இதழோடு இதழ் சேரும் நேரம்/Janani Naveen novels/tamil audio novels/ramanichandran Tamil novels audio

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • writer Janani Naveen novels will be uploaded here.
    Reader : Kiruthika raj
    #jananinaveennovels
    #tamilaudionovels
    #tamil_novels
    #விழி_வழி_மனம்_கொய்தாய்
    #vizhi_vazhi_manam_koithai
    #ramanichandrantamilnovelsaudio
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilaudionovels
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #tamilnovelsaudiobooks
    follow me on amazon kindle :www.amazon.in/...
    Follow me on Facebook : www.facebook.c...
    Read my stories in Saaral website link : www.facebook.c...

Komentáře • 262

  • @gunagovinthgunagovinth6129
    @gunagovinthgunagovinth6129 Před 5 měsíci +16

    எவ்வோளோ கதை கேட்டிருக்கேன் படித்திருக்கிறேன் ஆனா இது போல் ஒரு கதை கேட்டதில்லை அவ்வளவு அருமை வெறும் ஆன்டி ஹீரோ கதைகளே கேட்டு இப்படி ஒரு கதை கேட்க முடியல துக்கம் தொண்டை அடைக்குதுன்னு சொல்வாங்க அது இந்த கதை கேட்டுக்கும் போது அப்படி இருந்தது அராதியா இருந்திருக்கலாம் ரொம்ப வருத்தம் மிகவும் அருமை யான கதை வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞💞

  • @lenijoseph7283
    @lenijoseph7283 Před rokem +24

    ஆராதியா சாகாம இருந்திருக்காம். அதிகமான வலி. வாசிப்பு அருமை. தொடர வாழ்த்துக்கள்

  • @geethagovindhan
    @geethagovindhan Před 9 měsíci +11

    இந்தக் கதையைத் தொடர்ந்து அஞ்சாவது முறையா கேட்கிறேன் திகட்டவே இல்ல கதை மிகவும் அருமை குரல் மிக மிக அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan Před rokem +17

    மிகவும் அருமையான கதை மனதை மிகவும் பாதித்தது சரண்யா தாங்கிய புறக்கணிப்பு அவமானம் வலி குழந்தை யின் இறப்பு இவை தாங்க முடியாமல் இருந்தது பிற்பகுதியில் அர்ஷாவின் காதல் குழந்தை கள் மிதான அவனது அக்கறை பராமரிப்பு பாசம் நன்றாக உள்ளது மொத்தத்தில் மறக்க முடியாத கதை குரலும் நன்றாக உள்ளது நன்றி

  • @subeetha_kannan
    @subeetha_kannan Před rokem +41

    இக்கதை மனதின் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. காதல் கோபம் வெறுப்பு பாசம் அழுகை ஏக்கம் ஊடல் சிரிப்பு என அனைத்தும் சம விகிதத்தில் கலந்த ஒரு சிறப்பான கதை வாழ்த்துகள் ஜனனி நவீன். கிருத்திகா ராஜ் மிக சிறப்பான வாசிப்பு கதையின் போக்கை உங்கள் குரல் மிக அழகாக எடுத்து சென்றது உங்கள் வாசிப்பு தொடர வாழ்த்துக்கள் சஹி 🎉

    • @svaralakshmi2463
      @svaralakshmi2463 Před rokem +6

      மனதை முழுமையாக தொட்டது வாசிப்பும் அருமை அழகு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @hidayathulsadiq8188
      @hidayathulsadiq8188 Před rokem +2

      Ojjjk

    • @parvatheemohan9668
      @parvatheemohan9668 Před rokem +3

      Very very nice story your voice is very sweet ❤

    • @mangaik4302
      @mangaik4302 Před rokem +3

      ஜனனி நவீன் கதையை இன்றுதான் முதலில் கேட்கிறேன் சூ பார் கிருத்திகாராஜ் குரலில் கதை கேட்க இனிமை❤❤❤❤🎉🎉🎉

    • @KalaiSelvi-es8ek
      @KalaiSelvi-es8ek Před 10 měsíci

      ​@@svaralakshmi2463😊😊

  • @gomathijesis2260
    @gomathijesis2260 Před 11 měsíci +13

    எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை படிக்க படிக்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஐ மிஸ் யூ ஆரா பேபி 😢முடிவு நல்லா அழகா இருந்துச்சு ❤❤❤

  • @beekool1776
    @beekool1776 Před rokem +6

    Really chanceless story and narrating voice also intha kathaya kettu kannula irunthu oru uruka thanni thara alavuku kannir thara tharaya vathudichi😢😢

  • @lalithajayashankar3895
    @lalithajayashankar3895 Před rokem +21

    இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை மனம் மிகவும்
    வருத்தமாக இருக்கிறது

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Před rokem +11

    மிக அழகான இந்த காதல் கதை அருமை. அருமையான கதாபாத்திரங்கள். வாசிப்பு மிக அருமை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙌🙌🙌நன்றி நன்றி சகோதரி 🙌🙌🙌👏👏👏👏

  • @vanajagopal6673
    @vanajagopal6673 Před 10 měsíci +6

    Super story. வாசித்த சிஸ்டருக்கு மிகவும் வாழ்த்துக்கள். உணர்ச்சி காதல் பயம் ஏக்கம் எல்லாமே நன்றாக இருந்தது

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Před 4 měsíci +5

    அப்பப்பா கதைய இது ஒரே வலி சகோதரி சரண்யா அர்ஜன் சூப்பர் வலியுடன் கூடிய காதல் கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan Před 11 měsíci +8

    இத்தோடு நான்காவது முறையாக கேட்கிறேன் செம story

  • @babykaruna6332
    @babykaruna6332 Před rokem +9

    அழகான காதல் கதை குரல் அருமை வாழ்த்துக்கள்

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 Před rokem +17

    ஆராதியாவின் இழப்பு வலித்தது. நல்ல கதை

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Před rokem +15

    கதை செம வாசிப்பும் நல்லா இருக்கு இன்னும் போகப்போக மெருகேடிடும்

  • @sethus5884
    @sethus5884 Před rokem +5

    ஆரா பாவம் நாவல்கள் super super excited to

  • @geetha-77
    @geetha-77 Před rokem +6

    அருமையான கதை.
    எழதியவருக்கும் வாசித்தவருக்கும் பாராட்டுக்கள்

  • @dilaghasivam6380
    @dilaghasivam6380 Před 5 měsíci +4

    Very lovely story 😢😢😢enna kathal Pasam ♥️

  • @ranjanichandramouli4280
    @ranjanichandramouli4280 Před rokem +13

    மூத்த குழந்தையை பிழைக்க
    வைத்திருக்கலாம் மனம் மிகவும் பாரமாக உள்ளது
    மற்றபடி கதை அருமை

  • @priyankak8984
    @priyankak8984 Před rokem +6

    Nice novel.. full pack of emotion, love, romance still RJ epdi intha story la thannoda unarvugal voice la kattama erunthanga nu therila i just amazed, na read pannah ennala allugama read panirukka mudiyathu ketkum pothey allugai varuthu superb naration and voice emotion nice and Hindi songs and words kuda nalla panninga loved it

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 Před rokem +26

    கதை மிக அருமை கதையில் ஆரதியாவை உயிறூடண் வைதிறூக்கலாம் குறள்‌ சுப்பர்

  • @ramyabba6481
    @ramyabba6481 Před rokem +3

    Nalla kathai Arumaiyana vaasippu

  • @malavelu9966
    @malavelu9966 Před 11 měsíci +9

    இவ்ளோ கஷ்டப்பட்டதிற்கு ஆரதியாவை காப்பாற்றியிருக்கலாம் 😢😢😢❤❤❤❤❤

  • @user-fe2dj5tu9w
    @user-fe2dj5tu9w Před rokem +9

    Neeingal kathie,ei thelivana kuralalum, ucharippalum, vegamum, nithanamum, thyevaiyana azavu irukku supper😅🎉❤

  • @nalinisathish8571
    @nalinisathish8571 Před 9 měsíci +3

    மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக உணர்ந்தேன் ❤

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Před rokem +5

    Nice story 👌kulandhi erakamal erundhu erukalam alugi vandhu vittadhu vidhuran harshan pessuvadhu nalla eruku👌👌👌❤
    Yanaku velviyai oru kadhal dhan pidithadhu edhu kojam slow dhan Hero kethu indha story la illa🌹🌹

  • @dheeraveera7954
    @dheeraveera7954 Před 8 měsíci +3

    I am the one who liked this video at 1000 th time ❤🎉

  • @rjr1405
    @rjr1405 Před rokem +15

    முதல் கதை வாசிப்பு அருமை சகோ.... மேலும் சிறக்க வாழ்த்துகள்....
    ஆணின் காதலை விட (part 1) விட பெண்ணின் காதலுக்கு (part2) உயிர்ப்பு அதிகமாக உணரப்படுகிறது...
    ஆசிரியருக்கு 💐💐

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 Před 9 měsíci +2

    One of the best novel I have ever heard, I became a fan of Janani Naveen and fantabulous voice

  • @radhasvs2796
    @radhasvs2796 Před rokem +4

    Super vasippu migavum arumai.

  • @thiththiskitchen2534
    @thiththiskitchen2534 Před 5 měsíci +4

    Voice is so sweet. I missed aradaya baby I feel very sad in that part. Nice story I like it

  • @kavithac85
    @kavithac85 Před 4 měsíci +4

    Fantastic kiruthika... Voice super.... Janani story sema🎉🎉🎉🎉

  • @manjulakothandaraman2246

    Kathai super madam thank you

  • @kathirvel4884
    @kathirvel4884 Před 5 měsíci +3

    தியா இறப்பின் வாசித்த கனம் நா அழுது விட்டேன் .அருமையான குரல்

  • @shobanaammu7542
    @shobanaammu7542 Před 10 měsíci +5

    இந்த கதை காதல் மற்றும் பாசம் கலந்தது. அம்மாவாக சில இடங்களில் கண்ணீரை உணர்ந்தேன். ஜனனி சுஜாதா கதைகளுக்குப் பிறகு நான் உங்கள் கதைகளை மிகவும் விரும்புகிறேன். இன்னும் நிறைய கதைகளை எழுதுங்கள், ஒரு ரசிகையாக நான் அதைக் கேட்க காத்திருக்கிறேன். (ஆர்.ஜே.) கிருத்திகா ராஜின் குரலில் உங்கள் கதைகள் ஆனந்த உணர்வைத் தருகின்றன

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld Před rokem +5

    Nan ethirparthutte irunthen velviyay oru kathal part eppa varumnu l am so happy 🤩🤩story chanse illappa part_2 thilo and harsan child vachu elluthalame🤩🤩🤩

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 Před rokem +2

    Rompa nallairunthathu superb thankyou

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Před 11 měsíci +4

    Diya. Babi. Sarry. Noval. Super. Thanks. Friend

  • @sumathykasinathan9133
    @sumathykasinathan9133 Před rokem +7

    Heart touched feelings. Lovely voice and story

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před rokem +4

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிக மிக அருமையான நாவல் சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி 🍋🍊🍐🍎🍏🫐🍈🍒🍊🍐🍒🍑🥭🍉🍉🍑🍒🍋🍐🍎🍏🫐🍋🍐🍓🍍🍍🫐🍒🍊🍎🍈

  • @meenakumari2286
    @meenakumari2286 Před rokem +4

    நாவல் வாசிப்பு ம் அருமை. சூப்பர் ❤❤❤

  • @RamaDevi-pf4ob
    @RamaDevi-pf4ob Před rokem +5

    கதை நன்றாக இருந்தது குழந்தையின் இழப்பூ மனதை வதைத்தது

  • @sivakami991
    @sivakami991 Před 4 měsíci +1

    கதை மிகவும் அருமை வாசிப்பு மிக மிக அருமை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 Před 7 měsíci +5

    ஏன் இப்படி ஒரு முடிவை kuduthirgal என்னல thanga முடியல குழந்தை oda இழப்பு முடிவை மாற்றி இருக்கலாம் சகோ ❤❤❤

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 Před 7 měsíci +2

    Niraivana kadhai niraivana vasippu rj krithika very beautiful voice God bless🎉🎉🎉🎉

  • @user-pz5is1yu7u
    @user-pz5is1yu7u Před rokem +5

    கதை மிகவும் அருமை ❤❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Před 11 měsíci +1

    இந்த கதை தளத்தில் தற்போது தான் கதைகளை கேட்க தொடங்கி இருக்கிறேன் .....மூன்று கதைகள் கேட்டிருக்கிறேன் .ஜனனி நவீனின் கதைகள் ஆழ்ந்த அழகான அழுத்தமான கதைகள் 👌👌👌மனதில் அப்படியே ஆழ பதிந்துவிட்டது....❤❤❤ கதை வாசிப்பும் குரலும் அருமை 👌👌👌

  • @deebakarthik7097
    @deebakarthik7097 Před rokem +2

    Story..... narration....2um super👌🙂
    Kiruthika sis...ungaloda mudhal muyarchi sirapu..congrats🤝💐

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Před 6 měsíci +2

    ஆரா இறக்காமல் இருந்து இருக்கலாம் 😢😢 மற்றபடி கதை செம்ம...

  • @mlela5248
    @mlela5248 Před rokem +3

    Very very nice story I could not finish the end very touching tears tq

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 Před rokem +4

    கதை சூப்பர் குரல் அருமை

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Před 10 měsíci +3

    Very long n touching story superb voice thank you sister Krithika 🎉🎉

  • @thiththiskitchen2534
    @thiththiskitchen2534 Před 5 měsíci +2

    கதை super ஆரஆதியா மறைவு ரெம்ப கஷ்டமா இருக்கு கண்ணூர் வந்து very nice love story.

  • @ambalavanarsivasritharan2191

    Love, emotion and romance everything is perfect in this story. Very beautiful story with lovely voice!❤❤❤❤❤

  • @gowrib4176
    @gowrib4176 Před rokem +4

    Supera iruku novel super love story thanks voice very nice

  • @santelahshmy74
    @santelahshmy74 Před rokem +3

    Supper kathaiyum padaipum. Nandri sagothari. 👍👌🙏

  • @balasriram1474
    @balasriram1474 Před rokem +2

    Super sema voice and excellent modulation first class

  • @krishnamoorthi1253
    @krishnamoorthi1253 Před rokem +3

    Super novel .very Emotion story. Nice voice

  • @akilsakila5330
    @akilsakila5330 Před rokem +2

    கதையும் அருமை வாய்ஸ் சூப்பர் ராக இருந்தது

  • @salvamsalvam2307
    @salvamsalvam2307 Před 7 měsíci +1

    Super super good story sister marukka mudiyatha unmai very nice thank you

  • @ammuambi8752
    @ammuambi8752 Před rokem +11

    அருமையான காதல் கதை, இனிமையான வாசிப்பு❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Před rokem +5

    Voice very very nice voice is amazing and beautiful

  • @meenakumari2286
    @meenakumari2286 Před rokem +7

    உங்களின் நாவலை ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகை

  • @pavithrasahadevan3936
    @pavithrasahadevan3936 Před rokem +4

    Very nice emotional story

  • @vasantharanim1246
    @vasantharanim1246 Před rokem +4

    Really nice story

  • @user-so5ig7tv9f
    @user-so5ig7tv9f Před 16 dny

    கதை அருமை சகோதரி...மனசு ரொம்ப வலிக்குது ஆராதியாவை நினைத்து...

  • @user-wv3ex8xn9h
    @user-wv3ex8xn9h Před rokem +3

    True love never failed . very intresting novel. Your voce so sweet

  • @vijayaanandhi4581
    @vijayaanandhi4581 Před rokem +1

    Miga azhagana vaasippu Sema story

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 Před rokem +4

    Krithika Raj madam... Amazing voice.... Excellent reading modulation mam.. Thank you so much..

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Před rokem +4

    Urukama love story super and good reading❤❤❤❤❤

  • @subhapriyajayaramann1803

    Excellent narration voice super nice story superb sis's thanks

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 Před rokem +2

    கதை அலகு வாசிப்புஅருமை❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mq5gu6bx8y
    @user-mq5gu6bx8y Před rokem +3

    Super super.very beautiful story with lovely voice

  • @VijimadhuVijimadhu
    @VijimadhuVijimadhu Před rokem +3

    Aarathiya deth 😢😢😢so painful. 😭 Story awesome 🌹🌹🌹 voice 👌👌❤❤🌹🌹

  • @annakamut8418
    @annakamut8418 Před 6 měsíci +1

    Kathai👌vasippum kuralum arumai

  • @KaviMuruga
    @KaviMuruga Před 8 měsíci +2

    Aarathya irunthu irukalm... 😢😢😢😢 V emotional.... Can't cantrol....

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l Před rokem +6

    Very Very Very nice and thanks for your super voice and super family and child care and difficult for artifical baby birth 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @foxesintution1599
    @foxesintution1599 Před rokem +3

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Před rokem +4

    Nice good 👍 clean dialogue delivery, Saranya role super.

  • @rjanaki9504
    @rjanaki9504 Před rokem +2

    Very nice story and nice voice mam thks.

  • @Saivillagecooking
    @Saivillagecooking Před 7 měsíci +1

    Arumaiyana story👍

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Před 10 měsíci +1

    Heart touching story and nice voice sis vazhga valamudan

  • @manjuladeviashok2673
    @manjuladeviashok2673 Před 10 měsíci +2

    Heart ♥ touching story and voice

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 Před 7 měsíci +1

    Very nice story very well researched and written and good reading!!

  • @jeevajaya8451
    @jeevajaya8451 Před rokem +4

    Wow superb

  • @sharmeelavasudevan5205
    @sharmeelavasudevan5205 Před rokem +3

    Arumai ❤. Started crying felt very emotional thank u.very nice story

  • @MahaLakshmi-fz1md
    @MahaLakshmi-fz1md Před rokem +3

    Reading super kathai writer 🤝

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Před rokem +1

    நாவல் அருமை வாசிப்பு மிக மிக அருமை.

  • @chitran8454
    @chitran8454 Před 2 měsíci

    Story too good. It also conveys message to people who think only money can give happiness. Money is not everything. The true love, affection, care which Harsh had towards Saranya is what every women expects from her man. How much a man earns is not a matter, but he should equally give time to family also. This strengthen the bond age within the family. Story really touched my heart. Voice also was good. Could have been little lively ❤

  • @liniamal325
    @liniamal325 Před rokem +2

    Sema story. Nice reading.

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Před rokem +2

    Nice story and reading 👏

  • @user-ol8wi8pz7d
    @user-ol8wi8pz7d Před měsícem

    Wow super உங்கள் கதைகள் மிகவும் அருமை உங்கள் வாசிப்பு அழகாக உள்ளது

  • @dilaghasivam6380
    @dilaghasivam6380 Před 5 měsíci +2

    Enna oru kathal Bby 😮😮😮😢😢😢

  • @kannigavijay350
    @kannigavijay350 Před 2 měsíci +2

    Na medical field la irruka. baby poranthu death agurathu illa vera ethavathu reson la baby death agum bothu antha parents azhuratha pakum pothu kastama irruku. But intha story kekum pothu antha pain ennala feel panna mudunjithu. Odanji azhutha. Ninga eppadi azhama intha story solli muduchinganu theriyala. But super ra story sonninga. ithu pola irruku innum neraya story podunga. Enna azhavaikatha mari story sollunga. Intha story kettutu muchi vida mudiyama romba neram azhutha.❤inthe mathiri neraya story pottu mela munera vazthukal.z

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Před 11 měsíci +1

    நாவல் அருமை அருமை அருமை 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤❤

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 Před rokem +3

    Super connectivity sis. Really unexpected

  • @valarmathi6366
    @valarmathi6366 Před rokem +4

    Superb story n voice ❤❤❤❤❤❤

  • @mallitraders2487
    @mallitraders2487 Před rokem +1

    Kadai super.vasippu migavum arumai

  • @mahalakshmig1396
    @mahalakshmig1396 Před 10 měsíci +1

    Nice novel super voice

  • @sarojinirajkumar2481
    @sarojinirajkumar2481 Před rokem +7

    Superb Novel❤️❤️👌👌aara dead aagirukavenam😭😭😭😭