15.15 லட்சத்திற்கு இந்த கார் எப்படி ? All New Maruti Brezza 2022 Tamil Review - Tirupur Mohan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #brezza #marutisuzuki #marutibrezza #brezza2022model brezz #tmf #don #tirupur #car #tamil #tamilcarreview

Komentáře • 278

  • @manikandanb1480
    @manikandanb1480 Před 2 lety +50

    Today I met Shri Mohan sir at his workshop. I replaced headlight and fog lamp with LED and installed anti glare film for my car from his workshop. He and his spouse are so kind and offered me lunch.

  • @worldwide8334
    @worldwide8334 Před 2 lety +48

    இந்த மாதிரி கார்களை வெளியில் வேடிக்கை மூலம் தான் பார்க்க முடியும் எங்களை போல் அன்றாட மக்களுக்கு ஆனால் அந்த கார்களின் முழு விவரங்களை வீடியோவாக போட்டாதற்கு நன்றி 🙏🙏

    • @cool-mr7mr5mr7
      @cool-mr7mr5mr7 Před rokem +1

      💯☹️💔

    • @IV-ew9rc
      @IV-ew9rc Před rokem +1

      கோடியில் ஒரு வார்த்தை எதற்கும் அந்த பகவான் அருள் இருந்தால் போதும் மே நம் பிக்கையுடன் இருப்போம்

    • @tamils4436
      @tamils4436 Před rokem +1

      @@IV-ew9rc பகவானா? அவருக்கு கோடிகளில் காணிக்கை வரும்.

  • @gregory-bg1jw
    @gregory-bg1jw Před 21 hodinou +1

    after 2 years I'm seeing this video ...your review about star rating is really a good opinion ❤

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Před 2 lety +13

    கார்களைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன அண்ணா உங்களுடன் பிரீஸாவில் பயணித்த ஃபீல் வந்துவிட்டது சூப்பர் அண்ணா

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 Před 2 lety +2

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக கண்ணியமாக உள்ளது
    எந்த ஒரு பந்தா இல்லாமல் எதார்த்தமாக பேசுவது சூப்பர்
    மேலும் கொங்கு தமிழ் உச்சரிப்பு அருமை
    எங்களால் கார்களை வாங்க முடியாவிட்டாலும் உங்களின் வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
    வாழ்த்துகள் சார்

  • @senthil8946
    @senthil8946 Před 2 lety +33

    அண்ணா car, two-wheeler review பண்ணுவது போல tractor ஐம் ஒரு review video பண்ணுங்க , நம்ம மக்கள் பயன்படுத்தி கொள்வார்கள்🙏🙏🙏🙏
    இன்னிக்கு விவசாயத்தில் எவ்வளவோ முன்னேற்றம் வந்தாலும் ஏர்கலப்பை யை அடுத்து தெய்வமாக பார்ப்பது tractor ஐத் தான்.
    அண்ணா நன்றீங்க! 🙏🙏🙏🙏
    செந்தில்.N

  • @dowhatyoulike2659
    @dowhatyoulike2659 Před 2 lety +13

    2:46 when companies invest more in safety crash test ratings , DON anna simple ah mudichitaaru!!

  • @t.j.5477
    @t.j.5477 Před 2 měsíci +1

    உங்கள் ரிவீவ் முழுக்க முழுக்க இந்த வண்டியை குறை சொல்வது போல் உள்ளது ஐயா. Brezza is good build quality, premium stylish suv car❤. global n cap 4star rating மற்றபடி இந்த வண்டி விலை கொஞ்சம் அதிகம் தான்.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 Před 2 lety +3

    புதிய மாருதி ப்ரீஸா பற்றிய அற்புதமான விமர்சன வீடியோ. என் கருத்துப்படி, அதிக விலை கொண்ட நடுத்தர எஸ்யூவி. வெளிப்புற நிறம் (இரட்டை தொனி) நல்லது. மஹிந்திரா பொலிரோஸின் இளைய சகோதரர் போல் தெரிகிறது. 4 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். அழகான உட்புறங்கள், இருப்பினும் கதவுகளில் பிரவுன் கலர் பேட்கள் வித்தியாசமாகத் தெரிகிறது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். விமர்சனத்திற்கு நன்றி மோகன் சார்.

    • @t.j.5477
      @t.j.5477 Před 2 měsíci

      சிறு திருத்தம் 5 பேர் வசதியாக பயணிக்கலாம்.

  • @azzarra2987
    @azzarra2987 Před 2 lety +11

    Honest review about body roll. King of body roll is Breeza. In additional of one lakh or two used innova crysta will be a good choice.

  • @suresh-rw6io
    @suresh-rw6io Před 2 lety +9

    அண்ணா வண்டி தான் பெரிசு ஆனால் space swift அளவுக்கு தான் இருக்கும்

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan2540 Před 2 lety +3

    அண்ணா அருமையான பதிவு நீங்கள் போடும் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @rajeethkumarr8980
    @rajeethkumarr8980 Před 2 lety +1

    அண்ணா உங்க கொங்கு மண்டல உச்சரிப்பும் உங்க பேசும் முறைக்கும் நான் மிகப் பெரிய பேன்....

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 Před 2 lety

    சார் ரோல்ஸ் ராய்ஸ் எனக்கு மிக பிடிக்கும்
    அதை உங்கள் வீடியோவில் பதிவு செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஆக இருக்கும்
    சார்

  • @VinothkhannaS
    @VinothkhannaS Před 9 dny

    திரு மோகன் அவர்களே!!!! இந்த வண்டியை பற்றி குறை சொல்லும் நோக்கத்திலே கூறுகிறீர்கள்! உண்மையில் இந்த வண்டியில் front Bonnet மிகவும் வெயிட்டாக உள்ளது. நான் இந்திய வண்டியை நான் இந்த வண்டியை பயன்படுத்தி வருகிறேன்.

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 Před 9 měsíci +3

    பாடி ரோல் எல்லா Car -ம் இருக்கும்

  • @Sentkum7
    @Sentkum7 Před 2 lety +2

    Anna alloy wheel & exterior of breeza is semma look and also interior is very Nice

  • @narayanaya5519
    @narayanaya5519 Před rokem +3

    Speed thrills but kills . good suggestion for driver

  • @rajuchandrashekar4956
    @rajuchandrashekar4956 Před 6 měsíci +1

    Grill looks very modern and stylish ❤🎉🎉🎉.

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Před 2 lety +3

    நீங்க சொல்றத பார்த்தா காசுக்கு தகுந்த வண்டி இது இல்லைன்னு தோணுது நன்றிங்க

    • @Tamilmachine
      @Tamilmachine Před 10 měsíci

      Yaru sona atha onum eila ethana olaratha

  • @charlespm118
    @charlespm118 Před rokem +1

    Nice description TMF SIR👏

  • @krishnarao280
    @krishnarao280 Před 5 měsíci +1

    பாட்டு பாடுங்கள் நல்லாவே இருக்கு

  • @dinakaranmv6217
    @dinakaranmv6217 Před 2 lety +3

    Yes Anna e everything is our driving and in our control. But having safety is better even at low speed. Cars scored zero rating at 64km speed, consider how the impact would be if if it hit at 80. And consider tata Tiago 4 star rated car it felt down from 25 feet still no bandaid for the person car received all impact. how the impact would be for those cars scored zero rating. At the end it's all our driving how control we are how we handle situation. but having safety car would definitely save us at low speed, but no car at high speed

  • @samson735
    @samson735 Před rokem +2

    City driving ok ,but not in sudden power delivery,already user do the video its already in you tube.

  • @vetrivel978
    @vetrivel978 Před 2 lety +1

    4th gen honda city review pannuinga anna . Yella videolaum kekuran anna .

  • @chellaiah203
    @chellaiah203 Před 2 lety

    உங்கள் கார் விமர்சனம் அருமை

  • @santhoshrider
    @santhoshrider Před 2 lety +5

    I think, is this all new suzuki brezza

  • @dharsandhars7826
    @dharsandhars7826 Před 2 lety +2

    Maruti suzuki XL 6 review please Anna

  • @akashraj9504
    @akashraj9504 Před 2 lety +2

    Hyundai accent model review pannuga anna

  • @krishnasai4685
    @krishnasai4685 Před 2 lety

    Superb review. Also giving pros and cons about Vitara Brezza new model car

  • @vignesh9775
    @vignesh9775 Před 2 lety

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @SharukhKhan-il5lr
    @SharukhKhan-il5lr Před 2 lety

    andha alexa kita hello hi, how are yu ma....vera level bangam TMF

  • @anandarajvssp2138
    @anandarajvssp2138 Před 2 lety +4

    Sir இந்த வண்டி விலை மிக அதிகம்

  • @ramasamysamy2278
    @ramasamysamy2278 Před 8 měsíci +1

    Super explanation. Tq.

  • @mohanrajn3994
    @mohanrajn3994 Před 2 lety +1

    Hyundai venue 2022 new model review pannunga

  • @barath045
    @barath045 Před rokem +2

    Unga review pathu dha indha car vangradha veruthuta sir!
    Now volkswagen taigun 1.5litre booked

  • @AiravatVIVA
    @AiravatVIVA Před rokem +1

    Thalaiva... Neenga marandhalum elathayum akka azhaga eduthu kudukraainga... Adutha car review avanga pana vidunga 😁😁😁

  • @balaj6623
    @balaj6623 Před 2 lety +1

    Hyundai venu podunga sir.. diesal varient pls

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Před 2 lety

    Super sir. Global NCAP is humbug. Tests are not done with real condition. How was earlier brezza diesel.

  • @2109dev
    @2109dev Před 2 lety +1

    Maruti suzuki ertiga new facelift ertiga review pannuga Anna please

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +1

    சில பெண்களை பின்புறம் மட்டும் பார்த்தால் எங்கே பேரழகியாக இருப்பாள் என்று தோனும் ஆனால் முகத்தை பார்த்தால் சுமாரான மூஞ்சி தான் என்று தோனும் அதைப் போலவே இந்த பிரீஷா கார்

    • @t.j.5477
      @t.j.5477 Před 2 měsíci

      அப்போ fronx சை எப்படி சொல்வீஙக

  • @senthil8946
    @senthil8946 Před 2 lety +7

    அண்ணா speed ah வண்டி ஓட்டுபவர்களை விட smart ஆக விபத்து இல்லாமல் வண்டி ஓட்டுபவர்கள் சிறந்த ஓட்டுனர்கள் 🙏
    அண்ணா தங்கள் எச்சரிக்கை வழிகாட்டுதல் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று....🙏🙏🙏
    நன்றீங்க அண்ணா🙏🙏🙏
    மிதவேகம் மிகமிக நன்று👍👍👍

    • @Tamilmachine
      @Tamilmachine Před 10 měsíci +1

      அருமையான கமெண்ட் அருமையா சொன்னீங்க சூப்பர் எப்போதும் ஒரு கார் பைக் சைக்கிள் ஓட்டுவது எல்லாம் நம் கையில் தான் உள்ளது அதனால் நீங்க சொல்வது 100% உண்மை

    • @senthil8946
      @senthil8946 Před 10 měsíci +1

      @@Tamilmachine thank you so much 🙏🙏🙏🙏

  • @kishorekumarbgk188
    @kishorekumarbgk188 Před 2 lety +3

    Hi sir thar seven seater full review sir

  • @gokulv6172
    @gokulv6172 Před 2 lety +3

    What's this bonet shaking? Then what they mean heartec platform? Just only chasis? I thought whole vehicle build quality improved. Any impact, first place is grill, bonet, then goes engine. How they are saying NCAP safety? ☹️

    • @twinklesisters2015
      @twinklesisters2015 Před 2 lety

      One can find the built quality just by lifting the bonnet. I bet you may need to use both hand to lift the bonnet of Nexon (similar budget). Not like this light weight

  • @bala9050
    @bala9050 Před 2 lety +1

    Nissan kicks review pannunga

  • @sureshkannanvelsamy7920
    @sureshkannanvelsamy7920 Před 2 lety +1

    Urban Curcier review poduga don

  • @NOTHING.0000
    @NOTHING.0000 Před 2 lety +2

    Neenge Bus, Lorry um ottuveengla Anna?

  • @rajasekar2283
    @rajasekar2283 Před 2 lety +1

    Dear sir please refer Central road ministry to take crash test minimum 90 kilometres speed

  • @mahemahendran9466
    @mahemahendran9466 Před 2 lety +1

    Honda amaze diesel review podunga

  • @sairam5215
    @sairam5215 Před 2 lety +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @watchagain7980
    @watchagain7980 Před rokem +4

    அண்ணா நல்லா தான் பேசிக்கிட்டு இருந்திங்க, அப்புறம் ஏன் வண்டிய குறை சொல்றிங்க.வண்டி நல்லா தான் இருக்கு.ஏன் இந்த வண்டிய மட்டும் மண் ரோட்டுல ஒட்டுறிங்க,மத்த வண்டியை ஒட்டுங்க.நன்றி

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue Před 2 lety +2

    Bonet adudhu kathuku ,para patchamilatha rewiu

  • @puthupandian.mpandian.m.p3001

    Maruthi eecho review podunga anna

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Před 2 lety +1

    Sir,I know more information to Brezza car,Thank you.❤❤❤

  • @twinklesisters2015
    @twinklesisters2015 Před 2 lety

    All oknaga. But very less weight. Again comprising on safety. Instead we can go for lunch or Nexon.

  • @biki481
    @biki481 Před 2 lety +1

    Sir pajero 2010 model yellow colour car enaku venu..
    Neenga Tamilnadu la enga irrundhalum adha kandu pudichi enaku sale panuga evalavu price venalu kuduthurre sir....
    Please replay

  • @gkfuntime7
    @gkfuntime7 Před 2 lety +1

    😎😎😎 super super super 💕 TMF 💐💐💐

  • @vimalprakash6680
    @vimalprakash6680 Před 2 lety

    Hi anna,
    Ford fiesta review podunganu..
    Nan 3 months ha kekuran neenga podve matigrga ford vechile review podve ella bro ford ku ne tani fan base eruku anna please review please.. 🤘🏻🤘🏻

  • @villagefarming8547
    @villagefarming8547 Před 2 lety +1

    Hiiii Don Anna😍
    Neenga mattum Tuber bass marriage ku poitanga😔

  • @vigneshsoundararajan7690
    @vigneshsoundararajan7690 Před 2 lety +1

    Honda Amaze 2022 review podunga annaa

  • @muthuraghavan157
    @muthuraghavan157 Před 2 lety

    Sir
    We are from Chennai
    Coming to tirupur tomorrow
    Want to meet you sir ❤️

  • @rajakumard814
    @rajakumard814 Před rokem +1

    Citroen c3 review podunga brother

  • @jeniantony2952
    @jeniantony2952 Před 9 měsíci +1

    Breeza zxi or grand vitara sigma/delta which is best option to buy

  • @uthirasamy3264
    @uthirasamy3264 Před rokem +2

    Eppo than book pannittu vanthen thalaivareh

    • @Tamilmachine
      @Tamilmachine Před 10 měsíci +1

      Congratulations brother best collision...nalla vaala tata nxaon vaagala neega vaaguna daily BP tablt tha...

  • @DriverFromSalem
    @DriverFromSalem Před 3 měsíci +1

    😅😅😅😅😅சூப்பர்

  • @yashwanthnr4653
    @yashwanthnr4653 Před 2 lety +2

    Zxi is value for money

  • @kalaiselvans8029
    @kalaiselvans8029 Před 2 lety +4

    New brezza

  • @yaswanthkumaryaswanthkumar4097

    virtus 1.5l drive review pls anna podunga

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Před rokem +1

    Booking / delevery time 2 month's 15 days . . .solranga

  • @emtyland
    @emtyland Před 8 měsíci +1

    Maruthi ceo வந்துட்டு மாடல மாத்திருங்க...

  • @NOTHING.0000
    @NOTHING.0000 Před 2 lety +1

    Suuuuuuuuuuuuuuuper Car 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @subash.t6725
    @subash.t6725 Před rokem +1

    Anna breeza diesel base varient review podunga

  • @utubersiva798
    @utubersiva798 Před 2 lety +2

    Anna xl6 review pannunga

  • @siddarthvenkatesh1067
    @siddarthvenkatesh1067 Před 2 lety +1

    Hi Anna siddarth from Bangalore.Can you review grand vitara#tmf

  • @bnn8804
    @bnn8804 Před 2 lety +1

    all cars 80 km speed ok mohan sir total Cars

  • @manosraja8619
    @manosraja8619 Před rokem +1

    Bro unka speech very nice 💖

  • @tgbdhurgesh9326
    @tgbdhurgesh9326 Před rokem

    Door paid blue light missing Anna 😎

  • @subashgs365
    @subashgs365 Před 2 lety

    wiper on pani katunga & headlights taillights on pani katunga

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu Před 2 lety +1

    அருமை அருமை

  • @sanjayedit4552
    @sanjayedit4552 Před 2 lety +4

    Hi tmf 🙏🙏🙏

  • @SelvaKumar-mf3jp
    @SelvaKumar-mf3jp Před 2 lety

    Vanakkam my Dear Mohan Don

  • @gowthamc7546
    @gowthamc7546 Před 2 lety

    Anna old alto pathi oru video poduga anna🙏🏻

  • @User_U_Sir
    @User_U_Sir Před 2 lety +4

    நீங்க சொன்ன மாதிரி new model brezza front grille area நல்லாவே இல்ல, அதுனால front lookகும் கெட்டுப் போச்சு.

  • @paramaguruganesh5761
    @paramaguruganesh5761 Před 2 lety

    Fog lamp Ford Figo 2012 model ku edhu best ah irrukum "DON"

  • @charlesprabu6814
    @charlesprabu6814 Před 2 lety +1

    Scorpio n review sir

  • @mohamedsohail8761
    @mohamedsohail8761 Před 2 lety +1

    Aana grand vitara la maruti 3 cylinder engine kuduthurukkanga ... Nearly 18lakhs nenakkiren

    • @gnargis2236
      @gnargis2236 Před 2 lety

      Bro adhu maruti engine illa toyota oda engine

  • @biki481
    @biki481 Před 2 lety +1

    En profile la irruka same colour same car venu sir please en dream sir ...... Please replay

  • @yohendranyohendran1776
    @yohendranyohendran1776 Před 2 lety +1

    Driver 🪑 kila blower motor irruku brother

  • @nishanthnishanth7264
    @nishanthnishanth7264 Před 2 lety

    Anna Swift Tour S Podunga

  • @elavazhagan7376
    @elavazhagan7376 Před 2 lety

    Hyundai venue facelift petrol full option manual video pooduga

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 Před 2 lety +1

    Bro kia seltos htk + petrol
    வாங்கலாமா????
    கும்பகோணம் K.இளையராஜா

  • @edwinguhan
    @edwinguhan Před 2 lety

    Anna face-lift venue oru reviews podonga

  • @newworld5693
    @newworld5693 Před 2 lety

    எங்க வீட்டில் இரண்டு சிலிண்டர் உள்ளது விலை இரண்டாயிரம் தான் அண்ணா

  • @peterpaul474
    @peterpaul474 Před 2 lety

    Sir please talk about Ford ikon....

  • @rkbalu6268
    @rkbalu6268 Před 2 lety

    Anna give reviews on vw Tiguan and skoda kushaq

  • @borewell_service9898
    @borewell_service9898 Před 2 lety

    அண்ணா Fiat Uno review போடுங்கள்

  • @senthil8946
    @senthil8946 Před 2 lety +2

    Anna we are waiting 🙏🙏🙏🙏💐💐💐

  • @gowthamstarktelivison1982

    Anna plz canttasa car review pannunka

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Před 2 lety

    Anna newly launched Mahindra Scorpio n review podunga

  • @kitchengadgetshub2696
    @kitchengadgetshub2696 Před 2 lety

    Sir, can u please review all new Baleno top model automatic (alpha)