சம்மதமா கூடவர சம்மதமா | கும்பம் | Kumbam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan |

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • சம்மதமா கூடவர சம்மதமா | கும்பம் | Kumbam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 62

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 29 dny +5

    மிக மிக அற்புதமான பதிவு விளக்கம் தந்தீர்கள் மக்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @bbaskar
    @bbaskar Před měsícem +16

    சனி பகவான் எங்களுக்கு நல்லது செய்றரோ இல்லையோ உங்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளார்... ஒரு கேள்விக்கு ₹500 ருபாய் கட்டணம் இப்போது ₹1000 ரூபாய் ஆகிடிச்சி... 🤷‍♂️

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +3

      அம்பானியை பார்த்து என்ன சொல்வீர்களோ ? அதாவது பாஸ் ஏதாவது ஒரு கலையை கற்றுக்கொள்ளுங்கள் , அந்த கலை உங்களை காப்பாற்றும் , கடவுள் யாரும் காப்பாற்றமாட்டார்கள் . காப்பாற்றுவார் என்றால் கோவிலுக்கு ஏதற்கு பூட்டு .

    • @bbaskar
      @bbaskar Před měsícem +5

      @@VasthuPrabaharan அம்பானி விற்கும் பொருளின் மதிப்பு உயர்ந்ததாக இருந்தால், ஒரு நுகர்வோர் எப்போதும் கேள்வி கேட்க உரிமை உண்டு! நீங்களும் விதிவிலக்கு இல்லை என்பது என்னுடைய கூற்று!
      அதே போன்று கற்றுக்கொண்ட கலை ஆதாயமற்று போன சமயத்தில், தினமும் வேண்டுகின்ற கடவுள் மேல் நம்பிக்கை தளரும் நேரத்தில், உங்களை போல் ஜோதிடரை நாடும் ஒருவர் எப்பொழுதும் செல்வச்செழிப்புடம் இருப்பதில்லை! புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்!

    • @meshack4235
      @meshack4235 Před 28 dny +1

      ​@@bbaskarசரியான பதிலடி

  • @ArulAlosiyaus-rh4vt
    @ArulAlosiyaus-rh4vt Před měsícem +8

    கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம், கடக லக்கினம். கல்யாணம் ஆகி 9 வருஷம் ஆச்சு, ஆனா குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.

  • @sashimanigandan8010
    @sashimanigandan8010 Před měsícem

    Ur suggestions r gud ayya.tku

  • @shankarp.s5923
    @shankarp.s5923 Před 18 dny

    Nalla Vilakkam. Nanri Ayya.

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw Před měsícem +1

    ok thank you ...

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 Před měsícem +1

    100 percent clear clearfication .super sir.🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-se2kb3pj1g
    @user-se2kb3pj1g Před měsícem

    Vannkkam ayya 😊

  • @m.janani2357
    @m.janani2357 Před měsícem

    Nandri ayya❤

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 Před měsícem +1

    Mikka nandri ayya.

  • @Karthikrisha
    @Karthikrisha Před měsícem

    thank you sir

  • @saminathan2768
    @saminathan2768 Před 29 dny

    அருமையான பதிவு

  • @thendraltvr3409
    @thendraltvr3409 Před měsícem

    Avittam 3,4 , pagathukkumattum vilakkam tharamutiuma pls

  • @user-si1hv8je8n
    @user-si1hv8je8n Před měsícem

    Ayya nan kumpa rasi,purattathi 1,2,3, am patham.hus mesham parani.epothu kulanthai pakkiyam kidaikum.

  • @panitha4759
    @panitha4759 Před měsícem +1

    10 வருடங்களுக்கு மேல் ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் பணி கிடைக்குமா ஐயா

  • @saiswetha4902
    @saiswetha4902 Před 24 dny

    En ponuku sathayam natchathram kumbarasi 28.11.2006 tuesday 10.10 ku birtha ananga sir evanga furcher yethirkalam yepadi etukum sir solunga sir

  • @dhanushkumar297
    @dhanushkumar297 Před měsícem

    SIR WHAT YOU ARE SAYING IS IT FOR ALL KUMBHA RASI PEOPLE

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Před měsícem

    🙏🙏🙏🙏

  • @bala2222-pc8or
    @bala2222-pc8or Před měsícem

    Appa kumbam rasi sathayam 15.07.1995 enakku kulanthai pakkiyam eppo appa kedaikkum en marriage life nalla ella appa romba sorhanaiya erukku eppo appa kulanthai pirakkum please sollunga

  • @deepikakandasamy483
    @deepikakandasamy483 Před měsícem

    Sir intha period la suppose husband and wife reunion aana.... Again pirinjiduvangala???? husband methunam na kumbam sir pirinji tha irukom.... Plz give a prediction sir

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Před měsícem

    Sir I’m Kummbam avitam 12/10/97 love set agumaa pls sollungaa

  • @world-c6d
    @world-c6d Před 24 dny

    I am pregnant..7th month ..nalla padiya baby porakuma entha problem ilama.. September tha date..kumbarasi tha nan

  • @gopireddy8910
    @gopireddy8910 Před měsícem

    ஐயா வணக்கம்
    பெயர் கோபி பிறந்த தேதி 09/03/1997 பிறந்த நேரம் 2:36AM கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன் அங்கு ஒரு பிரச்சனையினால் வெளியே வந்து விட்டேன் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ?

  • @gopi7892
    @gopi7892 Před 3 dny

    Hi sir boy and girl Same kumbam rasi avittam natchathiram mrg panalama or problems varuma sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 dny

      தாராளமாக பணரணலாம் . ஜாதகப்பொருத்தம் பார்த்து முடிவெடுங்கள்

  • @soundaryavijayabal4893
    @soundaryavijayabal4893 Před měsícem

    Soundarya - 12.45 am - kumbam -poorattathi 3 am padham
    24/07/1997
    Vishnupriyan - 6.25 pm- rishabam- Rohini
    25/11/1996
    5 years uh Love pandrom- March la veetla therinjichu- but en veetla accept pannala inter caste nu venamnu sollitrukkanga - accept pannuvangala sir
    Idha pathu pesunale problem uh dhan agudhu enga veetla

    • @sinduja2148
      @sinduja2148 Před měsícem

      Same 😢

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      2026 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சம்மதம் தருவார்கள்.. காதல் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உண்டு.

  • @spgnew
    @spgnew Před 29 dny

    Kumba rasi kulandaiku try panalama in tha vakira sani period, medical treatment

    • @spgnew
      @spgnew Před 29 dny

      Kadaga lagnam, kumba rasi

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 29 dny

      தாராளமாக முயற்ச்சிக்கலாம் . பலன் தரும் வாழ்க வளமுடன்

  • @arun.s4115
    @arun.s4115 Před měsícem

    S.Arun
    DOB-21/01/1999
    Time -1:00 am
    Place-Srirangam
    Kumbam satayam-3 ampaadham
    வேலை எப்போ கிடைக்கும் சார்

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 Před měsícem

    அய்யா, கும்பம், பூரட்டாதி 3 பாதம், ரிஷப லக்னம். புதன் திசை. இப்பொழுது எப்படி இருக்கு ஐய்யா.. 🙏

  • @pgunakgm
    @pgunakgm Před měsícem

    வாஸ்து மட்டும் பார்க்க வும்

  • @Karthikrisha
    @Karthikrisha Před měsícem

    pona varudam June month vandha vakkra sanila periya problem ellam vandhuchi sir indha murayum apdi irukaadhuthane sir.. please reply

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +1

      இந்த வருடம் இருக்காது . கவலை வேண்டாம்

  • @coolmusik2760
    @coolmusik2760 Před měsícem

    19 june வக்ர சனி ஆரம்பமனு சில பேர் சொல்ராங்க

  • @IOIBDGL
    @IOIBDGL Před 25 dny

    Kumba rasi ku idhu nalla kalamdhan dont worry my blood friends...Sani namaku father madiri kai vida maatar...nambunga

  • @Kaveri-nu5ep
    @Kaveri-nu5ep Před měsícem

    Naa aanmeegam paaathaile poren

  • @sampoornar5444
    @sampoornar5444 Před měsícem +1

    Hi sir
    Nan 6 month ah job search panitu iruka applications reject ayitu iruku epo job kedaikum
    Name: Samboorna
    DOB : 02/04/2000
    Place : Pollachi Coimbatore
    Time : 5.58 am
    Rasi : kumbam sathyam 3 padham

  • @nithya1236
    @nithya1236 Před měsícem +1

    Bad situation for me my parents are treated badly 😭😭

    • @sritharm4473
      @sritharm4473 Před měsícem

      Don't feel everything will be okay

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் உங்களால் தான் என்று எண்ணுகிறார்கள். அது சூழ்நிலை என்று உணர்த்துங்கள். சரியாகிவிடும்

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz Před měsícem +1

    சார்! கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். கடகம் லக்கினம். தற்போது புதன் திசை ராகு புத்தி. எனக்கு திருமணம் செட்டாகுமா சார்!

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +1

      60 வயதில் தான் செட்டாகும். பரவாயில்லையா ? காலாகாலத்தில் கல்யாணம் பண்ணுங்க

    • @Dheena-tw3fo
      @Dheena-tw3fo Před 17 dny

      😂​@@VasthuPrabaharan

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di Před měsícem

    கும்பலக்கனம்கும்பராசிபூரட்டாதிநட்சத்திரம்

  • @sujive
    @sujive Před měsícem

    6:06 content thank me later

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h Před 29 dny

    கும்ப ராசி வரமே சாபமாக பெற்றவர்கள் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் இவர்களை பொறுத்தவரை தன் கையே தனக்கு உதவி இவர்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 28 dny +1

      எந்த நிலையிம் நிரந்தரமாக இருக்காது. மாற்றம் நிச்சயம் உண்டு. இந்த ஆண்டு இறுதிக்குள் பணப் பிரச்சினை சரியாகும்