கேப்டன்-பார்த்திபன் இருவரில் 1990 முதல் 2015 வரை 25 வருடத்தில் அதிகமுறை வெற்றி பெற்றது யார்?????

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #vijayakanth #vijayakanthmovies #rparthiban #captainvijayakanth #cinemaclubb
  • Zábava

Komentáře • 10

  • @stephenavm2734
    @stephenavm2734 Před 5 dny +3

    Captain Vijayakanth Sir❤💯🔥

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před 5 dny

    6th like here

  • @vetrivelvelvetrivelvel5483

    Poi sollathada

    • @CinemaClubb
      @CinemaClubb  Před 5 dny

      Naa poi solnumnu avasiyam illai bro🙂

  • @MahendranMunnar
    @MahendranMunnar Před 5 dny +1

    தம்பி, கண்ணு படப் போகுதய்யா படம் வெற்றி என்று உனக்கு யார் சொன்னது? பல படங்களில் இருந்து காப்பி அடித்து மோசமான விமர்சனங்கள் வாங்கிய படம். அது போல அழகி படம் எப்பேர்ப்பட்ட படம். ரமணாவும் நல்ல படம் தான். ஆனால் அழகி படத்தை மிஞ்சிய படமல்ல.பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருக்கிறது. நேர்மையாக வீடியோ போடவும்.

    • @CinemaClubb
      @CinemaClubb  Před 5 dny

      அழகி படத்தை நான் தோல்வி யோ அல்லது தப்பாகவோ சொல்லவில்லை... அழகி சூப்பர் ஹிட் நல்ல படமாக இருந்தும்... ரமணா மெகாஹிட்... இதற்கு காரணம் ரசிகர்கள்... அதே போல கண்ணுப்படப்போகுதய்யா கதை சுமார் தான் இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றி.... நான் எந்த ஒரு தப்பான தகவலையும் பரப்ப வில்லை... அதற்கு அவசியமும் இல்லை... நன்றி🙏💕

    • @GovindharajS-dt4rz
      @GovindharajS-dt4rz Před 5 dny +1

      தலைவரே உனக்கு என்ன தெரியும் கண்ணுபடபோகுதய்யா வெற்றி படம் தான் எல்லா தெரிந்த மாதிரி பேச கூடாது

    • @dhashvikasystems8465
      @dhashvikasystems8465 Před 4 dny

      இவரு பெரிய சிபிஐ அபிசர் கண்ணுபடப்போகுதையா வெற்றி படம் வெண்ண