business ideas, small business idea | business ideas in tamil, small business| தொழில் வாய்ப்பு

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Delhi பயணத்தில் கலந்து கொள்ள உங்கள் விருப்பம் தெரிவிக்க email செய்யவும்.
    Email id- agavaitamil@gmail.com
    நம் தமிழ் உறவுகளோடு நேரடியாக சென்று அங்கு உள்ள விஷயங்களை காட்சி படுத்தி உள்ளோம்.. மேலும் சிறு முதலீட்டில் தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும்..
    இந்த பதிவில் புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளுக்கு குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை ஆரம்பித்து அவர்களின் சொந்த ஊரிலேயே செட்டில் ஆவதற்கு ஒரு சின்ன யோசனை மற்றும் அதன் தொழில் நுணுக்கங்கள் ஆகியவை எளிய தமிழில் விளக்கி கூறப்பட்டுள்ளது மேலும் வெளி நாடுகளில் வசித்து வரும் நம் தமிழ் உறவுகள் இந்த தொழிலில் துணிந்து முதலீடு செய்து நல்ல லாபம் அடையாளம்.இந்த தொழிலில் தைரியமாக ஒருவர் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம் என்பது ஏற்கனவே இந்த தொழிலை சிறப்பாக செய்து அனுபவம் பெற்ற நபர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
    இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும்.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil...
    நன்றி
    அகவை தமிழ்

Komentáře • 67

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 Před 2 lety +2

    Guys,, He is no more.. please respect his soul.. please avoid negative comments

  • @ismailneelu5491
    @ismailneelu5491 Před rokem +3

    ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்

  • @satheeqmohammed6943
    @satheeqmohammed6943 Před rokem +3

    வெளிநாட்டவர்கள் இந்தியாவுல online Wholesale purchase பண்ற முறை பற்றி வீடியோ போடுங்க

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před rokem

      எந்த காரணத்தை கொண்டும் வாடநாட்டானை நம்பி ஆன் லைனில் ஆர்டர் செய்யாதீர்கள்

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus Před 3 měsíci +1

    Feros khan யூ tuber என்னுடைய நண்பன் நாங்கள் பள்ளியில் ஒன்றாக படித்தோம் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.... அவன் இறந்தாலும் அவனுடைய வலையொளி உயிருடன் இருக்கிறது....

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 Před rokem +1

    நல்லவர்களை கடவுள் அருகில்
    வைத்துக்கொண்டால் மக்கள் நலன்🤔🙏🏼💞🤝

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 Před 2 lety +2

    சிறப்பு தோழரே ..! விரைவில் ..! தொழில் தொடங்க உங்களோடு நானும் ...!

    • @angeldoll8567
      @angeldoll8567 Před 2 lety

      @@prasgold7496 neenga soldradhu puriyala bro ,konjam theliva sollunga anna

  • @shantaram580
    @shantaram580 Před 2 lety +5

    Endha idea yum, knowledge yum illame thaniyayum, group aaagyum ponal pala siramangal undu. Don't mislead with yr personal views. He is doing good service might be with businesses moto. Nothing wrong.

  • @ArunArun-rc7lf
    @ArunArun-rc7lf Před 2 lety

    Agavai tamil parkkum pothu . Anna unka yapakam than varuthu. Rompo kashttama erukku

  • @kirubukaalai8568
    @kirubukaalai8568 Před 2 lety +7

    நீங்கள் இறந்த செய்தி கேட்டதும் மிகவும் மனதுக்கு வேதனையாக இருக்கின்றன
    அண்ணா நீங்கள் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும்
    எங்கள் மனதை விட்டு பிரியாமல் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Před rokem

      இவர் இறந்துட்டாரா எப்படி ப்ரோ

    • @sundarmadhan9421
      @sundarmadhan9421 Před 9 měsíci

      Lusu 🌼unda yepdi death' aanaru solu da , ila neeya poi soldriya kenapunnnnnda

  • @SaravanaKumar-ic9oe
    @SaravanaKumar-ic9oe Před 2 lety +1

    English footwear shop Chandni chawk Delhi video podunga bro..

  • @dharmaraj1861
    @dharmaraj1861 Před 2 měsíci

    Super Anna

  • @karthikrishnan6445
    @karthikrishnan6445 Před rokem +1

    Useful information 👍

  • @nboomi966
    @nboomi966 Před 2 lety +2

    Anna cricket but and nivia weight tennis ball trophy wholesale kadai and prices sollunga anna pls

    • @karthikraj2525
      @karthikraj2525 Před 2 lety +1

      thats not in delhi ... thats Manufacturing is in nearby delhi state .. English & kashmir willow

  • @SundarapandiPandi-kl8jj
    @SundarapandiPandi-kl8jj Před 2 měsíci

    👌👌👌

  • @chuttyhoney9347
    @chuttyhoney9347 Před 2 lety +1

    Delhi ku yaravathu purchase panna pora mari irutha solluga naagalum unn kuda join panikarom

  • @basheer86
    @basheer86 Před 2 lety

    Best of luck

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 Před 2 lety +1

    Good

  • @johnsongsukumar9371
    @johnsongsukumar9371 Před rokem

    Vic paragon Bata pu cool போன்ர அனைத்து மாடல்களும் உங்களிடம் கிடைக்குமா மினிமம் எவ்வளவு டெலிவரி கொடுப்பீங்க cash on delivary உண்டா விலாசம் கொடுக்கவும் சிரு தொழில் செய்ய உதவி செய்யுங்கள் பதில்அனுபுபவும்

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před rokem

      எந்த காரணத்தை கொண்டும் வாடநாட்டானை நம்பி ஆன் லைனில் ஆர்டர் செய்யாதீர்கள்

  • @toolingguruji5310
    @toolingguruji5310 Před 2 lety +1

    Nice 😌😀

  • @josephbenny8867
    @josephbenny8867 Před 2 lety +1

    Good sir

  • @b.praveenb.praveen8684
    @b.praveenb.praveen8684 Před 2 lety +1

    Bro, cigarette wholesale market Delhi enga irrukku

  • @nathamrajamohammed1467

    Good bro 👍👍👍👍👍👍👍👍👍

  • @ushascookingvolg9647
    @ushascookingvolg9647 Před 2 lety +2

    Surat purchase plan iruka anna..

  • @balamuruganrajendran5627

    Miss you sir

  • @darmayougandarmayougan1115

    hi sir I’m from Sri Lanka

  • @RAJESHkumar-us3pj
    @RAJESHkumar-us3pj Před 10 měsíci

    அப்ரம் எதுகு 12 ரூபா போட்டு இருகிங்க வேலைய பாருங்கப்பா

  • @sekarasekar9471
    @sekarasekar9471 Před 5 měsíci

    தமிழ் நாடுக்கு பார்சல் செய்யலாம்மா புரோ

  • @harisankar3074
    @harisankar3074 Před 2 lety +2

    Anna health ebdi iruku

  • @sssgpstracking6504
    @sssgpstracking6504 Před 2 lety

    Super bro

  • @Magesh143U
    @Magesh143U Před rokem +1

    அடுத்த பயணம் எப்போது தோழர்

  • @ramaraj5796
    @ramaraj5796 Před 2 lety +1

    இ.மோயில்.தேரியாது.பொன்.நம்பரை.தெரியபடுத்தவும்

  • @kirtheeshkirtheesh.p339
    @kirtheeshkirtheesh.p339 Před 2 lety +1

    நானும் வரணும்

  • @kalimuthu9516
    @kalimuthu9516 Před rokem

    Hai sir

  • @Heypethere
    @Heypethere Před rokem

    How to order?

  • @bavanisai4135
    @bavanisai4135 Před měsícem

    கொரியர் பண்ணுவிங்கள

  • @toolingguruji5310
    @toolingguruji5310 Před 2 lety

    ❤️

  • @naturelover6957
    @naturelover6957 Před 2 lety +1

    Bro Dubai #homosexuality punishment epdi.pleas give me details Anna...🙏🙏🙏🙏

  • @harichitraready-made1674

    Delhi shirt wholesale vedio poduga anna

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 Před 2 lety

    Super

  • @akilanavas
    @akilanavas Před rokem

    Pro phone

  • @saravanann5187
    @saravanann5187 Před 2 lety

    நீ என்ன லூஸ் சாஒரு சூசு விலையா ஒரு ஜோடியா நீ காசு சம்பாதிக்கிறக்கு எங்கள கிரு காண்ணக் தோ அதவது வலது 100 ra. இடது 100rs நல்லவர். நல்லவர்

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Před 2 lety

    🇮🇳👌👌👍

  • @vaigai5989
    @vaigai5989 Před 2 lety

    போன் நம்பார்

  • @kumarrsuparluk9459
    @kumarrsuparluk9459 Před 2 lety

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @saravanann5187
    @saravanann5187 Před 2 lety +1

    நீ இப்பதான் டெல்லி பார்த்திருக்க நான் 1989லில் டெல்லில் இருக்கு அடுப்பு டைனிங் டேபிள் 100,150 என்று வாங்கி வந்து வித்தவன்

    • @dhinadhinakaran251
      @dhinadhinakaran251 Před 2 lety +3

      Sir Evar solra maari Delhi la poi epdi porul vaangi bissiness pannala ma labam erukama???!! a Ethu maari namma tamilanda la wholesale la kammiya kedaikatha ?????? Pls reply pannunga

  • @m.muthazhaganm9442
    @m.muthazhaganm9442 Před 2 lety

    Cantakt nombar kudunga sir

  • @ramaraj5796
    @ramaraj5796 Před 2 lety +1

    செல்.நம்பரை.தெரியபடுத்தவும்

  • @kirtheeshkirtheesh.p339

    U namber

  • @kalaiselvan2834
    @kalaiselvan2834 Před 2 lety +1

    Bro unka nmbr send pannunka

  • @m.baskar1032
    @m.baskar1032 Před 2 lety

    Unga number kudunga bro

  • @sheikmahadir8725
    @sheikmahadir8725 Před 2 lety

    Contact number kodunga bro

  • @hariharihari468
    @hariharihari468 Před rokem

    Brother vunka phone number send pannunga