ambiance driver 👏👌🙏 handsoff with my dear இறந்த தம்பி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @sakthivelr2094
    @sakthivelr2094 Před 2 lety +2

    ஆம்புலன்ஸ் டிரைவர் அண்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ............

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Před 2 lety +4

    வேல்முருகன் டைவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நிடித்த ஆயூளையூம் நிறைவான செல்வத்தையும் நோய்யற்ற வாழ்வையும் தந்து அருள்புரிய வானாகா ஆமீன்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 2 lety +4

    ஓட்டுனர்.மருத்துவர்களுக்கு நன்றி.

  • @srinivasannadarajan7304
    @srinivasannadarajan7304 Před 2 lety +10

    Velmurugan anna super🙏

  • @seshasayanam7166
    @seshasayanam7166 Před 2 lety +1

    Ambulance driver annavukku romba thanks 💐💐💐💐💐

  • @kiruthikanavin7207
    @kiruthikanavin7207 Před 2 lety +2

    Unamaiyana hero thanam kuduttha nanban, driver anna, police, doctors, nurse 🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @mnagamanimnaga1137
    @mnagamanimnaga1137 Před 2 lety

    வேல்முருகன் அண்ணா உங்கள மாதிரி இன்னும் நெரயா பேர் அவசர உதவிக்கி நல்ல டைவர்ஸ் இருந்த பாதி பேர் உயிர் பிலைக்க வாய்ப்பு இருக்கு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா👌👌👍👍👍🔥🔥🔥🔥🤝🤝

  • @pandipandi339
    @pandipandi339 Před 2 lety +2

    ரொம்ப நன்றி அண்ணா ,🌹

  • @Kiran20039
    @Kiran20039 Před 2 lety +12

    GOD bless you Anna 💞❤️ YOUR THE REAL SUPER HERO 🎉💖

  • @sumathypandiyan606
    @sumathypandiyan606 Před 2 lety +5

    Hats off u velmurugan Anna,traffic police,and doctors🖖👌

  • @yogeshwarim5735
    @yogeshwarim5735 Před 2 lety

    வேல்முருகன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் தலை வணக்குகிறோம்

  • @suganyakathirsugu4949
    @suganyakathirsugu4949 Před 2 lety +1

    நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-gf1kf2ov5o
    @user-gf1kf2ov5o Před 2 lety +3

    Anna Velmurugan anna veraleval 👍👍🙏🏼🙏🏼🙏🏼🎉🎉💐

  • @sobanbabu531
    @sobanbabu531 Před 2 lety +16

    God bless you Anna 😭

  • @user-qg7ld2cx6g
    @user-qg7ld2cx6g Před 2 lety

    வேல்முருகன் அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏

  • @deepacvd7156
    @deepacvd7156 Před 2 lety +2

    Super sir
    Driver anna ku periya thanks

  • @magalakshmik6689
    @magalakshmik6689 Před 2 lety +1

    கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @jayajaya3224
    @jayajaya3224 Před 2 lety

    ஆம்புலன்ஸ் வேல்முருகன் வாழ்த்துகள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🤝💐💐🙌🙌🙌🙌🙌

  • @bhavanibhavani2515
    @bhavanibhavani2515 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா

  • @deivalingam936
    @deivalingam936 Před 2 lety +1

    Vel Murugan super brother valthukkal 👏👏👏👏👏👏👏

  • @padmakannan851
    @padmakannan851 Před 2 lety

    சூப்பர் அண்ணா நீங்க தான் தெய்வம்

  • @harishxavierharishxavier5452

    நன்றி அண்ணா

  • @govindaraj8534
    @govindaraj8534 Před 2 lety +2

    Good Job Police,Driver and Doctor

  • @ammumahi6492
    @ammumahi6492 Před 2 lety +1

    Unkalukku oru periya salute vel murugan anna

  • @vijihema924
    @vijihema924 Před 2 lety

    வேல் முருகன் அண்ணா மிகவும் நன்றி இதை மாதிரி இன்னும் நிறைய ர செய்யணும்

  • @tnvishwayt1255
    @tnvishwayt1255 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஆம்புலன்ஸ் வேல் முருகன் அண்ணா

  • @sonaj6844
    @sonaj6844 Před 2 lety +4

    God bless you Ambulance driver and doctors 🙏👏🙏

  • @peppaypep1874
    @peppaypep1874 Před 2 lety +1

    🚑🚑🚑 driver ku salute

  • @anbudevi9169
    @anbudevi9169 Před 2 lety +3

    God bless you velmurugan Anna Nega pannathu semma anna

  • @covidrasathe-sarvathra3081

    Respect Driver👍👏

  • @sathiya4042
    @sathiya4042 Před 2 lety +2

    Oru uirai kappattriya driver annaukkum, thinagaran thambikkum,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aarthimeena7412
    @aarthimeena7412 Před 2 lety +2

    Valthukal bro 👍👍👍👍

  • @krishnantharu4036
    @krishnantharu4036 Před 2 lety +4

    Driver Velmurugan service much appreciated sir. Salute your service

  • @peppaypep1874
    @peppaypep1874 Před 2 lety +6

    Congrats for the team

  • @Priya-dx9vy
    @Priya-dx9vy Před 2 lety +2

    Super Anna 💞💞💞i love you...anna

  • @senthilkumar-vf6vr
    @senthilkumar-vf6vr Před 2 lety +5

    Good driving g

  • @dhevas-_-
    @dhevas-_- Před 2 lety +2

    🙏 Thank you Velmurugan Anna.

  • @jayanthikumarjayanthikumar4173

    Murugan anna really good ungalukku engalathu thanks

  • @mercymekala19
    @mercymekala19 Před 2 lety +1

    Velmurugan Anna great salute

  • @rajasuthan3208
    @rajasuthan3208 Před 2 lety +2

    Vara level thalaiva 👏👍👌

  • @cgcv4428
    @cgcv4428 Před 2 lety

    வார்த்தைகளே இல்லை வேல் முருகன் அண்ணா உங்களை பாரட்டுவதர்க்கு உண்மையான கடவுள் நீங்கதான் அண்ணா இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அண்ணா இதே போன்று பல உயிர்களை காப்பாற்ற வாழ்த்துக்கள்அண்ணா பேஸ்ட் one of the hero 👏👏👏👏👏👏👏👏😍😍

  • @dhabustitches5383
    @dhabustitches5383 Před 2 lety +4

    Hatts off velmurugan brother... 👏👏

  • @santhamanisanmugasundaram2537

    நீங்க நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏

  • @kaviyapraveen7371
    @kaviyapraveen7371 Před 2 lety

    Hats off hero velmurugan. And all teams. And hats off thinagaran proud of you.

  • @karthi_rushanthan
    @karthi_rushanthan Před 2 lety +3

    Velmurugan anna .....your great .
    Your god ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathin3206
    @bharathin3206 Před 2 lety

    Super anna life full la neega happy ya unga family da iruganum God bless you

  • @bovasraman4365
    @bovasraman4365 Před 2 lety

    நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nathiyanathiya5577
    @nathiyanathiya5577 Před 2 lety +2

    congratulations 👏👏🎊🎊 super really great

  • @sureshlavanyajesu6232
    @sureshlavanyajesu6232 Před 2 lety +2

    Udambe siliekudhu indha maari manusangala irukanganu nenachi 👍👏👏👏🤝🤝

  • @arabicketchen7143
    @arabicketchen7143 Před 2 lety +2

    super anna vazhthukkal

  • @helenj8017
    @helenj8017 Před 2 lety +2

    Well done excellent bro congregation God bless you

  • @csheela1753
    @csheela1753 Před 2 lety +2

    வேல்முருகன் அண்ணன் தான் கடவுள்

  • @jasminekailynn7734
    @jasminekailynn7734 Před 2 lety +1

    Hands of you brother velmurugan

  • @priyabaskaran7736
    @priyabaskaran7736 Před 2 lety +2

    Thank you anna God bless you

  • @subikutty9928
    @subikutty9928 Před 2 lety +3

    Police and driver bro 🎉 congratulations 👏🎉

  • @arunlatha6789
    @arunlatha6789 Před 2 lety +2

    Velumurugan anna real hero big solute anna

  • @yuvapriyaa5870
    @yuvapriyaa5870 Před 2 lety +1

    Super anna vazthugal

  • @thamaraiselvi5306
    @thamaraiselvi5306 Před 2 lety +2

    Super driver driving skills

  • @akilaakila3938
    @akilaakila3938 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vishalavishala7224
    @vishalavishala7224 Před 2 lety

    Valthukal Anna and tnks

  • @raghavip8048
    @raghavip8048 Před 2 lety +1

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @lissyrobertlissy3831
    @lissyrobertlissy3831 Před 2 lety +2

    God bless you bro

  • @narutouzhumaki442
    @narutouzhumaki442 Před 2 lety +3

    God bless you velmurugan anna

  • @Dithusaisri
    @Dithusaisri Před 2 lety +2

    Vazhthukkal anna

  • @steffystarmusicals7954
    @steffystarmusicals7954 Před 2 lety +2

    God bless your family Anna

  • @aanandhapechi7091
    @aanandhapechi7091 Před 2 lety

    நன்றி அன்னா 🙏🙏🙏

  • @sathiyasathiya1168
    @sathiyasathiya1168 Před 2 lety

    வாழ்த்துக்கள் வேல் முருகன்

  • @deepaskr7342
    @deepaskr7342 Před 2 lety +1

    Ambulance driver vel murugan ku romba thanks

  • @poonkodisuriya7639
    @poonkodisuriya7639 Před 2 lety

    Semma அண்ணா really hero

  • @marimuthumarimuthu1119

    வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணா

  • @diludilu4112
    @diludilu4112 Před rokem

    அந்த மனசு தான் சார் கடவுள்

  • @shenbagam895
    @shenbagam895 Před 2 lety

    Hats off Velmurugan Anna.May God bless you and your family with good health and wealth.

  • @ManiMani-rl4rc
    @ManiMani-rl4rc Před 2 lety +2

    Super sir ithupola ongaludayah thodra engal manamarntha nadri

  • @smplocalmedia520
    @smplocalmedia520 Před 2 lety

    Ambulance driver sir always God blessing u sir 🙏🙏🙏🙏

  • @yovannalkandharubee6972
    @yovannalkandharubee6972 Před 2 lety +3

    God bless you anna

  • @desiretoreach7095
    @desiretoreach7095 Před 2 lety

    Great work salute to the team

  • @ammaponnu2278
    @ammaponnu2278 Před 2 lety

    Neenga thaan unmaiyana hero mass thalaivaa 💪🙏🙏

  • @sakthinathan7366
    @sakthinathan7366 Před 2 lety

    God bless you bro innum neraya seinga god thunai eruparu

  • @henryniki123h7
    @henryniki123h7 Před 2 lety +2

    God bless you brother

  • @mahamercy1016
    @mahamercy1016 Před 2 lety

    God bless you bro.thank you so much

  • @RDeepaRDeepa-ry3vo
    @RDeepaRDeepa-ry3vo Před 2 lety

    Congrats to the team 👏. Super anna

  • @maryvictorkumar4678
    @maryvictorkumar4678 Před 2 lety

    You are super 👌
    Congratulations 👏 🎊
    God bless you

  • @kamatchiramesh7544
    @kamatchiramesh7544 Před 2 lety +2

    Super Anna

  • @rajeshwarivelu6081
    @rajeshwarivelu6081 Před 2 lety

    Super Annna👌love you Anna ❤

  • @lakshmiselvanarayanan4697

    Ottunar Velmuruganukku manamarntha vanakkangal, nandrigal melum melum ungalsevai thodara vazthukkal👏👏🙏