😍✨ Saree-னா இப்படி அழகா கட்டணும்!

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2022
  • Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    CZcams : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • Zábava

Komentáře • 166

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 Před rokem +22

    அழகு மட்டும் முக்கியம் இல்லை கண்ணியமான முறையில் ஆடை அணிய வேண்டும் இப்படி புடவை கட்டுவதற்கு அதை உடுத்தாமலே இருக்கலாம் போங்க பாஸ்

  • @santhiyaselvam3728
    @santhiyaselvam3728 Před rokem +219

    எதற்காக சேலை அணிய வேண்டுமோ அதற்காக அணியவில்லை. Style மட்டுமே போதாது. கண்ணியம் வேண்டும் 🙏

    • @Win156
      @Win156 Před rokem +1

      Excellent santhiya 🙏!!..

    • @jamunaayengar9258
      @jamunaayengar9258 Před rokem +2

      Just appreciate the effort the person did to give such a beautiful way to wrap a saree .only good vibes instead of preaching n there few numbhead agreeing to it.Totall rubbish

    • @santhiyaselvam3728
      @santhiyaselvam3728 Před rokem +2

      @@jamunaayengar9258 நான் அவர்களை தவறாக சொல்லவில்லை. இது மற்றவர்களுக்கு தவறான உதாரணம் ஆக இருக்க கூடாது என்று தான் கூறினேன். யாரையும் தவறாக சித்தரிப்பது என்னுடைய வேலை அல்ல. நானும் ஒரு பெண் தான் எனக்கும் உணர்வுகள் உண்டு. நான் கூறியது உங்களுக்கு தவறாக தெரிந்தால் மன்னிக்கவும் 🙏🙏

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem

      @@jamunaayengar9258 ema pasangaluku atha pakum pothu kavarchiya than theriyum. Summa ethavathu pesikittu

  • @manipriyap2155
    @manipriyap2155 Před rokem +393

    சரியான முறையில் சேலை உடுத்துங்கள் அதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும், நம் கண்களுக்கு சரியாக படாதவைகளை சரியாக விமர்சிப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 Před rokem +5

    புடவையை கட்டினால் மட்டும் போதாதுமார்பை அழகாக முட வேண்டும் அது தான் சிறப்பு இப்படி அரைகுறை புடவை கட்டுதல் பார்பதற்கு நல்லது அல்ல வயிற்று திறந்துவிட்டு காட்டுதல் அசிங்கமாக உள்ளது. ஏன்னங்க உங்க புடவையின் அசிங்கமான காட்டும் கலாச்சாரம்

  • @Priyam8506
    @Priyam8506 Před rokem +28

    Ama one side open ah saree katrathe maraikurathuku than ithuku ethuku saree vera ethathu potukalame

  • @femievangelinv
    @femievangelinv Před rokem +19

    இவ்ளோ fit ஆ இருந்தா மட்டும் தான் இப்படி கட்ட முடியும்

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 Před rokem +60

    Athukku ipd body structure venum 😂

  • @gowthamin3647
    @gowthamin3647 Před rokem +22

    Saree kattitu ippadi ninna nallatha erukkum nadantha tha therium

  • @user-jw3vk1wr7i
    @user-jw3vk1wr7i Před rokem +24

    நெஞ்சு சேலையை மறை என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் . இது என்ன?

  • @sanvisanvi3101
    @sanvisanvi3101 Před rokem +2

    Close panna vendiyathu ellam open aaiukku
    Ippadi udutthuna eppadi nadappaa
    Eppdai ukkaruva
    Eppadi one bathroom pova😟

  • @dhanudhanu6701
    @dhanudhanu6701 Před rokem +4

    Podava epdi kattanum ellam avanga avanga amma Patti ya pathu kattunga.. maximum 1 min dhan podava katta... Eduthoma kattunomanu latchanama irukum 💯

  • @blackangel-1999
    @blackangel-1999 Před rokem +36

    அட போங்க பா எவ்ளோ அழகா saree கட்டினாலும் அடுப்படிக்கு போன அவ்ளோ தான். ஆசைக்கு அஞ்சு நிமிஷம் அதுக்கே புள்ளைங்கலுக்கு பொறுக்காது.

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 Před rokem +143

    Saree கட்னது அழகா தான் இருக்கு ஆனா மறைக்க வேண்டியதை மறைங்க

  • @thinkabout2948
    @thinkabout2948 Před rokem +7

    Adaiiii.. Ipudi katuna nadaka mudiuma 😂😂😂😂apdiye nikkatha mudium oru edathula

  • @shakthitrans8217
    @shakthitrans8217 Před rokem +167

    புடவையை இடுப்புக்கு கீழே அழகா கட்டினால் மட்டும் போதுமா? மார்பக பகுதியை மறைக்காதானே மாறாக்கு போடுகிறார்கள் பெண்கள்.! அதையே அரையும் கொறையுமாக கட்டிக்கொண்டு அதை அழகு என்று வர்ணிப்பது அசிங்கம் 🤦‍♀️

    • @punitharcps8642
      @punitharcps8642 Před rokem +3

      Well said....👏👏

    • @rathidevi7858
      @rathidevi7858 Před rokem +5

      அது பேஷனாம்.... நான் சொன்னால் boomer aunty னு சொல்றாங்க...

    • @joyvino8068
      @joyvino8068 Před rokem

      @@rathidevi7858 சொல்றவன் சொல்லிட்டு போகட்டும் ,அவனுங்க பொண்ணுங்களும் ,அவனுங்க சகோதரிகளும் ,அவனுங்க அம்மாங்களும், அவனுங்க பொண்டாட்டிகளும் கட்டினா நல்லா ரசிப்பானுங்களா இவனுங்க ,

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 Před rokem +1

      @@rathidevi7858 😂😂😂don't feel ma

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem +1

      @@rathidevi7858 semma akka

  • @azmathnisha
    @azmathnisha Před rokem +2

    Style nu nenachu ipadi nama bady ya nama inch by incha eduthu katra nala thaa nama oorla neraya pasanga kannuku uruthuthu athanala nama mothala nama parambariya dress alaga parambariya muray la kattikkanum.. Appothaa nama namma ponnungalayum pasangalayum kaappatha mudiyum.. Oruthar namala thappaa pakuranga naa first nama thappa kaatta koodathu.. Side la yum hip layum close panni kattunga innum alagaa irukkum..

  • @ZEROTWO-hw9kk
    @ZEROTWO-hw9kk Před rokem +7

    Super ah saree draping panirukinga
    Negative ah irukka comments la ignore pannirunga! Everyone has their liberty to dress as they wish
    Paakuravanga kannu seri illana namma edhuvum panna mudiyadhu!!!!!!!!

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey Před rokem +3

    இது அழகா காம உணர்ச்சி
    தூண்டும் வகை இடுப்பு என்ன
    ஒரு வளைவு மாறாப்பு பாதி
    தானே இருக்கு மிச்சம் ..????

  • @kanianand9888
    @kanianand9888 Před rokem +19

    அதுக்கு அழகான உடல் அமைப்பும் தேவை...

  • @rehasparadise
    @rehasparadise Před rokem +3

    Maraika vendiyathellam, maraikkalana appuram ethuku saree...ithuku peru than azhaga?

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 Před rokem +2

    Don't hate anyone heart, don't c unwanted thing, c what good think is there.sister u look good so many jealous person will hate you.

  • @official2kqueen528
    @official2kqueen528 Před rokem +3

    Baby doll mariye irukinga sis I like it

  • @archanasuresh9302
    @archanasuresh9302 Před rokem +4

    saree எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா எனக்கு சில பொண்ணுங்க கிட்ட கேக்கணும் ஏன் நீங்க எல்லாம் ஒரு பக்கம் மாராப்பு தெரியுற மாதிரியே காட்டுறீங்க அது தான் அழகுன்னு நினைக்குறீங்களா

  • @nithyakerthan4903
    @nithyakerthan4903 Před rokem +10

    SEMA pa👌👌

  • @HemaLatha-dp9ce
    @HemaLatha-dp9ce Před rokem

    அழகா saree கட்டுறதுக்கு பதிலா எங்கயும் தெரியாம neat ah saree கட்டுக..

  • @ayishusgallery9545
    @ayishusgallery9545 Před rokem

    Nowadays saree has become a most glamorous dress in the world ufffff....

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 Před rokem +1

    ..endha Mari saree katurathuku pesama modern dress le erukalam saree kum dress kum mariyathai ya na erukum...

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +19

    கடவுளே..கால கொடுமைக்கு ஒரு உதாரணம்.
    கடை பொம்மையா..

  • @Aphrodite0216
    @Aphrodite0216 Před rokem +8

    Nice pleats all over..Looking like a doll 😍

  • @shabanaparveen8212
    @shabanaparveen8212 Před rokem +13

    Semma pa..but marachirukkalam

  • @umanandhini6
    @umanandhini6 Před rokem +1

    Traditional attire of India should be worn to be respected,not to be humiliated.... there's no beauty in exposing.. whatever structure you are , whatever age group you belong,saree is always beautiful and respectful...

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 Před rokem +2

    No one can wear a beautiful saree like you, 99% of girls jealous about u.u looking good super super super.

  • @nabeehasweety2670
    @nabeehasweety2670 Před rokem +1

    She looks pretty 😍

  • @gopikathiyagarajan4407

    She is a model and the purpose of displaying is to show thier skill of pleating and draping. Adhukulla thookitu vandhruvinga azhaga katuradha vida nerthiya kattanum apadi kattanum nu .also i can see only women commenting like this. Avanga kitta na kekura orey oru kelvi "ungaluku enna poraamaiya ippadi oru structure illa nu"?😑😂

  • @kalayarasibose9647
    @kalayarasibose9647 Před rokem +17

    Selaiku mukkiyame maaraapudha .adha first sari Pannu aprm palla palla kaatu.moonja paaru.😡

  • @umaumasriram7098
    @umaumasriram7098 Před rokem +4

    எப்பவும் கட்டுற சேலை தான் அழகு புது விதம் என்பதுலாம் பார்க்கவே கன்றாவியா இருக்கி

  • @pandiarajan9991
    @pandiarajan9991 Před rokem +1

    அதுக்கு இந்த மாதிரி பிள்ளை பெக்காம ஒள்ளியா இருக்கனும்

  • @Jesjj201
    @Jesjj201 Před rokem +8

    Saree கட்டி இருக்கிறது சூப்பர்❤️❤️❤️
    உங்க Structure super sis 😍😍😍😍😍😍😍😍

  • @shanthichristyd.a6933

    Semma ya kettiirukanga 👌 comments padicha peraguthan notice panna.🙈

  • @thalaivazhaivirundhu118

    Where is the full video link

  • @saradhiya9422
    @saradhiya9422 Před rokem +1

    Actually oorpakkam kaikari palam vikkum paatinga ellam ipdi ta marappu poduvanga. Konjam rowdya pola look irukum. Adae ida ipo trendunu follow panranga. Then roadla beggars ta kilinchu pona pant poduvanga ipo fashion nu ella pasangalum mutti kilinchu pona pant ta stylea vera pidudunga. 🤣

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem

      Patti ipti kattuna pasanga pakka matanga. Vayasu ponnu katuna verira papanga

  • @anjanakathiresan
    @anjanakathiresan Před rokem

    புடவைய அழகா கட்டுறத விட நேர்த்தியா கடாடுறது தான் ரொம்ப முக்கியம்...

  • @subhamv984
    @subhamv984 Před rokem +4

    Ada karuvacheeeeee

  • @jeniaro748
    @jeniaro748 Před rokem

    Plz share this link ...

  • @malathinisha94malathinisha18

    Yepadi hip katitu. One side chest shape khati ta sister.. Mmmsuper

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Před rokem +1

    Size ipadi iruntha ithu nalathan irukum inga elam 3xl la iruke enatha seiya.... 🙄🙄😓😓

  • @MathiNilaTrustworthyGirl

    Etho antha ponnu katana maathiri solringa avaluke vera oruthar kati vittaru ithula perumai vera

  • @official2kqueen528
    @official2kqueen528 Před rokem +1

    Wow superb Saree😍😍😍

  • @seetharaman7282
    @seetharaman7282 Před rokem +1

    Ipd katna, pomma mathiri nikanume thavira vera onnum panna முடியாது.ipd கற்றதுகு,nighty best.

  • @vinisha8952
    @vinisha8952 Před rokem +4

    Much obsessed 😍🥰😘

  • @anisarts170
    @anisarts170 Před rokem +7

    Wowwww nice very beautiful pleats...

  • @abidinu7110
    @abidinu7110 Před rokem +1

    Naanum pathutaen elorum ipdydhan pa katranga aana normal life la public la yarum ipdy katradhu ila media dhan ipdy

  • @reneemirabel5038
    @reneemirabel5038 Před rokem +3

    Epdi udambu alaha erukanumla

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 Před rokem +1

    மாராப்பை மறைக்காமல் என்ன சேலை

  • @vijayalakshmik555
    @vijayalakshmik555 Před rokem +1

    Ippa enga saree ya modern dress mathitaluga....namba kalacharathulla innu irukurade indha saree tha adhu konjam konjam ......ma nambala vittu pogudhu🤦....

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem

      Enga athu model la nadikura ponnu. Udampa katunathan polapu

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 Před rokem +1

    God bless you all

  • @joyvino8068
    @joyvino8068 Před rokem +1

    எது எல்லாத்தையும் காட்டிக்கிட்டு கட்டிருக்கிறது அழகா இருக்கா, மேல மார்பக பகுதியை மூடல, கீழ இடுப்பு அந்தரங்க பகுதி வரைக்கும் தெரியுது , இது உங்க கண்ணுக்கு அழகா இருக்கா ,

  • @gopikathiyagarajan4407

    Guys for the first time ever i am seeing a comment section full of boomers🤣

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 Před rokem

    Girl la doll la, very nice mam, my lifetime I didn't see the beautiful dressing like this.

  • @valarvizhivelu761
    @valarvizhivelu761 Před rokem +3

    Loose pakkihala... Ithula enna spr... Kaduppahuthu pakka

  • @ponni-ej6qd8wo6b
    @ponni-ej6qd8wo6b Před rokem

    சேலை கட்டுனா இப்படி கட்டடனுமா ..அப்போ சுசிலா அம்மா ஜானகி அம்மா en ஜெயலலிதா அம்மா கட்டினத்தெல்லாம் பாத்ததே இல்லையோ...கண்ணியம் காப்போம் ...அப்போதான் பெண்ணியம் போற்றப்படும்

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 Před rokem +6

    ஏன் புடவையை கீழே இழுத்துவிட்டா தா அழகா ...என்ன பொண்ணு இவ வீடியோ எடுக்கறாங்க கொஞ்சமாவது கூச்சம் வேண்டாம் நல்ல வளர்ப்பு

  • @saranyap7204
    @saranyap7204 Před rokem +9

    Intha mathri size irukanum

  • @vasanthcr-7524
    @vasanthcr-7524 Před rokem +1

    Ipadi olliya irunda naladan irukum

  • @komatheeroobavathy4260

    Your smile nice dear 🇲🇾

  • @devi_drawings
    @devi_drawings Před rokem

    So cute ❤️

  • @victoriyas7194
    @victoriyas7194 Před rokem +1

    Etha Vida na nallave kattuva eallathaiyum marachi

  • @fortuneindia1208
    @fortuneindia1208 Před rokem

    Intha side antha side ellam open la vittu nadula katra saree ah

  • @srihari212
    @srihari212 Před rokem +1

    Super bangaruthalli

  • @btsarmy2491
    @btsarmy2491 Před rokem

    Anga yenna asinga theriuthunu coment la ivlo pesirukinga ithulerunthu enna theriuthuna avaluvum vaitherichal 😁😃😃😃

  • @Dreams-wg9lu
    @Dreams-wg9lu Před rokem +1

    Body structur 👍

  • @tamizhinitharinidhina1542

    Wow sema

  • @salmannaziya
    @salmannaziya Před rokem +2

    Saree onnu dan parampariya udai ya erundichi ..adaiyum fashion nu perla nasam pannutanga ..but idu paruva illa ..blouse nu per la 👙🩱🧣 ipadi podradu mundani yengayu oru pakkam edukkum kanravi

  • @murugeshwarimanohar5847
    @murugeshwarimanohar5847 Před rokem +1

    Namakku enka ithana madippu varuthu naalu madiputha varuthu

  • @akhilatheophin7861
    @akhilatheophin7861 Před rokem

    Super

  • @rajarasi4556
    @rajarasi4556 Před rokem +14

    Saree alaga katradhu mukyam illa. Aapasama katta kudathu adhan ga mukyam. Saree katuna kai eduthu kumbida num. Ipdi katuna pakuravanga parvai Vera mari irukum🤦‍♀️

  • @Iswaryabright
    @Iswaryabright Před rokem +2

    Ipdi kattitu poi ninna en husband thorathi thorathi adiparu

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před rokem +1

      Super. Glomer a husband kitta mattum katunga

  • @danudanujan9864
    @danudanujan9864 Před rokem

    Super 👌

  • @Sivapu43
    @Sivapu43 Před rokem

    Wow nice pleating 💖😉

  • @kavivedha8825
    @kavivedha8825 Před rokem

    🥰🥰

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 Před rokem

    😍😍😍👌✌️✌️✌️

  • @ffdud4902
    @ffdud4902 Před rokem

    👰👌👌👌

  • @anushiyadilhani2889
    @anushiyadilhani2889 Před rokem +4

    Saree ppdhuwa ponnukku alagu thaan.... But konjam udambum olay a irukkawangalukki thaan.... Saree romba alaga irukkum.... And kattura maadhiriya nikkum

  • @ritak2683
    @ritak2683 Před rokem

    Saree... Indian culture attire..... I think it should over up everything.... I dont think this is a good way of tying saree....

  • @harshadrawing2710
    @harshadrawing2710 Před rokem +1

    Adhuku nalla olliya irukanum

  • @rajinas8588
    @rajinas8588 Před rokem

    Neenga only style kaaga thaa

  • @brendavaught7684
    @brendavaught7684 Před rokem

    How very beautiful, wow!

  • @chinnaduraichinnadurai4046

    Comment onnu onnu super

  • @rinurosane4412
    @rinurosane4412 Před rokem

    Athuku idupu idupu maari irukanum
    Namaku apdi ilayea

  • @sivanir7905
    @sivanir7905 Před rokem

    Athuku ipdi structure irukanum..... ilana alaga katta mudiyathu....

  • @AmutharajAmutharaj
    @AmutharajAmutharaj Před rokem

    Appo munnadiyum pinnadiyum Nalla kaattanum appo than alagairukkumo.

  • @Angelpinko1603
    @Angelpinko1603 Před rokem

    Athuku nalla shape kooda avasiyam

  • @vanmathihariharasuthanh639

    Nallala ipdi saree kattradhukku kattamayea pogavendiyadhuthanea

  • @rinurosane4412
    @rinurosane4412 Před rokem

    Marainga marainga nu. Nalla thaanay pa iruku. Kurta poata kooda antha idam thereyum, vulgar a ilala!
    Nijama vulgar a iruntha okay, ithu nalla thaan iruku.

  • @pavithra-7429
    @pavithra-7429 Před rokem

    பொண்ணு super... 😍😍🤤

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg Před rokem

    புடவையில் சேர்ந்த மதிப்பில் விசிறி வாடைகள்

  • @neethunidhi7162
    @neethunidhi7162 Před rokem

    Hellooo .. please delete the vdo.. (draping damini )
    This is my work video… this is very bad!!! Shame of you!! 😡

  • @sharonaaron305
    @sharonaaron305 Před rokem

    Ethuku ithu

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 Před rokem

    Maarappuku oru mariyathai ilaya

  • @iswariyaanburaja4079
    @iswariyaanburaja4079 Před rokem

    Lusu... yepdi kattunalum azhaga erukanum athuku peru than saree....