ஆடதட ஆடதட மனித | Senthoora Pandi Movie Song | Deva Sad Song Full HD Video

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 277

  • @thamizhannairajendran1227
    @thamizhannairajendran1227 Před 3 lety +109

    சினிமாவுல காதலிச்சா ரசிக்குத்தப்பா உள்ளம் .... நிஜ வாழ்க்கையில காதலிச்ச பறிக்குதப்பா பள்ளம்....

  • @kottisksk5831
    @kottisksk5831 Před 3 lety +53

    சினிமாவுலா ❤️காதலிச்சா 💙சிரிக்குதப்பா 💛உள்ளாம் ❣️நிஜம்💘 வாழகையிலா 💓காதலிச்சி 💛பரிக்குதப்பாபள்ளம்💘💘💘💘💘💘💘💘💘💘💘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-jd6if3zy6u
    @user-jd6if3zy6u Před 10 měsíci +3

    தேவாவின்தேன்குரல்அருமை

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Před 3 lety +120

    காவிய கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் தேனிசை தென்றல் தேவா இசை மற்றும் அருமையான குரலில் அருமையான பாடல்

  • @soundararajan7948
    @soundararajan7948 Před 2 lety +84

    உண்மைதான் ஐயா (இன்னும் ஒரு சிலர் பணம் இருக்குதுன்னு ஆடுறாங்க அந்த பரதேசி மனிதனுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் )

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem +3

      இன்று நான் தான். நாளை நீங்கள் தான்.

  • @mohanraj6651
    @mohanraj6651 Před 2 lety +10

    Feeling vera level ne vazhkaya pennadi thirumbi paakka vachathu song

  • @kodiarasan8433
    @kodiarasan8433 Před 4 lety +34

    super Vijay anna😍😍😍

  • @KarthikKarthik-tf2qi
    @KarthikKarthik-tf2qi Před 3 lety +155

    அருமையாண பாடல் ஆணவத்தில் ஆடுபவர்கெல்லாம் இந்த பாடல் உதாரணம்

  • @sumidivi1693
    @sumidivi1693 Před 3 lety +66

    நல்ல பாட்டு அருமை👌💯

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +21

    வாலி அவர்களின் வரிகள் அருமை. இன்னிசை தென்றல் தேவாவின் இசையமைப்பு, குரல்வளம் அருமை. S.A.சந்திரசேகர் அவர்களின் இயக்கம், நடிப்பு அருமை.

  • @rathanamanimani2743
    @rathanamanimani2743 Před 3 lety +7

    Song super..... Rumba fellingea iruku.. Thanimyal iruku pothu intha song kedda kanu kalunguthu

  • @billaramana1448
    @billaramana1448 Před 3 lety +32

    Sema song🙏🙏🙏

  • @sandhyaoman4600
    @sandhyaoman4600 Před 4 lety +38

    Super song eppavum kekka thonum padal enna karuthu awesome song romba naal achu vijay fans like this song

  • @ranjithkumar.s437
    @ranjithkumar.s437 Před 3 lety +24

    அருமையான பாடல் என் அண்ணா தளபதி நடித்த பாடல்

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 Před 3 lety +23

    Deva sir super

  • @suppusuppu3154
    @suppusuppu3154 Před 3 lety +23

    Super song super 👏👏👏

  • @rajeshnaveen5257
    @rajeshnaveen5257 Před 2 lety +5

    அருமை

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 2 lety +107

    எத்தனை காலம் சென்றாலும்
    கேட்டால் கண்கலங்க வைக்கும்
    பாடல்.😂😂

  • @visuvisu3304
    @visuvisu3304 Před 3 lety +24

    Song lines....👌my favert♥️

  • @thalabadhivijayfanvicky5535

    Vijay Anna Super song it's true

  • @surasuthipsurasuthip7612
    @surasuthipsurasuthip7612 Před 3 lety +69

    எங்கள் அண்ணன் தளபதி

  • @Ashwin7241
    @Ashwin7241 Před 3 lety +30

    அருமையான பாடல்❤❤❤🙏🙏

  • @maniish2056
    @maniish2056 Před 2 lety +146

    இது தெரியாம ரொம்ப பேர் தலக்கணத்துல ஆடுறாங்க

  • @skannafan978
    @skannafan978 Před 3 lety +13

    I love this movie.... 😍😍

  • @vishnuvishnu6549
    @vishnuvishnu6549 Před 3 lety +13

    Super song

  • @suparnikasuparni8894
    @suparnikasuparni8894 Před 2 lety +3

    சூப்பர் பாடல்

  • @kumarv-rz9qn
    @kumarv-rz9qn Před rokem +1

    True words

  • @thirumuruganrajendran5854

    Heart melting voice of deva

  • @saranlikes3994
    @saranlikes3994 Před 9 měsíci +1

    Ennaiya thudikka vachu parthu santhosappadrathe enakku kadavul padai ammathan😢😭😭😔😔

  • @vimal8735
    @vimal8735 Před 3 lety +12

    Deva.super👍👍👍👍

  • @manjuchelladurai4486
    @manjuchelladurai4486 Před rokem +1

    Super

  • @gowsalyagowsalya899
    @gowsalyagowsalya899 Před 3 lety +11

    Super song😘😘😘😘😘

  • @boopathikannan6760
    @boopathikannan6760 Před 3 lety +6

    Thalapathy vijay vera level

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +2

    ஓய்வில்லாமல்...ஓய்வு..மகிழ்சி..💧💧❤️❤️❤️காரனம்.பனம்..💧💧💧

  • @vijayakumar.920
    @vijayakumar.920 Před 3 lety +21

    மனிதனுக்கு.ஏற்ற பாடல்

  • @vivekg3110
    @vivekg3110 Před 3 lety +19

    My life is so good

  • @prabak1045
    @prabak1045 Před 4 lety +11

    Nice song 👍👌😭😭

  • @ranganc4353
    @ranganc4353 Před 2 lety +1

    சூப்பர்

  • @GaneshKumar-kv9lq
    @GaneshKumar-kv9lq Před 3 lety +7

    இந்த பாட்டு நல்லா இருக்கு காதல் கணேஷ்

    • @GaneshKumar-kv9lq
      @GaneshKumar-kv9lq Před 3 lety

      இந்த பாட்டு அருமை 8248289537 காதல் கணேஷ்

  • @senthilrithika8537
    @senthilrithika8537 Před 2 lety +3

    சு.செந்தில்.supersong🌹🌹🧡🧡💯❤️🌹🌹

  • @vijayasarathik5875
    @vijayasarathik5875 Před 3 lety +4

    Super.vijay. anna

  • @Ashwin7241
    @Ashwin7241 Před 2 lety +10

    Super song 💙💙 My favorite song 💙

  • @santoshcarreir9548
    @santoshcarreir9548 Před 2 lety +1

    இந்த
    எனக்கு
    மிகவும்
    என்னை
    நான்
    பிடிக்கும்

  • @thiruthiruselvan2507
    @thiruthiruselvan2507 Před rokem +2

    என்ன அடக்கிட்டான் ஆண்டவன்

  • @b-l-a-c-k___g-o-d-6940
    @b-l-a-c-k___g-o-d-6940 Před 3 lety +25

    100% True

  • @kanmaninagarajan9954
    @kanmaninagarajan9954 Před 3 lety +20

    mikavum arumayana song

  • @user-hr4nu6yx2v
    @user-hr4nu6yx2v Před 11 měsíci

    சூப்பர் ❤

  • @tamilsugi1435
    @tamilsugi1435 Před 2 lety +22

    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
    ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா
    நம்மை பக்குவமா பெத்தெடுக்க பத்தியம் தான் இருப்பா
    மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா
    அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா
    பெத்தபுள்ள துடிக்கும் போது….
    பெத்தபுள்ள துடிக்கும் போது கண்ணீர் சிந்துவா
    அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம் தானடா
    பூமியில நடந்து வரும் தெய்வம் தாண்டா தாயி
    அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்க விட்ட பாவி
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
    ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம்
    நெஜ வாழ்கையில காதலிச்சா பரிக்குதப்பா பள்ளம்
    பொரக்குரப்போ தலையில தான் எழுதி வைச்சதப்பா
    ஒரு பொன்னும் ஆணும் ஆசப்பட்டா அதுவும் என்ன தப்பா
    காத்துக்கொரு வேலி இல்ல….
    காத்துக்கொரு வேலி இல்ல காதலுக்கும் வேலி இல்ல
    ஜாதி மத பேதம் என்ன சாத்தானுக்கு வேதம் என்ன
    நெழல மெதிச்சு அழிக்க வந்த முட்டாளு
    பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு
    தெரிஞ்சும் ஆடாதடா யப்பா
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
    அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
    ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
    ஆடாதடா ஆடாதடா மனிதா
    ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Před 29 dny

    என் தலைவர் கேப்டன் மூவி

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 3 lety +2

    ( hi.for.deva.music.composed.with.deva.voice.(very.nice).tamil.flim/sad.song.)

  • @Gopi09
    @Gopi09 Před 3 lety +8

    Anyone? 2021

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z Před 9 měsíci

    ❤❤❤❤❤super ❤❤❤❤❤

  • @anfasmohamed593
    @anfasmohamed593 Před 3 lety +28

    2021 watching in song 😊

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před 2 lety +1

    ஆடாதடா.மணிதா.ஆடிங்கிடுவே.மணிதா.உண்மை.❤️❤️.👌.

  • @shaamvijay2624
    @shaamvijay2624 Před 3 lety +14

    Super song Vijay anna vintage movie songs also ❤👌👌👌

  • @prithivirajan5156
    @prithivirajan5156 Před 3 lety +2

    Indha padal keakumpodhu manadhuku nimmadhiya irukku

  • @SathusanSathusan-bt5gw
    @SathusanSathusan-bt5gw Před 9 měsíci

    மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த பாடல் வலியுறுத்துகிறது

  • @SumathiV-e9v
    @SumathiV-e9v Před 29 dny

    Mis.you.❤Eannvna❤Ean.uyrukkum❤❤❤

  • @ragua6296
    @ragua6296 Před 3 lety +4

    Captain vijay kanth Annan mass

  • @kovai.art752
    @kovai.art752 Před 3 lety +14

    ❤️❤️❤️👌👌👌👌👌

  • @khalidsahran5985
    @khalidsahran5985 Před 2 lety +3

    Super wow 👌👌👌

  • @kathasamikathasaml5151
    @kathasamikathasaml5151 Před 3 lety +11

    Super👌👌👌👌👌👌👍

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +1

    .காலத்தால்.அழியாதபாடல்‌.இதூ.

  • @thiyaguthiyagu5592
    @thiyaguthiyagu5592 Před 3 lety +8

    Nice

  • @kvanalojani7575
    @kvanalojani7575 Před 3 lety +6

    I like this song.

  • @Pavithra-hw1vd
    @Pavithra-hw1vd Před 9 měsíci

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பட்டு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🤰👪

  • @suriyasuriya6344
    @suriyasuriya6344 Před 3 lety +5

    Yanakku 20 age tha akuthu athukulaium roomba kastama erukku

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up Před rokem +6

    இந்தப்பாட்டு இன்றைய திமுக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருந்தும்.முக்கியமா ஸ்டாலின்.உதயநிதி.சபரீசன் ஆகியோர் இந்தப்பாட்டடை தினமும் கேட்டு மாறவேண்டும்.

  • @ashrongafour9839
    @ashrongafour9839 Před 2 lety +1

    Super ❤️❤️❤️❤️

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr Před 3 lety +7

    👌👌👌👌👌

  • @meenak6667
    @meenak6667 Před 3 lety +6

    👏👍

  • @dharmasharmi462
    @dharmasharmi462 Před 2 lety +1

    அம்மா

  • @murugaballa8750
    @murugaballa8750 Před 2 lety +1

    Super song vali sir

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn Před 10 měsíci +1

    இன்னைக்கு நான் போதையில் ரொம்ப ஆடிட்டேன்...என் மனைவி என்னை விட்டு போயிட்டா...😢

  • @earthandspace282
    @earthandspace282 Před 2 lety +1

    நானும் அதில் ஒருவன்

  • @nakkeerankaruppaiah534
    @nakkeerankaruppaiah534 Před 3 lety +6

    Its true bro. Karma. I love the song. Great.👍👍👋

  • @thirumoorthy680
    @thirumoorthy680 Před 3 lety +8

    👍👍👍👍❤️❤️❤️❤️

  • @samymobiledurai4227
    @samymobiledurai4227 Před 10 měsíci

    மனிதம் காப்போம்

  • @RonikaS-xy8tn
    @RonikaS-xy8tn Před 2 měsíci

    🌹🌹🌹🌹supper 🇸🇦🎶🎶🎶

  • @HKFTRAVEL_HKF
    @HKFTRAVEL_HKF Před měsícem +1

    Vijayakanth

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +1

    🖤🖤

  • @venkateshvijay9094
    @venkateshvijay9094 Před 2 lety +1

    Super songs Amma😭

  • @moulimathangi9464
    @moulimathangi9464 Před 2 lety +1

    My favorite singer ilove you deva appa🌹 my favorite song my favorite Hero ilove you my brother vijay anna🌹 my favorite music director ilove you deva appa🌹 my brother vijay anna hating varaleval🌹 ilove you VIJAYAKANTH appa🌹

  • @dilibabu9032
    @dilibabu9032 Před 3 lety +6

    love so

  • @mhkkyty3283
    @mhkkyty3283 Před 3 lety +1

    Suppar

  • @senthil1322
    @senthil1322 Před 3 lety +7

    💔s💔

  • @sathyaraj5912
    @sathyaraj5912 Před 3 lety +6

    🥰😍🤩🥰😍🤩

  • @SathyaSathya-vj6em
    @SathyaSathya-vj6em Před 2 lety +2

    Song👌👌👌👌👌👌👌👌👌👌

  • @velkalai46
    @velkalai46 Před 2 lety +3

    Satyamaaa true line.......😫

  • @seyyathseyyath7674
    @seyyathseyyath7674 Před 3 lety +2

    ரோம்பகருத்துள்ளபாட்டுசையது

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Před rokem +1

    .💧❤️❤️❤️❤️❤️

  • @user-fv4df6je2i
    @user-fv4df6je2i Před 10 měsíci

    Nice Song ❤❤❤❤❤

  • @svthvino
    @svthvino Před 3 lety +15

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @lonelywolf7081
    @lonelywolf7081 Před 2 lety

    Arumayanabadal

  • @thasankali2026
    @thasankali2026 Před rokem +1

    அவன் என்ன பண்ணுவான் கடவுள் செல்வம் திமிரு

  • @thamizhan3055
    @thamizhan3055 Před 2 lety +1

    Supiri

  • @santhos8466
    @santhos8466 Před rokem

    Santhosh... Swagat songs Vijay

  • @ramyaviki1691
    @ramyaviki1691 Před rokem

    Vera leval lyrics

  • @vetrivelmohan7631
    @vetrivelmohan7631 Před 2 lety

    Really super

  • @avravrrelax5951
    @avravrrelax5951 Před 3 lety +16

    Ennaikume enga captain than kethu