Jaffna-வில் இன்னும் மிஞ்சி இருக்கும் பாரம்பரியம்❤️ | Cultural Remains Of Jaffna | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2023
  • www.palakai.lk
    Hello guys! When in Jaffna, you can't miss experiencing the tradition that still survives in Jaffna.
    Join us on a journey to explore the cultural richness of Jaffna as we discover its traditional treasures. Learn the story behind some of Jaffna's most cherished traditions in this captivating vlog.
    Get ready to be transported to a world of history and tradition, starting with pottery work!
    #rjchandruvlogs #pottery #srilanka #vlog
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 41

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Před rokem +8

    தழிழ் நாட்டில் இரூந்து என்னுடைய சிறுவயது கிராமம் போல் இருக்கிறது

  • @boominathan3142
    @boominathan3142 Před rokem +1

    வணக்கம்!
    தாங்கள் தமிழ் பேசும் பாங்கு மிக அருமை.
    மேன் மேலும் வளமையுடன் வாழ வாழ்த்துக்கள்.மேலையூர்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +2

    வணக்கம் சகோ அருமையான காணொளி... . முதல் முறையாக பார்த்து இருக்கேன்.... மன் சட்டிகள் ... தயாரிப்பு..... மேனகா சகோ.... அமைதியாக.... இருக்கிறார்........காணொளிக்கு...........நன்றி .

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +2

    மேனகா, சந்துரு, மிதுன்குட்டிக்கு எனது வணக்கம். கல்வியங்காடு, காக்கைதீவு பழய ஞாபகங்கள் வரவழைத்த உங்கள் கானொலிக்கு நன்றி ,நன்றி,நன்றி .👍🙏💐

  • @vijayfair6394
    @vijayfair6394 Před rokem +4

    மீன் குழம்பு என்றாலே அதன் முழு சுவை வரவேண்டும் என்றால் மண்சட்டயில்தான் வரும் இப்போதும் கன்யாகுமரி மாவட்டத்தில் இதை தான் பயன்படுத்துவார்கள் அதுமட்டும் அல்ல மண்சட்டியில் சமைக்கும் உணவுகள் சீக்கிரம் கெடாது இதன் சுவையும் தனிதான்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před rokem +1

    இதை பார்க்கும்போது யாழ்ப்பாணம் போய் பார்க்க வேண்டும் போல் உள்ளது

  • @Rasutharsini
    @Rasutharsini Před rokem +2

    அருமை..! 🙏

  • @thanikachalamrajaram6636

    Thanks Chandru for this video. It is really nice to watch. With your youtube channel I came to know many many things about Sri Lanka and our Tamil brothers, sisters, mother, father, etc. Keep it going. Once again thank you.

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Před rokem +1

    Woooow Woooow lvly sis bro kalakkureenga vlogs semma 🥰❤🤩🥀💃🕺✌👍

  • @subrann3191
    @subrann3191 Před rokem +1

    நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம்

  • @vijidharshani4493
    @vijidharshani4493 Před rokem

    Really enjoyed this vedio anna. ❤ thank you

  • @vasanthankalathan4471
    @vasanthankalathan4471 Před rokem +2

    எங்கள் இடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வேதக் கோயில்கள் உள்ளன.அதையும் போடலாம் வருவீர்களா

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Před rokem +3

    மகன்,மகளுக்கு,பேரனுக்கும் வாழ்த்துகள். Super.

  • @subasdiary1520
    @subasdiary1520 Před rokem

    Unmaya happy ahh irunthichchu intha video paththathula

  • @thanuran
    @thanuran Před rokem +1

    Wow 😮

  • @prakasamgovindaswami8134

    Very nice 👌

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Před rokem +1

    Super

  • @balakumarsubramaniam609
    @balakumarsubramaniam609 Před rokem +1

    Tank you.

  • @rovingromeo
    @rovingromeo Před rokem +1

    👏👏👏

  • @vijipremakumar9693
    @vijipremakumar9693 Před rokem +1

    Pls give the full address of this clay pot place. And pls give the name.

  • @chelvarasabalasingam5589

    👍

  • @vijithasasidharan3701
    @vijithasasidharan3701 Před rokem +1

    nice

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před rokem

    Lolz always fun vlog

  • @sanoja2466
    @sanoja2466 Před rokem

    ❤from Kalviyankadu anna

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 Před rokem

    First like first comment 😊

  • @ganesanchitsabesan5556

    Thanks

  • @KalaivananSelvan-ev4ed

    👌👌👌👌👌

  • @NGSekarSekar
    @NGSekarSekar Před rokem +2

    வேரை காட்டிய நல்ல வீடியோ

  • @karnan4483
    @karnan4483 Před rokem

    👍👍👍👍👍

  • @nuroporukki1725
    @nuroporukki1725 Před rokem

    Jaal ah singala adakkumura nadakku bro athukal eduthu poddunkal

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před rokem

    தூய தமிழ் கேட்க நன்றாக உள்ளது

  • @applecam8580
    @applecam8580 Před rokem +1

    மேனகாவின் மாற்றம் என்ன?

  • @AGS750
    @AGS750 Před rokem +1

    இலங்கையில் உள்ள பள்ளி வாசல் பார்க்கணும் போல இருக்கு காட்டுங்க அண்ணா

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Před rokem

    சிந்து மக்கள்

  • @thusakaran7967
    @thusakaran7967 Před rokem +1

    தமிழ் CZcams இல் வரும் பெண்களில் மேனகா அணியும் Dress எல்லாம் Supper.அதற்காக யாழ் பெண்களை குறை சொல்லவில்லை. மன்னிக்கவும்.Colombo live is differant. But why this blouse

  • @thusakaran7967
    @thusakaran7967 Před rokem

    Is menaka pregnent?

  • @WHYever479
    @WHYever479 Před rokem

    யாழ்ப்பாணத்தை JAFFNA என்று அழைக்க காரணம் என்ன அண்ணா?

  • @balajip157
    @balajip157 Před rokem

    👏👏👏