தோல்விகளைத் தவிர்க்க Perspective பற்றி தெரிந்துகொள்ளுங்கள் | BusinessThalam | English subtitles

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • Perspective என்பது முன்னோக்கு பார்வையை குறிக்கிறது. உங்களது பார்வை ஒரு மாதிரி இருக்கும், இதுவே உங்களது நண்பரது பார்வை வேறு மாதிரி இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பார்வை இருக்காது, அணுகுமுறையும் இருக்காது. ஏனெனில் ஒருவர் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து, நம்பிக்கைகளைப் பொறுத்து அவரவர் முன்னோக்கு பார்வை மாறும்.
    ஆனால் இந்த முன்னோக்குப் பார்வையை ஒரே விதமாக பார்க்காமல் பல்வேறு விதமாகப் பார்த்து பல்வேறு குழப்பமான சூழ்நிலையிலும் விடை காண முடியும். அது எப்படி என்று இந்த காணொளியில் பார்ப்போம் வாருங்கள்!
    Perspective means the ability to think about problems and decisions in a reasonable way without exaggerating them. Your view will be one way and your friend's view will be different. Not everyone has the same vision and approach. Because one's perspective changes depending on one's upbringing and beliefs. But this perspective cannot be seen singly but can be seen in different ways and can be answered in various confusing situations. Let's see how it is in this video!
    To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
    Website: thalambusinessschool.org
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp.com/HXzKbrcyKca
  • Zábava

Komentáře • 1