மூலம் நட்சத்திரம் - குரு பெயர்ச்சி 2024 | Dhanusu Rasi Moolam Guru Peyarchi 2024 | vaitheshwara

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • வழிபட வேண்டிய கோவில்
    • மூலம் நட்சத்திர தோஷம் ...
    -------------------------------------------------------------------------
    for contact my mail id
    vaitheshwara01@gmail.com
    --------------------------------------------------------------------------
    moola natchathiram Guru Peyarchi Palan 2024 | தனுசு ராசி மூலம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - vaitheshwara
    2024 மே மாதம் குரு பெயர்ச்சி (Guru Peyarchi) அடைந்தபின் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் அடுத்த ஒரு வருடம் 14 நாள் குரு யோகத்தை கொடுக்க போகிறார் எவ்வகையான பலன்களை இருக்கிறார் என்பதை பற்றிய காணொளி,
    தனுசு ராசி 1,2,3,4 பாதங்களுக்கு இது கோட்சாரரீதியான பலன்
    #sagittarius #குருபெயர்ச்சி #மூலம் #குருபெயர்ச்சிபாலன் #rasipalan #குருபெயர்ச்சிபாலன்2024
    #dhanusurasigurupeyarchi #தனுசுராசி2024 #தனுசு #தனுசுராசிமூலம்நட்சத்திரம் #தனுசுராசிகுருபெயர்ச்சிபலன்கள்2024
    #தனுசுராசிசனிபெயர்ச்சிபலன்கள்2023
    #spritual
  • Jak na to + styl

Komentáře • 357

  • @tamilselvitamilselvi734
    @tamilselvitamilselvi734 Před 26 dny +28

    மனசால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஏழரை சனி நடக்கும்போது கூட என் மனம் கஷ்டம் இல்லை i love saneeshvaran

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Před 28 dny +21

    வாழ்நாள்..முழுவதும்.கண்ணீர்..விட்டதுதான்.மிச்சம்..எனியாவது..நடந்தால்..இறைவனுக்கும்..உஙகளிற்கும்..நன்றி

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 28 dny +1

      இறைவனுக்கு நன்றி
      வாழ்த்துகள்

  • @tejasabi7137
    @tejasabi7137 Před 27 dny +15

    ஒதுங்கி போனாலும். பிரச்சினை நம்மல தேடியே வருது நினைவு தெரிஞ்ச நாள் முதலா கெட்டது தான் 90% நடக்குது. எல்லாம் முடிஞ்ச நல்லது நடக்கும் போது நம்ம லைப் முடிஞ்சிறும். நன்றி பதிவுக்கு. என்ன பொறுத்த வர நீங்க சொன்ன கேட்டதெல்லாம் உடனுக்குடன் நடக்கும். ஆனா நல்லது தான நடக்குறது??

  • @d.madhesh.d.dharshnid.dhar1713

    தனுஷ் 1.பாதம் இனியாவது நல்லது நடக்குமா ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டேன்

  • @Riyamp596
    @Riyamp596 Před měsícem +86

    Sani pona aprm than romba mosama eruku

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před měsícem +2

      குரு பெயர்ச்சி க்கு பின் கடினமான சூழ்நிலை குறைய ஆரம்பிக்கும் , உங்கள் கவனத்தை தொழிலில் முழுமையாக வையுங்கள்

    • @krishnanharshankrish2102
      @krishnanharshankrish2102 Před měsícem +6

      True bro

    • @yoga22304
      @yoga22304 Před měsícem +6

      ஏழரை முடிஞ்சு இப்பதான் சரியான சளி புடிச்சிருக்கு 😭😭😭

    • @sowdeeswarisowdu4768
      @sowdeeswarisowdu4768 Před 28 dny +2

      Correct 💯

    • @VishvaBala-df3oc
      @VishvaBala-df3oc Před 25 dny +1

      கரெக்ட் bro

  • @bhuvan2303
    @bhuvan2303 Před 2 dny

    அருமையான பதிவு nga ஐயா நன்றி ..... Nenga sonna mathiri than enaku nadandhutu iruku .... En peyar bhuvana...

  • @user-ur4st5qs1y
    @user-ur4st5qs1y Před 29 dny +3

    Dir excelleny voice n orsyion

  • @ponraj8134
    @ponraj8134 Před 25 dny +4

    நிச்சயம் இனி நல்லதே நடக்கும் Thank you sir🙏🏻

  • @suriyamaths8726
    @suriyamaths8726 Před měsícem +4

    நன்றி 🎉

  • @priyalakshmikannan1162
    @priyalakshmikannan1162 Před 28 dny +7

    நாம கவனமாக இருந்தாலும், எதிர்ல வரவங்க பிரச்சினை செய்றாங்களே. Accidents agite eruku porumaiya ponalum😢

  • @rajasteefan25
    @rajasteefan25 Před 22 dny +1

    Romba sirama Patten

  • @Maskboy______555
    @Maskboy______555 Před 11 dny +2

    நீங்கள் சொல்வது மிகவும் சந்தோசமாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @user-ur4st5qs1y
    @user-ur4st5qs1y Před 29 dny +2

    Sir namaskaram.by blessings god after satùrn transit life is good.thank u sir.

  • @yogeshwaran7672
    @yogeshwaran7672 Před měsícem +1

    நன்றி அண்ணா

  • @krishnaveniveni9464
    @krishnaveniveni9464 Před 13 dny +6

    மிகுந்த மன அழுத்தில் உள்ளேன் இருக்கவே புடிக்கல

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Před 28 dny +6

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல். மிக அழகாக கூறினீர்கள். மிக்க நன்றி

  • @gomathikaliyappan2945
    @gomathikaliyappan2945 Před 20 hodinami

    Thank you

  • @mk-tz4cu
    @mk-tz4cu Před 18 dny +5

    என்னமோ நடக்குது … வாழ்க்கை முழுசும் இப்படியே 😔😔ஏன் படைத்தானோ இறைவனும் என்னை

  • @user-ik3vi9nq1r
    @user-ik3vi9nq1r Před 28 dny +1

    மிக்க நன்றி ஐயா

  • @user-kg9nd6ug6i
    @user-kg9nd6ug6i Před měsícem +1

    உண்மை தான்

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN Před 22 dny +3

    Dhanusu star.
    Moolam First Star...

  • @yasminfathima1217
    @yasminfathima1217 Před měsícem +4

    Moolam 3

  • @saravananvel6057
    @saravananvel6057 Před 20 dny +4

    அதுல ஒருத்தன் நானும் தான்.. உயிர் மட்டும் தான் இருக்கு ஆனா நிம்மதி

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 17 dny

      கவலை வேண்டாம் சகோ, வெற்றி நிச்சயம்

  • @rasur6139
    @rasur6139 Před 11 dny +3

    நான் செய்துட்டு இருந்த வேலை போயிடிச்சி இப்போது வீட்டில் இருக்கேன்

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 8 dny

      சம்பளம் குறைவு என்றாலும் உடனே ஒரு வேலையில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள் , நன்றி

  • @francisamburose4298
    @francisamburose4298 Před 8 dny +1

    Thank you sir.

  • @BalakumarJayadevi
    @BalakumarJayadevi Před 14 dny +1

    Tq

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 14 dny +1

    நிச்சயம் நல்லதே நடந்து கொண்டு இருக்கின்றது ❤ஓம் குருவே நமக ❤

  • @user-pz2qv5cv7d
    @user-pz2qv5cv7d Před 2 dny +1

    Super

  • @srisona8647
    @srisona8647 Před měsícem +3

    Asraya
    4ம்பாதம்

  • @mmaheswari7679
    @mmaheswari7679 Před 13 dny +3

    நான் இருக்கும் இடத்தில் நிம்மதி இல்ல என்ன பண்ண வருமானம் இல்ல

  • @devipriya8688
    @devipriya8688 Před měsícem +1

    ❤❤

  • @s.premanandhan.s.premanand6847

    3 patham

  • @basheer-km1qx
    @basheer-km1qx Před 24 dny +1

    INNUMMAA NAMBUVATHU ITHAI.

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 19 hodinami

    நம சிவாய நம சிவாய 🙏🏽

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox Před 29 dny +2

  • @vigneshn5165
    @vigneshn5165 Před 14 dny +1

    ரொம்ப நன்றி ஐயா 📿🕉️🙏

  • @PushpaDavan
    @PushpaDavan Před 29 dny +1

    Tks sir.bi

  • @PoovaiSenthil
    @PoovaiSenthil Před měsícem +2

    Patham 2

  • @SilambuSilambu-to8ng
    @SilambuSilambu-to8ng Před měsícem +3

    மூலம் 1

  • @prabanamasi2951
    @prabanamasi2951 Před 4 dny

    I am a மூலம் 4ம் பாதம். எப்படி உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

  • @SureshKumar-xf4pj
    @SureshKumar-xf4pj Před měsícem +1

    🙏🙏🙏

  • @selviarunprakaash2121
    @selviarunprakaash2121 Před měsícem +1

    🙏

  • @seethasanjeev6322
    @seethasanjeev6322 Před 3 dny

    Moola nachathiram 4 patham eppadi irugum

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu Před 17 dny +1

    OMSRI. GURUVE NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ NAMASTE

  • @harikrishanans8731
    @harikrishanans8731 Před 11 dny +3

    Dhanasu. Rasi. Moolam. 4am padham. 71/2yum. Mudndu vittadu. Guru Peryachi yum. Aarambthu. Vittadu. Enda munettramum. Illali. Aduthu. Vinn ulaga. Peryachi. Eppodhu?

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 10 dny

      கவலை வேண்டாம் சகோ நல்லதே நடக்கும்

  • @yogananthn8966
    @yogananthn8966 Před měsícem +3

    Padham 4

  • @yuvarajayuvaraja9948
    @yuvarajayuvaraja9948 Před měsícem +1

    குடும்ப பிரச்சினை

  • @karthikkarthik5009
    @karthikkarthik5009 Před 27 dny +1

    ரொம்ப மிஸ் பண்றேன் சனி பகவனை

  • @deeranpla333
    @deeranpla333 Před 28 dny +1

    ❤❤❤❤❤

  • @yogeskanagasundram4170
    @yogeskanagasundram4170 Před 17 dny +2

    Pattham 4

  • @bharathisubramaniam3410
    @bharathisubramaniam3410 Před měsícem +2

    4 patham

  • @palanis6730
    @palanis6730 Před 29 dny +1

    நன்றி ஐயா

  • @yuvarajayuvaraja9948
    @yuvarajayuvaraja9948 Před měsícem +1

    தொழில் பிரச்சினை

  • @PREMKUMAR-oz4ti
    @PREMKUMAR-oz4ti Před 3 dny

    என்னால முடியல ஐயா , இந்த மாதம் இறுதிக்குள் என் முடிவை முடிக்கும் நிலையில் இருக்கேன்..😂

  • @user-wf7jq1gq3n
    @user-wf7jq1gq3n Před měsícem +1

    🙏❤❤❤🙏

  • @puvee0959
    @puvee0959 Před 12 dny +1

    Mulan nakshathiram,4m paagam

  • @blooddonation5356
    @blooddonation5356 Před 16 dny +1

    Thanusu rasi moolam natchathiram

  • @prabhu5048
    @prabhu5048 Před 17 dny +1

    உண்மை

  • @subasuba1977
    @subasuba1977 Před 14 dny +1

    I am waiting good time but little safe I going to good life door i am waiting

  • @SriMathi-ux9uw
    @SriMathi-ux9uw Před 15 dny +2

    Moolam 4patham

  • @hey-uv3gj
    @hey-uv3gj Před dnem +1

    Sani ponal Guru, Guru ponan, rahu, apram gethu.. enge nimmadhi?
    Maranam kooda varamattengiradhu
    Idha .unakku elame kidaikum... Anal ...idhunale adhu varadhu
    Adhu vandhalum thangadhu .
    Idhu than josiyam

  • @prakashkalimuthu9165

    அண்ணா வெளிநாட்டுல வேலைவாய்ப்பு கிடைச்சா பொலாம் ங்களாங்க அண்ணா

  • @svtrajasvtraja3448
    @svtrajasvtraja3448 Před měsícem +3

    மூலம் 1ம் பாதம்

  • @MaranAdithya
    @MaranAdithya Před 13 dny +2

    4 paadham

  • @Prabakaran123-mc9ib
    @Prabakaran123-mc9ib Před měsícem +3

    3m patham

  • @kanishkkanishk5491
    @kanishkkanishk5491 Před 29 dny +2

    Danush moolam 4st

  • @kalaikavish2029
    @kalaikavish2029 Před 14 dny +2

    Enakku ellame ethirigal pol marivittargl analum nan manam thalarmal ethirthu nirkkiren evvalavu nal nan smalikka vendum. Reply sir

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 8 dny

      இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
      ( எதிரிகளும் சரி கஷ்டங்களும் சரி இரண்டும்) மனதை ஒருநிலை படுத்தி தியானம் செய்வது நன்மை உண்டாகும்

  • @basheer-km1qx
    @basheer-km1qx Před 24 dny +1

    INNUMMAA NAMBUVATHU ITHANAI.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 17 dny

      நம்பிக்கை கொண்டோரே வாழ்கையை வெல்கிரார்கள்

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 Před 14 dny +1

    Thanu 2 nd patham

  • @s.vishnupriyan5538
    @s.vishnupriyan5538 Před 21 dnem +1

    😊

  • @kaavyaarun439
    @kaavyaarun439 Před měsícem +2

    2ம் பாதம்

  • @SakthiVel-hp2bz
    @SakthiVel-hp2bz Před měsícem +3

    நான்காம் பாதம்

  • @kannakit1382
    @kannakit1382 Před 29 dny +5

    தனுசு மூலம் 3 பாதம் என் மகனுக்கு இனியாவது நல்லது நடக்கட்டும் தடைகள் எல்லாம் விலக வேண்டும் ஐயா நன்றி ❤🙏

  • @Aksharasenthil1809
    @Aksharasenthil1809 Před měsícem +1

    3ம் பாதம்

  • @saippsvlog807
    @saippsvlog807 Před 8 dny +1

    Credit increases n going usual when we can do satisfied????

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 8 dny

      Planning every expense and every investment will keep you out of debt

  • @sanjivandtanya1502-MSD
    @sanjivandtanya1502-MSD Před měsícem +2

    4ம் பா தம்

  • @karthikasakthi6173
    @karthikasakthi6173 Před měsícem +2

    sariya sonnienga eannakku appdiye natakku thu🙏🙏🙏🙏.

  • @yuvarajayuvaraja9948
    @yuvarajayuvaraja9948 Před měsícem +2

    திருமண வாழ்க்கை பிரச்சினை

  • @user-hu7tx1eg5o
    @user-hu7tx1eg5o Před 27 dny +1

    நன்றி

  • @yogalakshmi2020
    @yogalakshmi2020 Před 29 dny +1

    Health wise romba paduthutu ipa.

  • @gopukumudham6724
    @gopukumudham6724 Před 11 dny +1

    Jai shanidev

  • @sankarp8506
    @sankarp8506 Před 5 dny +1

    மூலம் 1பாதம் தனுசு லக்கணும்

  • @user-xd3ui4xd1t
    @user-xd3ui4xd1t Před měsícem +1

    1 st

  • @manjitkaurjasveersingh25
    @manjitkaurjasveersingh25 Před měsícem +1

    Moolam 2 , Virchagum laganam

  • @d.gideongk7986
    @d.gideongk7986 Před měsícem +2

    4 m

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Před měsícem +2

    Saneesswar bhagavan nallavanga yaaru kettavanga yaarunnu puriya vaithullaar. Nanri

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 28 dny

      எல்லாம் நல்லதே நடக்கும்

  • @rajaradhi4182
    @rajaradhi4182 Před 29 dny +2

    ஐயா வணக்கம் நானும் மூலம் நச்சத்திரம் தான் படாத கஷ்டங்கள் தான் பட்டுட்டு இருக்கேன் எப்ப அதிகமா தான் கஷ்டம் எப்பதான் எதுயெல்லாம் சரியாகுமோ தெரியலே

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před 28 dny

      விரைவில் சரியாகும்
      All the best

  • @GaneshpandiyanPandiyan
    @GaneshpandiyanPandiyan Před měsícem +1

    2

  • @jhothykannan1112
    @jhothykannan1112 Před 16 dny +1

    4m பாதம்

  • @sathiyaarun5773
    @sathiyaarun5773 Před 15 dny +1

    தனுசு 3_ம் பாதம்

  • @user-eg7jl8xz6j
    @user-eg7jl8xz6j Před 15 dny +1

    IamHappy

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 14 dny +1

    மூலம் மூன்றாம் பாதம்

  • @VGThevar
    @VGThevar Před měsícem +1

    Dhanush Rashi Moolum III Nakshatirum

  • @samram8303
    @samram8303 Před 13 dny +1

    மூலம் 4 பாதம்

  • @user-nq2dc4wz8h
    @user-nq2dc4wz8h Před 13 dny +2

    I will try govt exams..
    Kedaikuma?

  • @iyappanplikutty1189
    @iyappanplikutty1189 Před 13 dny +1

    Mulam 2patham

  • @paridivan2670
    @paridivan2670 Před měsícem +1

    pooradam natchatiram kum video podunge

  • @bsurendhar7624
    @bsurendhar7624 Před měsícem +1

    Ennadiya name surendhar date of birth 4 8 98 moola nachitharam 2 patham meenam lakanium software job try pannara kedikala 9:50pm Tuesday brith time ennnala mudiyala 25 age akathu vittala ellaram titaraga avamanapadthuraga

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Před měsícem

      படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் வரை, நீங்கள் நினைக்கும் வேலைக்கு உங்கள் தகுதியை மேம்படுத்த இந்த காலத்தை உபயோக படுத்திகொண்டு , இப்போது கிடைக்கும் நல்ல வேளையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள், அப்போதுதான் உங்களுக்கும் ஒரு புதிய தன்னம்பிக்கை கிடைக்கும்
      வாழ்த்துகள்

  • @veerabalaji1301
    @veerabalaji1301 Před 24 dny +1

    ஒன்றாம் பாகம்

  • @RenugaRenuga-xg4cp
    @RenugaRenuga-xg4cp Před 16 dny +1

    2patham