OLA Uber Drivers Strike - Drivers Association Demands to Tamil Nadu Government

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 121

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 Před 10 měsíci +51

    சாராயத்துக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் ஓட்டு போட்டா இப்படித்தான்

    • @Indtami
      @Indtami Před 10 měsíci +1

      Nee patha?

    • @durairaj488
      @durairaj488 Před 10 měsíci

      நீங்களும் அப்படித்தானே

    • @durairaj488
      @durairaj488 Před 10 měsíci

      இதை சொல்லும் போது உங்களுக்கு கோபம் அதே போன்று தான்

    • @vinothkumar1034
      @vinothkumar1034 Před 10 měsíci

      நீ மட்டும் என்ன ஓசி பிரியாணிக்குத்தானே ஒட்டு போட்ட அப்பறம் என்னமோ புளித்திட்டு இருக்க

    • @shamsudheena8729
      @shamsudheena8729 Před 9 měsíci

      Paithiyam

  • @jehovahpastries5710
    @jehovahpastries5710 Před 10 měsíci +14

    இவர்கள் பேசுவது ...ஆட்டோ,கால் டாக்ஸி, பிரச்சனை அல்ல இதற்கும் மேற்பட்டு சரக்கு வாகனங்களை இயக்கும் பல ஓட்டுநர்கள் சென்னையில் உள்ளனர் அவர்கள் குறைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு ரெட் பிக்ஸ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @knight8101
    @knight8101 Před 10 měsíci +12

    We are traveling safe with ola, uber with reasonable charges, if they ban ola then we have to pay a lot of money to travel even for small distances and they will also show so much attitude to customers

    • @rjclue2630
      @rjclue2630 Před 9 měsíci

      Worst attitude from auto drivers 😂

  • @loganathan7713
    @loganathan7713 Před 10 měsíci +13

    வலி கொடுக்கிறவனுக்கே ஓட்டு போட்டால் இந்த நிலைமை தான்.

  • @durairaj488
    @durairaj488 Před 10 měsíci +13

    அண்ணா போராட்டம் நடத்துங்கள் நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறோம்

  • @masilamanimasilamani1588
    @masilamanimasilamani1588 Před 10 měsíci +7

    இதை பற்றி எந்த ஊடகமும் தெரியபடுத்தவில்லை

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv Před 10 měsíci +12

    பகல் திருடன் உபேர்! பச்சை திருடன் ஓலா ! பக்கா திருடன் G ! GST

  • @mohan.mohan-po2yc
    @mohan.mohan-po2yc Před 10 měsíci +10

    நமக்கு நாமே தயாராகவேண்டும்

  • @pandithurai1243
    @pandithurai1243 Před 10 měsíci +6

    ஓலா ஊபர் ராபிட்டோ பைக் டாக்ஸி ஓட்டுனர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI Před 10 měsíci +6

    ஓட்டுநர் பிரச்சினை ஓட்டுனருக்கு மட்டுமே

  • @PandianG
    @PandianG Před 10 měsíci +8

    There are a lot of problems for customer booking on the app due to bad behaviour of the driver

    • @rjclue2630
      @rjclue2630 Před 10 měsíci +1

      Yeah , bad behavior. They should cancel their driving license.

    • @dontworrybehappy4210
      @dontworrybehappy4210 Před 8 měsíci +2

      bad behaviour
      what you customer do is
      forcing drivers to takeover load
      length load than vehicle
      if the company has no labour forcing drivers to load and unload without any extra charges
      return charges are not clearly informed or given

  • @gopinathxyz
    @gopinathxyz Před 10 měsíci +8

    People will always support Ola, Uber & Porter. Drivers are unreliable.

    • @knight8101
      @knight8101 Před 10 měsíci +1

      Exactly true, we won't be safe with these guys if they are not under control of any app

    • @yedagudam
      @yedagudam Před 10 měsíci +1

      💯

  • @aishwaryagypsumplaster4800
    @aishwaryagypsumplaster4800 Před 10 měsíci +4

    Head line says ' OLA and Uber driver's strike but entire program talks about "Porter"

  • @rohit_vr46
    @rohit_vr46 Před 10 měsíci +9

    Tamilnadu government is having a top revenue generating company TASMAC they will not concentrate on cheap businesses like this one. Even most of drivers are their regular customers. 😂

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 10 měsíci

      Transportation also big business

    • @rohit_vr46
      @rohit_vr46 Před 10 měsíci

      @@Chnchn1212 profitable business but 25000 crores loss in last 4 years. Corrupt politicians 👏🏻👏🏻👏🏻

  • @mohan.mohan-po2yc
    @mohan.mohan-po2yc Před 10 měsíci +6

    தனியார் அப்களை அரசு வாங்கிவிட்டதா

  • @kavithaV860
    @kavithaV860 Před 10 měsíci +3

    So much technology advancement. So much engineering colleges. Why no government app is created?

  • @vijaykumar-vl4gq
    @vijaykumar-vl4gq Před 10 měsíci +4

    Enna da goverment ithu

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 Před 10 měsíci +18

    ஒலா ஒட்டுனர்கள் நீங்க தான் பெரும்பாலும் trip cancell பண்ணிரீங்க

    • @rahulrandy7660
      @rahulrandy7660 Před 10 měsíci +3

      Correct bro. Yentha area nu kekuranga + cash payment ah nu kekuranga.. rendum set agala na they r the one cancelling the trip..

    • @5936......
      @5936...... Před 10 měsíci

      இல்லனா அதிகம் வசூலிக்கிறார்கள்.

  • @SivaKaviDasan
    @SivaKaviDasan Před 10 měsíci +1

    Thanks for RID PIX for this video 🙏🙏🙏

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Před 10 měsíci +9

    எல்லாம் சரிதான்
    Ola uber, porter எல்லாம்
    ஏன் வந்தது??
    மரத்தடியில் உட்காந்துகொண்டு வாய்க்கு வந்தபடி வாடகை கேட்பது.

    • @yedagudam
      @yedagudam Před 10 měsíci

      💯

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 10 měsíci

      Guindy to porur 250rs kettan oru muttal driver

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 10 měsíci

      Yow ean ya🤣😂 pavam appuram enga ukkaruvanga

    • @yedagudam
      @yedagudam Před 9 měsíci

      @@Chnchn1212 என்கிட்ட ஒரு முறை, சென்ட்ரல் லிருந்து LIC போக 200 ரூவா கேட்டான்

  • @krishnanveeraraghavan7899
    @krishnanveeraraghavan7899 Před 10 měsíci +2

    Ola uber may give more to drivers.but company sd stay. Mentality of drivers are to bypass customers and not to give companies their commission.they want ola s service and don't want to part money. Every drivers blame co. If they don't want ola let them leave..

  • @to-kt9og
    @to-kt9og Před 10 měsíci +1

    ஓலாவை தவிர்த்து தானாக மீட்டர் பேரத்தில் சூழல் கொண்டு டிமாண்ட் செயது ஆட்டே ஓட்டலாம் ஐய்யா.

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Před 10 měsíci +5

    தப்பு எல்லாம் நம்ம மேல வச்சுக்கிட்டு கவர்மெண்ட் குறை சொல்ல முடியாது........ஏனென்றால் நாம தான் ஓட்டு போட்டு அவங்கள
    தெர்ந்தேடுக்குரோம்...........
    1000 ,500 கும் அலஞ்ஜ இப்படித்தான்

  • @user-fc4xw6fv1l
    @user-fc4xw6fv1l Před 10 měsíci +5

    நீங்கள் மீட்டர் போட்டு நியாயமாக ஓட்டுவதற்கு உறு தி எட்டுப்பிர்களா? மதிய தரம் தான் ஆட்டோ வில் பயணம் செயகிறோம் நீங்கள் மக்கள மனதில் கொண்டு தொழில் செயதால் மக்குளும் உங்களுக்கு ஆதரவு தருவோம்

  • @dharani288
    @dharani288 Před 10 měsíci +1

    Drivers behave very rude demand high if not booked through app we people feel safe only through app people support app ask govt to create a app we support

  • @aravindkumar3508
    @aravindkumar3508 Před 10 měsíci +9

    திருப்பி அடிக்கணும் தமிழனா இருந்தா உங்களுக்கு அந்த ரத்தம் ஓடுதா ஓட்டுநர் சொந்தங்களே... இதுக்கு ஒரே ஒரு வழி தான் ✍️சீமன் வந்தா மட்டும்தான் நிம்மதியா வாழ முடியும் .....👍

    • @mohan.mohan-po2yc
      @mohan.mohan-po2yc Před 10 měsíci +3

      செவடன் காத்தில் சங்கு ஊத்துகிறீர்கள்

    • @E_Rama
      @E_Rama Před 10 měsíci +2

      They always get money and don’t give chance to Seeman.

    • @viswanathan796
      @viswanathan796 Před 10 měsíci +2

      மிகச்சரி❤

    • @yedagudam
      @yedagudam Před 10 měsíci

      இங்கேயும் நீங்கள் இருக்கிறீர்களா?

  • @to-kt9og
    @to-kt9og Před 10 měsíci +5

    அனைத்து அட்டோ ஓட்டுநர்கள் ஒன்று பட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க அரும் பாடு பட வேண்டும் ஐய்யா.
    அப்போது தான் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் போது ஆட்டோ ஓட்டுநர் அரசு பணிகளில் அங்கீகாரம் செய்ய சாத்தியம் உள்ளது ஐய்யா

  • @ravee575
    @ravee575 Před 9 měsíci +1

    எதுக்கு அவன் கிட்ட போய் வேலைக்கு போற காசு அள்ளி கொடுத்தால் ஓடுவது cut செய்தால் போராட்டம்,

  • @TiruvannamalaiKaran_UK
    @TiruvannamalaiKaran_UK Před 4 měsíci

    இது எப்படி இருக்குன்னா எதிர்க்க புதுசா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சுட்டாங்க அதனால என்னோட ஹோட்டல்ல கஷ்டமர் வர மாட்டேங்குறாங்க உன்னோட ஹோட்டல்ல மூடிட்டு கிளம்பு அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு, நியாயமான விலை இருந்தால் கஸ்டமர் தேடி வருவாங்க இல்லன்னா இப்படித்தான் நடக்கும், அநியாய விலைல இருந்து குறைங்க, ஒன்னரை கிலோமீட்டர் 150 and 200 வாங்குறதுக்கு விட்டுட்டு 50 ரூபாய் 60 ரூபாய் வாங்க கஸ்டமர் உங்கள தேடி வருவாங்க, ஆட்டோ காரங்க ராப்பிடு use pannuvanga but bike la use panna kudathunu nu pesalam

  • @pponmurugannpudupatti4091
    @pponmurugannpudupatti4091 Před 5 měsíci

    தமிழகத்தில் ஓட்டுநர்கள் சங்கங்ம் ஏன் இது போன்ற ஆப்ஸ் ஆரபிக்கலாமே எனது கருத்து

  • @sakthis4823
    @sakthis4823 Před 10 měsíci +2

    Seeman ❤❤

  • @josephstalin7905
    @josephstalin7905 Před 10 měsíci +1

    Drivers need this. Any new app they go join for incentives and later blame like this.

  • @thirushaa
    @thirushaa Před 10 měsíci +3

    முன்னாடி அநியாயமா சம்பாதிச்சீங்க இப்ப புலம்புரீங்க

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 10 měsíci

      அதுக்காக ஒரே அடியா அநியாயம் பன்னா எப்படி porter நிறுவனம்

  • @vijayaraj1625
    @vijayaraj1625 Před 10 měsíci +2

    Dai autocarangala nenga pandra kodumaiya sollunga ola uber kurai soldrenga nenga yanna vogeyama ola auto book panna nenga extra kettu thollapandrenlay vungala yaru keppa appadeya vuthama gandhe mare pesuvenga

  • @surajmalnad4680
    @surajmalnad4680 Před 10 měsíci +1

    Its our fate. Dont blame the government. We all only voted.

  • @Dayaindiachennai
    @Dayaindiachennai Před 10 měsíci +1

    1 km Auto without OLA is 70 rs, nalla vela ola is there other wise you people would have asked 150 rs

  • @johnpeter3522
    @johnpeter3522 Před 10 měsíci +11

    Poradi kilipeenga... Kaasu vaangittu vote podreengala? Anubavinga

    • @graceofjesus3703
      @graceofjesus3703 Před 10 měsíci +1

      Neeyum adha tha pannirppa , Unaku innum vali varala , kandippa varum appo theriyum daa indha kastam...

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 10 měsíci

      ​@@graceofjesus3703vote podatha unaku nallathu pannatha govt ku

  • @winshaw
    @winshaw Před 10 měsíci +2

    Government getting money from porter , ola , uber .....

  • @rameshm3027
    @rameshm3027 Před 10 měsíci +1

    Video first what the driver said is correct if we skip the order id suspended, this message is not fault about customer

  • @prabakaranselvi1742
    @prabakaranselvi1742 Před 10 měsíci +1

    💪💪💪

  • @iddrisahmed
    @iddrisahmed Před 10 měsíci

    Our CM sir have to help this poor drivers of tamilnadu ...

  • @gokulkumar7194
    @gokulkumar7194 Před 6 měsíci

    நீங்க எந்த app.use pannathinga first atha panunga

  • @babusavi6517
    @babusavi6517 Před 10 měsíci +1

    விடியாத அரசு😂😂😂😂😂

  • @rashgang5727
    @rashgang5727 Před 5 měsíci

    Chennai auto driver worst Extra money ask Not working meter not following proper cost transport minister failure in Tamil nadu take strict action action

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 Před 8 měsíci

    நிறுவனத்தின் விளம்பர பலகை வாகனங்களில் வைக்க ஒட்டுநரிடமே 5000 ரூபாய் வாங்குகிறார்கள் கொடுமை

  • @arulkumarsubramani1576
    @arulkumarsubramani1576 Před 10 měsíci

    Intha porattathula irukkura yarum porter la register pannalaya ?

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před 10 měsíci

    First request to run the government buses properly.If you're requested for Taxis will be big surprise.Dont you have any comman senses M S V Bangalore

  • @VENKAT-sv8vd
    @VENKAT-sv8vd Před 3 měsíci

    👍👍👍👍👌

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 Před 10 měsíci +1

    Vote for vidiyal gov 😢

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 Před 10 měsíci

    முதல்ல ஓலா ஆபீஸை சென்னை திருச்சி மதுரை கோயம்புத்தூர்ல ஆபீஸை கொண்டு கஸ்டமர் சப்போர்ட் கஸ்டமர் கேர் சர்வீஸ் இல்லாத நிலையில் உள்ளது

  • @prasanthanbalagan4230
    @prasanthanbalagan4230 Před 9 měsíci

    Ivalo nadandhum Meter potu ootuvom nu sabadham edukaringalaa..

  • @b.k.anandnatarajan2360
    @b.k.anandnatarajan2360 Před 10 měsíci +1

    Votu podum pothu intha rosam irruthu irrukannum, innum niraya vidiyal kathu irrukku, no use

  • @aadharshharsh9518
    @aadharshharsh9518 Před 10 měsíci +1

    விடியல்

  • @skamal1266
    @skamal1266 Před 9 měsíci

    போங்கடா

  • @rajasekar2937
    @rajasekar2937 Před 10 měsíci

    Costumers satisfaction panna mudiyalana ivanga poraduvanga, cape driver ethana peru, olukama irukranga

  • @footballtops5998
    @footballtops5998 Před 10 měsíci

    Namakku enjoyment than... Irukave iruku Local train, Meteo train, MTC bus.... Athum illainaa bike .... Athu pothum... Poi saavunga da... Panra thappelam ivanuga pannitu... Ipo polambitu irukaanuga... Tips kekkurathu, teip reject panrathu, ellam neengalum panreenga thaana? Starting adhigamaa kaasu tharaanu nakka thonga pottu pogum pothu therilayaa pinnadi kasta paduvom nu baadugalaa... 😂

  • @viswanathan796
    @viswanathan796 Před 10 měsíci +2

    அதிமுக திமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டா இதான் நிலமை சீமானிடம் ஒரு முறை ஆட்சியை கொடுத்து அவர் என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாமே ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு கேள்வியை கேட்கலாமே

  • @Indtami
    @Indtami Před 10 měsíci

    Veetuku oru sangam start pannunga..

  • @nasaruberindialtduberindia2421
    @nasaruberindialtduberindia2421 Před 8 měsíci +1

    PORTER FRUD COMPANY

  • @gowshikgowshik5334
    @gowshikgowshik5334 Před 7 měsíci

    Athu ella onnum panna mudiyadhu
    Enna athu CORPORATE

  • @Chnchn1212
    @Chnchn1212 Před 10 měsíci

    உங்கள் vote matri போடுங்கள்

  • @user-xw9qy3sk3o
    @user-xw9qy3sk3o Před 9 měsíci

    அனல் அரசு🤭😁🤭😁

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před 10 měsíci +1

    Neenga ellam vaayi pesa thanda layakku🤣 rendu naal pesitu adimaiya poiduvinga but avunugalukku correct aana aaluna vadakkans than😂 force ah pannuvanuga office ah ellam adichu odaichuduvanuga💥 apuram oruthanum porter board potu vandi oota mudiyathu

  • @Chnchn1212
    @Chnchn1212 Před 10 měsíci

    Bike pathi neenga pesa kudathu

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Před 9 měsíci

    Digital scam

  • @damamtravels8760
    @damamtravels8760 Před 10 měsíci

    Keralathilum Ethu tan avasta namma driver motham sakavendi varum..erkkanve nirayaper sathiriku.. government kal kan thurakkavendum.

  • @Chnchn1212
    @Chnchn1212 Před 10 měsíci

    Nee yenda board vaikura,. Avanuku driiver ilana unaku order epadium varum

  • @SureshMuthu-er1md
    @SureshMuthu-er1md Před 9 měsíci

    🤦

  • @BTT218
    @BTT218 Před 10 měsíci

    நீங்க ஏன் சார் ஓலா ஊபர்ல ஓட்டுரீங்க

  • @Veeraragavan513
    @Veeraragavan513 Před 10 měsíci

    Neenga yenda ola uber driverA velai Parkiringa ungalukku thiramai irundhaa Neenga lowest interestIL loan vaangi sondhamaa travels vachi nadathunga paa Appo mudhalaaliyum namma thaan thozhilaaliyum namma thaan.

  • @iamrobot396
    @iamrobot396 Před 10 měsíci +2

    Anubhavi kanna Anubhavi

  • @melvin07pc28
    @melvin07pc28 Před 2 měsíci

    Dai sethu pongada pottainkala😂😂 rare 😂

  • @kishoredazzler2915
    @kishoredazzler2915 Před 10 měsíci

    Dai mothala meter potu ootungada neeinga olunga correcta charge panna ye da entha prachana vara pothu

  • @venkatesanp4134
    @venkatesanp4134 Před 10 měsíci +1

    Annan vanthal mattum mudium... Nam tamilar thampigal

  • @pandithurai1243
    @pandithurai1243 Před 10 měsíci

    ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் கமிஷன் அதிகமாக இருந்தா வேர வேலைக்கு போங்க தலைவா நீங்க சரியான தொகையில் ஆட்டோ ஓட்டுங்கள் எல்லாம் நல்லதாவே நடக்கும்

  • @Chnchn1212
    @Chnchn1212 Před 10 měsíci

    உங்கள் கோரிக்கைகளை எதிர் கட்சிகளிடம் சொல்லி வலு படுதலாமெய்

  • @vigneshr6560
    @vigneshr6560 Před 10 měsíci

    Extra காசு கேட்டால் அப்படி தான் report கொடுப்போம் அடாவடித்தனம் செய்வது எல்லாம் .. இந்தியாவில் எங்கும் இல்லை இதை போல tips நாங்கள் உங்கள் சேவை நல்ல இருந்தால் கொடுக்க வேண்டும் ஆனால் இங்கு அப்படி இல்லை .. எவளோ காசு காட்டுகிறது என்பது கேள்வி கேட்பது பின் இவர்கள் அதற்கு மேலே 50 ருபாய் கேட்பது இது இரவு நேரம் என்று முதலில் தொடங்கி இப்போ எந்த நேரமும் .. ஓட்டுநர் தான் சரி இல்லை

    • @Chnchn1212
      @Chnchn1212 Před 10 měsíci

      Long trip vanthaal avanga return pogum pothu trip empty ah poganum athanal ketpanga

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 10 měsíci

      Poda pichakara punda🤣

  • @mnvivekananda
    @mnvivekananda Před 10 měsíci

    Petrol cost is high in kerala, but still, they charge far less than tamilnadu, tamilnadu drivers are greedy and charge high, they want to earn easy money let's ban private drivers auto etc in tamilnadu

  • @mnvivekananda
    @mnvivekananda Před 10 měsíci

    Porter charges reasonable price, drivers earn toomuch and cheat customers

  • @mnvivekananda
    @mnvivekananda Před 10 měsíci

    Drivers greedeeness and attro ities