EASY VEGETABLE BIRYANI வெஜிடேபிள் பிரியாணி

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2020
  • BASMATI RICE 500 GMS ,ENGLISH VEGETABLES 500 GMS, ONION 200 GMS,TOMATOES 200 GMS GREEN CHILLI 4 NOS ,CURD 100 ML,
    IDHAYAM GINGELLY 1 1/2/ ROUND SPOON,CHILLI POWDER 3 TEASPOON, SALT TO TASTE,CINNAMON ,CARDAMOM,BAY LEAVES CLOVES STAR ANNIES 2 NOS EACH, MINT LEAVES 1/2 BUNDLE,CORIANDER LEAVES 1/2 BUNDLE, BREAD 4 SLICES

Komentáře • 586

  • @JoJo-il3qe
    @JoJo-il3qe Před 3 lety +1

    Any அப்பாங்கு fans😍

  • @akashavinash2800
    @akashavinash2800 Před 2 lety +12

    Sir nenga sonna Mathieu ellathaiyum potten ana uppu poda maranthutten sir 😂😂😭

  • @elayaraja8094
    @elayaraja8094 Před 3 lety

    ஒரு மாசலகூட சேர்க்க வில்லை

  • @SaranyasriSasikumar
    @SaranyasriSasikumar Před 14 dny

    Sir naa itheythaaa follow panni senja...but rice ivlo colourfulla varlaa.....

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Před 2 lety +3

    திரு செப் தாமு அவர்களே மிகவும் சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்யும் டெமோ வீடியோ போட்டது பலருக்கும் பயனுடையதாக இருக்கும் மிகவும் நன்றி. நீங்கள் பல திறமையான செப்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதை உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் கண்டிப்பாக பார்த்து கற்றுக் கொள்வார்கள் அனைத்து பொருட்களையும் கையால் எடுத்து போடவதை தவிர்த்து விட்டு ஸ்பூன் உபயோகித்து செய்தால் நன்றாக இருக்கும்.

  • @priyankak3867
    @priyankak3867 Před 2 lety

    மிளகாய்த்தூளை கையில் அசால்ட்டாக எடுக்கிறீர்கள்.....😮

  • @avinashs.e.3076
    @avinashs.e.3076 Před 2 lety

    Sir neenga sonna mathiri ellathaiyum seithen vasaniyum nallla irunthichu but salt add panna maranthutten sir 😅😅

  • @musicmate793
    @musicmate793 Před rokem

    நல்லா தின்னு,,,15,,3,,ல

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 2 lety

    4மாதம் சாப்பிட்டேன்சரியா

  • @Arunvikramtwins
    @Arunvikramtwins Před rokem

    Super super nu neengale solipeengala pa

  • @solaimuthusolaimuthu3410
    @solaimuthusolaimuthu3410 Před 2 lety +35

    கமெண்ட் பாக்க வந்தவங்க லைக் pannunga

  • @keerthanas1590
    @keerthanas1590 Před 2 lety +3

    Na try pannen nalla vanthuchu food, first time pannen nalla irunthuchu tq so much sir

  • @RJ-ki9rs
    @RJ-ki9rs Před 2 lety +2

    தலைவரே உங்க cooking explanation வேற level

  • @rajendran1410
    @rajendran1410 Před 3 lety

    ஐயா நீங்களே சூப்பர் சூப்பர் என்று சொல்கிரிகள். நான் சொல்கிறேன் சூப்பரோ சூப்பர். நல்ல தெளிவான விளக்கம்

  • @rajeswarivenkatakrishnan8758

    So well and easy instructions. Sooperb Garnishing and invitingly colourful.👍🙏

  • @sailujansiva855
    @sailujansiva855 Před 2 lety +2

    வணக்கம் 💐

  • @fowziahbegam2675
    @fowziahbegam2675 Před 3 lety +1

    Thx a lot sir.... !! Simple guidence giving best food....

  • @meeradoll2413
    @meeradoll2413 Před 3 lety +43

    Wow semma chef ungala mathiri yaralayum cooking ah love panna mudiyuma theriyala sir

  • @tripshower2all
    @tripshower2all Před rokem

    Ayya, iniku intha video parthu senjen nala vanthurchu .. oru tmbler thani bathil rendu tumbler thani oothiten aparam nalu whistle vachen kojam rice kalanchiruchu but sema taste thalivera super o super

  • @tamil..t4287
    @tamil..t4287 Před 3 lety +4

    naa try pannuneain...Semma tasty😋😋😋😋😋😋thank u sir