"அண்ணாமலை 100% சிரிப்பு போலீஸ்..!" | Gayathri Raghuram | Annamalai BJP | Sun Digital Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2023
  • #gayathriraguram #annamalaibjp #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 441

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před rokem +17

    அண்ணாமலை பெயரை போடவில்லை என்றால், இந்த சேனலை ஒருவர் கூட பார்க்க மாட்டார்.

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Před 6 dny

      சன் டிவியை குறைச்சொல்ல வில்லை என்றால் உங்கள மாதிரி நாய்கள் தூக்கம் வராது டா 🖕

  • @arumugambalaji7346
    @arumugambalaji7346 Před rokem +23

    நீ அடி வாங்காமல் அடங்க மாட்டாய்

  • @gv9652
    @gv9652 Před rokem +17

    இந்தப்பொண்ணு தனக்குள்ள கொஞ்ச மரியாதையையும் தானே குரைத்துக்கொள்கிறது. பாவம் இந்த நிலைக்கு வந்துடிச்சி.

  • @rajayogibalasubramaniyamlr676

    காயத்ரி ரகுராமை நல்ல மனநல மருத்துவரைப் பார்த்து சேர்த்து விடுங்கள் நிருபரே

  • @thamilarasis2702
    @thamilarasis2702 Před rokem +82

    உன்னை மாதிரி பேசறவங்களுக்கு அண்ணாமலை பார்த்தால் சிரிப்பு போலீஸா தான் தெரியும். நீ தான் ரெளடி கூட போட்டோவே எடுக்கறே

    • @gurudev7506
      @gurudev7506 Před rokem +3

      ரவுடி கூட photo மட்டும் எடுக்கல? போட்ட

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 Před rokem +2

      ஹரீஷ் கூட அண்ணாமலை புகைப்படம் எடுத்திருக்கிறாரே.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Před rokem +2

      அண்ணாமலை சர்க்கஸ் (கோமாளி) கூடாரங்களுக்கு ஆலோசகராக இருக்கும் திறமை அதிகம்.

    • @ganeshramachandran7294
      @ganeshramachandran7294 Před rokem +2

      நீங்க என்ன யோஸ்சி பொய் சொன்னாலும் அண்ணாமலை மக்களிடம் மிக மிக அன்போடும் இருக்கிறாய் அவர் மீது அவதூறு பிறப்பினால் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் அடுத்த cm அண்ணாமலை தான்.

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 Před rokem

      @@ganeshramachandran7294 நீங்கள் தான் நன்றாக யோசித்துப் பொய் சொல்லுகிறீர்கள் நண்பரே.
      ஆருத்ரா ஊழலில் அப்பாவி மக்களின் பணத்தை இவர்கள் தின்று ஏப்பம் விட்டு விட்டார்கள் நண்பரே. கட்சி பாகுபாடு இல்லாமல் சொல்கிறேன் இது தான் உண்மை.
      உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும் நண்பரே.

  • @ragunathan2463
    @ragunathan2463 Před rokem +7

    நேரத்தை வீணடிக்காமல் இடத்தைக் காலி பண்ணிட்டு போங்கடா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před rokem +7

    போரும் மா.உண்மை விளம்பி.அடக்கம் இல்லையே

  • @gssuresh1318
    @gssuresh1318 Před rokem +15

    Selladha kasu Gayatri

  • @gurudev7506
    @gurudev7506 Před rokem +16

    Comedy peace காயத்திரி.....

  • @ganesan6907
    @ganesan6907 Před rokem +5

    போடி நீயும் உங்களை யோக்கியமும்

  • @kumarmavai3948
    @kumarmavai3948 Před rokem +11

    Annamalai is Great leader now .....

  • @sriteam6295
    @sriteam6295 Před rokem +80

    நேரத்தை வீணடிக்காமல் இடத்தைக் காலி பண்ணிட்டு போங்கடா? வெத்து வேட்டு வென்றுகளா😂

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před rokem +7

      DEI...KEDU KETAH ECHA SANGHI ENDA KATHARE !

    • @meenamohan1082
      @meenamohan1082 Před rokem +3

      Who asked you to waste your time by seeing this

    • @princejeyaseelan9313
      @princejeyaseelan9313 Před rokem +1

      ​@@sureshnarayanan8170 ப்ரோ தேவை இல்லாத வார்த்தை ப்ரோ... அவரும் மாறுவார் காலம் மாற்றும் யாரையும் டக்குன திட்டிடாதீங்க நன்பா

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před rokem

      @@meenamohan1082 fake id

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Před 6 dny

      அடேங்கப்பா நாய் சொன்ன தெரு நாய் கொலைக்குது🖕🖕🖕🖕🤣🤣🔞+ கட்சி பிஜேபி பாலியல் கட்சி

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Před rokem +7

    இவா அண்ணா மலை ஜி கால் தூசிக்கு பெறமாட்டா இவாட்ட போய் பேட்டி எடுத்துகிட்டு இருக்கிற

  • @narayanbashyam5738
    @narayanbashyam5738 Před rokem +36

    உனக்கு வெட்கமா இல்லையாமா இப்படி பேசறதுக்கு! தர்மம் நிலைக்கும்

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 Před rokem +1

      ஆருத்ரா அண்ணாமலை தான் வெட்கப்பட வேண்டும்.

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před rokem

      @@samuelbackianathan9306 ivanga ellam Annamalai setup saitha fake I'd all mentels

  • @rajsekaranthulasiram4572

    Enkal Anna Annamalai ji mattume

  • @venkadeshgold
    @venkadeshgold Před rokem +46

    இத வீடியோ எடுத்த சன் டிவி வீடியோகிராபருக்கு தான் சிரிப்பு சிரிப்பா வந்துருக்கும். வேற வழி இல்ல பாஜக வுக்கு எதிராக சன் டிவி ல போட்டே ஆகணும் அதனால சிரிப்ப அடக்கி சிரிச்சுருப்பாரு அவர் நண்பர்கள் மத்தியில்

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Před 6 dny

      5 ஜீ திருடன் ரப்பேல் ஊழல் திருடன் மோடி ஜீ🤣🤣🤣

  • @vani8322
    @vani8322 Před rokem +21

    பாத யாத்திரை என்ன ஆச்சு?

  • @swetharanyamgopalakrishnan6596

    அறிவாலயம் gardener. முரசொலி ஸ்வீப்பர். போக விடுங்க இந்த ....

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 Před rokem +39

    புரட்சி இளைஞர் அண்ணாமலைக்கே எங்கள் ஆதரவு!

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Před 6 dny

      தெரு பொறுக்கிக்கு தெரு நாய் சப்போட்டா

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Před rokem +11

    அம்மா இன்று கிராமத்தில் கூட பார் பாஜகவின் வளர்ச்சி யை

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Před rokem +7

    சிங்கப்பூர் மேனிகைக்கு கவர்னர் பதவி கொடுக்க வேண்டுமாம்.

  • @Viji672
    @Viji672 Před rokem +7

    Comments paarthu Gayathri kku therinchidum yaru comedy piece entu

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 Před rokem +7

    அறிவாளய பிச்சகாரி ,

  • @rangarajanparthasarathy415

    I am surprised and astonished by Gayathri Raghuram's statements. Annamalai was hell bent on firing her from the day he joined BJP. It is hard to believe that Annamalai considered "her" as a threat to his success. There is no comparison between the two in any qualities or calibre. Instead of constantly talking about Annamalai in every interview she should openly come out and say why she thinks she would be a better BJP leader than Annamalai. Unless she clarifies this she will be considered as a person who is unable to digest the meteoric rise of Annamalai. She should not use Annamalai's name for her popularity. All the channels will stop interviewing her if she says she will not talk about Annamalai in any interview. They think they can tarnish Annamalai's name by using Gayathri to blaber about Annamalai. 😅

  • @Alphapowermind
    @Alphapowermind Před rokem +9

    Nee 100% sirippu nadigai?

  • @sivakumarraju9751
    @sivakumarraju9751 Před rokem +19

    Anna malai is malai 🎉

  • @venkatesansc7577
    @venkatesansc7577 Před rokem +6

    கவர்ச்சி நடிகை

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před rokem +41

    அண்ணாமலை நேர்மையான மனிதன்...அண்ணாமலை கூட எந்த கட்சியில் இல்லாத என்னை போன்ற ஆயிரம் இளைஞர் கள் பின்னாடி இருக்கிறோம்

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Před rokem +4

      பின்னாடி ன்னா ஜக்கு

    • @muthulingam2653
      @muthulingam2653 Před rokem

      👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👌👌

    • @dinelc8283
      @dinelc8283 Před rokem

      வார் ரூம் பாய்ஸ் ஒரு ஆள் ஆயிரம் பேருக்கு சமம்

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Před rokem +2

      @@dinelc8283 சிரிப்பா வருது செரி இருக்கட்டும் ஒருபக்கம்

    • @rock2010s
      @rock2010s Před rokem

      @Parak Baraak Parak. Unga dmk and congress head than rail mariyal pannuveenga. Aama anga railae varadhu

  • @subbaramanps1058
    @subbaramanps1058 Před rokem +27

    lady comedian.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před rokem +11

    Gayathiriku thunai hotel lil nalla varumanam ?

  • @saxramanathan
    @saxramanathan Před rokem +6

    She is a comedy piece... Don't know why she was inducted into Bjp. Somebody should have said that she was popular..

  • @gr2886
    @gr2886 Před rokem +10

    இதெல்லாம் ஒரு பொழைப்பா?

  • @metrotrain
    @metrotrain Před rokem +4

    Annamalai
    BE psg
    MBA IIM
    Job IPS
    He left all of this to serve the people. He could be sitting in an AC room living happily. But he is serving people and will be the next CM of Tamil Nadu. Be ready!

  • @gthibanify
    @gthibanify Před rokem +5

    Dynastry corrupt ruling parties most dangerous to countries & states. Sri Lanka is classic example.
    Tamil people think & vote
    Don't support these corrupt to the core politicians 🙏 God only save TN

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před rokem +6

    This channel condeming Annamalai BUT 90% comments supporting him.....🤣🤣🤣poor lady

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Před rokem +11

    Gayathri selfish mental 😂😂😂

  • @Tn-series
    @Tn-series Před rokem +4

    Annamalai IPS ahh comment panna evalukuuuu thakuthiyaaaa Ella annamalai IPS foot gayathri

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před rokem +8

    unakku ella ethukku arasial? un cinema work pakkalame !!🤣🤣🤣

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 Před rokem +2

    ஐயா ராஜா திருவேங்கடம் வணக்கம், சேனல் டிஆர்பி யை ஏற்ற காயத்திரி ரகுராம் நேர்காணல் வசதியா போச்சு,நான் ஓய்வு பெற்ற கிழவன் பொழுதே போகல அதான் 40நிமிட பேட்டி யை பார்த்தேன், சில அறிவுரை கள் கூறி தான் ஆக வேண்டும், காயத்திரி குழைந்தாய் உலகம் அறியாத அழகு பெண் அதுவே உனது வாழ்வில் எதிரியாக எமனாக உள்ளது, உடனே நல்ல வரனை பார்த்து கல்யாணம் செய்து கொள், அப்புறம் பின்னாடி பார் பொது வாழ்வில் உனது பாதுகாப்பு கவுரவம் அருமை பெருமைகளை, என்ன ஒரு நான்கு ஐந்து படங்களில் நடித்து இருப்பாய் ஏன் சினிமா துறையில் கால் ஊன்ற வில்லை அழகு மட்டும் போதாது நடிப்பு தெரிய வேண்டும் அப்போது தான் ஜெயிக்க முடியும், நடிகை கள் சரண்யா நயன்தாரா நடிப்பால் வெற்றி பெறுவ தின் சூட்சுமம் அதுவே, காமம் என்பது மனித வாழ்வில் ஒரு அங்கம், எப்ப பொது வாழ்க்கை க்கு சேவை தொண்டு செய்ய பெண்கள் வந்தார்களோ தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், காயத்திரி அம்மா 10ல் இரண்டு ஆண்கள் காம உணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் இருந்து ஒதுங்கி நிற்பதே கெட்டி காரதனம், அரசியலில் ஜாதி இனம் மதம் வேற்றுமை அப்படி ஒன்று உள்ளது என்று எனக்கு தெரியாது குழந்தை தனமாக கூறுகிறாய், ஜெயலலிதா எப்படி தனது பாதுகாப்பு க்கு சசிகலா வை வைத்து கொண்டார் இப்ப புரிகிறதா, உன்னை நல்வழி படுத்த பெரியவர்கள் இல்லை போலும், மைக்கை நீட்டும் இடத்தில் எல்லாம் பேட்டி கொடுக்க கூடாது, ''நூனலும் தன் வாயால் கெடும்'' தவளை தன் வாயால் கெடும், வாயை அடக்கி வாசிப்பதே மேல், நமது போலீஸ் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஆகவே தான் நாம் நமது வீட்டில் நிம்மதி யாக உள்ளோம். ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை.

  • @rajsekaranthulasiram4572

    Enkal Anna Annamalai

  • @Rambabu_1984
    @Rambabu_1984 Před rokem +4

    Innum konjam naalu thaan dravidam roduku varapothu .sirikuum. but sun tv la podunga mudincha😅😅😅

  • @krishnamoorthyk608
    @krishnamoorthyk608 Před rokem +5

    She is a good actress. But from a political perspective She should learn so much. Better she avoids personal criticism about anyone. Even if she joins any other party, it will be worse than what she experienced in BJP.
    Moreover she has not contributed much to add value to that party.

  • @padmavathykrishnamoorthy8935

    உன்னை தானே ITEM கரெக்டா சொன்னாங்க😁😁😁

  • @sivasakthivelu-ib9iy
    @sivasakthivelu-ib9iy Před rokem +15

    நல்ல டைம் பாஸ்

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Před rokem +17

    இவளை பேட்டி எடுக்க றது சன் டிவி க்கு அல்வா சாப்பிட மாதிரி... போடி இவளே...

  • @saravanamanisaravanamani5029

    Mr.clean anamali je ❤❤❤❤

  • @vpr_prakash3006
    @vpr_prakash3006 Před rokem +3

    Non Sense Statement..

  • @nr776
    @nr776 Před rokem +20

    கட்சியை விட்டுட்டு சினிமா சம்மந்தமான பேட்டி எடுத்தா சரியா இருக்கும்.
    இந்தம்மா இப்போ எந்த பதவியிலும் இல்ல ஒரு சினிமா நடிகை தானே
    பிரீ யா பேட்டி குடுக்குறாங்கன்னு கூப்பிட்டுஇருக்கலாம்

  • @mcemahesh
    @mcemahesh Před rokem +26

    Annamalai ever best political leader in the history of tamilnadu politics..❤❤❤.. neenga ellam ippadi kadharikittae seekiram sethudunga naadu nalla irukkum 😂😂😂

  • @darkved1
    @darkved1 Před rokem +9

    40 minutes interview targeting one person on Sun Tv, Annamalaiji you have really grown

  • @padmanabhanpitchumani3253

    Ask him to interview Annamalai 😊

    • @ananda8205
      @ananda8205 Před rokem +1

      😂 therichi odidivan Annamali kita kelviya. Itha amma nalla bench thechi irrulu kachi pani seyama. Penna suspend pannama arathiya yadupanga.

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 Před rokem +5

    Saakkadai...

  • @kumarvelu3400
    @kumarvelu3400 Před rokem +2

    You go to Durai Murugan he will give protection ful

  • @nnirmaladevi6220
    @nnirmaladevi6220 Před rokem +3

    Ooooooo......nallavana paththu nayee kuraigirathu ,dei purambokkulaa.....

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 Před rokem +11

    நி துபாய் ஹோட்டல் ல
    யாரை பாத்த ❓
    அதசொல்லும்மா ❓

  • @balakumar1503
    @balakumar1503 Před rokem +10

    Ivala ethukku thevai illama interview edukuringa.. yena sun TV ku annamalai ya Target pannanum.. singam da annamalai

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před rokem +8

    பொருக்கி காயத்திரி. பைத்தியம் பிடித்து அலையரா. அண்ணாமலை பைத்தியம் பிடித்து ஆட்டுது.

  • @dhakshinamoorthychidambara9580

    இவரது பேச்சுக்கள் ,BJP ல் இருந்த போது இருந்ததைவிட இப்போது தெளிவாகவும் முதிர்ச்சியுடனும் உள்ளது.

  • @vijayankp9995
    @vijayankp9995 Před rokem +2

    Annamalai powerfull IPS officer gayathiri pulla Director Sonnal Adra Rama Adra Rama

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Před rokem +2

    Stupid people are taking with vengeance

  • @thangarajramasamy9597
    @thangarajramasamy9597 Před rokem +1

    சன் தொலைக்காட்சி..... இதை சொல்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை... ஆனாலும் பொறுக்கவில்லை..... உனக்கு தொலைக்காட்சி தொழில் செய்வதைவிட..... கூட்டி கொடுக்கும் தொழில் மிகவுவம் சரியாக இருக்கும்.....

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 Před rokem +4

    Arts appreciated particularly cultural dances. Should support the dancers, who sacrifices lives, to the heritage popular art. Besides India, many countries in the globe, where this famous Natiam is at rise. TAMILS all around give preferenc, to this distinguished established dance comparetely, for continuesly of years.

  • @krishnanvythilingam3562
    @krishnanvythilingam3562 Před rokem +3

    She is a pros she will go here and there

  • @sundararajan5079
    @sundararajan5079 Před rokem +3

    ஏம்மா. உனக்கு. வேறு. வேலை. இல்லையா...

  • @pkselvan2917
    @pkselvan2917 Před rokem +2

    Drama artist is talking about drama is surprising. Undeserving candidate for an interview.

  • @Devanand_realtor_chennai

    I pity that she couldn't able to handle party politics and party seniority. May be she is not made for politics.

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 Před rokem +2

    Sun TV is not known for bipartisan views. It is party owned. It is alright. But to interview Madam Gayathri, it has lost even the little credibility. Looks the channel is pretty desperate.

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 Před rokem +2

    Amma deivame please go and do the job which you know better. Don't spoil the image of your community. Never expected that you stoop to so low level.

    • @rrao7963
      @rrao7963 Před rokem +1

      Yes Brahmins in tamilnadu mostly are DMK dk slaves unlike Karnataka rss bjp mindset they lack the reason no tamizh brahmin were selected as sarsangh chalak one kannadiga one Telugu were appointed

  • @anandanand5108
    @anandanand5108 Před rokem +2

    Why interview this Poison Bottle?
    Annamalai the honourable leader.

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Před rokem +1

    You only know Cherypuram😢

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Před rokem +1

    தெளிவான பேச்சு.

  • @abdullariyan7242
    @abdullariyan7242 Před rokem +1

    Super akka

  • @subashshanmugam5411
    @subashshanmugam5411 Před rokem +1

    Gayathri raguram given interview because she is expelled from BJP. Nothing more.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Před rokem +2

    MALAI is ANNAMALAI IPS,Jee-- is Great-- No one HURT OR SCOLD.God Arunachaleswara is with Annamalai,IPS,Jee only.Retd INSPR of Police,R.SankaraMahadev,Chennai.-- You only Non- Sence Speeches to Annamalai Jee.POLICE very soon - idendify mpre Men and Weamon,s Vourruptions,who ever may be.VENGENCE is Vlearly shown Madam.

  • @rajasekaranchokalingam408

    No use interview

  • @vellingirim9325
    @vellingirim9325 Před rokem +3

    சூப்பர் காமடி

  • @sivacoumar6792
    @sivacoumar6792 Před rokem +1

    100 % RSB MEDIA

  • @dr.govindthurai6563
    @dr.govindthurai6563 Před rokem +1

    If post on ExPM's wife is not OK then can current PM be commented? What statement is that?

  • @SakthiSakthi-rm1ns
    @SakthiSakthi-rm1ns Před rokem +1

    Ithu mathri எதனை interview podalam Aaanal 2 days kathrgiranga paaa Athe vena தெரியுது.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před rokem +1

    அண்ணாமலை ips தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நாள் வெகு தூரம் இல்லை

  • @krremiya69
    @krremiya69 Před rokem +1

    என்ன அம்மா சொல்லி கொண்டே இருக்க.நிழலும் தன் வாயால் கெடுது.

  • @sindhu.shekar6563
    @sindhu.shekar6563 Před 2 měsíci

    May annamalai sir referred udayanidhi and u got him miss assumption

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 Před rokem +1

    JEALOUS AND HALF BOILED

  • @hindu-thetruth3122
    @hindu-thetruth3122 Před rokem +1

    Good time pass. But sun and she is ore level.

  • @TheOwnerOfTUG
    @TheOwnerOfTUG Před rokem +2

    அது நிர்வாணம் இல்லம்மா, நிறுவனம்.

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 Před měsícem +1

    That’s why Annamalai lost the elections so badly

  • @balasubramanian335
    @balasubramanian335 Před rokem

    உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. உன் நிலையை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது. விசாலகாலே விபரீத புத்தி.

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Před rokem +1

    Waste of time.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před rokem +3

    Can you 2 speak about Tasmac DMK government looting and robbing TAMILNADU please 😂😂😂🤣🤣🤣🤣

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před rokem +2

    Can we please raise the standards of our public discourse. Let’s give a chance to merit. The changes are happening at very fast pace and definitely those with inadequate skills are bound to get stuck. Politics is no more like government jobs where seniority gets precedence over meritocracy. I urge the people who are left behind to revisit their self and take decisions that would give Tamilnadu an effective and ethical leadership.
    Please step aside from politics and pursue your core competence, if any, or pave way for competence and ethics please.

  • @123sk94
    @123sk94 Před rokem +1

    No use 😂

  • @CHANDRDRU79
    @CHANDRDRU79 Před rokem +1

    Paavam idhu paithiyam pudichi suthudhu

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před rokem +1

    Annamalai Sir will be CM.....you people don't worry.......pls go to Tasmac DMK.....can get free liquor

  • @sivakumarraju9751
    @sivakumarraju9751 Před rokem +4

    Malai is only hero 🦸‍♀️ He is super star 🎉

  • @user-rc6io5yo8i
    @user-rc6io5yo8i Před rokem +1

    பொய் சொன்னாலும் நம்புற மாதிரி சொல்லுங்க

  • @yuvarajm6974
    @yuvarajm6974 Před rokem +10

    இது தேவையான .. நேர்காணல்...பெண்ணியம் தைரியம், துணிச்சல்..🎉

    • @thirupathiramasamy6094
      @thirupathiramasamy6094 Před rokem

      வருங்கால முதல்வர் காயத்ரி மேடம்

  • @udayakumarchandirakasu1690

    Hi mam, good at your speaking, we can see your maturity political after leaving BJP.

  • @user-jc5io6ol9t
    @user-jc5io6ol9t Před rokem

    ஆமா. அவர் வரவுக்கு பின்னர் தான் தமிழக மக்கள் ஒரு நம்பிக்கையுடன் சிரிக்கிறார்கள். சைதை சாதிக் சொன்னது நினைவிருக்கட்டும் , எச்சரிக்கை சகோதரி !

  • @sureshgopal7595
    @sureshgopal7595 Před rokem +2

    யாரு உன்கிட்ட சொன்னா?
    திருமாவளவன் உன்கிட்ட சொன்னாரா?

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Před rokem +8

    ஏன் இப்படி இருக்க கூடாது பிரதமர்க்கு அண்ணாமலை ஐயா பார்க்க பிடிக்கவில்லையா ?இல்லை ஐயாவுக்கு பிரதமரை பார்க்க விருப்பம் இல்லையோ என்னவோ ? சிங்கம் தனியாக தான் இருக்கும் என்றோ என்னவோ !