CinemaClubb
CinemaClubb
  • 637
  • 12 537 849

Video

கேப்டன்-அஜித் இருவரில் 1990 முதல் 2015 வரை 25 வருடத்தில் அதிகமுறை வெற்றி பெற்றது யார்?
zhlédnutí 6KPřed 12 hodinami
#vijayakanth #ajith #vijayakanthmovies #thala #ajithmovies #captainvijayakanth #vidamuyarchi #goodbadugly #cinemaclubb
வானத்தபோல & வல்லரசு படங்களுக்கு பிறகு கேப்டன் மார்க்கெட்டை அளித்த 10 ப்ளாப் திரைப்படங்கள்
zhlédnutí 2,4KPřed 14 hodinami
#vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #vijayakanthflopmovies #cinemaclubb Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or per...
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய 7 மெகாஹிட் திரைப்படங்கள்
zhlédnutí 21KPřed 14 dny
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய 7 மெகாஹிட் திரைப்படங்கள்
இளைய கேப்டன் சண்முக பாண்டியன் நடித்த அனைத்து திரைப்படங்களின் மொத்த வசூல் நிலவரத்தின் பட்டியல்
zhlédnutí 23KPřed 21 dnem
இளைய கேப்டன் சண்முக பாண்டியன் நடித்த அனைத்து திரைப்படங்களின் மொத்த வசூல் நிலவரத்தின் பட்டியல்
அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த 27 வெள்ளிவிழா மற்றும் மெகாஹிட் திரைப்படங்களின் முழு பட்டியல்
zhlédnutí 3,2KPřed 21 dnem
அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த 27 வெள்ளிவிழா மற்றும் மெகாஹிட் திரைப்படங்களின் முழு பட்டியல்
தமிழில் அதிகமுறை 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 14 ஹீரோக்களின் திரைப்படங்களின் பட்டியல்
zhlédnutí 3,2KPřed 21 dnem
தமிழில் அதிகமுறை 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 14 ஹீரோக்களின் திரைப்படங்களின் பட்டியல்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் மசாலா மூலம் மிகப்பெரிய மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்த டாப் 25 நடிகர்கள்
zhlédnutí 12KPřed 28 dny
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் மசாலா மூலம் மிகப்பெரிய மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்த டாப் 25 நடிகர்கள்
கேப்டன் விஜயகாந்த் மறைவதற்கு முன் நிறைவேறாத அவரின் மூன்று ஆசைகள் என்னவென்று தெரியுமா ?
zhlédnutí 2,1KPřed měsícem
கேப்டன் விஜயகாந்த் மறைவதற்கு முன் நிறைவேறாத அவரின் மூன்று ஆசைகள் என்னவென்று தெரியுமா ?
2024இல் கேப்டன் விஜயகாந்த்-அர்ஜுன்-சரத்குமார்-சத்யராஜ் ஆகியோர் நடித்து வரும் புதிய திரைப்படங்கள்
zhlédnutí 8KPřed měsícem
2024இல் கேப்டன் விஜயகாந்த்-அர்ஜுன்-சரத்குமார்-சத்யராஜ் ஆகியோர் நடித்து வரும் புதிய திரைப்படங்கள்
2024இல் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் வாரிசு நடிகர்கள் | Successor Actors Upcoming Movies 2024|
zhlédnutí 4,1KPřed měsícem
2024இல் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் வாரிசு நடிகர்கள் | Successor Actors Upcoming Movies 2024|
இளைய கேப்டன் சண்முகபாண்டியன் நடித்து முடித்த மித்ரன் திரைப்படத்தின் கதை மற்றும் சுவாரசியமான தகவல்கள்
zhlédnutí 9KPřed měsícem
இளைய கேப்டன் சண்முகபாண்டியன் நடித்து முடித்த மித்ரன் திரைப்படத்தின் கதை மற்றும் சுவாரசியமான தகவல்கள்
1996இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
zhlédnutí 2,8KPřed měsícem
1996இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
1995இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
zhlédnutí 3KPřed měsícem
1995இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
1994இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
zhlédnutí 4,6KPřed měsícem
1994இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
1993இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
zhlédnutí 6KPřed měsícem
1993இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
1992இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
zhlédnutí 6KPřed měsícem
1992இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 25 திரைப்படங்கள்
1991இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 10 திரைப்படங்கள்
zhlédnutí 12KPřed měsícem
1991இல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக மக்கள் திரையரங்கில் பார்த்து ரசித்த டாப் 10 திரைப்படங்கள்

Komentáře

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br Před hodinou

    Captain malaida

  • @samuvelsam8471
    @samuvelsam8471 Před 19 hodinami

    2002-ஆம் ஆண்டு வெளிவந்த ரமணா திரைப்படத்தை விட்டுவிட்டீர்கள் மெகா ஹிட் திரைப்படம் ராஜ்ஜியம் சுதேசி தென்னவன் தவசி சொக்கத்தங்கம் சூப்பர் ஹிட் மூவி

  • @VbbCvv-bk7yq
    @VbbCvv-bk7yq Před 22 hodinami

    Captionmass

  • @raghuraman5718
    @raghuraman5718 Před dnem

    Super super butiful Happy captain shanmuga Pandian blockbuster movie 100%❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ferebal2794
    @ferebal2794 Před dnem

    Action king illame super 6 varaadu so dislike

  • @user-cz6po7ty8j
    @user-cz6po7ty8j Před dnem

    தளபதி விஜய் மாஸ்

  • @k.anandananand906
    @k.anandananand906 Před dnem

    Hi ❤

  • @krishnanmeyyalagan2421

    Ajith sir dhu varsam oru padamdha erangudhu . captain 4 padam erngudhu apo epdi Ajith DHA jaicharunu calculate pandringa

  • @ravindran4996
    @ravindran4996 Před dnem

    2013 உலக நாயகன்‌ கமல் நடித்த‌ விஸ்வரூபம் படம்‌‌ தான் அந்த ஆணடு அதிக வசூல் செய்த படம் இன்டஸ்டிரி ஷிட் படம்

  • @ravindran4996
    @ravindran4996 Před dnem

    1992 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் கமல் நடித்த தேவர் மகன் தான் அந்த ஆண்டு இன்டஷ்டிரி ஷிட் படம் .சினிமா வசூல் வரலாற்றை பிடித்த நடிகருக்காக தவறாக சித்தரித்து சொல்ல வேன்டாம்

  • @ravindran4996
    @ravindran4996 Před dnem

    2022 .செலவு 120 கோடி படத்தின் வசூல் 565 கோடி கமல்ஹாசன் நடித்த விக்ரம் 2 . பொன்னியின் செல்வன் P s 1 படம் செலவு 400 கோடி வசூல் 575 கோடி .எந்த படத்திற்க்கு அ திக லாபம் என்றால் விக்ரம் 2 படத்திற்க்குத்தான் அதிக‌ லாபம் அந்த ஆண்டு விக்ரம் 2 படம் தான்

  • @ajithkumar09876
    @ajithkumar09876 Před dnem

    Leo Disaster 🤡🐿️😂

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Před dnem

    Jana ji paramasivam flop

  • @SK.SAKA22
    @SK.SAKA22 Před dnem

    தமிழ் சினிமாவில் தயவுசெய்து விஜயகாந்த் அவர்களை யாரிடமும் ஒப்பிட வேண்டாம் அவரை போல் மனிதனாக பல ஜென்மம் எடுத்தாலும் முடியாது அவருக்கு சமமான ஆள் யாரோனும் இருப்பின் ஒப்பிடலாம் ஆனால் எந்த நடிகரும் அப்படி இல்லை அவர் ஒருவரே நன்மனிதன்...

  • @sivanathansivanathan1768

    கேப்டனுக்காக சண்முகபாண்டியனுக்கு ஆதரவு.

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před dnem

    18th like here

  • @arnold5845
    @arnold5845 Před dnem

    2024 Jailer படம் 1200 கோடி ஓகே ❤❤❤

  • @mmaheshmahesh843
    @mmaheshmahesh843 Před 2 dny

    Puratchi colaniyar Vijayaganth sir....

  • @Kumarkumar-yf8dv
    @Kumarkumar-yf8dv Před 2 dny

    I am waiting

  • @sukumarrathinam7088

    நடிக்க வந்த நாலாவது வருடத்திலேயே தன் சீனியர் நடிகர் கள் அத்தனை பேரையும் சம்பளம் விஷயத்தில் ஓரங்கட்டி விட்டார் தலைவர். ...அணில் எல்லாம் நடிக்க வந்து 25 வருஷம் ஆச்சு .இன்று வரை தலைவர் கிட்ட கூட வர முடியல ...இதுதான் தலைவர் பவர்...தலைவர் நிரந்தரம்.

  • @sukumarrathinam7088

    தலைவர் நடித்த லிங்கா பட வசூல் 189 கோடி ...அது தான் 2014 நம்பர் ஒன் ராஜா. கத்தி கப்படா எல்லாம் தலைவருக்கு பின்னால் தான்.

  • @Isaiarasan-ut5oj
    @Isaiarasan-ut5oj Před 2 dny

    நாட்டாமை மொத்தம் நாற்பது லட்சம்....

  • @tashahidafridi3163
    @tashahidafridi3163 Před 2 dny

    Mattran flop not bro average hit bro🙂et superhit 🙂

  • @tashahidafridi3163
    @tashahidafridi3163 Před 2 dny

    Suriya❤️🔥

  • @Praveenkanth-wu8iy
    @Praveenkanth-wu8iy Před 2 dny

    1.Ponmanam 1998 2.En Uyir Neethaane 1998 3.En Purusan Kuzhanthai Maadhiri 2001 4.Kaarmegham 2002 5.Azhagar Malai 2009 6.Sura 2010 7.Pattaiya Kelappunum Pandiya 2014 8.Paakkanum Pola Irukku 2017 9.Local Sarakku 2024

  • @prabhunprabhu3830
    @prabhunprabhu3830 Před 2 dny

    Dey poda dey

  • @prabhunprabhu3830
    @prabhunprabhu3830 Před 2 dny

    Top star 🎉🎉🎉🎉🎉

  • @ChinnaDurai-xq4fd
    @ChinnaDurai-xq4fd Před 2 dny

    Mental😊

  • @matheshyt6184
    @matheshyt6184 Před 2 dny

    யார் கூட போடுற தருதல் கேப்டன் வேற லெவல்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před 2 dny

    HEY,HEY... CAPTAIN VIJAYA KANTH SIR THE WINNAR.... MALAYSIA SELANGOR RAWANG.

  • @vetrivelvelvetrivelvel5483

    Poi sollathada

    • @CinemaClubb
      @CinemaClubb Před 2 dny

      Naa poi solnumnu avasiyam illai bro🙂

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před 2 dny

    6th like here

  • @MahendranMunnar
    @MahendranMunnar Před 2 dny

    தம்பி, கண்ணு படப் போகுதய்யா படம் வெற்றி என்று உனக்கு யார் சொன்னது? பல படங்களில் இருந்து காப்பி அடித்து மோசமான விமர்சனங்கள் வாங்கிய படம். அது போல அழகி படம் எப்பேர்ப்பட்ட படம். ரமணாவும் நல்ல படம் தான். ஆனால் அழகி படத்தை மிஞ்சிய படமல்ல.பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருக்கிறது. நேர்மையாக வீடியோ போடவும்.

    • @CinemaClubb
      @CinemaClubb Před 2 dny

      அழகி படத்தை நான் தோல்வி யோ அல்லது தப்பாகவோ சொல்லவில்லை... அழகி சூப்பர் ஹிட் நல்ல படமாக இருந்தும்... ரமணா மெகாஹிட்... இதற்கு காரணம் ரசிகர்கள்... அதே போல கண்ணுப்படப்போகுதய்யா கதை சுமார் தான் இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றி.... நான் எந்த ஒரு தப்பான தகவலையும் பரப்ப வில்லை... அதற்கு அவசியமும் இல்லை... நன்றி🙏💕

    • @GovindharajS-dt4rz
      @GovindharajS-dt4rz Před 2 dny

      தலைவரே உனக்கு என்ன தெரியும் கண்ணுபடபோகுதய்யா வெற்றி படம் தான் எல்லா தெரிந்த மாதிரி பேச கூடாது

    • @dhashvikasystems8465
      @dhashvikasystems8465 Před 2 dny

      இவரு பெரிய சிபிஐ அபிசர் கண்ணுபடப்போகுதையா வெற்றி படம் வெண்ண

  • @stephenavm2734
    @stephenavm2734 Před 2 dny

    Captain Vijayakanth Sir❤💯🔥

  • @rama417
    @rama417 Před 3 dny

    Adigam industry box office hit koduthadu- ulaga nayagan Dr Kamal mattume- all languages ulaga nayagan given more industry hits - 47

  • @rama417
    @rama417 Před 3 dny

    1992 la devar magan thaan industry hit

  • @jm405
    @jm405 Před 3 dny

    Woi..leo taan high crosss not jailer

  • @vetriarun8711
    @vetriarun8711 Před 3 dny

    அனைத்து, கேப்டன் படங்கள், ரீ ரிலீஸ், செய்தால் பட்டைய கிளப்பும், வசூல்

  • @user-ed6nj7dg2g
    @user-ed6nj7dg2g Před 3 dny

    1ரஜினி2கமல்3கேப்டன்4சத்தியராஜ்5பிரபு6கார்த்திக்7அர்ஜீன்8முரளி9ராம்கி 10சரத்குமார்பிரசாத் கதையின்நாயகன்கள் மோகன் பாக்கியராஜ் பாண்டியராஜன் டி ராஜேந்தர் பார்த்திபன் ராமராஜன் ராஜ்கிரண் நெப்போலியன் அருன்பாண்டியன்

  • @sivaprakasam8375
    @sivaprakasam8375 Před 3 dny

    எனக்கு ஒரு சந்தேகம்.விஜய்காந்த் அவர்களின் தோல்வி மற்றும் சுமரான் வெற்றி என்று சொல்லுகிற அனைத்து படங்களும் 50 நாட்கள் 10வது வாரம் என்று இருக்கிறது.பிறகு எப்படி தோல்வி என்கிறீர்கள்

  • @sivanathansivanathan1768

    தமிழில் 1984 முதல் 2004 வரை நெ 1 ஹீரோவாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தயாரிப்பு,விணியோகம்,தியேட்டர் வசூல் என் ஊற்று நோக்கினால் தெரியும். ரசிகர்களூம் அவருக்கு அதிகம்

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Před 3 dny

    Surya aaru varanam aayiram 100 days than pa 😂

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Před 3 dny

    Asuran vip ithellam velli vizha ya

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Před 3 dny

    Parthiban alagi velli vizha

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Před 3 dny

    Konjam thapa solringa bro

  • @ravi-nu3qm
    @ravi-nu3qm Před 3 dny

    என்றும் எங்க ஹீரோ நவரச நாயகன்

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 3 dny

    வேங்கையின் மைந்தன் 175 நாட்கள், கூலிக்காரன் 175 நாட்கள், பொன்மனச் செல்வன் 175 நாட்கள், சட்டம் ஒரு விளையாட்டு 175 நாட்கள்,என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் 175 நாட்கள், சாட்சி 150 நாட்கள்.ஏழை ஜாதி 150 நாட்கள்,ரமணா 150 நாட்கள்,வல்லரசு 150 நாட்கள் , என ஆசை மச்சான் 175 நாட்கள் ,நானே ராஜா நானே மந்திரி 150 நாட்கள் போன்ற விஜயகாந்த் படங்கள் விடுபட்டுள்ளன .

  • @sendhilkumar1148
    @sendhilkumar1148 Před 3 dny

    Comparing captain with this type of Junior actors is unfair and nonsense by this unprofessional youtubers

    • @CinemaClubb
      @CinemaClubb Před 3 dny

      This is only entertainment purpose... Don't take serious issue 🙏🙂

  • @l.s8716
    @l.s8716 Před 3 dny

    90s Rajini,Kamal,Vijayakanth,Sathyaraj, Prabhu & Karthik 2K Ajith,Vijay,Vikram,Surya,Prashanth & Madhavan