அடடா என்ன ஒரு மாற்றம் இந்த 2024 Mid Suvல் ? பல புதிய அம்சங்களுடன் வந்துவிட்டது - Tirupur Mohan
Vložit
- čas přidán 14. 01. 2024
- அடடா என்ன ஒரு மாற்றம் இந்த Mid Suvல் ? பல புதிய அம்சங்களுடன் வந்துவிட்டது. #hyundai #hyundaicreta #cretafacelift #hyundaicretafacelift #hyundaicar #hyundaiindia #hyundaicretatamil #hyundaicretatamilreview #cretatamil #cretatamilreview #hyundaicreta2024 ##hyundaicretafacelifttamilreview #hyundaicretafacelifttamil #hyundaicretafacelift2024tamil #hyudaicretafacelift2024tamilreview #tmf #tirupurmohan #don #google #trend #trending #tamil #car #carlover #carslover #carreview #carreview2024 #tamilcarreview #cars
தி. மோ. உங்கள் அட்டகாசமான வர்ணனையில் புதிய ஹூண்டாய் மிக அருமை...
வாழ்த்துக்கள்🎉
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.நீங்க வெள்ளந்தியா,யதார்த்தமா பேசுவது தான் உங்க பலமே.இப்படியே பேசுங்கண்ணே. ரசிக்கும்படியா இருக்குது.வாழ்க வளமுடன்.
முதல் ஜெனரேசன் இளவரசன்.
இரண்டாவது ஜெனரேசன் ராணி.
தற்போதைய மூன்றாவது ஜெனரேசன் ராஜா. முன்னழகு கம்பீரம். பின்னழகு நார்மல்.
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!!!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!!!
லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
என்ன சொல்ல ஏது சொல்ல வழக்கம்போல வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ❤❤❤😊😊
இந்த புதிய ஹூண்டாய் கிரட்டா முன்புறத் தோற்றம் எப்படி இருக்கு????
பழையனக் கழிதலும் புதுவெனப் புகுதலும் போகிப் பண்டிகைக்கு மட்டும் இல்லை. இந்த புதிய ஹூண்டாய் கிரட்டாவுக்கும் பொருந்தும்.
அண்ணி ஸ்டைல்ல சொல்லனும்னா
பழைய பொங்கப்பாணையை மாற்றிவிட்டு
ரெண்டு பக்க DRLஸையும் சேர்த்துப் பார்த்தால் தெரியும் பெரிய சைஸ் புதிய நான்ஸ்டிக் தவாவை வைத்துள்ளனர்😊😊😊
என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
என்றும் அன்புடன் உங்கள் TMF🙏
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
Old model design is superb,😃👏🏻👌🏻👍🏻
Some was good.
@@selvinnadar1837yes
New creta 2024 First in tamil don
First creta review don 🔥
Vanakkam don😊
2nd generation looks simple and royal looking than 3rd and 1 st generation... But this generation ok not bad...❤😊
Arumaiyana video sir..
Always 1st gen
Top 3 Best Cars In india
1.Xuv700
2.Seltos
3.Creta
First video for Hyundai, Creta, 2024. Great opportunity for TMF. Thank you.
Venue looks appadiye design kondu vanthutanuga 😊old design aggressive 👍so like it...
Your very casual talk is impressive
Old model 🔥🔥
driving aspect. Physical button kuduthu irukalam... Convenient Umm kuda
2023 creta good design
Unga videovuku than waiting ❤
Old model tha look ah irukum
I am waiting ur review only
Athu magnet sir!!!!
Mohan Anna.. thanks for the good review. I liked this new 2024 - 4th theme. Please share the price list from basic to top end for both petrol and diesel.
Happy Pongal 🎉🌴🥥
The way u explain lovely❤❤
Old is good design❤
தலைவரே மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள். மாமனார் தோட்டத்திற்கு மாட்டுப்பொங்கலுக்கு செல்லவில்லையா
Thanks mohan sir ur commends found super.அம்பாசடர் கார்திரும்ப வருவதாக Rumour. ஏதுமிருப்பின் கொஞ்சம் சொல்லுங்க சார்..including contessa car.
Anna super clear explain
Verna vida interior design creta la semmaya iruku enaku personal intha interior puduchu iruku 🤗
they have made the design like Exter and Tuscan mix together.
what does everyone else think?
Mohan அண்ணா வீடியோவை ஒரு 20 நிமிடங்கள் சுருக்கமாக செய்ய முயற்சி செய்யுங்கள்
Hello Mohan sir Happy pongal, Isaw your creta 3rd gen, i like this type
சிறப்பு
hyundai Creta 4th themes looks very beautiful
Happy Pongal❤❤❤
Buying Innova Crysta Is Best option instead of Buying This top model 😅😅
28 lakhs if u have means ok fr us this is enough!!! 18 lakhs
Second generation creta model was awesome.
Nice video
Old model puduchirkunu solravaga intha model road presence konjam pathutu vanthu soluga beast mari irku🎉 this is best design
Super anna❤
Super Anna 👌
ரொம்ப நன்றி நன்றி ரொம்ப நாளா வெயிட் அண்ணா
Very nice Anna
❤❤ super 💯
It's like carens alloy wheel ?
Good video front look was venu based it looks like. And back side they should change in metal means it's good plastic connect light not good it's looking like toy car no bold.
Happy Pongal Greetings Bro Pl told me the Car rate & In Tamilnadu State
Anna one video about mileage testing in all cars
Excellent review Mohan sir, waiting for prices, particularly S(0)
♥️🙏👍
23.5L for na and 25.5 for turbo
Dash camera?
Super
Look super na
2 model best ❤
Build quality stability improvement panalam
Adas waste anna athuku pathala car quality and 5 star rating potu vangalam 🙌
Second module tha look anna 🎉🎉🎉
I have creta sxo . white color . Really nice.
6th comment all videos I comment pannren
2010 hyundai i10 review pannunga
Pudusu super❤
Lookwise both Digital display and outlook is not good when comparing to facelift creta old is better.same features are available in sxo also,except ADAS.
Outlander car review make pannunga.. please
Don ethula base model poduanga
Petrol IVT, DCT varudhu na...
Already Verna 1.5 DCT turbo irukku... So creta la varum..
i20 nline face lift review pls pls sir 😢
Bro MUV 700 launch ana udan review podauvm
Old model looks too good.
New one is not good 😂
Hyundai provides 3 types of Venue:
1. Small venue - Exter
2. Venue
3. Big Venue - Creta
Hyundai didn't provide Creta in 2024!
VW Tigun பற்றி ஓரு பேட்டி அளித்தால் நலமாக இருக்கும்
Hello Brother, நான் santro zing 2007 model வெச்சு இருக்கேன் , வண்டி நல்ல running condition la தான் இருக்கு இன்னும் எத்தனை வருடம் use panalam.
Idhu venue upgradaa ilaa cretavaa..vw skoda nilamaikuu kondu poitangley.. Laurakum same front grill, Octavia, superbkum adhey than.. kushdaq kudoo adhey than.. ketaa skoda.. best venue discontinue panidalam.. hundai.. also Tuscan.. puskanuu.. adaiyum thukidalam.. wastuu..
Jeep compass 2023 motel review sir
FIAT LINEA DIESEL review pannuga
Mohan anna 1gen my favorite car 1gen engine or body good
🎉 audio effect super don❤❤
Anna ithu SX(O) or SX
Third super
2:20 enna na, Vikram bgm la podreenga. Copyright bayam illaya? 😅
Old creat model super
Mahindra auto alfa bs6 details sollunga sir
2nd face lift is not so good🖕இரண்டாவது மாடல் அவ்வளவாக நன்றாக இல்லை.. அதற்கு கியா செலட்டோஸ் மாடல் அருமை ‼️ மூன்றாவது இப்பொது வந்த ஹ்யுண்டாய் மாடல் சூப்பர் 👌🏽👍🏽👍🏽👍🏽🪷🪷
Correct
face lift seltos is better facelift CREATA , I think seltos is superb interior & excellent exterior fully loaded features
Anna Base model rewi podoku
Ur.Kongu Tamil sirappu sir
Mohan Anna Enna watch Neenga katti irukkuradhu
வணக்கம் அண்ணா கேமராகிளியர்கம்மியாகஇருக்குதுங்கஅண்ணாஇந்தவீடியேர
😅😅😅
One and only 1st
🙏🙏
niraiya electric sensors irukku romba maintenance cost
Features ❌ Futures ✔️
length la 30 mm increase pannirkanga
light grey design is feel like low budget car 🥲
old design is good
3 Rd generation sooper
I request Hyundai to focus on service and I'm struggling so much for good service center
Don sir,voaru car vaangi poadunga ...
Hi anna
2024 SX MODEL
BMW podunga 😢
Karuppu komban Samir...😂