வைரமுத்து -வின் இந்த இரண்டுவரிகளுக்கு இரண்டு கோடி கொடுக்கலாம்/ வண்ணம் கொண்ட - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    பாடல் விமர்சனம்
    #vannam_konda
    #alangudyvellaichamy #vilari #vairamuthu
    #spbalu
    #sigaram_songs

Komentáře • 160

  • @kchandru7169
    @kchandru7169 Před rokem +61

    வைரமுத்து தொட்ட சிகரங்களில் ஒன்று இந்த பாடல். இசை கூட கட்டாயமில்லை வரிகளாக வாசித்தால் கூட நம்மை பரவசப்படுத்தும். எப்போது கேட்டாலும் இதயத்தின் ஓரம் கண்ணீர் வழியும். இனம் புரியாத உணர்வுகள் விழிகளில் துளிர்க்கும். 'SPB' காற்றோடு கலந்திருக்கும் அவர் மூச்சுக்காற்றை சுவாசித்தே வாழ்வோம் பாடல் வடிவில்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +2

      👍

    • @nleelasankarnleelasankar2433
      @nleelasankarnleelasankar2433 Před rokem +3

      SBP sir we miss you sir😢

    • @jayakumarp1019
      @jayakumarp1019 Před rokem +5

      கண்டிப்பாக கண்ணீர் வழியும். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதியதாக அன்று தான் கேட்பது போல இருக்கும்.

    • @pochamoodrapunda9937
      @pochamoodrapunda9937 Před rokem +1

      Avar thotta innoru sigaram, Chinmayi

    • @narayananshiba7177
      @narayananshiba7177 Před rokem

      @@pochamoodrapunda9937 பெண்கள் விஷயத்துல அவமானப்படுவது பெரிய மனுஷங்க தப்பா எடுத்துக்க கூடாது எம்ஜிஆர் லிருந்து அனைவரும் அடக்கம்

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před rokem +21

    மிகச் சிறப்பான விளக்கம்
    Spb சாரின் குரல் தனி அலாதி.
    கவிஞர் வைரமுத்துவின்
    வரிகள் அற்புதம்.
    நீலத்தை பிரித்து விட்டால்
    வானத்தில் ஏதுமில்லை..
    👌 அருமை..

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Před 8 měsíci +2

    வசந்தங்கள் வாழ்த்தும்போது உனது கிளையில் பூவாவேன்,
    இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

  • @solayappanvr1407
    @solayappanvr1407 Před rokem +13

    நல்லவனுக்கு நல்வன் பாடல் வரிகள் உறவே எனக்கென்றும் விளங்காது உறவே நமக்கு இன்று விலங்கானது மிகவும் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் வைரமுத்து அவர்கள்

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Před rokem +17

    எனக்கு. மிக. மிக. பிடித்த. பாடல். ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @s.k.paandiyankaliamoorthy7844

    ஆம்.. மிகவும் சிறப்பு வாய்ந்த வரிகள்.. கவிஞரும் பாடகரும் என்று இருவரும் அருமையாக செய்துள்ளார்கள்.. இனிய நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar Před 6 měsíci +1

    பாடல் அருமை அதை விளக்கிய விதமும் அருமை

  • @harishahimas6217
    @harishahimas6217 Před rokem +7

    இந்த வரிகள் தேன் குடத்தில் தித்திக்கும் தமிழ் தேன்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před rokem +43

    வர்ணனை கவிஞரின் இரு வரிகளுக்கு இரண்டு கோடி அளித்தால் வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் கவியரசருக்கு எவ்வளவு கோடிகள்அளித்தாலும் தகும்.

    • @thanislausm4288
      @thanislausm4288 Před rokem +4

      WELL SAID.

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před rokem +4

      உன்மை தான் ஐயா.கவிஞர் கண்ணாதாசன் மிஞ்சிய கவிஞர் இல்லை

    • @69rkannan
      @69rkannan Před rokem +3

      I find it strange to address VM as Kavi Perarusu. When Kavingar Kannadasan is called as Kaviyarasu.

    • @user-gf8zl6zg9p
      @user-gf8zl6zg9p Před rokem

      வைரம்

    • @balasambasivan1815
      @balasambasivan1815 Před rokem

      கவிஞருக்கும், பாடலாசிரியருக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. தயவுசெய்து பாடலாசிரியரை, கவிஞருடன் ஒப்பிட்டால் அது தமிழுக்கு இழுக்கு.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před rokem +32

    அருமை... அருமை... 👏👏👏 வைரமுத்துவின் வைர வரிகள்... 👌👌👌 வைரச்சுரங்கத்தில் இன்னும் நிறைய வைரம் இருக்கிறது... எடுத்து கொடுங்க ஐயா.... 🙏🙏

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před rokem +5

    எனக்கும் மிகப் பிடித்தமான பாடல்.

  • @mrsThangamaniRajendran839

    பாடல் அருமை!பாடலுக்குத்தந்த விளக்கம் அதைவிட அருமை!!பாடலின்இரண்டுகோடிபெருமான வரிகள் பாடியது அருமை .இன்று பதிவுஅருமையோஅருமை!! வாழ்த்துகிறேன் விளரிதம்பி🙏

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Před rokem +6

    நன்றி. அய்யா.அருமையான. பாடல்🙏🙏🙏🙏🙏🙏

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před rokem +10

    நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை, நீலம் தான் வானத்திற்கு அழகு, அதுபோல் நீயும் நானும் பிரிந்து விட்டால் இந்த உலகத்தில் ஏதும் இல்லை

  • @sarvanabalaji
    @sarvanabalaji Před rokem +11

    அற்புதமான பாடல் இந்த பாடலில் இரண்டு version உண்டு ஒன்றில் 'ஜீவன் வந்து சேரும் வரை தேகம் போல் நானிருப்பேன்'என்றும் மற்றோன்று 'பிரேதம் போல் நானிருப்பேன் 'என்றும் இருக்கும்

  • @sivag7239
    @sivag7239 Před rokem +5

    வைரவரிகள்....சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே...

  • @VIMALKUMAR-ul7qk
    @VIMALKUMAR-ul7qk Před rokem +5

    அருமையான விளக்கம் 🎉

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +6

    உலகமே விரும்பிய பாடலுக்கு அருமையான விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl Před rokem +3

    அற்புதமான விளக்கம். கற்பனை உலகில் மிதந்தேன். நன்றிங்க சார்.

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem +3

    தமிழுக்கு கிடைத்த வைர ம் தமிழனுக்கு வாய்த்த முத்து

  • @arutselvis6266
    @arutselvis6266 Před rokem +1

    எனக்கு பிடித்த பாடல் 😊

  • @bharathka9876
    @bharathka9876 Před rokem +4

    அழகான பாட்டா அப்படி இதுவரை கிடையவே கிடையாது . இனிமையான பாட்டு என்றுதான் இருக்கும் .

    • @bensiganesan3619
      @bensiganesan3619 Před rokem

      இனிமையான பாட்டா அப்படி எதும் இல்ல

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před rokem +1

      நல்ல பாடல்களை கேட்டு. ரசனை உணர்வோடு வரும் நல்ல சொற்களை.(கருத்தை) ரசியுங்கள் விதண்டாவாதம் வேண்டாம். இல்லையேல் இனிமை என்றால் பாடலை. நக்கிப்பார்த்தீரா என்று உம்முடன் விதண்டாவாதம் செய்ய நேரிடும்! எனவே அழகு , இனிமை இரண்டும் சரிதான்.

  • @g.thommaianthonyjebastian411

    வைரம் கிடைப்பது பூமிக்கு அடியில் ஆழமான இடத்தில். முத்து கிடைப்பது கடலுக்கு அடியில் ஆழமான இடத்தில். வைரம் முத்து இரண்டும் சேர்ந்து பெயர் கொண்ட இவரின் பாடல்களின் வரிகளும் ரொம்ப ஆழமாக தான் இருக்கும்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      ஆழமது ஆழமல்ல ஆழமதுஆழம் அது பொம்பள மனசு தான் அய்யா!! பாட்ட கேட்டிருக்கீகளா!? ஏனோ சேனா அப்பப்ப எட்டிப்பார்த்து நலம் விசாரிக்கும். ஆள்காணமேபூடுச்சு.ஹெலன் காத்துப்போன பலூனாட்டமா ஒருவரி கமெண்ட் போட்டு நிப்பாட்டுது. அதோடfans feelings la இருக்காங்க! சேனா நேரா அழைச்சமாதிரிஎங்கஒளிஞ்சிருந்தாலும்அடுத்தபதிவுக்குஆஜராகிடு தமிழா உனக்கும் சேத்துதான்!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      @@gjayarajan7254 என்னபன்னித்தொலைக்க எத்தனை பாடல்களில் நம்மைமறந்திருக்கோம்.அனுவிப்பார்கள்!!

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Před rokem +3

    சிறப்பான தொகுப்பு கேட்க இன்பமாக இருந்தது தோழரே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +6

    நல்லப்பாட்டு 👸

  • @jayanthiramesh6385
    @jayanthiramesh6385 Před rokem +1

    உங்கள் குரல் அருமை, விளக்கமும் அருமை,🙏🙏🙏🙏

  • @user-wz4kk4yb2v
    @user-wz4kk4yb2v Před rokem +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் பட்டிமன்ற நடுவருக்கு

  • @NayaruThingal
    @NayaruThingal Před 2 měsíci

    I love vairamuthu...

  • @rnandagopal9752
    @rnandagopal9752 Před rokem +4

    அருமை

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Před rokem +4

    அருமை சகோதரா

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 Před rokem +3

    ஆழ்ந்த புலமை.வாழ்த்துக்கள்

  • @chelladuraisanthirarajah1833

    நன்றி சகோதரா 🙏

  • @muralikrishanan0078
    @muralikrishanan0078 Před rokem +3

    அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Před rokem +1

    நீங்கள் விளக்கும் விதம் அருமை

  • @muthus7594
    @muthus7594 Před rokem +5

    வைரமுத்துவின் பிளாட்டின வரிகள்

  • @smahalakshmismahalakshmi6405

    அவரின்தாய்க்குநாம்ல்லோரும் சித்தார்பட்டி தலைவணங்குவோம்.நன்றி. வாழ்கவளமுடன்.

  • @atkprasannakumar
    @atkprasannakumar Před rokem +1

    SPB has given some brilliant songs as a composer both in Tamil and Telugu. Yet he is an underrated music director.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +1

    சிறப்பு..

  • @nazeemarafi6158
    @nazeemarafi6158 Před rokem +5

    Padal arumai dhan and Spb voice super,but ethanai Vairamuthu vum Kannadhasan ku eedaha maattarhal Kannadhasan the great

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @sivarajahkrishnakumar1068

    அருமையான விளக்கம். SPB sir is Rock.

  • @JohnSon-uy9mw
    @JohnSon-uy9mw Před rokem +2

    Yes i love songs 💚 no words 🥰🤩

  • @allanuman4683
    @allanuman4683 Před rokem +4

    Human beings should have this kind of sense of appreciation.

  • @kalaivani5333
    @kalaivani5333 Před rokem +1

    நீங்கள் ரசித்து சொல்வது அதை விட அழகு

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Před rokem +1

    என்ன பன்றது சேராத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வாழ்கிறார்...

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před rokem +4

    அருமை அருமை..

  • @sankarsankar6714
    @sankarsankar6714 Před rokem +1

    ஐயா நன்றி

  • @arunachalam9441
    @arunachalam9441 Před rokem

    Detaila neenga sonna piragu than
    Antha pattin varikallin sirappai
    Therinthu konden.nantri. thamby.

  • @edwardasirvatham7130
    @edwardasirvatham7130 Před 5 měsíci

    Super 🎉🎉

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 Před rokem +1

    Super sir...Thanks

  • @vijayshriram4206
    @vijayshriram4206 Před rokem

    My favourite song,,

  • @chellamuthuchellamuthu9235

    அருமை!

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před rokem +1

    Always informative songs by Vairamuthu...👍👏👏

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem

    ஆகாய வானம் என்பது நீல நிறம் அல்ல கண்ணுக்கு எட்டாத நீண்ட வான்வெளி காண்பதற்கு நீல நிறமாகத் தான் தெரியும் இப்படி இருக்க நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்று சொல்வதற்கு ஏதுமில்லை எல்லை இல்லாத இவ்வுலகில் வான்நோக்கி எங்கு சென்றாலும் அது ஆகாயம் ஆகவே தோன்றும் நீல நிறமாக தோற்றம் தரும் கடல் நீரை கையில் அள்ளி பார்த்தால் அது நீல நிறமாக தெரியாதுஆகவே வான் வானக இருக்கட்டும் நீல நிறமும் அப்படியே இருக்கட்டும் அதைப் பிரித்து பார்ப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை எனவே அந்த 2 கோடிஐ எளியவர்களுக்கு வழங்கி விடுங்கள்

  • @sundhars3274
    @sundhars3274 Před rokem +1

    வைர வரிகள்

  • @sangumangu2341
    @sangumangu2341 Před 6 měsíci

    Thanks 🙏🏽🙏🏽

  • @nandhiniraj3550
    @nandhiniraj3550 Před rokem

    Both are legend's

  • @seethamuthu4486
    @seethamuthu4486 Před rokem

    I like this two Layrics.

  • @pochamoodrapunda9937
    @pochamoodrapunda9937 Před rokem

    Me too, i like this song, me too.

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 Před rokem +2

    THALAIVARE,
    Super 👌 because poetry always makes lies this guy stolen from our puranam, for his fever of party and religion always criticism HINDHU'S so sorimuthu from your mouth should not called kavi perarasu.
    KAVINGAR is only one our KANNADHASAN ( MUTHAIYA) compares with this guy ,like you good detailer of any song's not able to TOLERATE APRAICSAL OF SORIMUTHU

  • @nadodi67
    @nadodi67 Před rokem +4

    அதில் ஒரு கோடியை ஆதிசங்கரருக்கு கொடுக்கலாம். "பார்ப்பதற்கு யாரும் இல்லையெனில், வானம் நீலமாக இருக்குமா!" என்று வியந்தவர் சங்கரர்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      வானத்தைப் பார்த்து வியந்த ஆதிசங்கரருக்கு மதிப்பு வெறும் ஒருகோடி...அப்படித்தானா?

    • @muthus7594
      @muthus7594 Před rokem

      எந்தபடத்தில்

    • @manisekaranmani8843
      @manisekaranmani8843 Před rokem +4

      வைரமுத்துகு 2 கோடி கு பதில் 2 லேடி கொடுத்து இருந்தால் சந்தோசமாக இருந்து இருப்பார்.

    • @muthus7594
      @muthus7594 Před rokem +5

      @@manisekaranmani8843 கொடு விளக்கு பிடி

  • @vmannaaru
    @vmannaaru Před 19 dny

    கட்சி நிதியில் இருந்து வழங்கிடுவோம்

  • @pandiammal2696
    @pandiammal2696 Před rokem

    Super

  • @kalae7967
    @kalae7967 Před rokem +8

    வைரமுத்து வின் தாய் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி தன் மகனுக்கு வைரமுத்து என்று பெயர் வைத்தும ள்ளார்.. அந்த தாய்க்கு என் சிரம தாழ்ந்த வணக்கம்.

  • @pochamoodrapunda9937
    @pochamoodrapunda9937 Před rokem

    7:17 neengal paadiyathu, eeyathai kaitthu kathil ootriyathu pola, oru sugaanubavam.

  • @svthvino
    @svthvino Před rokem +1

    மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே .....
    பாடலைப் பற்றி கூறவும். நன்றி 🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před rokem

    Excellent video sir.. songs book please

  • @vijayfineartstrainingcente5989

    Wonderful explanation 💐

  • @naveennaga679
    @naveennaga679 Před rokem

    இந்த வீடியோ வீவ்ஸ்ல கிடைக்கின்ற பணத்தை வைரமுத்து அக்கவுண்ட்டுக்கு அனுப்பிருங்கன்னே😂😂😂

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem

    பார்ப்பதற்கு யாரும் இல்லை என்றால் வானின் நிறம் என்ன என்பது பற்றி யாராலும் அறிந்திருக்க முடியாதுஅந்தக் கோடியில் பாதியை என்னிடம் தரலாமே

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před rokem +3

    ஏன் உன்ன்ட இருந்தா 2 கோடி வைரமுத்துவுக்கு கொடுவென்.. யாரு வேண்டாம்னு சொன்ன....
    அந்த ஆளு காசு வாங்காம சும்மாவா பாட்டு எழுதிருப்பரு....
    பாடலின் வெற்றிக்கு இசை மெட்டும், வாத்திய அமைப்பும், spb குரல் வளமும் முதன்மை காரணம்....
    பாடலில் வரிகளை விட...
    மெட்டுக்கு பாடல் வந்ததுக்கு ஓகே சொல்லலாம்.... ஒன்றும் பெருசாக சொல்வதற்கு இல்லை... பிற கவிஞர்களின் கற்பணையோடு ஒப்பிடும் பொழுது....
    நீ அண்ணாதுரை ஆரம்பிச்சி வைரமுத்து , அவர் பையன் கார்க்கி....
    வரைக்கும் ஓட்டுடி..... யாரு கேக்க பொரா.... உனக்கு காசு கொடுக்க கட்சி காரங்க இருக்கங்க....

  • @anthuraj7177
    @anthuraj7177 Před rokem

    Sir please explain about the song, poonthendral kaatre vaa vaa, waiting from last 4 years,

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před rokem +1

    ,👌🏻👌🏻👌🏻💯💯🔥🔥🔥🔥🔥💚💚

  • @subbarayanrathinasabaapathi279

    கவிப்பேரரசுன்னு சொல்லி கவியரசர் கண்ணதாசனை சிறுமைப் படுத்தாதீர்கள்.வெறும் கவிஞர் தான் வைரமுத்து.தானே சூட்டிக்கொண்ட பட்டமெல்லாம் உண்மை யான பெருமை இல்லை.

    • @krishnant202
      @krishnant202 Před rokem +1

      உண்மை

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před rokem

      சார் கவியரசர் கவிப்பேரரசர் தகுதிகள் தமிழ்த் திரையுலகில் ஒரே ஒருவரைத்தான் சாரும். அவர் காவிய நாயகன் கண்ணதாசன் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் கவிஞர்கள் தான். தயவு செய்து வைரமுத்து அவர்களை பெருமைப்படுத்தி கவியரசரை சிறுமைப் படுத்த வேண்டாம்.

    • @jayakumarp9648
      @jayakumarp9648 Před rokem +2

      Both are legends ..

    • @subbarayanrathinasabaapathi279
      @subbarayanrathinasabaapathi279 Před rokem +4

      @@jayakumarp9648 கிடையவே கிடையாது.ராகத்தைச் சொல்லி முடிக்கும் முன்பே அருவியென விழும் கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு முன்பு முழு பாடலுக்கான ராகத்தை டேப்பில் பதிவு செய்து கொடுத்தால் வாக்மேனில் போட்டுகேட்டுக்கொண்டு வார்த்தைகளை தேடித் தேடிக் கண்டுபிடித்து பாட்டெழுதும் வைரமுத்துவும் என்றென்றும் ஒன்றாக முடியாது.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před rokem +5

      ​@@jayakumarp9648 கவியரசர் போல கோர்வையாக ஒரு பொருள் பட அமைந்த பாடல்களை (வீர அபிமன்யு -தேன் வரிசையில். காட்டுரோஜா-(எந்த ஊர் -ஊர்) அவன் தான் மனிதன் -கலைக்கூடமே (மே என முடியும் வார்த்தை) போன்ற உவமையுடன் உள்ள பாடல்களை வைரமுத்துவிடமிருந்து வந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பிறகு கவிப்பேரரசு பட்டம் கொடுக்கலாம். கவியரசருடன் ஒப்பிடும் அளவுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

  • @devarajangurusamy1741

    Kannadhasanuku evvalvu kodupathu ellapadalukum. Karupu muthu sudeli. Kannadhasan Si gam

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před rokem +1

    வயிறு முத்தா... அது என்ன வரி.... அதான் பத்திரிகை ல வந்துச்சே 😂

  • @anthonysoosaipillai6128

    Your explanation super bro I enjoy it well

  • @thaenurumgangaitv4951

    ஐயா வணக்கம்

  • @thowfiqmohammed6459
    @thowfiqmohammed6459 Před rokem

    😍😍😍😍😍

  • @citizencitizen9174
    @citizencitizen9174 Před rokem

    அண்ணா அண்ணா
    Kizeler kizler Arabic song
    Meaning sollunga please

  • @venkatesanm3721
    @venkatesanm3721 Před rokem

    Kavithai

  • @devarajangurusamy1741

    Kannadasan great. Vairamuthu karuppu no use.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem

    அண்ஆ!ஒங்களுக்கு ஒடம்பு முடீயலியாண்டா?!?!எனக்கு கவலையாருக்கே ! யாரீட்டகேக்க?!?! 👸😢

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Před rokem

    ஒரண்டு கோடி வேண்டாம் 2 ரூபா கொடுப்பீங்களா..
    இதே வரியை பின்னொரு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா என்று எழுதினார் இதே டைமண்ட்..

  • @apalaniappanchettiyar6454

    இசைஞானி வயிற்றில் நன்றாக வேண்டு மென்றே புளியை கரைத்து விட்டீர்கள்.

  • @duraidevi867
    @duraidevi867 Před rokem

    நிலத்தை பிரித்துவிட்டால் ... அப்படின்றதுக்கு விளக்கம் சொல்லவில்லை.. யே

    • @user-ht3lt4gm3v
      @user-ht3lt4gm3v Před 10 měsíci

      நீளத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை வானத்திற்கு அழகு நீளம் அதை பிரித்து விட்டால் வானத்திற்கு அழகு இல்லை அதுபோல நீயும் நானும் சேராவிட்டால் இந்த வாழும் வாழ்வல்ல என்பது அதன் பொருள்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem

    வைரமுத்து கவிப்பேரரசு அல்லவா.. அதனால் தான்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem

    அண்ணா!ஏதாச்சும் பேசுங்க ! 👸

  • @mrsThangamaniRajendran839

    குடும்பத்துடன்‌ சம்மர்வெகேஷனுக்கு கிளம்பிடாப்போல!! சரி! கமெண்ட் போடுபவர்களிடம் சொல்லிவிட்டுபோயிருக்கலாம் . வரும்போது வந்து போடுங்கதம்பீ. உங்க பதிவ🙏

  • @rpworld5288
    @rpworld5288 Před rokem

    What is Me2..

  • @AbdulRahman-mq2bb
    @AbdulRahman-mq2bb Před rokem +1

    2வரிக்கு 2கோடி கொடுக்கவேன்டியதுதானே நீங்க

  • @seeni2954
    @seeni2954 Před rokem

    Sar.laikvelamanttukku.sori

  • @user-fn1op4dk8n
    @user-fn1op4dk8n Před rokem

    O😮😮😮😮😮😮😮😮

  • @krishnant202
    @krishnant202 Před rokem +2

    ரொம்ப தான் வழியிறீங்க சொம்புனும் அல்லகையினும் சொல்லலாம்...
    வயிற மொத்துக்கு வாய் விளம்பரம் இனாம்....
    வேறு எதாவது பதிவிட்டா அறம் பாடிடுவீங்க பயம் வேற
    சரிங்க
    நீங்க சொன்ன இரண்டு வரி அதாங்க....

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Před rokem

    Idhumela indha paata varnikka vaarthai illai.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před rokem

    Lucky Elayaraja did not sing this song.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před rokem +1

    Vairamuthu is sex maniac
    I feel pity on chinmayee

  • @rameshraj49
    @rameshraj49 Před rokem

    ஏன் மூச்சுக்குழல் வெட்ககேடு

  • @paulrajv3281
    @paulrajv3281 Před rokem

    மிஸ்டர் வெள்ளைச்சாமி,
    SPB & Vairamuthu இரண்டு பேருமே நன்றாகப் பண்ணி, நிறைய பேரைக் கவர்ந்தாலும்,
    நீங்க ரொம்ப ரொம்ப தூக்கி வைத்தாலும், இதையெல்லாம் தாண்டிய உயிரோட்டமான பாட்டும்,கருத்தும்,இசையும் தந்த புலவரும் பாடகரும் போன ராஜபாட்டை இது தம்பி.
    உங்கள் வர்ணனை, கொஞ்சம் பாடவிட்டு வந்தால் நாங்களும் ரசிக்கலாம்.
    ஆனால் நீங்களே சுயமாக ரசித்து வர்ணிக்கும் போது, உங்கள் பிரதாபம (self boasting) தான் தெரிகிறது. சற்றே சிந்தியுங்கள்.
    நாங்களும் காதலித்தவர்கள் தான்.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před rokem +1

    Not suitable for music.