பிரியாணி மசாலா தூள் / வெஜ் பிரியாணி | Biryani Masala / Veg Biryani Recipes | Biryani Masala Powder |

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2020
  • பிரியாணி மசாலா தூள் / வெஜ் பிரியாணி | Biryani Masala / Veg Biryani Recipes | Biryani Masala Powder |
    #biryanimasalathool #biryanimasala #vegbiryani #spiceblend #homemade #homemadespice #masalapowder #biryanipowder #spice #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Biryani Masala: • Biryani Masala Powder ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    Rasam podi: • ரசம் தூள்/ரசம் | Rasam...
    Tandoori masala: • தந்தூரி மசாலா பவுடர் |...
    பிரியாணி மசாலா தூள்
    தேவையான பொருட்கள்
    முழு தனியா - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2sP7i1Z)
    சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    சோம்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
    முழு மிளகு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
    ஷா ஜீரா - 2 மேசைக்கரண்டி
    பட்டை - 4 துண்டுகள் (Buy: amzn.to/31893UW)
    கருப்பு ஏலக்காய் - 2 (Buy: amzn.to/2U5Xxrn)
    பச்சை ஏலக்காய் - 2 (Buy: amzn.to/2U5Xxrn)
    அன்னாசி பூ - 2 (Buy: amzn.to/37JQNnl)
    கிராம்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36yD4ht)
    கல்பாசி - 2 துண்டுகள் (Buy: amzn.to/2V7wyMV)
    ஜாவித்ரி - 2 துண்டுகள் (Buy: amzn.to/2uLpr1n)
    ஜாதிக்காய் - சிறிய துண்டு
    பிரியாணி இலை - 2 (Buy: amzn.to/31cpSxL)
    காய்ந்த மிளகாய் - 3 (Buy: amzn.to/37DAVT1)
    செய்முறை
    1. கடாயில் எண்ணையில்லாமல், முழு தனியா போட்டு வறுக்கவும்.
    2. அடுத்து இதில் சீரகம், சோம்பு, முழு மிளகு, ஷா ஜீரா சேர்த்து வறுக்கவும்.
    3. இதில் பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், அன்னாசி பூ, கிராம்பு, கல்பாசி, ஜாவித்ரி , ஜாதிக்காய், பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.
    4. இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
    5. வறுத்த மசாலா பொருட்களை நன்கு ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
    வெஜ் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    நெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
    வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    இஞ்சி பூண்டு - 1 மேசைக்கரண்டி தட்டியது (Buy: amzn.to/314FymX)
    தக்காளி - 1 நறுக்கியது
    கேரட் - 1 நறுக்கியது
    பீன்ஸ் நறுக்கியது
    உருளைக்கிழங்கு - 1 தோல் நீக்கி நறுக்கியது
    பச்சை பட்டாணி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2GgLsrp)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    செய்த பிரியாணி மசாலா தூள் - 3 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை
    புதினா இலை
    பாஸ்மதி அரிசி - 1 கப் ( 250 மில்லிகிராம் ) (Buy: amzn.to/2RD40bC) (Buy: amzn.to/2vywUkI)
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    செய்முறை
    1. பிரஷர் குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும், தட்டிய இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
    3. பச்சை வாசனை போனபின், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து கிண்டவும்.
    4. இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, செய்த பிரியாணி மசாலா தூள், சேர்த்து வதக்கவும்.
    5. கையளவு கொத்தமல்லி இலை, கையளவு புதினா இலை, போட்டு வதக்கவும்.
    6. இதில் பாஸ்மதி அரிசி, கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
    7. உப்பு சரி பார்த்து, குக்கரை மூடவும்.
    8. ஆவி வந்தபின், வெயிட் போட்டு 2 விசில் வரும் வரை மீதமான தீயில் வேகவைக்கவும்
    9. அருமையான பிரியாணி தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 57