புகைப்படம் மற்றும் உருவப்படம் பற்றிய சட்டங்களும் அலட்சியங்களும் |Abdul Hameed |Sharaee |Tamil |Bayan

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2021
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Komentáře • 95

  • @sajeehasifani84
    @sajeehasifani84 Před 3 lety +7

    Asthahpirullah 😔allah eanna manika Venum ithu vara naa theriyama varanjitan therinjsa pirahu iny mel varaya madan naa ketta kelviki pathi thanthathuku jazakallahu kaira

  • @leefaleefa7692
    @leefaleefa7692 Před 3 lety +3

    Alhamdhulillah thinam thinam puthu puthu widayangalai ungal moolam arindhu allahwin paathaiyel engal waalwai amaitthukkolla uthawuhira ungalukku mikka nanri hazrath.. Jasaakallah...

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 3 lety +4

    வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு.

  • @mufeemuf7617
    @mufeemuf7617 Před rokem +2

    superb ecplainanation....
    بارك الله فيك ......
    ❤❤❤❤👌👌👌👌👌

  • @helphelp2761
    @helphelp2761 Před 2 měsíci

    jezakallah

  • @royalgold1031
    @royalgold1031 Před 3 lety

    MA sha Allah shukriya moulavi rombo rombo nala bayan

  • @jawharnisha7164
    @jawharnisha7164 Před 2 lety

    Mashallah nalla bayan jasakallah khair hazarath

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 Před 2 lety

    Masha Allah good information immam.

  • @ijasengineer4878
    @ijasengineer4878 Před 3 lety +3

    Alhamdulillah nanum doubt la iruntha visayam thaan ungalukku allah rahmath seivaanaaha

  • @fathimarizni3393
    @fathimarizni3393 Před 3 lety +1

    Alhamdulillaah நான் கேட்டு இருந்த கேள்விக்கான சந்தேகம் தீர்ந்தது....
    Jezakallaah
    அடுத்தடுத்த கேள்விக்கான பதிவுகளையும் எதிர்பார்கிறேன்.
    In sha allaah

  • @mjfshahnas1539
    @mjfshahnas1539 Před 3 lety +6

    Ma shaa Allah good explanation 🥰

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye Před 2 lety

    Aameen Insha Allah

  • @ssa3801
    @ssa3801 Před 3 lety

    Wa alaikum assalam wa rahmathullahi wa barakaathuhu

  • @MubarakAli-ui4xv
    @MubarakAli-ui4xv Před 3 lety

    Aameen aameen yaarabbal aalaameen

  • @MubarakAli-ui4xv
    @MubarakAli-ui4xv Před 3 lety

    Wa alaikkum salaam warah

  • @arshadhazeema2592
    @arshadhazeema2592 Před 3 lety +1

    Thelivaga erunthathu alhamthulillah hajrath

  • @Easycookingsmallkitchen
    @Easycookingsmallkitchen Před 3 lety +1

    Jazzakallah hairan

  • @_the_tiny_princess_7342
    @_the_tiny_princess_7342 Před rokem +3

    "அல்லாஹ்வுடன் போட்டி போடுகிறோம்" என்ற எண்ணமின்றி உருவம் வரைவது பற்றி கூருங்கள்
    Please

  • @ahmedabdullah4378
    @ahmedabdullah4378 Před 3 lety +1

    وعليكم السلام ورحمة الله وبركاته

  • @av.nimathullahallahvinarut5868

    Starting la yaaru qirath odhura pls sollunga
    Maa shaa allah super ah irukku

  • @user-lq9bp5wv6u
    @user-lq9bp5wv6u Před 4 měsíci

    Assalamu alaikum nan nikkah pengaluku maruthani vaikum velai pakuren , fartha penuthalodu seiren ithu mulama family ku help panren
    Customer uruvam vachu ketkuranga
    Na thavikum pothu veravangal ta potukuranga. Mudinja alavu thavirthu than seiren ana ippo neraya peru uruvam vachu ketkuranga enna panrath vilakam kudunga

  • @rajabnishasalim9666
    @rajabnishasalim9666 Před 3 lety

    aasalamu aalikum

  • @fathimasithatha2563
    @fathimasithatha2563 Před 3 lety

    A alaikum ww Hazrath most doubt question, veetil photos frame panni vechi kollalama

  • @naslynisam9181
    @naslynisam9181 Před 3 lety

    Assalamu alaikum sir school la solra drowning uruwangal waraindal enna seyradu?

  • @mohideenhussain9815
    @mohideenhussain9815 Před 3 lety

    Assalamu alaikkum Hazrath..
    Uruva padangal School subject kaga vareivadhum Haram a?
    Idhei patri oru vilakkam thaarungal..Please.

  • @hajisaif7740
    @hajisaif7740 Před 2 lety

    Maruthuvam padippavarkal sila uruppukalai varayavendi ullathu Manitha udalaium matrà pahangalaiyum varayaum kattayam
    Ullathu atharkku markam enna solkirathu?

  • @fathimafathima8214
    @fathimafathima8214 Před 3 lety +2

    ☝alla

  • @sammoonhussaindeen7005
    @sammoonhussaindeen7005 Před 3 lety +1

    june 14 hindu sing mukkiymana naal. athatkaha 19 thanda saappattai unnalama

  • @ansarsalmasalma1857
    @ansarsalmasalma1857 Před 3 lety +2

    whatsspp il emojies anuppurethu thawara?

  • @r_anime_toons6031
    @r_anime_toons6031 Před 11 měsíci

    Already i have drawn many in my 13years old. What should I do?

  • @abdulfareedmohamednafeel5626

    Hazrath siththirai koppiyil uruwap padangal waraiyalama?
    Reply pannunga pls

  • @queen2001
    @queen2001 Před rokem

    business kaga namma pictures varayalama hajrath plz ans me

  • @phoneaccount4934
    @phoneaccount4934 Před 8 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத்
    பிள்ளைகளின் கல்வி தேவைக்காக மிருகங்கள் பறவைகள் கொண்டஸபடங்கள் ஒட்டி வைக்கலாமா?

  • @ahnawshadahnawshad5568

    Mawlavi oru duave porumaiudan sollungal athavathu alhamthulillahi lillahithamma enakku tyriyathu mawlavi porumaiudan sollungal 2thadavai

  • @nmrealestate123
    @nmrealestate123 Před 3 lety

    Assalamu alaikum moulana
    Na realestate pannara.
    Vedu ,thottam idai video aduthu youtubela podalama.ithu haram illayanu sollunga.

  • @r_anime_toons6031
    @r_anime_toons6031 Před 11 měsíci

    What if I draw myself?

  • @trendingvideo7508
    @trendingvideo7508 Před rokem

    Ungaludaiya thumbnail la unga photo varuthe sheikh??ithu epdi velangrathu ??

  • @devilgaming4222
    @devilgaming4222 Před rokem

    Assalamu alaikkum Moulavi. Nanke veli naatule vazhrom enkeloade tamil aakelum irikkanke avankade saami padamum enkede room le irikki athenaale nanke room le tholutha kooduma

  • @ashfakriyaz4806
    @ashfakriyaz4806 Před 3 lety

    Pengal aangal irukkum sabayil medai eri pesa mudiyuma??

  • @rajeethrajeeth2572
    @rajeethrajeeth2572 Před 3 lety

    What's app la smile irikki athellam sand panrathu koodatha?

  • @shazafkhii5862
    @shazafkhii5862 Před 3 lety +8

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu...Hazrath face cover panradhu farl ah sunnah wa??

    • @shazafkhii5862
      @shazafkhii5862 Před 3 lety +1

      Hazrath konjam idha pathi sollungale

    • @Irsath1995
      @Irsath1995 Před 3 lety +1

      czcams.com/video/rg-MwyFSCvc/video.html

    • @shazafkhii5862
      @shazafkhii5862 Před 3 lety +1

      @@Irsath1995 جزاك الله خير الجزاء فى الدارين

    • @Irsath1995
      @Irsath1995 Před 3 lety +1

      @@shazafkhii5862 baarakallah feek

    • @shazafkhii5862
      @shazafkhii5862 Před 3 lety

      @@Irsath1995 امين واياك

  • @arshadhazeema2592
    @arshadhazeema2592 Před 3 lety +1

    Hajrath enaku oru doubt epo la manathin anbu pasam kovam ellame status la tha velipaduthuranga Example: kanavan meethulla anba song vatchu velipaduthurathu amma meethu ulla pasatha status la vaikurathu but real la opposite ah erukanga. Epdi status vakiratha pathi. Thelivana karuthu sollunga allah ka ga please.....

  • @TamilDawahStudio
    @TamilDawahStudio Před 3 lety

    ஆமீன் inshallah see or சேனல் inshallah

  • @mohamedkhaleel8654
    @mohamedkhaleel8654 Před rokem

    instagram la post podlama hazrath

  • @jamaathulmuslimeen01A
    @jamaathulmuslimeen01A Před 3 lety +2

    தெளிவை கேட்டால் புறக்கணித்து விடுவதா

  • @cutecute8727
    @cutecute8727 Před 3 lety +7

    உருவ பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கலாமா?

    • @nusrathsara3137
      @nusrathsara3137 Před 3 lety +3

      Ithukku reply thaanga Moulavi pls... veetle intha maathiri pullaihlada dolls alahu paduthi veikkalaamaa

    • @safamdrauf6081
      @safamdrauf6081 Před 3 lety +2

      Enaku therinjathu nan solren.. vilayadure pullaikaluku mattum uruvangal halal.. athuku aatharam than antha ayesha (rali) da veroru hathees

    • @thouhithoufiq5077
      @thouhithoufiq5077 Před rokem

      @@safamdrauf6081 நீங்கள் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்..
      அது தடை செய்ய முன்பு இருந்திருக்கலாம். இந்த ஹதீஸ் படிங்க புரியும்👇🏻
      ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன் என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
      ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "இவர் (ஸைத் பின் காலித்), "நாயும் உருவச்சிலைகளும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கிறாரே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன்.
      அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், கூறினார்கள்: இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயல் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்.
      (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு நான் திரைச் சீலையொன்றை எடுத்து அதை (எனது வீட்டு) வாசலில் தொங்கவிட்டேன். அவர்கள் (போரை முடித்துத் திரும்பி) வந்தபோது அந்தத் திரைச் சீலையைப் பார்த்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேகமாக அதைப் பிடித்து இழுத்துக் கிழித்துவிட்டார்கள்.
      மேலும், "அல்லாஹ், கல்லுக்கும் களி மண்ணுக்கும் ஆடையணிவிக்குமாறு நமக்குக் கட்டளையிடவில்லை" என்று கூறினார்கள். ஆகவே, அந்தத் திரையை நாங்கள் துண்டாக்கி, அவற்றில் பேரீச்ச நார்களை நிரப்பி, இரு தலையணைகள் செய்துகொண்டோம். அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
      ஸஹீஹ் முஸ்லிம் : 4278.
      அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

  • @murshirilwan9764
    @murshirilwan9764 Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    கல்வி கற்கும் மாணவர்கள் உருவப்படங்கள் வரைய வேண்டி வருகிறதே. அவர்கள் அதை தவிர்க்க முடியாத நிலையில் இருந்தால் என்ன செய்வது?????
    கற்பதற்காக வரையலாமா????

    • @zzeealas3994
      @zzeealas3994 Před 3 lety +2

      Naan oru sithira aasiriyay, ilangaiyil uruwa padam waraiwazu kattayam illai, o/l manawarhal Art padam eduthal azil design mattum waraiya mudiyum, naan en manawarhal ku design mattum than solli kudukuren.

  • @MMBags
    @MMBags Před 3 lety

    எனக்கு மூன்று குழந்தைகள் இருக்காங்க குழந்தைகள் போதுமுன்னு துவா செய்யலாமா தற்காலிக கருத்தடை ஆபரேஷன் செய்யலாமா கன்ஃபார்ம் ஆகறதுக்கு முன்னாடி சிசு கலைப்பு செய்யலாமா

  • @neelofur.g3095
    @neelofur.g3095 Před 3 měsíci

    Uruva padam irrukura dress ah potu tholuvalaama

  • @samilazafri3692
    @samilazafri3692 Před 3 lety

    அஸ்ஸலாம்மு அலைக்கும் சேர் மரணித்ததாய்தந்தையின்போட்டேவை வைத்துக்கெள்ளமுடியுமா இன்ஸாஅல்லாஇதுக்கு பதில்தாங்க

  • @mohamedrimzy
    @mohamedrimzy Před 3 lety +1

    Hazrath... ஆண்கள் வெறும் மேலுடன் தொழுகை மேற்கொள்ள முடியுமா?... (ஆண்கள் மேல் ஆடை இன்றி தொழலாமா?)
    தயவு செய்து பதில் தரவும்..

  • @KraKen7997
    @KraKen7997 Před 3 lety +3

    அஸ்ஸலாமு அலைக்கும் hazrath ...
    உருவப்படம் ஒரு உருவத்தின் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமா ?
    அல்லது அதன் சில பாகங்களை மாத்திரம் உள்ளடக்கினால் அது உருவமாகக் கொள்ளப்படுமா ?

  • @nasirasi6091
    @nasirasi6091 Před rokem

    நான் வாடகை வீட்டில் உள்ளேன் கதவில் மரத்தில் மயில் உருவம் உள்ளது நான் என்ன செய்ய வேண்டும்

  • @atheefraihan3550
    @atheefraihan3550 Před rokem

    iSlathil vattiyiliunthu edukum panathil toilet katte mudiuma

  • @safee_fa7044
    @safee_fa7044 Před 3 lety +1

    Salam alaikum Anna nan islam maarkam convert aagi 1 and half year aguthu.... enoda amma non Muslim ipovum....but enoda amma romba ethirkuranga, na oru muslim boy marriage pananumna ammavoda permission venuma?na ammata marriage panurana Muslim tha marriage panuvanu solluva avaku athu pidikala, so na enna panurathu avada permission venuma my doubt?

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  Před 3 lety

      அம்மா அனுமதி தேவை இல்லை உங்களுக்கு நீங்களே பொறுப்பு

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 Před 3 lety +1

    ஹஸ்ரத் phonela தப்பான போட்டோ வீடியோ வைத்து கொண்டு தொழ முடியுமா please answer from kuwait

  • @abdulrahmanmahdi7410
    @abdulrahmanmahdi7410 Před 11 měsíci

    Can we make films (without banned music in Islam and without female characters and without any lies )?

  • @insights180
    @insights180 Před 3 lety +8

    Adult content ku addict aanavanga epidi veliya vaarathendu oru bayaan pannunga hazarath

  • @nisahnisah1979
    @nisahnisah1979 Před 3 lety

    இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். இருந்தாலும் இன்னும் ஒரே கேள்வி உருவப்பாடம் இருக்கும் ஆடை அறியலாம் .....தொழுகலாமா please பதில் தாருங்கள் ஜஸாகல்லாஹ் ஹைரா

  • @rajeethrajeeth2572
    @rajeethrajeeth2572 Před 3 lety

    What's app la smile irikki athellam sand panrathu koodatha

  • @mohamedraheem2691
    @mohamedraheem2691 Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சுகமா...பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடம்.செய்கிரார்கல்..இவர்களின்...நிலை எண்ண???

    • @mr.saleen-oe5tj
      @mr.saleen-oe5tj Před rokem

      ASSALAMU ALAIKUM VARAHMATHULLAHI VABARAKATHUHU ADHUVUM HARAAM DHAAN
      SAHODHARARE

  • @ithubsolutions8640
    @ithubsolutions8640 Před 2 lety

    Kannaila patha odena thane welagum… indaki kannadila patha pona warusham naan iruda mai welaguma???? Video la welagum…

  • @jmjazmo534
    @jmjazmo534 Před 3 lety +2

    குறித்த ஹதீஸ்களின் எண்களை தெளிவாக குறிப்பிடுங்ங

  • @hasnanishad214
    @hasnanishad214 Před 3 lety

    Cartoon chithiram ithil adanghuma?

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  Před 3 lety

      ஆம்

    • @jabeerfasmi
      @jabeerfasmi Před rokem

      Asselamu alaikkum hasrathu painting work panravange uruvappadam varaiyelama

    • @jabeerfasmi
      @jabeerfasmi Před rokem

      Painting work panrappo uruve design podenum ithu aahuma athu tholil thaane parevaleya

  • @ithubsolutions8640
    @ithubsolutions8640 Před 2 lety

    Ugal karith moran padu irikidu…..

  • @mohamedzine1215
    @mohamedzine1215 Před 3 lety +1

    பாடசாலைகளில் சித்திரப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் நிலை என்ன? தயவு செய்து விளக்கம் தரவும்

    • @NoorJahan-um2ob
      @NoorJahan-um2ob Před 7 měsíci

      இதுக்கு பதில் தாக கட்டாயம்

    • @PhasslahmurcyPhasslah
      @PhasslahmurcyPhasslah Před 6 měsíci

      பாடப் புத்தகங்கள்,சிறுவர்களின் கதைப்புத்தகங்கள் மற்றும் படப்புத்தகங்களின் நிலை என்ன???

  • @ferozamizreen4142
    @ferozamizreen4142 Před 3 lety

    பாடசாலைகளில் அல்லது காரியாலயங்களில் முன்னைய அதிபர்கள் , முன்னைய முகாமையாளர்கள் என photoes போடுவதற்கு ஆகுமா ?

  • @ameersulthan4042
    @ameersulthan4042 Před 3 lety +2

    செல்போன்ல போட்டோ செல்ஃபி எடுக்கலாமா நீங்கள் வீடியோ எடுக்கலாமீ என்று சொல்கிறீர்கள் வீடீயோவும் போட்டோ எடுத்து தான் வீடியோவாக மாற்றப்படுகிறது உருவபொம்மை வைத்து விளையாடலாமா பறக்கும் குதிரையை வைத்து ஆய்ஷாரலி அவர்கள் விளையாடியதாக ஹதீஸில் உள்ளது என்கிறார்கள் இலங்கைக்கு சுற்றுலா வருகிறோம் அங்கு நின்று போட்டோ எடுக்கலாமா கல்விகற்கும் போது உயிரியல் பாடத்தில் உருவங்களை வரையச்சொல்வார்கள் இதைச் செய்யலாமா உருவப்படம் சம்பந்தமாக தழிழ்நாட்டு தவ்ஹீத்ஆலிம்களின் நிலைப்பாடு மரியாதையற்ற வகையில் வரையலாம் என்பதுதான் அதுபோல் நபிஸல் அவர்கள் தொற்றுநோய் என்பது இல்லை அதை ஆந்தைசகுனம் சோதிடததுடன் சேர்த்துள்ளார்கள் அதை மட்டும் நம்பமறுக்கும் காரணம்என்ன

  • @mohamedsameer6589
    @mohamedsameer6589 Před 3 lety +2

    4ன் இல் ஃபொட்டொ புடிப்பதும், கன்னாடியில் முகம் பார்பதும் ஒன்டாகுமா?
    கன்னாடி முன் நாம் நிட்கும் போது மட்டும் தான் நமது உருவம் தென்படும். நாம் அங்கிருன்து அகன்ட்ரு விட்டால் நமது படம் போய் விடும். ஃபோன், கேமராக்கல் மூலம் நாம் எடுக்கும் படம் எப்போதும் நம்முடைய ஃபோன் மெமரி கார்ட் இல் இருக்கும். நமக்கு தேவை படும் போதெல்லம் அதை பார்க்க முடியும் அதேபோல் பிரருக்கு காட்டவும் முடியும். 1400 வருடங்கலுக்கு முன் இன்த ஃபோன், கேமரா எதுவும் இருக்கவில்லை. அப்போது இருன்தது ஏல்லாம் வரைவது, வரைப்படம் மட்டும்தான்.
    ஃபோன் இல் ஃபோட்டோ புடிப்பதும், கன்னாடியை பார்பதும் ஒன்ட்ருதான் என்டு சொல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?
    உருவப்படம் வரைவதும், ஃபோட்டோ செல்ஃபீ எடுப்பதும் சமம்தானே ?......
    நாட்டு சட்டத்திட்கு கட்டுபடுமாரு முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கல் கூரி இருக்குரார்கல். அதன்படி identity card, passport, driving license போன்ட்ர அத்தியாவசிய தேவைக்காக ஃபோட்டோ எடுக்க அனுமதி உன்டு.
    தர்மம் செய்யும் போது, வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல்தான் கொடுக்கனும். அப்படி இருக்கும்போது கொடுக்கப்படுபவரை ஃபோட்டோ எடுத்து சீரலிப்பது கூடுமா?

  • @ssa3801
    @ssa3801 Před 3 lety

    Siruvargal cartoon paarpathu halala harama

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se Před 7 měsíci

    நீங்க மீசையநல்லா செம்மையா வைத்துஇருக்குறீங்கலே மீசையை கத்தரிக்கவேண்டும்என்னும்சட்டம்பத்தி இஸ்லாமியசட்டம்என்ன

  • @thouhithoufiq5077
    @thouhithoufiq5077 Před rokem

    மௌலவி உங்கள் profile picture உருவப்படம் உள்ளது?