போ போன்னு சொல்றீங்க - வீட்டுக்கு போய் எப்படிங்க சொல்லுவேன் - தலையில் அடித்து கதறிய பெண்

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • அய்யோ விட்டுடோமே… போங்க போங்கனு சொல்றீங்களே.. வீட்டுல போயிட்டு என்ன பதில் சொல்லுவோம்.. கோர முகத்தை காட்டிய குற்றால அருவி.. உயிரிழந்த சிறுவன்.. தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுத பெண்
    #Tenkasi | #Courtallam | #Falls | #PolimerNews #Mother #Death #Son #Youngster #WaterFall
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 63

  • @manivannan1534
    @manivannan1534 Před 20 dny +62

    மழை டைம்ல வெள்ளப்பெருக்கு வரும் இது கூட தெரியாதா😢😢😢

  • @manivannan1534
    @manivannan1534 Před 20 dny +54

    அங்குள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கனும்😢😢😢

    • @Anand_kumar92
      @Anand_kumar92 Před 20 dny +8

      Athikari sonna evanda ketkuringa

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 Před 20 dny

      @@Anand_kumar92 Poolu,,, apadiye avanunga aruthu thallitaalum

    • @sathyackpc
      @sathyackpc Před 20 dny

      புதிய குற்றாலம் தடை செய்யப்பட்ட போது, பழைய குற்றாலம் ஏன் தடை செய்யப்படவில்லை?

  • @spvgnsh
    @spvgnsh Před 20 dny +31

    கனமழை எச்சரிக்கை இருந்தும் எதற்காக அதிகாரிகள் அங்கு குளிக்க அனுமதி கொடுத்தனர்? மக்களும் இனி மாற வேண்டும். எங்காவது செல்லும் முன் அந்த இடத்தில் இப்போதைய நிலை பற்றி அறிந்து செல்வதும் நல்லது...
    அச்சிறுவனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @rajkamalk750
    @rajkamalk750 Před 20 dny +14

    கடவுளே எமது இறைவா அவர்களுக்கு இதை தாங்கும் சக்தி கொடு. வார்த்தைகலால் செல்ல முடியாது இவர்களின் சோகம். Rest in piece

  • @jaiaswin100
    @jaiaswin100 Před 20 dny +24

    தயவு செய்து மழை காலத்தில் குடும்ப துடன் குளிக்க போக வேண்டாம்

  • @rolexrocky9850
    @rolexrocky9850 Před 20 dny +20

    பாகவே முடில பாவமா இருக்கு😔😔

  • @thiruppathirajak4699
    @thiruppathirajak4699 Před 20 dny +6

    மழை பெய்யும் போது அப்படி என்ன குளிக்கிற ஆசை எல்லாருக்கும்;அருவிகளில் குளிப்பதை அரசு தடை செய்ய வேண்டும்: இந்த இடமே ஆபத்தாக தான் இருக்கிறது

  • @sudar5498
    @sudar5498 Před 20 dny +5

    தயவு செய்து கடல்,காட்டாற்று வெள்ளம் போன்றவற்றில் அஜாக்கிரதை வேண்டாம், உயிர் போனால், திரும்ப வராது ...

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 Před 18 dny +2

    பாவம் அந்த பையன் எவ்வளோ சந்தோஷமா குழிக்க. வந்துருப்பான் கடைசி இப்படி ஆயிருச்சு 😢

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Před 20 dny +4

    யாருக்கும் நேரம் சரியில்லை...
    ஆழ்ந்த இரங்கள்😢😢😢

  • @gin5993
    @gin5993 Před 20 dny +9

    For us that's a precious loss of life, for others they don't care! We live in a cruel world😢

  • @christiandevotionalworship4693

    May God give strength to them to overcome this situation and comfort them.

  • @Shankarks24
    @Shankarks24 Před 20 dny +1

    Really sad to see this mother of the boy. People should think for their safety. If it is heavy rain avoid to go for vacation.

  • @kalaiselvi3600
    @kalaiselvi3600 Před 20 dny +1

    Evlo santhosama poirupanga yaru kannu pattutho pavam pavam as a mother romba valikuthu kadavulae

  • @devarajc2241
    @devarajc2241 Před 20 dny +3

    Very bad day 😭

  • @skymoon9923
    @skymoon9923 Před 20 dny

    😢😢😢

  • @narenkumar4329
    @narenkumar4329 Před 20 dny +4

    Kastam yarukeme vara kuduthu 😢

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před 20 dny +16

    எனக்கும் டிசம்பர் மாதம் என் மகனுக்கும் நடந்தது விட்டதுன ஆராத துயரம் என் மகனுக்கு 27 வயது

  • @user-xk9hk6vh2r
    @user-xk9hk6vh2r Před 20 dny +1

    மாயை 😭

  • @subbaraohaveli3381
    @subbaraohaveli3381 Před 20 dny +1

    பலர் இறப்பு நிகழ்ந்துள்ளது என்பதை செய்திகள் மூலம் தெரிகிறது பின் ஏன் தேவையில்லா ரிஸ்க் எடுக்க வேண்டும்.அப்படி ஒரு ஆனந்தம் மக்களுக்கு தேவையா என்பதை அங்கு செல்லும் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்

  • @user-lc7fk9os6e
    @user-lc7fk9os6e Před 20 dny

    😭😭😭😭😭

  • @user-pv7kh5ln6c
    @user-pv7kh5ln6c Před 20 dny +29

    இயேசப்பா பிள்ளைய இலந்தவங்க என்ன வேதனை படுராங்களோ நேத்து இன்னேரம் அந்த தம்பி உயிரோட இருந்திருப்பான் விடியாமயே இருந்திருக்கலாம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @yosuva1994
      @yosuva1994 Před 20 dny +5

      இயேசப்பா ... இயேசப்பா... அவரு வேடிக்கை பார்ப்பார்...

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 Před 20 dny +1

      yesappava kaapathave aal illa

    • @auxshy
      @auxshy Před 20 dny +2

      ​@@yosuva1994 Yosuva.. Dont mock God. Jesus loves you.

    • @auxshy
      @auxshy Před 20 dny

      ​@@drunkenmonkey5529 Jesus ah yaru en kapathanum?
      Avaru cross la thongunadhaalaya? Avaru ella humans oda sin ah thaan mela pottu siluvai la saaga than manushanave vandharu.
      Apram adha seyyama escape aagi oduvara?

    • @devi9202
      @devi9202 Před 20 dny

      Karma is strong, even god can't go against it.

  • @user-kk4gl9en6d
    @user-kk4gl9en6d Před 20 dny

    Rain time la vara kudadhu all place nalla rain

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před 20 dny

    Iyo kodumai

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před 17 dny

    மழை நேரத்துல போய்ட்டு அந்த அறிவு கூடவா இல்ல..

  • @SaraMutt-dh4td
    @SaraMutt-dh4td Před 20 dny

    He was my friend's son RIP 😢😢

  • @smvenkateshsmvenkatesh6950

    😢kadavule😓🙏Rip

  • @maheswarisaravanan6486
    @maheswarisaravanan6486 Před 20 dny +4

    Yenma rain time la kupty poringa

  • @sivaraj159
    @sivaraj159 Před 20 dny

    sutrula pokurathukku munnadi yosikanum

  • @lechu169
    @lechu169 Před 17 dny

    Government to be blamed..no proper announcement about flood or to stop people if there is an alert...police should be people friendly and should be in alert situation always..its not people's welfare Government ..so people should take care of their own safety... it's very difficult to face the situation for anyone...God give strength to her and the boy's parents..Rip boy..

  • @inbharaju2140
    @inbharaju2140 Před 19 dny

    IPO intha music la avaga pedurathu kuda kekkala apro ye poruriga😡

  • @lingeswaran8134
    @lingeswaran8134 Před 17 dny

    அன்பே சிவம்....... கல்லை எடுத்து தலையில் 🤣அடித்து கொள்ளுங்கள். நன்றி.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 20 dny

    கேரளா ல மலைக்கு அலெர்ட் குடுத்ருக்காங்க, இங்கியும் குடுத்ருக்காங்க, அப்புறம் எதுக்கு டா குளிக்க விடுறிங்க, என்னைக் கு தான் அறிவு வருமோ

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Před 18 dny

    Evolo sonnalum ellam thimir eduthu pogum appuram varuthapattu enna pandradhu 😭😭😭

  • @mrugan90
    @mrugan90 Před 20 dny

    இவளுக..நொந்து.பிள்ளைபெறுவதில்லை..😂😂

  • @EasySurffer
    @EasySurffer Před 20 dny

    அண்ணாமலை இருந்தா இப்படி நடந்து இருக்குமா 😢

  • @aswinkumar817
    @aswinkumar817 Před 19 dny

    Nangalum 6 varudangalaga ithae nilamaiyila than irukuram

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 Před 20 dny

    வீட்டுல சும்மா இருக்க கூடாத. அவங்க மேல கோவப்பட்ட என்ன செய்வாங்க. அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்க.
    என்ன பார்த்தாலும் மக்கள் திருந்த மாட்டானுக.

  • @basheerbasheer8133
    @basheerbasheer8133 Před 15 dny

    Onakku arivu irundha indha malai timela kulikka povya????

  • @wise_Guy_Rising
    @wise_Guy_Rising Před 20 dny

    When u guys don’t have common sense _ this wil happen

  • @gopinath9153
    @gopinath9153 Před 20 dny

    😢😢😢

  • @KumarM-ke5mb
    @KumarM-ke5mb Před 20 dny

    😢😢😢