நெருங்க முடியாத சென்னை IIT - ஏன்? Nakkheeran Gopal about Fathima Latheef Issue | Prof. Hari Shanthi

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2019
  • #NakkheeranGopal #FathimaLatheef #HariShanthi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 626

  • @NakkheeranTV
    @NakkheeranTV  Před 4 lety +78

    சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview | Fathima Latheef |NT140
    czcams.com/video/8MvIlsk6Cgk/video.html

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety +4

      நம்ம காமுகன் முகிலன், வைரமுத்து, சுப வீ இவர்கள் பத்தி எல்லாம் அவர்கள் சாதி திமிரு என்று வீடியோ எப்போ போடா போகிறாய் நக்கீரா...

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 4 lety +3

      @@srinivasr310579 அவர்களுக்கு சாதியே கிடையாது அப்புரம் திமிர் எங்கேயிருந்து வரும்.

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 4 lety

      இந்த பாரபச்சமான சட்டத்தை எ மயிருக்கு சமமா மதிக்கின்றேன் இந்தியமக்களும் இதை தொடரவேண்டும். H ராசாகூட இதைவைத்துதான் இத்தமயிருசட்டம் என்று முன்கூட்டியே தேரிந்துதான் சொல்லியிருக்கிரார்.

    • @krishnamoorthyr7625
      @krishnamoorthyr7625 Před 4 lety

      @@srinivasr310579 please in TV shows

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      @jilka hahaha...comedy piece soothiran...

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Před 4 lety +90

    நக்கீரன் ஒரு ஆண்மையான ஊடகம்,வாழ்க!!!!!!

  • @ethayadulla2374
    @ethayadulla2374 Před 4 lety +175

    பாத்திமா தந்தை கூலிப்படை அணுகவும் என் பணிவான வேண்டுகோள்

  • @ethayadulla2374
    @ethayadulla2374 Před 4 lety +126

    நீதி இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்

  • @Mahaseenrecords
    @Mahaseenrecords Před 4 lety +111

    தனி கெத்து காட்டுரதில் நக்கிரனை யாரும் அடிக்க முடியாது...
    உங்களை மிஞ்ச முடியாது சார்...
    உங்களின் துணிச்சலான குரல் மேலும் மேலும் நீதிக்கு உரைக்க வேண்டுகின்றேன்..

    • @retreattames
      @retreattames Před 4 lety

      Arrest them and put them in jail. They also made up of bone, flesh and blood. Is it is having horn or what that also after all one educational institute. Criminals should get arrested wherever they r or whatever their profession

  • @pavithrasai6103
    @pavithrasai6103 Před 4 lety +43

    Gopal sir ur really biggest gift and blessing to this ill cheap cruel society.. Bcz of Nakkiran still some humanity can be seen... Shame on our government and our partial systems

  • @nifasnifas3466
    @nifasnifas3466 Před 4 lety +115

    உன்மையை உரக்க சொல்லும் நக்கீரன் சூப்பர் சேர்

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 Před 4 lety

      போட வெண்ணெய்

    • @blackpanther2695
      @blackpanther2695 Před 4 lety +3

      @@abiramitamilselvi6731 po d punda

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 Před 4 lety

      @@blackpanther2695 துலுக்க தேவுடியா மவன

    • @blackpanther2695
      @blackpanther2695 Před 4 lety +1

      @@abiramitamilselvi6731 kudiyanakara thevidiya. Ooru sunniya oompi polacha unaku intha aripu punda varutha da kommala ookka.

    • @dhanalakshmiramamoorthy4754
      @dhanalakshmiramamoorthy4754 Před 2 lety +1

      @@abiramitamilselvi6731 rombha worst ah pesura atha ponu deathku ugalamari sila kevalamana alugatha karanam ne pesura pechiku ne nalave erukamata ne anupavipa d poriki naya unaku ethamari worst ah athavuthu nadakum ne anupavipa

  • @user-ux2ol5jo8u
    @user-ux2ol5jo8u Před 4 lety +61

    சில இந்துக்கள் பூசாரி தான் ஆக முடியாதுனு பார்த்தா IIT ல ஆசிரியர் கூட ஆக முடியாது போல...

  • @user-wx1he1bl5p
    @user-wx1he1bl5p Před 4 lety +14

    நம் நண்பர்களிடமும் சொந்த பந்தங்களிடமும் இந்த வீடியோவைக் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @kthiyaku6894
    @kthiyaku6894 Před 4 lety +10

    தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ அடியேன் சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்

  • @sathiktube636
    @sathiktube636 Před 4 lety +11

    ஒடுக்கபட்ட மக்களுக்காக நீங்கள் ஆதரவாக இருப்பது எங்களுக்கு மிக பலமாக இருக்கின்றது நக்கீரன் அண்ணா
    பணத்திற்கு நீங்கள் விலை போகாமல் இருப்பது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் இறைவன் நன்மையை நாடுவான் ஐயா!!
    ஆதிக்க சக்திகள் அழிந்து போகும்

  • @Kavi_krissy
    @Kavi_krissy Před 4 lety +39

    அவாளுக்கு நரகம் பற்றி தெரிந்து கூட ஒரு உயிர் போக காரணமாக இருந்த மூன்று பேருக்கும் கட்டாயம் இங்கு இல்லை என்றாலும் நியாயதீர்ப்பின் நாளில் தண்டனை உண்டு

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 Před 4 lety +17

    Ivarhlukkellam Saavu mani adippan..iraivan. Gopal sir.. Hats off you.

  • @sadhiyahmedia
    @sadhiyahmedia Před 4 lety +21

    கவலை அளிக்கிறது : உள்ளம் வலிக்கிறது

  • @eaglewatch1375
    @eaglewatch1375 Před 4 lety +17

    அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க நக்கீரன் இறுதி வரை போராட வேண்டும்

  • @NoorMohammed100
    @NoorMohammed100 Před 4 lety +28

    வலியவனுக்கு ஒரு நீதியும் எளியவனுக்கு வேறொரு நீதியுமாக பாரபட்சம் காட்டும் சமூகம் நிலைக்காது. அழிந்துபோகும்.

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      அப்ப நம்ம சவூதி அரேபியா தான் முதலில் அழியனும்.... அப்ப ஹஜுக்கு எங்கே போவது???

    • @knightdave1986
      @knightdave1986 Před 4 lety +2

      @@srinivasr310579 Indian constitution alindhal Delhi yenge pogum..?? Saudi govt pona makkah yenra oor yepdi kana pogum...

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q Před 4 lety +3

      @@knightdave1986 பசு மாடும், பாகிஸ்தானும் இல்லை என்றால் இவனுங்களுக்கு அரசியலே இல்லை!

    • @sirajS
      @sirajS Před 4 lety

      @@srinivasr310579 ellam therinja mayiru mathiri comment podatha...

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      @@sirajS un pera paarthale nee yaarnu thriyaadhu... idhu enga TN prechanai... nee moodittu kilambu

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Před 4 lety +15

    The most eminent journalist in tamil nadu. Hats off to you sir 👏👏👏

  • @ManiKandan-vg3zr
    @ManiKandan-vg3zr Před 4 lety +2

    உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நக்கீரரே... எத்துனை இண்ணல்கள், தடைகள் வந்தாலும் அதை உடைத்தெரிந்து, லாபத்தை எதிர் நோக்காமல் மக்களுக்கு உண்மையை மட்டுமே சொல்ல கூடிய உமது மன தைரியத்திற்கு மக்கள் என்றும் உங்களோடு துணை நிற்பார்கள். உங்களது உண்மையின் வெற்றி பயணம் மெண்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  • @niyazrahumann
    @niyazrahumann Před 4 lety +17

    💯% உண்மை.

  • @gulfking1239
    @gulfking1239 Před 4 lety +21

    தலைவரே கடலூரில் கர்ப்பிணி பெண்ணை பலவந்தப்படுத்தினார்களே அதற்கு எதாவது காணொளி போடுவுங்களா

  • @karnankarnan2728
    @karnankarnan2728 Před 4 lety +13

    Many more ROYAL SALUTE sir

  • @karnankarnan2728
    @karnankarnan2728 Před 4 lety +9

    Excellent explain sir
    ROYAL SALUTE sir

  • @pknshiva
    @pknshiva Před 4 lety +2

    Exactly in our friends group we discussed these two different cases on Friday, now you stand on the same line. Hope many individuals noted this.

  • @mm-zi3oi
    @mm-zi3oi Před 4 lety +1

    Thank you for this video, Sir Nakheeran Gopal, from Kuala Lumpur, Malaysia.

  • @sarvanan101
    @sarvanan101 Před 4 lety +10

    Nandri gopalll annaaaaa,💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jaweed705
    @jaweed705 Před 4 lety +8

    Anna always mass speech........

  • @winwinner9754
    @winwinner9754 Před 4 lety +2

    என் மனதில் பட்ட கேள்விகள் நீங்கள் கேட்கிறீர்கள்.

  • @vetrivel1021
    @vetrivel1021 Před 4 lety +126

    எது இந்து கடவுள் ? எது தமிழ் கடவுள் ?
    தமிழ் கடவுள் மாமிசம் உண்ணும் , ஆாிய கடவுள் மாமிசம் உண்ணாது ,
    தமிழ் கடவுள் குடியிருக்கும் இடத்தில் தமிழன் பூசாாியாக இருப்பான் , ஆாிய கடவுள் உள்ள இடத்தில் ஆாியன் பூசாாியாக இருப்பான் ,
    தமிழ் கடவுளுக்கு தமிழ் பூசாாி தமிழில் அர்ச்சனை செய்வாா் , ஆாிய கடவுளுக்கு ஆாிய பூசாாி சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வாா் ,
    தமிழ் கடவுளுக்கு தமிழ் தொியும் , ஆாிய கடவுளுக்கு சமஸ்கிருதம் , இந்தி மட்டுமே தொியும் ,
    தமிழ் பூசாாி பூணூல் போடமாட்டாா் , ஆாிய பூசாாி பூணூல் போடுவாா் ,
    தமிழ் பூசாரிக்கு வயிறு தொங்காது , ஆாிய பூசாாிக்கு வயிறு தொங்கும் ,
    தமிழ் பூசாாிக்கு குடுமி இருக்காது , ஆாிய பூசாாிக்கு குடுமி இருக்கும் ,
    தமிழ் பூசாாி பூஜைகள் முடிந்தவுடன் விவசாய பணிக்கு செல்வாா் , ஆாிய பூசாரி தோசம் கழித்தல் , வாஸ்து பாா்த்தல் ,ஜோஸ்சியம் பாா்த்தல் என மக்களுக்கு மண்டையில் மிளகாய் அரைக்க தொங்கும் வயிற்றை தூக்கிக்கொண்டு , வேஷ்டியை கோமனமாக கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாா் !
    தமிழ் பூசாாிக்கு முன்தலையில் முடி இருக்கும் , ஆாிய பூசாாிக்கு முன் தலையில் தலைமுடி இருக்காது !
    மதுரைவீரன் , மாாியம்மா , காளியம்மா , பராசக்தி கோயில்களில் ஆாிய பூசாாி பூசை செய்ய மாட்டாா் ,
    தமிழ் பூசாாிக்கு தீட்டு என்றால் என்ன என்று தொியாது , ஆாிய பூசாாி பூசை பாத்திரத்தை தொட்டுவிட்டால் அபிஸ்து , அபிஸ்து என்று கூறி தீட்டு பட்டுவிட்டதாக அள்ளள்படுவாா் !
    தமிழ் பூசாாியின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும் , ஆாிய பூசாாி உடல் வெள்ளையாக , அங்கும் இங்கும் கொழுப்பு தொங்கிக் கொண்டு இருக்கும் ,
    தமிழ் பூசாாி தமிழை தமிழாக பேசுவார் , ஆாிய பூசாாி தமிழை கொச்சப்படுத்துவாா் ,
    தமிழ் பூசாாியின் மனைவி கணவனை என்னங்க என்றழைப்பாா் , ஆாிய பூசாாியின் மனைவி அண்ணா என்றழைப்பாா் !
    தமிழன் வேறு , ஆாியன் வேறு ,
    நோகாமல் நொங்கு சாப்பிடமாட்டான் தமிழன் ! நோகாமல் நொங்கு சாப்பிட நினைப்பவன் ஆாியன் ?

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety +2

      நீ பாரதி என்று பெயர் வைத்திருக்கிறாய்... நீ தமிழனா? ஆரியனா???
      நம்ம நித்யானந்தா கூட தமிழ் பூசாரி தான்... நீ என் தம்பி அப்போது அவரை எதிர்கிறாய்?
      திருப்பாவை, திருவெம்பாவை, பிரபந்தம் எல்லாம் தமிழை கொச்சை படுத்தியதா? இல்லை மேன்மைப்படுத்தியதா?

    • @sivas1732
      @sivas1732 Před 4 lety +8

      தமிழ் நாட்டுல எந்த கோவிலாக இருந்தாலும் தமிழ் தான் கல்வெட்டில் குறிக்க பட்டு இருக்கு. தெலுங்கில் தெலுங்கு தான், கர்நாடகாவில் கன்னடம்... கேரளத்தில் மலையாலம்....... அப்படினா... நாம ஏமாலிகள், கோமாளிகளாக்கப் பட்டோம்.

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety +4

      @@sivas1732 தம்பி... தவறான தகவல்... மற்ற மாநிலங்களில் உள்ள பல கோயில்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன... உதாரணம்... திருப்பதி, மேல் கோட்டை, திருவனந்தபுரம் போன்றன... இப்போது தமிழ் தமிழ் என்று கூறும் பலர் கூறும் தலைவர்களை விட தமிழ் பக்தி இயக்கங்களும், தமிழ் பிராமணர்களும் தமிழ் மொழியை அதிகமாக வளர்ந்துள்ளன...

    • @mohanram9328
      @mohanram9328 Před 4 lety +11

      @@srinivasr310579 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்

    • @vetrivel1021
      @vetrivel1021 Před 4 lety +20

      @@srinivasr310579 ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..
      800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
      ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
      800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..? அவை என்னவென்று பார்ப்போம்...
      பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
      சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
      1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது 1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375),
      ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178)

  • @user-ux2ol5jo8u
    @user-ux2ol5jo8u Před 4 lety +11

    நீங்களாம் ஒரு அதிகாரம் தரும் இடத்தில் இருந்திருந்தால் எந்த நாயிம் இதுபோன்று சாதி போர்வையில் ஒழிந்திருக்காது சார்....

  • @mrwashingtondc2005
    @mrwashingtondc2005 Před 4 lety +7

    Super Sir. Ellam Nool seiyum velai.

  • @latlatwin4183
    @latlatwin4183 Před 4 lety +1

    Sir I am a big fan of you. Really superb sir. All of your talks are valuable. God bless you sir.

  • @shajuvarghese7899
    @shajuvarghese7899 Před 4 lety +1

    Gopal Sir hats off to you. With lots of risks you & your team are doing excellent work.

  • @johnhussein3773
    @johnhussein3773 Před 4 lety +2

    thalaivaa vere leval waiting for ur speech 🔥🔥🔥

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 4 lety +3

    Sir it is my request, please follow the case till the end.

  • @maniselvi1412
    @maniselvi1412 Před 4 lety +4

    Thank you sir your information

  • @narayanans4373
    @narayanans4373 Před 4 lety +2

    "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணா போவான் போவான் அய்யோன்னு போவான்" என்ற பாரதியின் வாக்கும், கீதையில் சொல்லியிருக்கும் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்" என்ற வார்த்தைகளும் உங்களைப்போன்ற துணிச்சலான பத்திரிகையாளர்களால் மட்டுமே சாத்தியமாகும் அண்ணா.

  • @fronic4270
    @fronic4270 Před 4 lety +1

    Well said hats off to ur clarrity speech

  • @BeHappy-ji3fw
    @BeHappy-ji3fw Před 4 lety +4

    HATS OF TO U. SUPER SPEECH.

  • @mobinjee4659
    @mobinjee4659 Před 4 lety +2

    நீதியை துணிச்சலாக வெளியிடுகின்ற நக்கீரன் வாழ்க வளர்க .

  • @sudharsananranganathan4295

    தொடருக தங்கள் பணி
    நன்றி

  • @navaneen7891
    @navaneen7891 Před 4 lety +5

    Super Nakkeren sir

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 2 lety

    Respected sir, you are alive and your investigative mind is alive. 1982, in the same IIT Dr p v indiresan told before President of India ugilsigh that IIT standard are degraded because of reservation s. U r young then. Thanks that you are voicing now effectively and persuading the issues. I've adding milk in the stomach of longing souls. U r voice is for voiceless. The castism BC and OBC parties should voice thousand times than nakkeeran during these urgent time, repeatedly. God bless you and your officials many fold, as you are voicing now and the past.

  • @manishadev2896
    @manishadev2896 Před 4 lety +86

    Indha kevalam aana caste ah olikanum. First we should stop respecting the so called upper class. No need to give respect.

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      what is your opinion on sanskrit? do you think we need to learn sanskrit in TN?

    • @kkarthiga1
      @kkarthiga1 Před 4 lety +7

      Why do we need Sanskrit? What’s the use?

    • @sampaul9474
      @sampaul9474 Před 4 lety +2

      Generalize panna vena, there are some good people in them too.. though few..

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      @@kkarthiga1 then why the hell your name and even manisha's name is in sanskrit. dont give the excuse that it was your parent's fault. first change before changing others.

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      @Cicada 3301 what's your real name?

  • @ilangosiruvangur7221
    @ilangosiruvangur7221 Před 2 lety +3

    I am an iit alumini. It is very much true that brahmins are in total domination in iit chennai. If you are brahmin, you can easily get into iitm as asst professor. Others can not get into iit chennai. It is not true that they don't get qualified obc/sc/st candidates for faculty position. Though it is prevalent in iits, iit chennai is the worst.

  • @mohamedrafique7812
    @mohamedrafique7812 Před 4 lety +8

    Brave man

  • @jeganasrari
    @jeganasrari Před 4 lety

    Well done sir, you have got their real color.

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht Před 4 lety +2

    Super speech sir

  • @SenthilKumar-dd3uy
    @SenthilKumar-dd3uy Před 4 lety +11

    Brahmin high grade peoples in the society so many silence in investigation.
    But local people other than OC, they investigation is massive .

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q Před 4 lety +1

      அவனுங்க ஹை grade இல்லை தம்பி. ரொம்ப low grade. அறிவிலும், கல்வியிலும் உயர்ந்தவர்கள் தமிழர்கள்.

    • @SenthilKumar-dd3uy
      @SenthilKumar-dd3uy Před 4 lety

      @@user-bz7hr8ky3q they is difference between dedication and saddish.

  • @anwaribramsha3032
    @anwaribramsha3032 Před 4 lety +8

    உணமையை உரக்க சொல்லும் நக்கீரன்

  • @sethuraman5161
    @sethuraman5161 Před 4 lety +6

    Super sir

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 2 lety +2

    The present CM of TNadu , Stalin sir, should rekindle the issue n bring the culprits to the light.

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 Před 4 lety +5

    Sir can you make sting operation of IIT lectures. Since I see this lectures might have done bigger crime than expected.

  • @drytree7798
    @drytree7798 Před 4 lety +67

    CBI பாப்பான் எடுபிடி

  • @hemakutty6613
    @hemakutty6613 Před 4 lety +86

    Dislike pannuna 3 perum antha moonu naaingala👿👿👿

    • @aziz9188
      @aziz9188 Před 4 lety +13

      RSS 🐖🐖🐖kutty

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety +3

      அப்ப like பண்ண எல்லோரும் அந்த ௯௭% பன்னி களா???

    • @johnchristopher9998
      @johnchristopher9998 Před 4 lety +10

      @@srinivasr310579 oru ponna meratti kevalama suicide panna vechurukingaleda.. kevalama illa.. ithuku ne support vera yada ?? Enna jenmam da neenga.. chi

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety +1

      @@johnchristopher9998 thambi... let things get proved. are you in favour of vairamuthu or chinmayee??? or you in favour of stalin or fathima babu??? take a neutral stand and complain. If the professors are at fault, then let them be punished. but it has to be proved.

    • @srinivasr310579
      @srinivasr310579 Před 4 lety

      @@happy-vd2kk how do you know? and how do you know fathima is not fraud or the notes she was cited written is not fraud??? so kavignar thamarai is also fraud...fathima babu is also fraud and you'll add like this... ridiculous...

  • @ehasaanaslam8901
    @ehasaanaslam8901 Před 4 lety +10

    Well said . But ithellam yarla kepa

  • @vms.venkat8774
    @vms.venkat8774 Před 4 lety +12

    போலிஸ் யாரும் நேர்மையான முறையில் இல்லை அரசியல் அவர்களை நேர்மையா இருக்கவும் விடல இது தான் நம் நாட்டின் சட்டம்

  • @pandiyanpandiyan9649
    @pandiyanpandiyan9649 Před 4 lety +8

    சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது

  • @shristories2027
    @shristories2027 Před 4 lety

    Final dialogue verallevel thalivaa

  • @pnmani5550
    @pnmani5550 Před 4 lety +7

    இங்கே சட்டம் எப்படி எல்லாம் சாக்கடையாக இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது......

  • @dhanasekar5272
    @dhanasekar5272 Před 4 lety

    Nala pathivu iyya....

  • @prasannaprasanna32
    @prasannaprasanna32 Před 4 lety +7

    u live long time

  • @npsnaveen6050
    @npsnaveen6050 Před 4 lety

    Hats off sir.....

  • @balumahendra04
    @balumahendra04 Před 4 lety +1

    Nakheeran explains very well! There is a huge difference between lower and upper caste treatments over here in an India. Due to such discrimination this society always unbalanced and no faith on whatsoever. Everyone should treat equally and constitutionally otherwise we are moving towards uncertainty and unfairness.

  • @manis9742
    @manis9742 Před 4 lety +25

    அந்த மூனுபேர் நூல்போட்டவர்கள் சார் ஒன்றும் செய்யமுடியாது

  • @pandiyanv.pandiyan3674
    @pandiyanv.pandiyan3674 Před 4 lety +1

    Nakkiran gopaal Sir paththirikkai thuraiil ponmanikkavel sir mathari kudrakalai pulanaivu panvathil. 🙏

  • @Firose_Begum
    @Firose_Begum Před rokem

    Well said sir

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Před 4 lety +1

    நீதி அற்ற எதுவும் நிலை குலைந்து விடும், அது இன்று கண் கூடாகிக் கொண்டிருக்கிறது..

  • @trollboy7670
    @trollboy7670 Před 4 lety

    Just curious, taadi naduvile actually shave panuvingala ille valaratha? Awesome beard btw

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL Před 2 lety +1

    Unmaiyai urakka sollum ungalukku paarattugal sir 💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @mohamadidris9498
    @mohamadidris9498 Před 4 lety +5

    Finishing la super ah sonniga
    இவங்க எல்லாம் நூலு உடன் பிறக்கவில்லை : பகவத்கீதை

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 Před 4 lety +1

    வரலாறு முக்கியம் அமைச்சரே...!

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 Před 4 lety

    MR.GOPAL SIR , YOU ARE TRUE ! WHERE IS JUSTICE ?

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 3 lety +1

    உண்மை யை உலகுக்கு எடுத்துக் கொண்டு வந்த நக்கீரன் புலனாய்வு பத்திரிகைக்கு வாழ்த்துக்கள்.

  • @abiramig6307
    @abiramig6307 Před 2 lety +1

    Discrimination in the name caste or religion is highly condemnable, educational institution should be for all .Remember the saying Mother is the first teacher and teacher is second mother.If educational institution is not protecting its staff and student deserves BOYCOTT .

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 Před 4 lety +2

    Super, sir

  • @drrajarathinamsivakumar9283

    Nakkiran doing great service to society

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 4 lety

    Justice will be delivered by Almighty.

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Před 2 lety

    Hats off sir

  • @alphamed58
    @alphamed58 Před 4 lety +1

    Sir please talk about NRC

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 Před 4 lety

    நூல் 👌👌 நக்கீரன் எப்போவுமே மாஸ் 🔥 🔥 🔥

  • @gowthamgowtham1706
    @gowthamgowtham1706 Před 4 lety +1

    Sir Apdya konjam SRM college la Enna Nadakuthunu paruga sir please.

  • @Tirupati1998
    @Tirupati1998 Před 4 lety +1

    That's the power of brahmins in India

  • @A2DAngel
    @A2DAngel Před 4 lety +1

    Dear Nakeeran,
    Please expose the truth behind this and get justice for many people who were tortured.

  • @meeramyilvaganan4989
    @meeramyilvaganan4989 Před 4 lety +1

    Correct..

  • @manjunanthnatarajan8705

    Very good

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 Před 4 lety +3

    IIT Director should suspend these three alleged criminals immediately.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 4 lety

    why this case has not been taken action properly? please investigate and to be published in your best Nakkheeran weekly and TV to the Nation.

  • @prabhakaransampath9717

    Last line thaan punch ye 👏🏻👏🏻👏🏻

  • @anwerbasha9281
    @anwerbasha9281 Před 4 lety +3

    Super gopal

  • @saidurga4768
    @saidurga4768 Před 4 lety

    Nalla topic sir. Enna panna entha keydukeytta ullagam ehippadi eiruku. Im also very much feel abt fathima. Ennum avaga onnumay panna mudiyavilli endru ninikira poothu theyriyavilli sir.

  • @sens4928
    @sens4928 Před 4 lety +1

    Give the power to Seeman. Everything will change.

  • @sfranklin1533
    @sfranklin1533 Před 4 lety

    Billroth hospital a close panninangalae atha patti konjam sollunga sir...avangalum illegal a yatho building kattunangalamae...

  • @prakashrao9762
    @prakashrao9762 Před 4 lety

    super sir

  • @hkradh
    @hkradh Před 4 lety

    Last line punch👌

  • @karnalswamy9090
    @karnalswamy9090 Před 4 lety +2

    10:20 100% உண்மை

  • @stellas1629
    @stellas1629 Před 4 lety

    Sir what happened to fathima Lathif judgement?

  • @sureshpandiyan1117
    @sureshpandiyan1117 Před 4 lety

    I am salute sir

  • @marzookrehana5226
    @marzookrehana5226 Před 4 lety +7

    Let the government be partial..but GOD will answer all our prayers...those 3 murderers might be thinking that they are safe...but they will be paid, In Sha Allah.

    • @shinjikagawa4358
      @shinjikagawa4358 Před 4 lety

      Will god answer?? I seriously doubt it...

    • @thil7588
      @thil7588 Před 4 lety

      @@shinjikagawa4358 God is there n watching... Soon they will get punishment from God

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Před 4 lety

    16 May 2020 and now this case is not spoken about...

  • @mcm5937
    @mcm5937 Před 4 lety

    Yenna sir...avangailaam 200+ videos ah delete pannittu satharanama sutthittu irukkaanoo..
    Intha msg ah delete panna oru sec aaguma.