Eating Non-Veg is Right or Wrong | Irfan's View Non-Veg Inspiration is Good or Bad | Pulaal Maruthal

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2021
  • Eating Non-Veg is Right or Wrong | Irfan's View Non-Veg Inspiration is Good or Bad | Pulaal Maruthal
    ------------------------------------------------------------------------------------------------------
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as...
    Office : 9345780027, 9500634448, 8110811058
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    ---------------------------------------------------------------------------------------------------------------
    Famous Food Vlogs like Irfan's View, Village Cooking Channel, Village Food Factory (Daddy Arumugam) & more are promoting to Eat Non-Vegetarian food currently without knowing Right or Wrong. People also more interested to try it as they love the Taste. But they really don't know the most painful aftermath, bad and sinful Karmas behind it. Even though you hate me as I tell you this truth, It's my responsibility to make you live the happiest & healthy life. WHITE SUGAR may be SWEET to eat now. But you will get sick soon because of it! NV eating habits also same as that!
    Bramma Sri Mahavishnu is a Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual Person, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comic & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was featured in Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Is Overeating Good or Bad For Health? - • Is Overeating Good or ...
    Fasting Benefits in Tamil & Fasting Before Prayer Reasons - • Fasting Benefits in Ta...
    How to Attract God & Get Blessings - • How to Attract God & G...
    How To Save Money & Become Rich - • How To Save Money & Be...
    Dangerous Motivations on Money - • Dangerous Motivations ...
    Having Sex Lust On More People is Right or Wrong - • Having Sex Lust On Mor...
    Every Human Can Get Supernatural Powers - • How to Get Super Power...
    How to See & Realize God | Consciousness is Everything - • How to See & Realize G...
    Should I Follow Spiritual & Other Rituals? - • Should I Follow Spirit...
    Secret Behind Earning Crores - • How to Earn Money Easi...
    What is Luck - • What is Luck | I am No...
    Siddhar Life History in Tamil | Wisdom From Their Songs - • Siddhar Life History i...
    SWADHARMA - The Secret of Shining Successes - • How to Find My SWADHAR...
    Secrets about Human Body - • Secrets about Human Bo...
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATIONS AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #IrfansView #NonVeg #VillageFoodFactory #VillageCookingChannel #NonVegetarian #PulaalMaruththal #புலால்_மறுத்தல் #ஜீவகாருண்யம் #JeevaKaarunyam #AvoidNonVeg #TamilMotivation #Spirituality #SpiritualSpeechesInTamil

Komentáře • 1K

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Před rokem +5

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    czcams.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @star-wo7kv
    @star-wo7kv Před 3 lety +216

    மற்ற உயிர்களுக்கும் வலி உண்டு, என்பதை உணர்பவர்கள் மட்டுமே உயிர் வதை செய்ய மாட்டார்கள்.மனிதன் படைக்கப்பட்ட காரணம் தானும் வாழ்ந்து மற்ற உயிர்களை காக்கவே.

    • @shanthia2684
      @shanthia2684 Před 2 lety +9

      U r a STAR 👍

    • @vishnuhoney5919
      @vishnuhoney5919 Před 2 lety +6

      அருமை👌👌👌

    • @nethragroups3198
      @nethragroups3198 Před 2 lety +5

      Food chain science la neengalam padikala pola

    • @sixtyseconds2022
      @sixtyseconds2022 Před rokem +1

      @@nethragroups3198 ungaludaiya vaaiku thevayana rusikaga innoru uyirai konru pusikureerkal ellam rusikaga athe udal pol than ungaludaya pillaikalilum petrorkalilum ullathu avarkalai vetti fry panni masala thoovi saapdungal

    • @sixtyseconds2022
      @sixtyseconds2022 Před rokem +1

      @@nethragroups3198 utharanamaka keerai vakaiyai eduthal athil niraya ullathu thaaniya vakaiyai eduthal athil nirayaa ullathu apdi niraya mara curry vakaikal ullathu irunthum suvaikaga madu aadu koli enbavatrai athigamaga utpathi seithu sapdukreerkal

  • @nagendranm2462
    @nagendranm2462 Před 3 lety +165

    நீண்ட காலமாக என் மனதில் சொல்ல வேண்டும் நினைத்தை
    சொன்னீர்கள்
    நண்பரே

  • @Sheik41
    @Sheik41 Před rokem +32

    I also vegetarian nanba,after hearing vallalar principle. I felt very bad eating non veg.

  • @govillawanisss
    @govillawanisss Před 3 lety +87

    2020ல் பிறந்த நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றேன். அங்கு சிவ பெருமான் எனக்கு சிறப்பான சைவ உணவைப் பிரசாதமாக வழங்கினார். அப்பொழுதே நான் அசைவ உணவு உட் கொள்ளை மாட்டேன் என சங்கல்பம் செய்தேன். இன்று பேரின்ப வாழ்வு வாழ்கிறேன்.
    எனவே, உங்கள் கருத்தை முழுமனதுடன் வரவேற்கின்றேன். நீங்கள் உண்மையே சொல்கிறீர்கள். இறைவா நன்றி. வாழ்க வளமுடன் தம்பி.

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 Před 2 lety +40

    உங்கள் பதிவை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திட்கு நன்றி ❤❤❤

  • @mathanthankaswamy8098
    @mathanthankaswamy8098 Před 2 lety +12

    இது உலகெங்கும் வாழும் மனிதசமுதாயம் நல்லா இருக்க கொடுக்கபட்ட விளக்கம்......அனைத்துமக்களும் கடைபிடிங்கள் நல்லா இருப்போம் வள்ளுவர், வள்ளலார் சொல்லுகிறார் என்றால் அதில் ஆயிரம் உண்மைகள் மறைந்திருக்கும்

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 Před 3 lety +73

    சைவ பக்தன் சார்பாக மிக்க நன்றி🙏💕 அண்ணா

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Před 3 lety +64

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc Před 3 lety +105

    7 மாதமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்

    • @agan228
      @agan228 Před 3 lety +6

      Super

    • @r.k.jeyprakash3800
      @r.k.jeyprakash3800 Před 3 lety +6

      உங்களுக்கு சிறந்த வாழ்கை தொடங்கி விட்டது.

    • @masterdon1586
      @masterdon1586 Před 3 lety +7

      ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்

    • @jyothipriyayuvarani7704
      @jyothipriyayuvarani7704 Před 3 lety +3

      God bless you my brother
      You will get a such a peaceful and happy life

    • @katrathutholil3843
      @katrathutholil3843 Před 2 lety +4

      Bro wats ur experience

  • @murugeshp2073
    @murugeshp2073 Před 3 lety +38

    அசைவம் பற்றி அருமையான விளக்கம் விஷ்ணு ஜி வாழ்க வளமுடன்

  • @ayyappansri
    @ayyappansri Před 2 lety +6

    இந்த பூமி பந்தில் எல்லா உயிர்களும் வாழ சம உரிமை உண்டு. மனிதன் தான் மிக உயர்ந்தவர் எதிலும் சிறந்தவர் என்று பொருள் இல்லை. மிக புத்தி கூர்மை கொண்ட உயிர் இனம், மற்ற வற்றை அடக்கி ஆள அல்லது உண்டு புசிக்க நினைப்பது சரி என்று ஆகாது.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +4

    அருமையான பதிவு 👏👏👏
    நான் மாமிசத்தை நிறுத்தி விட்டேன். சத்திய சாயியின் சனாதன சாரதி என்னும் புத்தகம் சிறு வயதில் படிப்பேன் அதில் பறவைகள், விலங்குகள் எல்லாம் கடவுள் படைத்தது சந்தோஷமாக வாழ்வதற்கு அதை மனிதன் சாப்பிட பாவம் என்று எனக்கு ஒரே குற்ற உணர்வு வரும் சாப்பிடும் போது நிறுத்தி விட்டேன் எனக்கு இப்போது மன நிம்மதி 🙏

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 Před 3 lety +76

    அருமையான விளக்கம்.... உண்மை யான விளக்கம்....
    மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும்... திருச்சிற்றம்பலம்
    நல்ல பதிவு சகோதரா

  • @ayyappansri
    @ayyappansri Před 2 lety +10

    Fruitarian is the best solution. No oil,No boil.
    Pick and eat to satisfy hunger.

  • @muthulakshmig4367
    @muthulakshmig4367 Před 2 lety +3

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கிராமங்களில் ஆடு கோழி வளர்க்கும் மக்களின் நிலைமை என்னாகும் தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை சிறு விவசாயிகள் உள்ளனர்

  • @vijay-zg8xn
    @vijay-zg8xn Před 3 lety +12

    ஐயா வணக்கம், உங்களுடைய இந்த உன்னதமான பதிவிற்கு மிகவும் தலை வணங்குகின்றேன். ஏனென்றால் இது போன்ற கருத்துக்களை பதிவிட நிறைய சர்ச்சை உள்ளது. ஆனால் நீங்கள் ஞான நிலையை போதிப்பதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள்.தன்னுடைய உடலை வளர்ப்பதற்காக பிறருடைய உண்பவனுக்கு சிறிதும் கடவுள் விளக்கம் கைகூடாது,என்பது மிகப் பெரிய உண்மை. ஆனால் மக்கள் அதற்கான சரியான விளக்கத்தை புரிந்து கொள்வதில்லை அனைத்து உயிரினங்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற உண்மையை உணர்ந்து எந்த ஒரு உயிரைக் கொலை செய்யாமலும் கொலைசெய்த உயிரை உண்ணாமல் இருப்பதே உண்மையான ஞான பாதைக்கு வழி காட்டும். மேலும் மனிதன் உண்பதற்கு தாவர உணவே சிறந்தது இதை வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். நீங்களும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை சரியாக படிக்கவும். சைவ உணவே உன்னதமான நிலைக்கு சரியான பாதை. உங்கள் கருத்துக்கு மிகவும் தலை வணங்குகின்றேன், இந்த கருத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வரலாம் ஆனால் நீங்கள் கலங்க வேண்டாம் ஏனென்றால் இதை பின்பற்றுபவர்கள் வாழ்வில் ஒரு ஒளிமயமான மிகப்பெரிய வாழ்க்கை புதைந்துள்ளது. அந்தப் புதையலுக்கு வழி காட்டியவர் நீங்கள்தான். உங்களது திருவடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மரணமிலா பெருவாழ்வு பெற்ற திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அருள் உங்களுக்கு என்றும் நிறைந்து இருக்கும் 🙏🙏🙏🙏❤❤❤

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety +9

    கொல்லாவிரதம்
    குவலையமெல்லாம்
    ஓங்குக! நன்றி ஜயா🙏

  • @ramanakash9375
    @ramanakash9375 Před 3 lety +20

    நன்றி அண்ணா நான் சைவத்துக்கு மாறிவிட்டேன் நீங்கள் சொல்வது உண்மை உங்கள் வீடியோவில் பின்பக்கம் பறவை ஒன்று பறக்கிறது அதன் மயில் நன்றி வாழ்க வளமுடன்

  • @ramg1006
    @ramg1006 Před 3 lety +8

    ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன் 100/ முற்றிலும் உண்மை

  • @ramaswayvenkatesan1832
    @ramaswayvenkatesan1832 Před 2 lety +10

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி

  • @singvelan4440
    @singvelan4440 Před 3 lety +62

    நான் சிறுவயதில் இருந்தே நான் மாமிசம் சாப்பிட மாட்டேன்.

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 2 lety +6

    தவறு என புரிந்தும் விட நாக்கு இடம் கொடுக்கவில்லை

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 Před 3 lety +8

    100% சரி 🙏🙏🙏🙏 நான் சைவம் சாப்பிட பழகுவேன் நன்றி தம்பி

  • @sheik3176
    @sheik3176 Před 3 lety +17

    Na veg mattum sapda poren

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE Před 3 lety +8

    Naa non veg saputu 5 years ku malae achu Anna... because ithuku munnadi yennaku itha pathi theriyala Anna avalo matured yennaku varla Anna ....ipo naa deep ah therijukiten Anna .....romba nandri Anna.....and thanks to Shivan appa

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před 2 lety

      What are the differences you feel after not eating non veg for a long time

  • @sjayakumar6070
    @sjayakumar6070 Před 2 lety +34

    இந்த வயதில் இவ்வளவு ஞானமா super very good your parents are blissfull person and you also
    Best wishes

    • @vinothtesla3304
      @vinothtesla3304 Před 2 lety +2

      இவர் ஞானம் அடைந்தவரா?????நீங்க பாத்திங்க...,

  • @crtcrt1086
    @crtcrt1086 Před 2 lety +1

    யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நம்மைச் சார்ந்த மனிதர்களை உழைத்துக் காப்பாற்ற நமக்கு உடல் வலிமை வேண்டுமென்று நினைப்பவர்களைத்தவிர. உலகில் எந்தப் பொறுப்பும் வேண்டாம் இப்பிறவியில் இறைவனடி ஒன்று மட்டுமே இலக்காக எண்ணுபவர்களுக்கு உடல் உழைப்புக்கான எந்த ஆகார சக்தியும் தேவையில்லை. அவரவர் முடிவை அவரவரிடமே விட்டுவிடலாம். அப்படி வாழ்வதா.இல்லை இப்படி வாழ்வதா.

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl Před 2 lety +2

    நான் கடந்த 3 மாதமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

  • @premalathaanand5653
    @premalathaanand5653 Před 2 lety +11

    In theosophy it is explained that as Plants actually grow as we trim too, it is not so much of a sin

  • @EARTHLINETV
    @EARTHLINETV Před 2 lety +5

    மிகவும் அருமையான போதனை.உயிர் கொல்லாமை போற்றுவோம்.உயிர்களை காப்போம்.,

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 Před 2 lety +1

    நான் 2013 வருடத்தில் இருந்து மாமிசம் விட்டு இருக்கிறேன் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது
    வள்ளலார் பெருமான் உரைநடை என்ற புத்தகத்தில் உணவு முறையை தெளிவாக சொல்லி இருக்கிறார் .....

  • @ponnusamy5964
    @ponnusamy5964 Před 2 lety +1

    ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட பார் அப்பொழுது தெரியும் வலி என்னவென்று எதை சாப்பிடுவது என்று

    • @sunill9619
      @sunill9619 Před rokem

      Ne sethuru da.. ne vaalave thagudhi ila unaku... oru vela kuda ila na sethuru.

  • @Sriyathawan
    @Sriyathawan Před 3 lety +9

    அண்ணா நான் ஒரு ஐயர்
    கண்ணப்பனாயனாறும் மச்சத்தை
    இறைவனுக்கு படைத்தவர்தான்.ஆனால் அவர் தெரிந்து செய்யவில்லை. தெரிந்து செய்வது தவறு

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před 2 lety +10

    Excellent advice vegetarian food is the best! People should realise the mistake - one must become sensitive and what's the purpose of coming to this world ?

  • @VasuDevan-rv3fg
    @VasuDevan-rv3fg Před měsícem

    நண்பரே ஓர் மூன்று கேள்வி என்னுள் உள்ளது,
    1.கடவுளை ஏன் நாம் அடைய வேண்டும், ?
    2.இந்த உலகத்தில ஆண்,பெண் என்ற பிரிவு எதற்காக இருக்கிறது?
    3.இன்பத்தை அடைந்தவன் துன்பத்தை தேடியும்,துன்பத்தில் இருப்பவன் இன்பத்தை தேடியும் ,பயணிப்பது ஏன்?

  • @MyTravelPokkisham
    @MyTravelPokkisham Před 2 lety

    நான் வடலூருக்கு போயிருந்தேன் வள்ளலார் மூலமாக நான் நான்வெஜ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் நான் நிறுத்தி வருடங்களாகிறது ஆனால் நான் நான்வெஜ் சாப்பிடறவங்களுக்கு(உறவினர்களுக்கும்) என்னால விளக்கம் கொடுக்க முடியவில்லை நீங்கள் நன்றாக விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி அதுக்கு அவங்க சொல்லும் பதில் என்னன்னா கோழி மீன் எல்லாம் நம்ப சாப்பிடலைன்னா உலகத்துல ஜனத்தொகை பெருத்து போயிடுமா கடவுளது நமக்காக சாப்பிடுறதுக்கு தான் படைத்திருக்கிறார் என்று சொல்றாங்க

  • @kandasamy123
    @kandasamy123 Před 2 lety +11

    Clear explanation for understanding common people, thanks

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 Před 2 lety +6

    அருமையான விளக்கம் நாம் தாவரங்களை உண்ணும் பொழுது அதன் பாகங்களை உண்கின்றோம். இது எப்படி பார்த்தாலும் ஒரு நாள் இலை பழம் விதை இவைகள் அனைத்தும் தானாகவே விழுந்து விடும். இதில் பறிக்கும் போது அதன் பாகம் மீண்டும் மீண்டும் வளரும்.

    • @nethragroups3198
      @nethragroups3198 Před 2 lety +1

      Apadi paarthal 1 naal ella animals, birds um thaan iranthu pogum.
      Food chain ethuku kadavul padaithar

    • @Eevtng
      @Eevtng Před 2 lety +1

      சில கீரைகளையும் கிழங்குகளையும் வேரோடு புடுங்குறோமே

    • @prathapsingh6979
      @prathapsingh6979 Před rokem

      @@nethragroups3198உன் கொடும தாங்க முடியல பாவாட ஒடிரு

    • @prathapsingh6979
      @prathapsingh6979 Před rokem +1

      @@Eevtng அப்படி என்றால் கீரை விதை போடுங்கள்

  • @rameshkumar-gd4xl
    @rameshkumar-gd4xl Před 3 lety +2

    பலவகை இறைச்சியை நிறைய தின்பேன் (ஒரு கிலோ கூட) ஆனால் விடிஞ்சா பசிக்குதே நான் யார்

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +1

    அசைவம் சாப்பிடறத நா விட முயற்சி பண்றேன் 🙏😔

  • @sarithanandhakumar1648
    @sarithanandhakumar1648 Před 3 lety +21

    Bro I like u sooo much....u inspired me lot... thank you for all videos.

  • @shankarshankar-mr7wr
    @shankarshankar-mr7wr Před 3 lety +9

    Arumaiyana pathivu ayya vazhga valamudan😊🙏

  • @selvim-zy6yc
    @selvim-zy6yc Před 6 měsíci +1

    ஒரு வருடம் ஆகிறது நான் சைவமாக மாறி ஆனால் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன் உடல் பலவீனமாக இருக்கிறது பிள்ளைகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்ன செய்வது என்னமாதிரி உணவு எடுப்பது

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  Před 6 měsíci

      Leaving non-veg is good. But you should manage Protein in Veg items for strong mussels. Mahavishnu had said this in many videos.

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u81 Před 2 lety +1

    தாவரத்திற்கு உயிர் இருக்கா ? இல்லயா ?
    சகோதரா ?
    இல்லை என்றால் பிரச்சினை இல்லை,
    இருக்கு என்றால் தாவர இணத்தை சேர்ந்த உணவுகளும் சாப்பிட முடியாது

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 2 lety

      தாவரதிற்கு உயிர் ரூட் என்பதில் உள்ளது காய் கணியில் இல்லை

  • @Simmie-km8qu
    @Simmie-km8qu Před 2 lety +13

    I always pray to almighty to help me for enlightenment..basically its very rare that we cook non vege at home especially seafoods..all of sudden i completely stop eating chicken.. i never eat mutton in my life since small. I started to realize that it might be a sign from divine.

    • @rajabhagwan9
      @rajabhagwan9 Před 2 lety +2

      Sure it is there is no doubt about it

  • @murughananthamm1560
    @murughananthamm1560 Před 2 lety +10

    You are blessed. Thank you

  • @srian6607
    @srian6607 Před 2 lety +1

    மனித இறைச்சியை உண்டு தின்னும் ஒரு உயிர் பிராணி இந்த உலகில் இருந்தால் உங்கள் நிலை என்ன என்பதை யோசித்துப் பார் மனிதா. சகல வித்தைகளும் தெரிந்த உனக்கே எவ்வளவு பயமாக இருக்கிறது. ஆனால் எதுவுமே தெரியாத அப்பாவி வாயில்லா ஜீவன்களை வதை செய்து கொன்று தின்கிறோமே. அது எவ்வளவு பாவம். தொண்டைக்கு பின் ஆட்டுக் கறியும் அகத்திக்கீரையும் ஒரே மாதிரிதான். அதன்பின் ருசி கிடையாது. இனியாவது உயிர்வதை வேண்டாம் நண்பர்களே அனைவரும் சைவமாக மாறுங்கள். சில நாட்கள் கடினமாக இருந்தாலும் அதில் எவ்வளவு உயிர் காப்பாற்றப் படும் என்பதை நினைத்து திருந்துங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +2

    நானே நோஞ்சானா கீரேன் வருசத்துக்கு ஒரு தடவ தான் சாப்பிடுறேன் அதுவும் நிறுத்துனா என்ன பன்ன

  • @306_srinivasan.m3
    @306_srinivasan.m3 Před 3 lety +33

    Thalaiva naan therinchu theriyamalaiyo asaivam saapiduvathai thavirthu 4 varudangal aacindrathu.. good work keep moving

  • @nandylogu369
    @nandylogu369 Před 3 lety +9

    Super Anna... Nalla explain painniga

  • @pandianbose6978
    @pandianbose6978 Před 2 lety +1

    இந்த பிரபஞ்சத்தில் பாவம், புண்ணியம், சரி, தவறு என்று எதுவும் கிடையாது, இவை எல்லாம் மனிதனால் ஏற்படுத்த பட்டவையே, மனித வாழ்க்கையே பரிணாம வளர்ச்சியின் முன்னேற்ற படி நிலையே, சைவமோ, அசைவமோ நாம் உண்பதில் தவறில்லை, நாம் அதை தவறு என்று நினைத்து குற்ற உணர்வோடு செய்யும் போது அது பாவம் ஆகிறது, அதற்கான வினை நம்மை வந்தடையும், அதனால் விழிப்புணர்வு நிலையே அனைத்திற்கும் தீர்வு, அறியாமை என்னும் இருளை நீக்கினால், ஞானம் என்னும் ஒளி நிலை(ஜோதி )தெரியும், அதுவே கடவுள் நிலை, நன்றி🌹 👍

    • @hi-ul9gl
      @hi-ul9gl Před 2 lety

      1 day play with goat baby u will understand all .

  • @jeyaprabhuv1332
    @jeyaprabhuv1332 Před 2 lety +2

    Super bro.. but one question.. don't mistake me..
    Kannapa நாயனார் சிவனுக்கு மான் கறி படைதார்னு கேள்விபட்டோம்.. அதை பற்றி தங்களின் கருத்து?

  • @saradhas6048
    @saradhas6048 Před 2 lety +6

    Yes...en appa Ku stroke vandu treatment la irukar...non veg ah avoid panradu nalladu 🙏

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 Před 3 lety +11

    நல்ல பெயர் மகாவிஷ்ணு

  • @5sundaram405
    @5sundaram405 Před 2 lety +2

    தம்பி விஷ்ணு அவர்களே நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான்
    வள்ளலார் அவர்களும் தெளிவான கருத்துக்களை தமிழ் சமூகத்திற்கு நிறைய விஷயங்களை சொல்லியிருக்கின்றார் எனக்கு ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே சுவாமி விவேகானந்தர் அவர்கள் அசைவம் தான் உணவைத்தான் அதிகமாக எடுத்திருக்கிறார் இதில் மீன் விரும்பி சாப்பிட்டு இருக்கிறார் அவர் எப்படி மகான் ஆனார் எப்படி அவருக்கு இந்த உலக மக்கள் அவரை போற்றி கொண்டாடினார்கள் அது என்னவென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அதற்கான விளக்கத்தை கொஞ்சம் தாருங்கள். நன்றி !!!

  • @zainhealth372
    @zainhealth372 Před 2 lety +32

    I stopped eating non veg anna after my own realization and with the help of your videos too . Mikka Nandri anna. Thanks to God 🙏 for taking me to right path

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 Před 3 lety +16

    So clear. With the blessings of lord muruga you will attain the lotus feet of the almighty.No rebirth to you.

  • @randomspiritualthoughts3224

    Just watched 2 videos of yours... Already a fan🙏🙏...supera sonneenga🙏🙏🙏

  • @selva..7335
    @selva..7335 Před 2 lety +1

    நண்பரே ஒரு சந்தேகம்... ஒளி தரிசனம் பெற.. தன்னிலையை உணர... ( ஜாதகம் ). பிறப்பதிலே நிர்ணனைக்க படுகிறதா.. ஒரு சில சித்தர்கள் சொல்லுறாங்க அதான் கேக்குற...

  • @vinothinivino9085
    @vinothinivino9085 Před měsícem

    Super valuable explaination. Tnq ji

  • @isaibothai..1548
    @isaibothai..1548 Před 3 lety +6

    சரி, அசைவம் சாப்டா நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் நிறைய கிடைக்கிறது, அப்படியென்றால் அதற்கு இணையான சைவ சாப்பாட்டு முறையை காணொளி இட்டால் நன்று...

  • @kowsalyamurugan6823
    @kowsalyamurugan6823 Před 3 lety +4

    Thanks Anna🙏 such a good awareness....

  • @padmanabhanpadmanabha2425
    @padmanabhanpadmanabha2425 Před 2 lety +10

    Hi thanks for the gyan.
    But I have a doubt.. I understand eating non veg is not advised but there are so many scientist and successful people eating non veg how are they able to shine.
    Especially western culture prefers it.
    Can you please explain

    • @rams1735
      @rams1735 Před 2 lety +3

      Spirituality begins where the science ends...the knowledge of sidhars are incomparable with these small human scientists...if you want to realise the true power of universe and travel to other dimensions... must turn in to a Vegetarian

    • @wisdomhub5116
      @wisdomhub5116 Před rokem

      Science is they keep finding reasons, causes ,inference and try to find proof... Our indian spirituality and self realisation gives us wisdom, knowledge,purpose of life,birth,death ,karma , humanity, empathy and more... And this can be experienced by learning realising, practising ..

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      Abdul kalam though muslim is pure veg

  • @anuskitchen1123
    @anuskitchen1123 Před 2 lety +10

    Explained very well 👍

  • @anantharajp
    @anantharajp Před 3 lety +5

    Bro நீங்க சொன்னது நல்லா இருந்தது. கருவூரார் சித்தர் பற்றி தெரியுமா?? பரம்பரை பரம்பரையாக இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய கருத்து நீங்கள் சொன்னதுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எது சரி என்ற முடிவுக்கு வர முடிய வில்லை..

    • @kaleeswari599
      @kaleeswari599 Před 3 lety

      Avar yenna sonnanr nu video link send pannuga

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Před 3 lety +167

    Shouldn't eat EGG also as it is equal to Killing the Unborn baby. So it will also create Karmic Problem. Using EGG for medicine also create Karmic Problem. But no problem, use it for some days to cure your illness suggested by Doctors. But leave it after that. Don't get addicted to the taste. This is for common people. For sensible yogis, even they are in the dying stage, they won't touch it. But the Gurus and the Supreme Power will do the needful to them because of the Strong standing on the Jeeva Kaarunyam. Guruve Saranam 🙏

  • @ramyac6402
    @ramyac6402 Před 3 lety +2

    Nenga sonathu unmai tha.but, relatives and parents force panraga . Athuku Ena panrathu.i am 17.I hate non veg for 2 year after I know God. Avanga manasu kastapadramari nadakrathu thapu illa anba force pana ena panrathu.please sollunga.

    • @soccerfire5956
      @soccerfire5956 Před 3 lety

      Akka nenga avanguluku puria veinga ,indha mari non veg naladhu ila .vishnu anna video le sonadhe nenga purinjikutu apdiye avanguluku puria veinga.apdiyum avanga force panrangana ,avanguluku avalo than pakuvam nu vitrunga akka.apdi avanga sapta dhan undu irundha ungaluku sapda vera ilana .iraivan te manipu ketrunga ,iraiiivaaa idhu enoda seiyal ala idhu sapta dhan uyir vala mudium.nu kenji kadhari manipu ketu sapdunga.apo ungaluku andha karma vinai affect avadhy

  • @rekharekha9803
    @rekharekha9803 Před 3 lety

    நான் சிறு வயதில் இருந்தே சாப்பிடுவதில்லை எனக்கு பிடிக்கவே பிடிக்காது எங்க வீட்டில அசைவம் இல்லா விட்டால் சாப்பாடே இறங்காது. அசைவ வாடையே பிடிக்காது

  • @kathiravanshankar4656
    @kathiravanshankar4656 Před 3 lety +6

    Excellent explanation Anna🌷👍

  • @gayathiri4409
    @gayathiri4409 Před 3 lety +5

    Super.. Thank you 🙏

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 3 lety

    Thanks for your message.

  • @sagarikalifehacks9393

    Bro ethukappro veg ku maralama konjamauthu karma vinayu seri aagum la athu Mattu illa na spiruchal la iruka but chinna vayasu lirunthu saptu pazhito so oadane vida mudiyale so weekly once sapiduve athayum vitura 🙏pls reply me 🙏

  • @sridevi5756
    @sridevi5756 Před 3 lety +4

    Very very super brother. Thank you so much sir

  • @Priya0606.
    @Priya0606. Před 3 lety +3

    Supr bro..romba clr ah solringa tq bro..

  • @sudhashan8386
    @sudhashan8386 Před 2 lety +1

    Excellent bro . Very useful👍

  • @sureshraja4008
    @sureshraja4008 Před 2 lety +2

    அப்போ கோவில் எதுக்கு கோழி ஆடு யெல்லாம் பலி குடுக்கறாய்ங்க

  • @shasikumar724
    @shasikumar724 Před 2 lety +4

    Well said bro 🙏🏿

  • @dharshinitalents9735
    @dharshinitalents9735 Před rokem +4

    கோடி நன்றிகள்....🙏💕

  • @sivasaisivasai3
    @sivasaisivasai3 Před 3 lety

    Nandri Anna .idhe kelviyal ennai lock pananga nan answer pana mudiyamal thinarinen ....video vai. Forward panitan mikka nandri Anna .

  • @ponnusamy5964
    @ponnusamy5964 Před 2 lety

    காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பாடாய் பட்டு பார் அப்பொழுது தெரியும் உடலுக்கு என்ன தேவை என்று நீர் சுகமாய் இருக்கிறேன் அதனால் உங்களுக்கு அந்த கஷ்டம் தெரியாது

  • @jagan17.
    @jagan17. Před 3 lety +40

    அருமையான பதிவு ❤️

  • @munivel10682
    @munivel10682 Před 3 lety +3

    நன்றி சகோதரரே

  • @SELVAMGOWRI-ox3cm
    @SELVAMGOWRI-ox3cm Před 2 lety +2

    உங்களமாதிரிதான் எல்லாம் உயிரனமும் அவர்களுக்கும் குடும்பம் கடமைகள் உள்ளன

  • @kamalikamalikamali6400

    Super vaazhga valamudan... Guruve Thunai

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 Před 3 lety +3

    ஆண்மீக வாழ்க்கையில் இருக்கும் போது கடின உணவு செட் ஆகாது இயற்கையாக ஜோதி தரிசனம் நம்மிடமே காணலாம்

    • @perakasammuniandy3134
      @perakasammuniandy3134 Před 3 lety

      Was shirdi baba a vegetarian!

    • @kamalevishnu8572
      @kamalevishnu8572 Před 3 lety

      @@perakasammuniandy3134 சீரடி பாபா வெஜிடேரியன் இல்லனா அவர் பிராடு

  • @radhakannan7873
    @radhakannan7873 Před 3 lety +5

    நன்றி தம்பி👌🙏🙏🌹🌹🌹

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Před 2 lety

    தாவாரதிற்கு உயிர் உண்டு ஆனால் நாம் அதன் கன்னி காய்களை தான் உண்கிறோம் ...தாவரத்தை புடுங்கி இல்லை ...

  • @jana8558
    @jana8558 Před 3 lety +1

    தாவரம் மட்டுமே சாப்பிட்டா தன்னிலை ஞானம் வரும்னா, பாலை வனத்துல வாழும் மக்கள் மற்றும் கடுங்குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கறி உணவு விட்டா வேற உணவு கிடைப்பதே அரிது.. ஆனா அங்கும் ஞானிகள் உருவாகி இருக்கிறார்கள்....
    மேலும், சில கோரைப் பற்கள் மனித பரிணாமத்துக்கும் இருக்குங்க ஐயா... எல்லாம் அதற்குரிய பயன்பாடுக்குத்தானே...கறி முட்டை எல்லாம் வேணாம் என்றால் இங்கு உணர்வே அடக்கப் படுதே....மனிதப்பரிணாமம் சைவ அசைவ உணவுக்கு ஏற்ற படி தானே இருக்கு? கர்மா(செயல்) நிலையால் இயங்கும் உலகம் தானே....மற்ற நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாம் சரி...உணவு சாப்பிடுவதில் அடக்கினால் உணர்வு அடக்கப்படாதா....? மேலும் விளக்கம் சொல்லுங்கள்...

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 Před 3 lety +7

    Nice presentation👌

  • @raama.d8946
    @raama.d8946 Před 3 lety +9

    Ayya indha age la ivalo gnenam ma super ayya.. I following

  • @logadharani3995
    @logadharani3995 Před 2 lety +1

    அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை
    அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை.

  • @warrio617
    @warrio617 Před 2 lety +2

    From my childhood I eat only wen necessary ... Ppl think am starving but actually I don't ...I can go without food for 4 days most days I eat only one meal .. but lately doctors are telling me it's very unhealthy ...but my body isn't asking me food why shld I dumb food wen my body doesn't ask

  • @adiyamanexports4381
    @adiyamanexports4381 Před 3 lety +9

    சிவ சிவ 22.04.21 முதல் என் முடிவு இறைச்சி உண்ணமாட்டேன்.

  • @rohithk9262
    @rohithk9262 Před 3 lety +9

    வாழ்க வளமுடன் விஷ்ணு

  • @sudhasrinivasan4368
    @sudhasrinivasan4368 Před 2 lety +2

    Very very useful information bro

  • @muralimohan1485
    @muralimohan1485 Před 3 lety +2

    Good explanation brother...

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu Před 3 lety +6

    Thank u sir blessed me

  • @karupusamyp2214
    @karupusamyp2214 Před 3 lety +4

    True sir....... Great..

  • @radhikamurugan3070
    @radhikamurugan3070 Před 3 lety +2

    Arumaiyana pathivu anna🙏🙏🙏